கிடக்குழி

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கிடக்குழி மாரியம்மா 10 வருடங்களுக்கு முன்பு பாடிய பசும்பொன் தேவர் அய்யா பாடல்

Komentáře • 218

  • @sakthi4596
    @sakthi4596 Před 2 lety +82

    ஐயா பிறந்த ஊர் பசும்பொன்.நானும் அவ்வூரில்பிறந்ததற்கு பெருமையாக இருக்கிறது.நான் தேவேந்திரகுலவேளாளர். சமூகத்தை சார்ந்தவன் ஐயாவை. வணங்கி சென்றால் சென்ற காரியம் நிறைவேறும். வாழ்க ஐயா புகழ்

    • @paramasivamr5055
      @paramasivamr5055 Před 2 lety

      👏👏👏👏👏

    • @bosebose1608
      @bosebose1608 Před 2 lety +5

      ஐயாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு. வாழ்க வளமுடன்

  • @guru.k1301
    @guru.k1301 Před 2 lety +31

    நான் அருந்ததியர் (சக்கிலியர்)என் சமுக மக்கள் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று சொல்லும்.காலத்தில் தேவர் ஐயா அவர்கள்தான் என் தாழ்த்தப்பட்ட மக்களை ( தேவர் ஐயா அவர்கள்தான்) அனைவரும் ஒற்றுமையாக கோவிலுக்கு உள்ளே கூட்டி சென்றதாக கூறப்படுகிறது தேவர் ஐயா அவர்கள் ஜாதி தலைவர் இல்லை அனைத்து சமூகமும் கொண்டாட பட வேண்டிய தலைவர்.ஐயா அவர்கள் புகழ் என்றென்றும் வாழ வேண்டும்.வாழ்க தேவர் ஐயா.வாழ்க வளர்க அவர் புகழ்.பாடல் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @gurupathamgurupatham7117
    @gurupathamgurupatham7117 Před 2 lety +39

    தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் சார்பில் வாழ்த்துகள் 🎊 ஐயா புகழ் பாடல்களை விரும்பி கேட்கும் பழக்கம் கொண்டவன்
    தெய்வெ.குருபாரதி

    • @sargunamthru3300
      @sargunamthru3300 Před 2 lety +1

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🕉🕉🤝🤝😍😍🇮🇳🇮🇳

  • @user-vb1gw8if6g
    @user-vb1gw8if6g Před 3 lety +312

    சிறப்பு நான் கண்ட தெய்வீக திருமகன் (நான் ஒரு தலித்)என் தலித் சமுதாயத்திற்கு தானங்கள் பல செய்த தெய்வத்தை போற்றுகிறேன்....

  • @jayaveerapandian9073
    @jayaveerapandian9073 Před rokem +8

    நான் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் முதுகுளத்தூர் வட்டம் விளங்குளத்தூர் கிராமம் பசும்பொன் சித்தர் ஐயா அவர்களை வணங்கும் நான் பலமுறை கேட்டுள்ள பாடல் எனது இரு கண்களாக நானும் மதிக்கின்றேன் பசும்பொன் சித்தர் அவர் வழியில் ஜெய வீர பாண்டியன் Ak ஜெய்ஹிந்த்

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 Před 3 lety +40

    இந்தியாவின் உண்மையான தேசிய தலைவர் [சாகப் பிறந்த உனக்கு சாதி எதற்கு என்றவர்] தேசியமும் தேய்வீகமும் எனது இரு கண்கள் என்றவர் ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் இப்படி ஐயாவின் புகழ்ழை சொல்லிக் கொண்டே போகலாம்...🙏🏻🙏🏻🙏🏻 நன்றி நாடக குழுவினர்க்கு

  • @jeyaveerapandiyana6970
    @jeyaveerapandiyana6970 Před 3 lety +95

    முதுகுளத்தூர் விளங்குளத்தூர் கிராமம் தேவேந்திர குல வேளாளர் சமூகம் நான் அதை ஏன் கேட்கும் பாடல் அய்யா முத்துராமலிங்கம் அவர்களின் பாடல் தமிழகத்தில் ஆன்மீகம் ராமர் நாடு கண்ணியம் சேர்த்த ஐயாமுத்துராமலிங்கம் அவர்களுக்கும் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கும் ராமர் நாடு பெருமை சேர்த்த இரு தெய்வங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

  • @jeyamuruganr9001
    @jeyamuruganr9001 Před 2 lety +71

    தேவேந்திரகுலம் சார்பாக நமது ஐயாவே வணங்குகிறோம் நம் குல தெய்வத்தை நாங்க பரமக்குடி மக்கள்

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Před rokem +2

      தேவேந்திர குல மக்கள் என்றும் பசும்பொன் ஐயாவின் செல்லப் பிள்ளைகள்.

