பித்தம் என்றால் என்ன ? | G.Sivaraman Interview

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2019
  • Location courtesy: Holiday Inn
    Check this out: www.ihg.com/holidayinn/hotels...
    Turning 40 is the milestone and often the time of transition. Here in this Fourth episode of Inna Narpathu Inniyavai Narpathu, Dr. G.Sivaraman talks in detail about when and how you should do proper exercise & much more #diet #healthtips #shivaraman #innanaarpathuinniyavainaarpathu
    CREDITS
    Host - Cibi Chakravarthy | Camera - Venkataraj.J,Rajeev.A| Edit - Lenin
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 423

  • @baskarthi7645
    @baskarthi7645 Před 5 lety +118

    மருத்துவர் சிவராமன் அவர்களின் சமூக அக்கறை, மானுடர்களின் ஆரோக்கியத்தில் அவர் கொண்டிருக்கும் காதல் எவற்றாலும் நிகர் செய்ய முடியாதது. எவ்வளவு புறக்கணிப்புகள் இருந்தாலும் எதையும் பொருட்படுத்தாமல் இந்த சமூகத்திற்கு தன்னால் இயன்ற தன் சக்திக்கும் அப்பாற்பட்ட கருத்தியல் தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார். நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்... அவருடைய பதிலுக்கு சிபியின் முகபாவனை, புன்னகை உடல் அசைவுகள் குறிப்பிட்ட தருணத்தை கூர்ந்து கவனிக்க வைக்கிறது, இருக்கையின் நுனிப்பகுதியில் அமர்ந்து பார்க்கும் ஒரு சினிமாவைப் போல உணர்வை தருகிறது இந்த நேர்காணல்.

  • @thenmozhi9798
    @thenmozhi9798 Před 4 lety +12

    மிகஅருமையான, அற்புதமான ,
    கனகச்சிதமான ,செதுக்கிவைத்த,தெளிவான,அளவளாய புரிதலான பேச்சு,
    தமிழ்மருத்துவத்துக்கான மருத்துவபொக்கிஷம்
    திரு.சிவராமன் ஐய்யா.

  • @johnreena
    @johnreena Před 3 lety +21

    இருமுறை திருக்குறளை அடிக்கோடிட்டுக் பேசினார்.சிறப்பு ஆழ்ந்த தமிழ்புலமையுடன் கூடிய மருத்துவராயிருப்பத்தில் மிக்க மகிழ்ச்சி..

    • @pushpachinnapan433
      @pushpachinnapan433 Před 2 lety

      bvvv
      ccvvbmvmcனன்
      பப
      ப்ம்ப்ப்ப்ப்நப்ம்ப்ப்ப்ப்ந ப்ம்ப்ப்ப்ப்வ்வ்னவவ்வ் வ்வ்
      க்
      நவ்ந்க்ப்ம்வ்ம்ப்ன்வ்
      கவ்வ்ன்வ்ம்வ்வ்கொண்டுவரப்ன்c
      v போவதாகvecvevvvbeveev mcbmvmmvdemeemm
      bbebbncnmvcbneebbe
      ப்ம்ம்ம்வ்வ்ப்பீஎப்ப்மேந்வ்ன்ம்ம்ம்க்க்ஷ்ம்ந்கவவ்ம்ன்ப்
      ப்க்ன்
      ப்ம்வ்ட்ம்க்ஷ்க்ஷ்ம்ம்வ்வேவ்ம்வ்வவ்வ்வ்ம்க்ப்எம்ம்மகக்க்வ்வ்வவ்ம்ம்வ்க்க்ன்க்ஷ்வ்ன்ன்ன்ம்வ்வ்வ்வ்மக்ப்னவ்க்ப்பபெவ்க்மவ் ன்னவ்cw
      ம்ம

    • @Thilakavathy205
      @Thilakavathy205 Před rokem +1

      அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட

  • @Ebynazer
    @Ebynazer Před 5 lety +251

    என் தாய் மொழியில்
    நல் மருத்துவ ஆலோசனை
    நன்றி மருத்துவரே

  • @pagalavan-179
    @pagalavan-179 Před 5 lety +42

    அருமையான பணி ,,, தொடர வாழ்த்துக்கிறேன்,சிபி மற்றும் அவா்களின் குழு .....நன்றி

  • @mageswaranpachamuthu571
    @mageswaranpachamuthu571 Před 5 lety +8

    சர்க்கரை வியாதியைப் பற்றி விளக்கமாக பேசப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பு தலை முடி கொட்டுவது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் நடைப்பயிற்சி பற்றி பேசப்பட்டுள்ளது. ஆனால், தலைப்பு பித்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொருத்தமான தலைப்பை கொடுத்தால், பார்ப்பவர்களுக்கும் வசதியாக இருக்கும். நன்றி விகடன் டிவி. அருமை..

