திராவிட மாடல் சாதனை கண்காட்சி | நூறாண்டு போற்றும் ஈராண்டு ஆட்சி | சாட்டை | துரைமுருகன்| அருண்ராஜ் |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • திராவிட மாடல் சாதனைகள்
    #dmk #dravidamodel #mkstalin
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
    விடுதலை படத்தின் உண்மைக்கதை
    • தமிழ்த்தேசியம் பேசும் ...
    தோல்வி பயத்தில் த
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் cameraஇருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக
    • தோல்வி பயத்தில் திமுக ...
    திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
    • Video
    சாட்டை ஒரு சாதியவாதி
    • இரட்டை குவளை இருக்கா ?...
    தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
    தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
    மலம் கலந்தவன் யார்?
    • மலம் கலந்தவன் விரைவில்...
    புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
    • புளுச் சட்டை மாறனின் ப...
    வாரிசு விமர்சனம்
    • மாஸ் காட்டும் விஜய் | ...
    துணிவு விமர்சனம்
    • அஜித்குமாரின் தர லோக்க...
    திராவிடம் பங்காளியா?
    • திராவிடத்தோடு பங்காளி ...
    பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
    • பொய் சொல்லி மாட்டிக் க...
    பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
    • பாஜகவின் B டீம் காங்கி...
    தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
    • தமிழருக்கு உணவே மருந்த...
    நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
    • நாம் தமிழர் கட்சியை நோ...
    விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
    • Video
    நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
    • நீங்க இஸ்லாமியரா? | மு...
    திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
    • மிரட்டப்படும் நாம் தமி...
    சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
    • சாட்டை துரைமுருகன் குண...
    மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
    • மோசடி கும்பலிடம் சிக்க...
    ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
    • வீதியில் இறங்கிய மாணவர...
    தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
    • பொங்கல் என்றால் இப்படி...
    • கடன் தொல்லையில் இருந்த...
    கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும

Komentáře • 666

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +289

    திமுகவின் விடியல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காண்பித்த சாட்டை வலையொளிக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 👏🏼👏🏼👏🏼👏🏼😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼 !!!!

    • @maaris8293
      @maaris8293 Před rokem

      Ippdi comment pottutu, OC la ethacham kuduthu oru 500Rs kuduthaa dmk ku vottu podrathuu , ethuku da intha mananketta polappu unghalukku

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Před rokem +182

    சாட்டையால் மட்டும் தான் இந்த நக்கல் நையாண்டி செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வாழ்த்துகள்..

  • @sankarvijaya140
    @sankarvijaya140 Před rokem +250

    திமுக வின் இரண்டாண்டு ஆட்சி அருமையோ அருமை.❤அதை படம் போட்டு காட்டிய சாட்டைக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏🙏❤️

    • @SangiBahi786
      @SangiBahi786 Před rokem +3

      😢😢

    • @MichaelMuthukaruppan
      @MichaelMuthukaruppan Před rokem

      Saman seeman thambigalellam su Pim pongada su

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 Před rokem +1

      வாழ்த்துக்கள் சூப்பர் உங்கள் பணி தொடரட்டும்

  • @5sundaram405
    @5sundaram405 Před rokem +111

    திராவிடத்தின் மறுபக்கத்தை வெளிப்படுத்தியதற்காக இருவருக்கும் நன்றி மகிழ்ச்சி

  • @AshokKumar-us3mi
    @AshokKumar-us3mi Před rokem +48

    பயம் அறியாதவன் இந்த சாட்டை துரைமுருகன்.❤

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před rokem +51

    சாட்டையின் கடுமையான உழைப்பை காட்டும் சிறப்பான காணொலி. வாழ்த்துக்கள்.

  • @pasumaipuli1530
    @pasumaipuli1530 Před rokem +111

    திராவிடர்கள் தூக்குப்போட்டு தொங்கி விடுவார்களே என் வாய் சிரிக்க முடியலப்பா😂😂😂😂😂😂

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 Před rokem

      அவ்வளவு ரோசம் இருந்தால் தூக்குப்போட்டு சாகவேண்டும் ஆனால் அதற்கும் வக்காலத்து வாங்கும் கொத்தடிமை வாடகை வாய்கள்.