  • @nathannathan1759
    @nathannathan1759 Před 2 lety +31

    நேரில் பார்த்த ஒரு பிரமிப்பு தெய்வத்திருமகள் நான் வணங்கும் அப்பா தேவர் திருமகனார் 🙏🙏🙏🙏🙏🎉❤️

  • @pmthavasipmthavasi3632
    @pmthavasipmthavasi3632 Před 2 lety +21

    அருமை சகோதரி கிடாகுழி மாரியம்மாள் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @sasikumarchakrapani8147
    @sasikumarchakrapani8147 Před rokem +7

    அம்மா தங்கள் குரல் இனிமையாக உள்ளது பாடல் வரிகளும் உண்மையானது

  • @oorkaavalan3578
    @oorkaavalan3578 Před 3 lety +49

    தேவரின் மறு உருவம் , வாழ்த்துக்கள் ஐயா. பாடல் வரிகள் அருமை

  • @rickyponting4060
    @rickyponting4060 Před 2 lety +14

    I am vanniyar but thevar ayya va ramba pidikkum 🙏🙏🙏

  • @velmuruganuthaiah7108
    @velmuruganuthaiah7108 Před 3 lety +17

    தேவர் அய்யாவின் சிறப்புக்கு மெருகூட்டும் அருமையான பாடல்

  • @ananthananth8631
    @ananthananth8631 Před 3 lety +35

    நான் கோலாலம்பூர் மலேசியாவவிலிருந்து

  • @murugupandiyanpandiyan8797

    முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பாடல் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před 2 lety +10

    ஐயா அவர்களின் மாவட்டத்தில் பிறந்திருக்கிரேன் என்பதும் ஒரு வரமே....

  • @192a.santhiyaviiif6
    @192a.santhiyaviiif6 Před 3 lety +37

    தத்துரூபமாக இருக்குது வாழ்த்துக்கள் அண்ணா

  • @parameswaran5183
    @parameswaran5183 Před 3 lety +34

    எனக்கு மிகவும் பிடித்த தேசியத்தலைவர் தெய்வீக திருமகன் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் பாடல் 😍😍😍😍

  • @moovendranvendran3113
    @moovendranvendran3113 Před 3 lety +39

    சி.மூவேந்திரன் அபுதாபி ஆப்பநாட்டுமறவன்.நல்லூர்.தேவர்ஜயா.பாடல்கேட்டவுடன்.என்.உள்ளம்.சந்தோசமாக.இருக்கு

  • @balakutty9012
    @balakutty9012 Před 3 lety +21

    ஓம் ஸ்ரீ தேவர் பெருமானே போற்றி போற்றி 🚩🕉️🚩

  • @subashr5740
    @subashr5740 Před 3 lety +13

    மண் மனம் மாறாத குரலில் ஐயா வை பற்றி பாடுவது மிக அழகு..

  • @gujarattamilanda1202
    @gujarattamilanda1202 Před 3 lety +52

    மனம் மகிழ்ந்தேன் ஐய்யாவின் தத்ரூபமான.உருவில்

  • @kalivanan2512
    @kalivanan2512 Před 2 lety +3

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் சொன்னவர் எங்கள் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நான் ஆப்பநாடு கொண்டையன் கோட்டை மறவர் எனது ஊர் எரசக்கநாயக்கனூர் எனது பெயர் கலைவாணன் தேவர் எங்கள் ஐயா தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா பாடல்கள் எட்டுத்திக்கும் ஒலிக்க செய்யும் எங்களது முக்குலத்தோர் சொந்தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்னுடைய முதற்கடவுள் தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா 🇧🇹⚔️🔰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 Před 3 lety +17

