Exported granites, very low cost, krishnagiri, granite industry, cheap, export, கிருஷ்ணகிரி கிரானைட்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • நமது சப்ஸ்கிரிபர் கிருஷ்ணகிரியில் தொழிற்சாலை வைத்துள்ளார். அவர் நம்மை தொடர்புகொண்டு அவரது தொழிலில் நிறைய இடைத்தரகர்கள் இருப்பதால் மக்களுக்கு சரியான விலையில் கிரானைட் கிடைப்பதில்லை என்று குறை சொல்லியுள்ளார். கடந்த ஒரு மாதங்களாக அவர் என்னை தொடர்பு கொண்டு நேரடியாக மக்களுக்கு கிடைக்கும்படி வழிவகை செய்ய சொன்னார்.
    அதனால் முதன் முதலில் நான் 2800 சதுர அடி கிரானைட் அவரிடம் வாங்கி இதனுடைய உண்மைத்தன்மையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.
    கிரானைட் சம்பந்தமாக யாருக்கு என்ன சந்தேகங்கள் இருந்தாலும் என்னை தொடர்புகொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
    மேலும் கிரானைட் தொழிற்சாலை உரிமையாளரின் தொலைபேசி எண்ணை தங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் நான் தங்களுக்கு தருவேன்.
    Exported granites at low cost,
    low cost granites,
    building tips,
    house building tips,
    granite industry,
    krishnagiri granites,
    krishnagiri granite industry,
    best buy,
    tamilnadu granite industry,
    andhra granites,
    hosur granites,
    madurai granites, granites at low cost in Kerala, granites at low cost in Thiruvananthapuram, granites at low cost in kollam, granites at low cost in alappuzha, granites at low cost in pathanamthitta, granites at low cost in Kottayam, granites at low cost in idukki, granites at low cost in ernakulam, granites at low cost in thrissur, granites at low cost in palakkad, granites at low cost in malappuram, granites at low cost in Kozhikode, granites at low cost in kannur, granites at low cost in wayanad, granites at low cost in kasaragod, low cost granites in Karnataka, low cost granites in bagalkot, low cost granites in Ballard (bellary), low cost granites in belagavi (belgaum), low cost granites in bengaluru, low cost granites in Bangalore, low cost granites in bidar, low cost granites in chamarajanagar, low cost granites in chikballapur, low cost granites in chikkamangaluru, low cost granites in chitradurga, low cost granites in devangere, Contact 7010005649 low cost granites in dharwad, low cost granites in gadag, low cost granites in Hassan, low cost granites in haveri, low cost granites in kalaburagi (gulbarga), low cost granites in kodagu, low cost granites in kolar, low cost granites in koppal, low cost granites in mandya, low cost granites in mysuru(Mysore), low cost granites in raichur, low cost granites in shivamogga(shimoga), low cost granites in tumakuru(tumkur)
    Contact 7010005649

Komentáře • 30

  • @muthuraj7964
    @muthuraj7964 Před 3 lety +3

    சகோதரின் இந்த சேவையை
    மிகவும் பாராட்டுகிறேன்

  • @rajmohamed1295
    @rajmohamed1295 Před 3 lety +1

    Nalla Anubhav am ullavargali alaitthu sallum.

  • @rdprabhakharan807
    @rdprabhakharan807 Před 3 lety +1

    வணக்கம் sir, வழ்துக்கள். நாங்கள் 1400 ஸ்கொயர் feet granite வாங்கவேண்டும்... நான் பண்ருட்டி பகுதியை சார்ந்தவன்...

  • @kalainithireverses275
    @kalainithireverses275 Před 3 lety +1

    மன நிறைவான பதிவு சகோ! வாழ்த்துகள்!

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety

      மிக்க நன்றி
      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @vinothvr5731
    @vinothvr5731 Před 3 lety +5

    Neegale broker mari thane solringa-ungaluku commission erukumoo?

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety

      சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளவும்

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 Před 3 lety +1

    அருமை

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety +1

      மிக்க நன்றி சகோதரா.
      எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதை குறை கூற ஒரு சிலர் வரத்தான் செய்வார்கள்.
      பேசுபவர்கள் பேசட்டும்.

  • @saravananas3359
    @saravananas3359 Před 3 lety

    Karur vengamedu

  • @chetanpatil-sw7gi
    @chetanpatil-sw7gi Před 2 lety

    Sir want 2000 sqft material , how to contact them ??

  • @jaseermlamia5344
    @jaseermlamia5344 Před 3 lety

    Rever white granite Anna rate to delivery Kerala Kannur with water polish

  • @artworld2733
    @artworld2733 Před 3 lety

    Sir nanga pollachi 700 squarefeet la than veetu katrom nanga enga granite vangarathu

  • @gnanaseelanamassgnanaseela1673

    TILES YENGA VANGALAM SIR

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety +1

      கூடிய விரைவில் அடுத்த காணொளியில் பார்க்கலாம்

    • @gnanaseelanamassgnanaseela1673
      @gnanaseelanamassgnanaseela1673 Před 3 lety

      @@SRBUILDERSTN நன்றி எதிர்பாக்கிறேனன்

  • @vinothvr5731
    @vinothvr5731 Před 3 lety

    Shop address koduka matinguringa

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety +1

      அது கடை அல்ல தொழிற்சாலை.
      நான் அந்த தொழிற்சாலையின் மேனேஜர் தான்.

    • @renishv3435
      @renishv3435 Před 3 lety

      Annachi factory name sollunga.....

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety +1

      @@renishv3435 எனக்கு கால் செய்து ஃபேக்டரி அட்றஸ் மற்றும் தொலைபேசி எண் தெரிந்து கொள்ளவும்.
      நான் அந்த ஃபேக்டரி இன் மேனேஜர் தான்.
      பொறுமையாக இருந்தால் அடுத்தடுத்த காணொளியில் ஃபேக்டரி அட்றஸ் வெளிவரும்.

    • @SRBUILDERSTN
      @SRBUILDERSTN  Před 3 lety

      @@praveenkumarb5504 call me brother