    • @kumarasivana
      @kumarasivana Před rokem +8

      Both are very super discussion நாம்தமிழர் வாழ்க sattai super

    • @nsn60
      @nsn60 Před rokem +5

      அவர்களுக்கு அவ்வளவு ரோஷம் எல்லாம் கிடையாது

  • @sundarrenganathan8638
    @sundarrenganathan8638 Před rokem +47

    சாட்டை துரை அண்ணனின் ஆக சிறந்த காணொளி வாழ்த்துகள்🎉

  • @jeyalakshmisambasivam3784

    இப்படி ஒரு அண்ணன் தம்பிகள் உலகத்திலேயே இல்லை! என்ன ஒரு புரிதல்? அசத்திட்டீங்க! இப்படி ஒரு காணொலியை இன்னும் 50 வருடத்திற்கு யாரும் பண்ண முடியாது!

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +68

    மிகவும் தரமான செருப்படி பதிவு அண்ணா 😍😍👍🏼👍🏼. நன்றாக ரசிக்கும் படி இருந்தது 😁😁👍🏼👍🏼. அருமை....அருமை 👍🏼👍🏼 !!!!

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před rokem +47

    சுடலைக்கு ஏது சூடு சொரணை... மிக்ஸர் வாயனுக்கு எவ்ளோ கேட்டாலும் உரைக்காது.....

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Před rokem +68

    தரமாண சம்பவம் ஆனாலும் அவிங்களுக்குதான்‌ சூடு சொரனையே இல்ல தம்பி

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před rokem +65

    சிறப்பான பதிவு சாட்டையின் பணி சிறக்க புரட்சி வாழ்த்துக்கள்💪🏻🐅🔥♥️💛

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 Před rokem +31

    சாதனைகளை படம் போட்டு காட்டியது திராவிட மாடலுக்கு சரியான செருப்படி தந்தது மிகவும் அருமை தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @saibaba172
    @saibaba172 Před rokem +53

    மிகவும் அருமை 🌷👌

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh Před rokem +90

    தரமான சம்பவம் 😀😀😀இருவருக்கும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @maayavankannanmaayavankann3705

    தரமான சம்பவம்

  • @nirmalkumar.s8598
    @nirmalkumar.s8598 Před rokem +9

    சம்பவம் என்றால் இப்படி இருக்கணும். வாழ்துகல்.

  • @manojpandin8889
    @manojpandin8889 Před rokem +67

    இந்த இராண்டுகள ஆச்சில் விடியலரின் சாதனைகளை விளக்கிய அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 😂😂

  • @sureshrrsuresh
    @sureshrrsuresh Před rokem +18

    காணொளி மிகச் சிறப்பு திருட்டு திராவிட மாடலுக்கு தரமான செருப்படி

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +105

    நாம் தமிழர். நமது நாடு தமிழ் நாடு. இந்த நாட்டை ஆள்வதும் தமிழராக இருக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @user-gy8dg8vb4s
    @user-gy8dg8vb4s Před rokem +20

    அருமையான பதிவு… சூப்பர் நடிப்பு…

  • @ravir6730
    @ravir6730 Před rokem +44

    சிறப்பானபதிவு.,நாம்தமிழர்.நாமேதமிழர்.,

  • @agovindaraj8427
    @agovindaraj8427 Před rokem +18

    தோழர் திரு.சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தரமான பதிவு. தங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். தங்களின் இந்தப்பதிவு அந்த நாசமாய்ப் போன அந்த வக்கற்ற திராவிட கட்சியில் உள்ள நம் உண்மையான தமிழர்கள் அனைவரும் கண்டு இனியாவது யோசித்து திருந்தவேண்டும். மீண்டும் ஒரு முறை தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே. வாழ்க தமிழ் வாழ்க... நாம் தமிழர்...🙋‍♂

  • @user-qw4fe9zl5q
    @user-qw4fe9zl5q Před rokem +16

    தரமான சம்பவம் 👍🏻👍🏻👍🏻💪🏽💪🏽💪🏽

  • @user-kl1zx1jh6w
    @user-kl1zx1jh6w Před rokem +28

    அருமையான பதிவு அண்ணா மற்றும் அருண்

  • @Funnylife1393
    @Funnylife1393 Před rokem +60

    200உபீஸ் இப்பவே தூக்கு மாட்டிக்கிட்டு தொங்குகங்கடா, நாம் தமிழர்🐆🇲🇪🌾🔥🔥

    • @shafanafathima
      @shafanafathima Před rokem

      அவன் தான் உபியாச்சே, எப்படி தொங்குவான்? மான ரோசம் இருக்குறவங்க யாராச்சும் உபி யா இருப்பாய்ங்களா?