    அருமை அறிவுராஜா G.செல்லப்பாண்டி

  • @user-xc3mf1pr7s
    @user-xc3mf1pr7s Před 2 lety +1

    அருமை
    ஐயாவை காண்பது போல்
    தோன்றிகிறது!!
    தோன்றியவருக்கு
    வாழ்த்துக்கள்

  • @ஆப்பநாடுஉத்தமன்

    பாடல் மிக அருமை,ஐயா மாறுவேடம் மிக சிறப்பு

  • @VaiyapuriOfficial
    @VaiyapuriOfficial Před rokem +1

    தெய்வீக திருமகனார் பசும்பொன் உ . முத்துராமலிங்க தேவர் புகழ் ஓங்குக.

  • @chinnasadaiyandi8332
    @chinnasadaiyandi8332 Před 3 lety +6

    Engal theivam.. Ayya Thevar.... Nice 👍👏song.. Thanks🌹🙏 amma mariyamma 🌹🙏

  • @k.karuppasamyk.karuppasamy9467

    உங்களை போல் எவருமே பாடல் பாட முடியாது

  • @SundaraPandian-kr7ne
    @SundaraPandian-kr7ne Před 3 měsíci

    நமது மண்ணை விட்டு பிரிந்தாலும் தேவர் அய்யா அவர்கள் நமதுமனதீள்❤❤❤❤❤

  • @alagu9192
    @alagu9192 Před 2 měsíci

    😢..................... இந்த பாடலை கேட்டு கேட்டு கண்கள் குளமாகிறது..... தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும்.

  • @pandipandi657
    @pandipandi657 Před 2 lety +61

    மக்கள் என்றுமே தெரிந்துகொள்ள வேண்டும் ஐயா ஒரு தேசிய தலைவர் ஜாதி தலைவர் அல்ல.

  • @thalamuthu1230
    @thalamuthu1230 Před 2 lety +2

    அருமை தாயே.

  • @k.dharmaduraipudukkottai6806

    அருமை அண்ணா சூப்பர்

  • @anime__power__420
    @anime__power__420 Před 3 lety +11

    அருமை வாழ்த்துக்கள்

  • @ananthananth8631
    @ananthananth8631 Před 3 lety +17

    வாழ்த்துகள் அய்யா

  • @d.ajithpandi1220
    @d.ajithpandi1220 Před 2 lety +5

    உலகம் போற்றும் உத்தமர். தெய்வீகத் திருமகனார்.🙏

  • @user-nm2wn5ux6j
    @user-nm2wn5ux6j Před 2 lety +4

    தேவரே தெய்வம்🙏🙏🙏

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 Před 3 lety +11

    அருமையான பாடல்... மென்மையான குரல். தெய்வீக திருமகனர் அவர்கள் சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தேசிய தலைவர். அவரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் படிக்க வேண்டும்.

  • @SundaraPandian-kr7ne
    @SundaraPandian-kr7ne Před 3 měsíci

    தேவர் ஐயா அருமையான பாடல் தேவர் ஐயா❤❤❤

  • @g.manickavasagamvasagam9251

    ஐயா....தேவர்....கடவுள்....ஐயா....பகவான்.....

  • @pmthavasipmthavasi3632
    @pmthavasipmthavasi3632 Před 2 lety +2

    அற்புதமான பாடல் வரிகள் அருமை 👌

  • @selvamsangu6122
    @selvamsangu6122 Před 3 lety +2

    தேவரை நேரடியாக பார்த்த மாதிரி இருந்தது சூப்பர்

  • @balasubramanian3422
    @balasubramanian3422 Před rokem

    அருமை...

  • @esakkimuthu8671
    @esakkimuthu8671 Před 3 lety +4

    வாழ்க பசும்பொன் தேவர் ஐயா புகழ்

  • @vanmathiprabhakaran545

    மிக அருமை

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Před rokem

    தேவர் ஐயாவை அனைவருமே போற்றவேண்டும்

  • @milkypalusingapuliyar8359

    அருமை🌹🌹🌹🙏

  • @RVMKNSK
    @RVMKNSK Před 3 lety +10

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தேவரே தெய்வம்🙏🙏🙏🙏

  • @devamohan893
    @devamohan893 Před 3 lety +5

    பசும்பொன் தெய்வம் ...முத்துராமலிங்கத்தேவர்

  • @civilogam
    @civilogam Před 2 lety +2

    மகான் பசும்பொன் அய்யா வாழ்க.....