  • @vidyaramani1408
    @vidyaramani1408 Před 3 lety +4

    Great conviction. Very knowledgeable. All of us should respect his knowledge.

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 Před 5 lety +38

    மருத்துவர் சிவராமனின் உரை எப்போதும் மிகச்சிறப்பு! பித்தத்தை சமன் படுத்துவது எப்படி என்று விளக்கினால் நன்றாக இருக்கும்.

  • @dr.rajagopalksrivasavicoll3642

    Presentation of the contents has been excellent and humble.🙏 Motivation is being created by our beloved doctor.

  • @sivarajd7
    @sivarajd7 Před 5 lety +14

    Your Tamiz is awesome. New listeners will love this language more..

  • @radhakrishnan7185
    @radhakrishnan7185 Před 2 lety +4

    circadian rhythm
    Listen to pronunciation
    (sir-KAY-dee-un RIH-thum)
    The natural cycle of physical, mental, and behavior changes that the body goes through in a 24-hour cycle. Circadian rhythms are mostly affected by light and darkness and are controlled by a small area in the middle of the brain. They can affect sleep, body temperature, hormones, appetite, and other body functions. Abnormal circadian rhythms may be linked to obesity, diabetes, depression, bipolar disorder, seasonal affective disorder, and sleep disorders such as insomnia. Circadian rhythm is sometimes called the “body’s clock.”

  • @5sundaram405
    @5sundaram405 Před 5 lety +5

    மருத்துவர் சிவராமன் அவர்கள் அன்பு சகோதரர் சிபிசக்கரவர்த்தி இருவருக்கும் அன்பு கலந்த வணக்கம் வாதம்-பித்தம் கபம் உண்மையான விளக்கம் தொடர்ந்து தமிழக மக்களுக்கு உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 4 lety +3

    Crystal clear explanation in beautiful Tamil

  • @manoharanr7507
    @manoharanr7507 Před 4 lety +2

    Dr.shivaraman is a very good Dr.How nicely he is telling each & every issues.Thank you Dr.

  • @vijay_balaji_
    @vijay_balaji_ Před 5 lety +2

    Nice video. Its useful to youngsters also. Good initiative from Vikatan Tv. Thanks for making this kind of videos.

  • @jayabharathivaradharajan9626

    நன்றி ஐயா அருமையான வாழ்வியலுக்கு ஏற்ற உடற்சம்பந்தமான கருத்துக்களையளித்தமைக்கு. வாழ்க வளமுடன்

  • @raghupathyk4586
    @raghupathyk4586 Před 2 lety +2

    நல்ல மருத்துவ ஆலோசகர்,,.!!நல்ல தமிழ் ஆசிரியர்..!!! Two in one...!!!

  • @deepakannan4368
    @deepakannan4368 Před 5 lety +5

    Waiting for this video vikatan book vangina odane ithu than nan first padipen

  • @Kamalrajas
    @Kamalrajas Před 4 lety +2

    Good information. It’s better to take warm water after one gets up in the morning. Tender coconut is only good to drink after good exercise or activity. This is important to regulate body temperature.

  • @kurunthachalamk17
    @kurunthachalamk17 Před 4 lety +1

    Very useful service to the humanity Thank you Dr Sivaram an sir. Prof,, Kurunthachalam

  • @thivathush3505
    @thivathush3505 Před 3 lety +3

    Sir your informations for good health was very useful.thanks.