    • @suryasurya-ru8dn
      @suryasurya-ru8dn Před rokem

      Eppoda jaikka poringa..
      Adhukkulla (Seeman)saaman sethu poidum da ungalluku🤣

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před rokem +10

    அடி என்றால் ? இப்படி அடிக்கனும் சண்டை அடி!
    தூள் 💥🤣💥🤣💥

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 Před rokem +10

    இதை அண்ணணை விட தெளிவாக யாரலுயும் சொல்லமுடியாது 🎉🎉🎉வரவேற்கிறேன் ❤❤❤❤

  • @francisfrancis4408
    @francisfrancis4408 Před rokem +14

    இரண்டு சகோதரர்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் தரமான உண்மையான பதிவு 💯👍👌💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯❤️🙏

  • @mramesh5602
    @mramesh5602 Před rokem +8

    துரை அண்ணா வேற லெவல் அண்ணா நீங்க சூப்பர். ..எளிதான வகையில் அழகான விளக்கம் அண்ணா ...
    திராவிட மாடல் அருமை. ....

  • @prasanna2199
    @prasanna2199 Před rokem +11

    அருமையான கருத்து அண்ணா ❤❤saatai ​​அண்ணா தந்த அருமையான தகவல் 😂😂

  • @muniyamuthu7179
    @muniyamuthu7179 Před rokem +24

    வேறலெவல் அண்ணா மாஸ் 💥💥

  • @shafanafathima
    @shafanafathima Před rokem +14

    ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்திருந்த sattire. சூப்பர்........🎉🎉🎉🎉🎉🎉

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 Před rokem +13

    அய்யா ஸ்டாலின் ஆட்சியின் ஈராண்டு சாதனைகள் அனைத்தையும் தெளிவாக எடுத்து மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விவரமாக விளக்கம் கொடுத்தது மிகவும் அருமை நன்றி.

  • @ERODEKILAKKU
    @ERODEKILAKKU Před rokem +12

    இருண்ட ஆட்சி ஈரான்டே சாட்சி அண்ணன் சாட்டை துரைமுருகன் அருமையாக பதிவு செய்துள்ளார்

  • @பயணங்கள்

    ,🔥நாம் தமிழர் சாட்டையின் சேட்டையில் இதுவும் ஒன்று 😊

  • @saibaba172
    @saibaba172 Před rokem +81

    நாம் தமிழர் 💐👍

  • @premdoss6507
    @premdoss6507 Před rokem +14

    துரை அண்ணா உங்களை மிஞ்ச ஆழ் இல்லை சூப்பர் நாம் தமிழர்

  • @user-xv6zf4io2o
    @user-xv6zf4io2o Před rokem +15

    Super👌🔥🔥🔥

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před rokem +43

    நாம் தமிழர் கட்சி💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯

  • @pathuvairajan4584
    @pathuvairajan4584 Před rokem +18

    நாம் தமிழர் ஆட்சி நிச்சயம் தமிழ்நாட்டில் அமையும் சகோதரர் துரைமுருகன் அமைச்சர் ஆகி எல்லா உபிஸ் களையும் சம்பவவம் செய்வாரு

  • @veluchamyk3671
    @veluchamyk3671 Před rokem +3

    அருமையான சம்பவம் Bro .. மாவட்டந்தோறும், தொகுதி வாரியாக திமுக ஊழல் கண்காட்சி வைக்க வேண்டும்...

  • @janaj573
    @janaj573 Před rokem +28

    Saatai rocks 👍👍🔥🔥🔥

  • @santhiyapravanyasri7676
    @santhiyapravanyasri7676 Před rokem +11

    சம்பவம் சிறப்பு!அண்ணா🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌💪💪💪💪💪

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m Před rokem +22

    அருமையான பதிவு அண்ணா 👏❤🎉

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Před rokem +2

    தரமான செருப்படி பதிவு துரை அண்ணா👍
    திருட்டு திராவிடத்தை பங்கம் பண்ணிட்டிங்க👌🤣🤣🤣

  • @italiandiary
    @italiandiary Před rokem +11

    12.15
    அப்பனுக்கு ஒரு கப்பு மகனுக்கு ஒரு கப்பு ..
    சத்தியமா சொல்றேன் விழுந்து விழுந்து
    சிரித்தேன் அந்த இடத்தில்.