  • @samidurai1206
    @samidurai1206 Před 3 lety +11

    அருமையான பாடல் தேவர் ஐயா புகழ் ஓங்குக

  • @VinothKumar-hq6cc
    @VinothKumar-hq6cc Před 3 lety +13

    வாழ்க பல்லாண்டு...

  • @thevarsovanan8344
    @thevarsovanan8344 Před 3 lety +7

    Super machan

  • @mvbala9947
    @mvbala9947 Před 3 lety +8

    அய்யா வின் மறு உருவம்

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 Před 3 lety +55

    தேவரைப் பற்றிய
    தேனில் தடவிய தெம்பாங்கில் பாடிய
    தித்திக்கும் மாரியம்மாளின்
    மயக்கும் பாடல்?

  • @user-qk2kd5yl6i
    @user-qk2kd5yl6i Před 3 lety +6

    🌹அருமை அருமை அருமை 🌹

  • @ulagaviswanathan851
    @ulagaviswanathan851 Před 3 lety +8

    Excellent !

  • @vetrimani3731
    @vetrimani3731 Před 2 lety

    அருமை ஐயாவை நேரில் பார்த்தது போல இருக்கு

  • @thangarajpravesh1870
    @thangarajpravesh1870 Před 3 lety +5

    Super 🔰🔰🔰🔰🔰💪💪💪💪🔰🔰🔰

  • @maniraj3725
    @maniraj3725 Před 2 lety +1

    வீரமற்ற விவேகம் கோழை தனம் விவேகம் அற்ற வீரம் முரட்டு தனம் ஐயா வாழ்ந்தது 20,075 நாட்கள் அதில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஜெயிலில் கழித்த நாட்கள் 4000 நாட்கள் தென்னகத்தில் ஆங்கிலேயர்களால் வாய் பூட்டு சட்டம் போட பாட்ட ஒரே தலைவர் இவரை போல் இனியாரும் இந்த வையகத்தில் வர போவது இல்லை வாழ்க தேவர் ஐயா புகழ் வளர்க முக்குலத்தோர் ஒற்றுமை... இவன் : மருது மணி சேர்வை
    - மதுரை மாவட்டம் -

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 Před 2 lety

    Vaalga valamudan

  • @rohithmobilesandcomputerss592

    Nice by devendrer 💕

  • @palvannan779
    @palvannan779 Před 2 lety +1

    இந்த தருணம்எண் கண்ணில். ஆச்சரயம். தேவரே். நேரில் வந்த்து போல் இருந்த்து

    • @vellasamyvellasamy2522
      @vellasamyvellasamy2522 Před rokem

      மிகவும் தத்ரூபமாக நடிப்பு இருந்து . அறிவு க்கு வாழ்த்துக்கள்.

  • @smahendran2004
    @smahendran2004 Před 2 lety +6

    தெய்வீக வழிபாடு 🙏

  • @malarnatrajan3993
    @malarnatrajan3993 Před 2 lety +1

    Very good nice song

  • @palanikumar1998
    @palanikumar1998 Před rokem +2

    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊💊💊

  • @sakthis4047
    @sakthis4047 Před 2 lety

    Song vara Laval 🙏🙏🙏

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 Před 2 lety +3

    தெய்வத்திருமகன் அய்யா முத்துராமலிங்கதேவர் அவர்கள் பிறந்த பக்கத்து ஊர் பரம்பை மான்நகர் எனது ஊர் என்பதில்
    மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க அய்யாவின் புகழ் வாழ்க தமிழ்
    நாம் தமிழர்.

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 Před 3 lety +4

    Very nice spr...