  • @jeyatharanmenaka4793
    @jeyatharanmenaka4793 Před 5 lety +3

    மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @vaduganathant8661
    @vaduganathant8661 Před 4 lety +4

    மருத்துவரின் நேர்முக காணொளி உரையாடல் வெறும் மருத்துவ கருத்து மட்டுமே அல்லாமல் வள்ளுவம், பெரு வணிகம் என்று பண்முகம் தொட்டு செல்கிறது. ஐயா அவர்கள் இந்த மருத்துவத் தை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும். அதை செய்த்துக்கொண்டும் உள்ளார். நன்றி

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před 5 lety +4

    Thank you for interviewing Sivaraman sir. The food industry has become business, we need awarness.

  • @geethajacob7153
    @geethajacob7153 Před 2 lety +6

    Dr's explanation is very informative 👌 Thank you for the awareness given.

  • @aneesahamed9620
    @aneesahamed9620 Před 3 lety +2

    Useful tips! Thanks Dr.

  • @mylordmygod6747
    @mylordmygod6747 Před 4 lety +3

    Dr. Sivaraman doing great job ,creating awareness to the society,hatsoff dear sir.

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 Před 4 lety +3

    Great speech 👍👌 congratulations sir

  • @shudhasasetharan9351
    @shudhasasetharan9351 Před 3 lety +4

    I like the way you think for small hawkers. I am pretty sure villager will sell healthy food compare to those processed food and chemicals contained Western food...we as consumers have to make the right choice

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Před 2 lety

    மிகவும் சிறந்த முறையில் எடுத்துரைத்தீர்கள் ஐயா அழகாக தமிழ் பேசிகிறீகள்.யதார்த்த எளிமையான மனிதர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்..

  • @ananthig7817
    @ananthig7817 Před 4 lety +1

    Very nice and elaborated explanation sir...

  • @selvarajusarangapani355
    @selvarajusarangapani355 Před 4 lety +3

    Thank you Sivaraman Sir.

  • @omaralimay14
    @omaralimay14 Před 2 lety +5

    If you make dubbing of this interview in English it will reach Universal.🙏

  • @subramaniyamravikumar5272

    நீவிர் நீடூழி வாழ்க ..பதிவிட்கு மிக்க நன்றி..

  • @muhmmadaslamabdulraheem2085

    மருத்துவரின் சமூக அக்கறை கொண்ட மருத்துவ விழிப்புணர்வு தகவல் பகிர்வு சேவை என்றென்றும் தொடர வாழ்த்துகள்.

  • @user-bc3vn1cb9j
    @user-bc3vn1cb9j Před 5 lety +2

    அருமையான தகவல்கள்
    மிக்க நன்றி தொடர்ந்து பல தகவல்களை எதிர்பார்க்கும்...

  • @priyaaganesh0939
    @priyaaganesh0939 Před 5 lety +15

    Romba care eduthu solvinga sir,,,ur greate sir,,,,,god bless u

  • @priyas7889
    @priyas7889 Před 4 lety +2

    22.32 il pitham patri pesapatruku... really u r medical university... there vast information i can hear from your every speech.. kandipa nan vikatan book la vara unga article padikaran

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 2 lety +1

    Very wonderful lesson thanks doctor

  • @ksrinivasan1399
    @ksrinivasan1399 Před 3 lety

    மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு குழுவில் உறுப்பினராக தமிழக வளர்ச்சியும் தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சித்தா மருத்துவத்தின் பயன்கள் சிறப்புடன் தமிழக நாட்டு மக்களுக்கும் இந்திய அளவில் கொண்டு சேர்க்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம் விகடனுக்கு பாராட்டுக்கள் இப்படிப்பட்டவர்களை தரமாக பெருந்தோட்ட காலத்தில் மருத்துவர்களின் அதைச் சார்ந்த பல நிபுணர்களை சந்தித்து அவர்கள் ஒரு ஆலோசனை வழங்குவது காலத்தின் சிறந்த இதுவே இப்பொழுது உள்ள சூழலில் மக்களுக்கு தேவையான தொகுப்புக்கள் பதிவுகள் அதி முக்கியமான செயலாகும் பாராட்டுக்கள்