  • @chandrakumarpremalathy916

    அருமையான பதிவு திராவிடத்தை இதைவிட யாராலும் எடுத்துக் மக்களுக்கு தெளிவாக புரிய வைக்க முடியாது

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 Před rokem +7

    அருமையோ அருமை.
    சகோ.
    ரெண்டாண்டே போதும்...போதும்!🤣😂

  • @SangiBahi786
    @SangiBahi786 Před rokem +14

    திருடர்கள் முன்னேற்ற கழகம் 😂😂

  • @sasmarisan1136
    @sasmarisan1136 Před rokem +18

    அன்புடன் தம்பிகள் இருவருக்கும் வந்தனம் , அருமையான செருப்படி விரிவுரை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🙏 நாம் தமிழர்

  • @tamiltamil-og9ts
    @tamiltamil-og9ts Před rokem +4

    அண்ணா ஊர் காவல் படை வீரர்கள் பாவம் அவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் அதை பற்றி செல்லுங்கள்

  • @bavanirajaramar6527
    @bavanirajaramar6527 Před rokem +12

    தல வேற லெவல்!!! 🤣🤣🤣👏👏👏

  • @kumarasivana
    @kumarasivana Před rokem +8

    Super Super Super நாம்தமிழர்

  • @NAAMTHAMIZHAR.UKT6989
    @NAAMTHAMIZHAR.UKT6989 Před rokem +13

    திமுக பித்தலாட்டையும் மக்கள் மறந்து போற மத்தியில் விளக்கியதற்கு நன்றி

  • @selvakumar-on8hf
    @selvakumar-on8hf Před rokem +10

    மிகவும் அருமையான காணொலி.

  • @murugesang8836
    @murugesang8836 Před rokem +6

    தரமாக பேசிய சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq Před rokem +5

    தரமான பதிவு நாம் தமிழர்

  • @saiprakash9503
    @saiprakash9503 Před rokem +6

    சாட்டை அண்ணனுக்கு ஒரு சல்யூட்❤

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před rokem +6

    அருமையான விழிப்புணர்வு படத் தொகுப்பு 👍

  • @muralisurya4683
    @muralisurya4683 Před rokem +7

    வச்சு வச்சு செய்கிறார் சகோதரர் சாட்டை துரைமுருகன் அவர்கள் புரட்சி வாழ்த்துக்கள் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @rajenthiranraj9794
    @rajenthiranraj9794 Před rokem +12

    நாம் தமிழர் கட்சி இல்லை என்றால் தமிழ் நாடு சுடுகாடு

  • @ganeshrams704
    @ganeshrams704 Před rokem +12

    Naam Tamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ebinesarebinesar592
    @ebinesarebinesar592 Před rokem +8

    சாட்டை இது போன்றே சுழற்ற வேண்டும்

  • @vina6418
    @vina6418 Před rokem +42

    இரண்டாண்டு ஆட்சி
    வேங்கைவயலே சாட்சி 🤦🤦🤦🤦

  • @funnyfactory5518
    @funnyfactory5518 Před rokem +15

    நாம் தமிழர்

  • @chandranv6121
    @chandranv6121 Před rokem +2

    Super super

  • @g.manickavasagamvasagam9251

    தம்பி சாட்டை தினமும் ஒரு காணொளி பதிவு செய்து விடவேண்டும்..... சிரிப்பு சிரிப்புதான் வருகிறது... திராவிட மாடல் தோலுருத்துவிட்டாய்... இரண்டு ஆண்டு ஆட்சி முட்டை முட்டை 00000000000000000000இதுதான்இரண்டுஆட்ச்சி

  • @muthuselvampalani2648
    @muthuselvampalani2648 Před rokem +3

    தரமான காணொளி....பாராட்டுகள் அண்ணா....இதனை நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்.முடிந்தவரை தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும்.
    ஒரு சாதாரண மக்களுக்கு சுத்தமாக இந்த ஆட்சியில் ஓரளவுக்கு திருப்தி இல்லை.
    தயவு செய்து CM அவர்கள் பொது மக்களின் குறைகளை அதிகாரிகளின் மூலமாக இல்லையென்றால் சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.

  • @eelam6164
    @eelam6164 Před rokem +10

    Very very nice Video 👏👏👏👏❤️
    Congratulations (SAATTAI, Arun)

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f Před rokem +6

    தேர்தல் அறிக்கையில் சொல்லாததெல்லாம் செய்தது பெரும் சாதனைதான் 😅😅😅😅😅😅😅

  • @thirunarayanaswamykuppuswa7834

    திராவிட மாடல் என்பது என்ன
    என்று ஸ்டாலின்
    விளக்கம் அளிக்க
    மாட்டாராம்!
    என்ன என்று அவருக்கே தெரியாது!
    வச்சுக்கிட்டு இல்லை னா சொல்ராறு
    ஸ்டாலின்?
    ஜெய் ஹிந்த்!.