  • @RITHVINSIVAN
    @RITHVINSIVAN Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Thevar pugal Thesam muluvathum onguka

  • @chnnamaruthuchnnamaruthu2914

    அம்மா வாழ்த்துகள்

  • @-namathuneram_official

    பசும்பென் வாழ்க்கையை பின்பற்ற முயற்சி செய்கிறேன்

  • @PandeeshwariPandeeshwari-rf3uo
    @PandeeshwariPandeeshwari-rf3uo Před 11 měsíci +1

    Mkr.sri srimkr.💗 Mkr.sri 🙏🙏🙏🙏🙏

  • @sankarpandiyan4531
    @sankarpandiyan4531 Před 3 lety +3

    Devar ayya pugal valga I am deventhirakulam

  • @ihshanfarook2952
    @ihshanfarook2952 Před 3 lety +4

    இந்து முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு இங்கே நிறைய உதாரணங்களை சொன்னாலும்
    இஸ்லாமிய (பால்குடி)தாயின் மடியில் வளர்ந்த மகன் என்பதிலே மகிழ்ச்சியடைகின்றோம்

  • @madhanff4272
    @madhanff4272 Před 11 měsíci

    Appanaddu maravan 🎉🎉❤

  • @thirupathithirupathi5256
    @thirupathithirupathi5256 Před 3 lety +3

    சூப்பர்

  • @ganeshmoorthy5152
    @ganeshmoorthy5152 Před 2 lety +1

    Very super song

  • @shivshankar-lm6ul
    @shivshankar-lm6ul Před 3 lety +2

    Iam
    Mumbai🙏

  • @One_man_army007
    @One_man_army007 Před 2 lety +1

    தேவரே தெய்வம்

  • @subashr5740
    @subashr5740 Před 3 lety +11

    பாடல்கள் எல்லாம் அருமை ஆனால் தேவர் ஐயாவுக்கு பிடித்த தலித் மக்களை ஏன் இப்போ இருக்கும் சந்ததிகள் பிடிக்காமல் சண்டை போடுறாங்க னு தெரியல. எல்லாம் ஒற்றுமையாக வாழ்வது தான் முக்கியம் னு நினைத்த ஒரு மனிதன் தேவர் ஐயா

    • @user-xc3mf1pr7s
      @user-xc3mf1pr7s Před 2 lety +1

      திராவிட ர் என்ற போர்வையில் நம்மை
      பிரித்து பிறமொழியாளர்
      தமிழ்நாட்டை
      ஆழ்கிறார்கள்!

  • @kandasamythangavelu7588
    @kandasamythangavelu7588 Před 2 lety +1

    Valga

  • @p.suryapraksahh1418
    @p.suryapraksahh1418 Před rokem +1

    நன்றி தேவர் ஐயா அவர்கள்

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 2 lety +2

    தெய்வம் பிறந்த இடம் பசும்பொன்

  • @singaraveland7747
    @singaraveland7747 Před 2 lety +1

    சிறப்பு

  • @Mahendran-it2sv
    @Mahendran-it2sv Před 3 lety +6

    Davar pukal valga lam Daventhirar paramakudiyan

  • @singamps3454
    @singamps3454 Před rokem

    True.thankyou

  • @ananthananth8631
    @ananthananth8631 Před 3 lety +4

    அருமை

  • @verasubashu.v8063
    @verasubashu.v8063 Před 3 lety +3

    Super

  • @vadivelmurugan4293
    @vadivelmurugan4293 Před 3 lety +2

    Super song

  • @ramumuthu6297
    @ramumuthu6297 Před 3 lety +2

    Super super super

  • @Sri10412
    @Sri10412 Před rokem

    உயிர் ஊற்றல் சாங்

  • @sureshsuganya9173
    @sureshsuganya9173 Před 3 lety +2

    I like it mkR

  • @narayananminnal8944
    @narayananminnal8944 Před 2 lety

    Suppr,ppatsl

  • @sundarmoorthy8409
    @sundarmoorthy8409 Před 2 lety

    சூப்பர் அம்மா

  • @pandiyantheni6908
    @pandiyantheni6908 Před 3 lety +3

    தெய்வதிருமகன்

  • @parameshwaranonnamasivaya9804

    Jai Hind

  • @thevarsekar570
    @thevarsekar570 Před 2 lety +1

    Iya pugal valarha 🙏🙏🙏