  • @angayarkannilakshmanasamy6839

    அருமையான ,பொறுமையான விளக்கங்கள் ...பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @anithasreek.m90
    @anithasreek.m90 Před 4 lety +2

    always ur speech is superb sir

  • @durgadevits
    @durgadevits Před 5 lety +4

    Thank you vikatan and Dr Sivaraman sir

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt Před 2 lety

    நீங்கள் உரையாடுவது ...
    ஒரு அன்பான நண்பரிடம் மனம் விட்டு பேசுவது போல் உள்ளது..
    உங்களுடைய தேடலும் மக்களின் நலன் சார்ந்த உங்களது சிந்தனைகளும் அற்புதம்..
    பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்..
    💐💐💐💐💐💐💐💐

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před 5 lety +12

    Very informative speech. I thank vikatantv for uploading this speech in CZcams

  • @imthathullahsharithimtha550

    Great Dr sivaraman
    I am big fan
    I like your speech

  • @manohark3068
    @manohark3068 Před 4 lety +2

    வாழ்வியல், ஆரோக்கியம் சார்ந்த நற் தகவல்கள். சிறப்பு. நன்றிகள் பல.

  • @yuvansarath
    @yuvansarath Před 4 lety +6

    நல்ல மருத்துவ அறிவுரையை கூறுகிறார்.
    மிக அருமை 🙏🙏👍👍

  • @pagalavan-179
    @pagalavan-179 Před 5 lety +9

    கு.சிவராமன் சாா் மக்களை நேசிக்கும் நல்ல மனிதா்,,நன்றிகள் பல.............

  • @sudharsanhari2204
    @sudharsanhari2204 Před 5 lety +3

    Today in modern world, even youngsters are affected by body heat related problems like piles and pistula. Please say us about the precautionary measurements as well as aid for the people who are affected by it. Thank you

  • @aravaswath8436
    @aravaswath8436 Před 4 lety +1

    Thank u its very useful

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 4 lety +4

    Thank you doctor.you are a great blessing to mankind.Live long

  • @devasenaperumal5
    @devasenaperumal5 Před 5 lety +1

    Very useful information sir

  • @SIVAPRAKASAM_STUDY_CIRCLE

    Welcome to imperfect show, cibi chakkaravarthi...

  • @tippusultan4871
    @tippusultan4871 Před 2 lety +2

    மக்கள் மீது அக்கறை உள்ள
    சிறந்த மருத்துவர் சிவராமன்

  • @Teamtradeexpos
    @Teamtradeexpos Před rokem +1

    Sir thank you so much..for your valuable information

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 2 lety

    God bless you thank your use full Advice

  • @shyamalaadvocate3759
    @shyamalaadvocate3759 Před 2 lety

    This is the great social service sir thank you

  • @omaralimay14
    @omaralimay14 Před 2 lety +10

    He is explaining the human health with Tamil literature references quite good. Prescriptions of food for every health problems is excellent. One thing I like is that he explain difference between food for disease to take for certain period and food for general health to add every time. Thanks 🙏

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 5 lety +7

    மிக மிக அருமையான கருத்துக்கள்.

  • @krishgvlogs
    @krishgvlogs Před 5 lety +1

    Saivaithai therinthu sei. Katrathai arinthu karka. Arumai sir

  • @indiraramraj1847
    @indiraramraj1847 Před 4 lety +1

    Hats off Siva sir u r a medical encyclopedia can u pls explain the diet chart for a person with gerd resulting Bronchitisalso

  • @m.dtraders4089
    @m.dtraders4089 Před 3 lety

    one of the best doctor in the world

  • @ashokashok3623
    @ashokashok3623 Před 5 lety

    Thank you sir.

  • @melredfamily1377
    @melredfamily1377 Před 5 lety +17

    Doctor is a big treasure for our generation 🙏🏼🙏🏼we need to follow his foot steps 🙏🏼🙏🏼 As usual big salute to our Vikatan for recognising and brining out such wonderful personalities and their knowledge to common people like us 🙏🏼🙏🏼

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před rokem

    Wow, wonderful.please provide the video for the kidney deceased peoples Doctor.