  • @gokul1808
    @gokul1808 Před rokem +10

    Sema 🤣🤣👌🔥🔥

  • @karthikeyan3899
    @karthikeyan3899 Před rokem +6

    அண்ணா செம😂😂😂😂

  • @sirkalitamilan
    @sirkalitamilan Před rokem +6

    தரமான சம்பவம்😅

  • @VelMurugan-wf8jl
    @VelMurugan-wf8jl Před rokem +5

    🔥நாம் தமிழர்🔥💪😎

  • @jayakannikak1619
    @jayakannikak1619 Před rokem +41

    மறப்பது மனிதனின் இயல்பு அதை ஓட்டு போட்டு காண்பித்து மக்களை ஞாபக சக்தியில்ஓட்டு போட்டு காண்பித்து மக்களை ஞாபக சக்தியில் ஊன்ற செய்திருக்கின்றார் நமது அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் பாராட்டுக்கள் இந்த போராளிக்கு என்ன கொடுத்தாலும் தகும்

  • @aruleditingofficial1698
    @aruleditingofficial1698 Před rokem +14

    அருமை அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @Neelagandan-pw1mq
    @Neelagandan-pw1mq Před rokem

    மிக மிக சிறப்பான பரிந்துரையாடல்💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravibro19
    @ravibro19 Před rokem +4

    அருமை😂😂😂

  • @needhi174
    @needhi174 Před rokem +7

    தப்பு பண்ணவன் பல்லெல்லாம் புடுங்கனும்னா திமுக காரன் எல்லாம் பொக்கை வாய தாண்டா தெரியணும்🔥🔥🔥🔥😆😆😆😂😂😂😂

  • @vinovinoth9297
    @vinovinoth9297 Před rokem +2

    பயம் இல்லாமல் வீடியோ போடும் நண்பர்களுக்கு..... வாழ்த்துக்கள்.... மென்மேலும் வளரவேண்டும் உங்கள் சேவை..... ஒரு தொலைகாட்சியில் கூட சொல்ல பயபடும் அனைத்தையும் உங்கள் மூலம் நான் பார்க்கிறேன்.....

  • @kalugasalamoorthy1509
    @kalugasalamoorthy1509 Před rokem +3

    அருமை அருமை அருமை
    சாட்டைக்கு நிகர் சாட்டை தான்
    நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @user-sl3eh6qy3f
    @user-sl3eh6qy3f Před rokem +4

    ஈழத்தமிழர்கள் சார்பாக அனபுத்தம்பிமார் இருவருக்கும் நன்றிகள்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před rokem +1

    ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 Před rokem +2

    சிறப்போ சிறப்பு

  • @teakhometeakhome1830
    @teakhometeakhome1830 Před rokem +9

    This is one of the best video on saattai

  • @manimaran2296
    @manimaran2296 Před rokem +1

    அனைத்தும் உண்மை

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 Před rokem +1

    புகுந்து விளையாட்டிங்கள் தரமான செயள் ❤

  • @karthikganapathi9302
    @karthikganapathi9302 Před rokem +1

    மிகவும் தரமான பதிவு மிகவும் றன்றி

  • @VelavanSasi
    @VelavanSasi Před 4 měsíci

    இதைவிட தெளிவாக நாட்டு மக்களுக்கு யாராலும் விளக்கி சொல்ல முடியாது சாட்டைமுருகன் அவர்களே வாழ்க

  • @SenthilKumar-lg9ht
    @SenthilKumar-lg9ht Před rokem +2

    Very nice

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +11

    சாட்டை யின் தரமான சாட்டையடி

  • @chairmaraja7682
    @chairmaraja7682 Před rokem +5

    Super bro🎉

  • @jeyalakshmisambasivam3784

    தம்பி சிரிப்பை அடக்க முடியலை!

  • @ajithaji4104
    @ajithaji4104 Před rokem +8

    Naam Tamizhar 💪

  • @RamananNadarajah
    @RamananNadarajah Před rokem +7

    Awesome - Great job Boys

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 Před rokem +5

    🙏🙏👌wow wow super 👏👏👏👏👏👏👏👏

  • @Jacksparrow_tamil007
    @Jacksparrow_tamil007 Před rokem +422

    தரமான செருப்படி.

    • @user-ki3wn9pw9z
      @user-ki3wn9pw9z Před rokem +15

      ஒவ்வொரு அடிக்கும் ஒரு புது செருப்பு பிஞ்சுபோயிருக்கும்

    • @mayavanesitarame4201
      @mayavanesitarame4201 Před rokem +6

      Yes 👍

    • @rettakottu
      @rettakottu Před rokem +4

      🤣🤣🤣

    • @kanagavallit4814
      @kanagavallit4814 Před rokem

      @@user-ki3wn9pw9z wryinnxCxcnke .
      😭🐥😭😭p

    • @Swami_2603
      @Swami_2603 Před rokem +3

      😂