  • @raymondsuresh6010
    @raymondsuresh6010 Před 5 lety +2

    அருமை

  • @sathiyaseelanbalraj3485
    @sathiyaseelanbalraj3485 Před 5 lety +5

    பயன் உள்ளதாக இருந்தது

  • @ramanaashwinahswin6331
    @ramanaashwinahswin6331 Před 2 měsíci

    ஐயா வணக்கம் அருமையான.பொருமையான.விலக்கங்கள் மிக்க நன்றி

  • @revativaidyanathan2658

    God bless you doctor 😇🙏

  • @radhabhaskar868
    @radhabhaskar868 Před 4 lety

    Thanks sir very useful

  • @rithiksathish5795
    @rithiksathish5795 Před 4 lety +3

    நன்றி நன்றி நன்றி

  • @asokanp948
    @asokanp948 Před 2 lety

    Arumaiyana pathivu. Congrats Congrats

  • @prasannaa7
    @prasannaa7 Před 5 lety +1

    Dear anchor, I have this question for very long time, can we eat Millets every day ? Is there any drawbacks if we eat everyday? Could you ask this question to Dr?

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 Před 2 lety +1

    God bless you always

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 Před 3 lety +1

    Super Sir thank you very much

  • @venkateshkv501
    @venkateshkv501 Před 5 lety +9

    இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வது சிறந்தது...

  • @susivideos447
    @susivideos447 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி வணக்கம்.

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 Před rokem

    விரிவான விளக்கம் நன்றி நன்றி சகோதரர்

  • @vmuthu100
    @vmuthu100 Před 4 lety +2

    நல்ல பதிவு

  • @chennaiapphub
    @chennaiapphub Před 5 lety +1

    Awesome

  • @kanmaninirmalamuralidharan717

    Sir could you please give some advice to manage hot flashes during menopausal period

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 Před 4 lety +2

    சிறப்பு

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 Před 3 lety

    Your speech very useful nice sir😘😘😘👌👌👌

  • @geethaselvandran2529
    @geethaselvandran2529 Před 2 lety

    Vaalga valamudan iyya

  • @prakashrock173
    @prakashrock173 Před 5 lety +33

    பித்தம் பற்றிய முழுமையான தகவல்கள் செல்லுங்கள் ஐயா.

    • @uma_r
      @uma_r Před 4 lety +2

      Don't take too much coffee tea dark chocolates etc sir.

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya Před 4 lety +2

      Sellaren Thambi. 1. No smoking, 2. No drinking alcohol. 3. No gums 4. Drink plenty of water 5. Drink Valathandu charu 6. Avoid restaurants food 7. Keep yourself HAPPY

    • @sivakumarp1350
      @sivakumarp1350 Před 3 lety

      czcams.com/video/YL5Tti2MxXw/video.html

  • @ashok4320
    @ashok4320 Před 5 lety +6

    நன்றி ஐய்யா

  • @selvachandranrithk4653

    அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா

  • @manikandansenthilkumar1352
    @manikandansenthilkumar1352 Před 5 lety +35

    Gym speech 15:05

  • @shamsudeena930
    @shamsudeena930 Před 5 lety +14

    உடலில் பித்தத்தின் அளவுகளை எப்படி பரிசோதித்து பார்ப்பது .? கூடும்போதோ ,குறையும்போதோ உடலில் என்ன மாற்றங்கள் , நடக்கும் ? அறிகுறிகள் என்னென்ன ?

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 Před 3 lety +1

    முக மூடி விகடன் அவர்களே! மருத்துவம் மிக வேகமாக வளர்கிறது .atharkagtham நங்க l neet வேண்டும் என்கிறோம்.நீட் இஸ் vv.v must

  • @aananthibas3724
    @aananthibas3724 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 Před 4 lety +7

    மருத்துவரின் கைப்பேசி/தொலைபேசி எண், அவருடன் அறிவுரை பெறுவதற்காக, கிடைக்குமா?

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před rokem

    Thankyou Doctor 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vairampapathi4533
    @vairampapathi4533 Před rokem

    நன்றி,ஐயா.

  • @moideenmambalam7906
    @moideenmambalam7906 Před 5 lety +77

    8 நடை பயிற்சி குறித்து கேள்வி கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். அடுத்த சந்திப்பின் போது முயற்சி செய்யுங்கள்.

  • @kajakaja4618
    @kajakaja4618 Před 5 lety

    SUPERB SIR

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 2 lety

    நன்றி..
    நன்றி..ஐயா
    இறைவா போற்றி..போற்றி..

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Před 5 měsíci

    Good message thanks inga