பாவம் செய்த என் கண்கள் , ஆடின என் கால்கள் ? கதறி அழுத மும்தாஜ் ! | Thandora Tamilan

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • For Advertisement Enquiries in "Thandora Tamilan" channel,
    Mail to: thandoratamilanweb@gmail.com
    **********************************************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at thandoratamilancontact@gmail.com with the video or post link. We will respond immediately.
    Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos , Tamil news, Movie News and culture and much more only on Thandora Tamilan
    CZcams : / thandoratam​​. .
    Email: thandoratamilan@gmail.com
    OUR FACEBOOK PAGE: / tamilanthand...​
    OUR TWITTER : / thandoratamilan​​
    #thandoratamilan #actressmumtaj #madina #actressmumtaj
    #mumtaj #mumtajcrying #மும்தாஜ்

Komentáře • 36

  • @kadalchannel5648
    @kadalchannel5648 Před 18 dny +9

    உங்கள் கண்களில் தெரிகிறது ,நீங்கள் புணிதமாணவர் என்று,இறைவன் எல்லாருக்கும் அந்த அருள் தர மாட்டான் ,அந்த அருள் உங்களுக்கு கிடைத்து உள்ளது ,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @goki_subu_
    @goki_subu_ Před 15 dny +3

    கடவுளின் கண்கள் உங்கள் மேல் முழுவதும் உள்ளது,கடவுள் அருள் உள்ளது நீங்க கலங்க வேண்டாம் அக்கா,உங்கல இப்போ தான் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு, I love you akka❤️

  • @movlanoor8042
    @movlanoor8042 Před 18 dny +5

    ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு ஆனால் தவ்பா செய்து விட்டு மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருந்தால் நிச்சயம்மாக இறைவன் நம்மை மன்னிப்பான் உங்கள் தவ்பாவை அல்லாஹ் பூர்த்தி செய்வானாக ஆமீன் ❤️

  • @Jaffar540
    @Jaffar540 Před 19 dny +5

    Subhanallaah! I am really touched by the hidaayah you (sister Mumtaj) received from almighty Rabb (Lord). Every saint has a past, every sinner has a future. This testimony of sister Mumtaj should serve as a perfect example to the rest. May Allaah 'azzawajal guide you further to experience the many great wonders of the spiritual path that you have chosen. You are among those few who have been chosen by God Almighty to inspire the common Muslims. Millions who will be watching this video will remain indebted to you for this beautiful expression. Allaahumma salli wassalim mubaarik 'alaih!

  • @fathimasabrina-gc3eo
    @fathimasabrina-gc3eo Před 4 dny

    உங்கள் ஈருளாக வெற்றிக்காகவும், இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்திக்க இன்று நிறைய உள்ளங்கள் உங்களுக்காக உள்ளார்கள்.
    அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்
    நபியே! நான் கூறியதாக நீர் கூறும் என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழந்துவிட வேண்டாம், நீங்கள் பாவத்திலிருந்து விலகி மனம் வருந்தி மன்னிப்புக் கோறினால் நிச்சயமாக அல்லாஹ், உங்களுடைய பாவங்கள் யாவையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுடயோனுமாக இருக்கிறன்
    அல்குர்ஆன் (39: 53)

  • @misriyaansar9091
    @misriyaansar9091 Před 18 dny +10

    மனம் திருந்தி , தூய உள்ளத்துடன் பிரார்த்ததிப்பவர்களின் பிரார்த்தனையை நிச்சயம் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.
    உங்கள் வேண்டுதல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு,உங்களுக்கு உயர்ந்த (ஜென்னத்துல் பிர்தவுஸ் ) என்ற சொற்கலோகம் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ( ஆமீன் ).

    • @abbasm4771
      @abbasm4771 Před 7 dny

      ஆடி முடித்தாயிற்று, தற்பொழுது மார்க்கெட்டும் இல்லை, பணமும் சம்பாதிச்சாச்சு, தோள்களும் சுருங்கி விட்டன,தற்பொழுது ஞான உதயம் பிறந்து விட்டது "இது என்ன கொடுமை சரவணன் இது"இது எப்படி இருக்கிறது என்றால் ஹராமான வழிகள் ஊனமின்றி சம்பாதித்து அதிலேயே தன் மகனை ஒரு படிப்பை படிக்க வைத்து விட்டால் அது ஹலால் ஆகிவிடும் என்று நினைப்பு பொழப்பை கெடுக்கும்🦎மேலும் எல்லா ஆட்டமும் போட்டுவிட்டு இதுபோல் மாறி விடுங்கள் பெண்களே என்று அறிவுறுத்துதல் போன்று வீடியோ பதிவிட்டு கொண்டிருக்கிறது இந்த பொம்பளை

    • @misriyaansar9091
      @misriyaansar9091 Před 7 dny

      @@abbasm4771 அல்லாஹ் , அளவற்ற அருளாளான், நிகரற்ற அன்புடையோன், அவன் மனம் திரும்பி வருபவர்களின் பாவங்களை மன்னிக்க கூடியவன். அப்படியிருக்க
      நீங்கள் எப்படி இந்தமாதிரி பேசுவீர்கள்.?
      நீங்கள் யாரையும் திருந்த விடமாட்டீர்கள் போலிருக்கிறதே....
      நீங்கள் இப்படி பதிவிட்டதற்கு முதலில் , இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்.
      மனம் திரும்புங்கள்,
      யாரையும் குறைத்து எடை போடாதீர்கள்.
      இஸ்லாத்தை நன்றாக படித்து விட்டு பேச வாருங்கள்....

    • @misriyaansar9091
      @misriyaansar9091 Před 7 dny +1

      @@abbasm4771 இஸ்லாத்தை நன்றாக படித்துவிட்டு, பின்னர் கருத்து சொல்ல வாருங்கள்.
      யாரையும் திருந்த விடமாட்டிங்க போல இருக்கிறதே....

    • @abbasm4771
      @abbasm4771 Před 7 dny

      @@misriyaansar9091 உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய சினி ஃபீல்டில் இருந்து கொண்டு பல பெண்களை வழி கெடுத்த பிறகு நீங்கள் திருந்துகிறீர்களா இறைவனை ஏமாற்ற முடியாது சரி இவரைப் பார்த்து பல பெண்கள் மனதாலோ செயல்களாலோ வழி கெட்டதற்கு யார் பொறுப்பு சரி உண்மையிலேயே மனம் வருந்தி திருந்த கூடியவர்கள் இறைவனிடத்தில் தான் மன்றாட வேண்டும் இப்படி வீடியோ போட்டு பப்ளிசிட்டி பண்ண கூடாது , இது எப்படி இருக்கிறது என்றால் அனைத்து பாவங்களையும் முடிந்த அளவு செய்து விட்டு முடியாதபோது மனம் திறந்தி பெட்டிக்குள் சென்று என்னை மன்னித்து அருள்வாயாக ஆண்டவரே என்பது போல் ...இஸ்லாத்தில் பாவம் செய்தவர்கள் அறியாமல் பாவம் செய்தவர்கள் எப்படி மன்னிப்பு கேட்பது என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

    • @mazher4242
      @mazher4242 Před 7 dny

      @@abbasm4771 back hole ah konjam moodittu poda andu tamil la solliruppan. but vaaila varuguthu illa.sorry neeyea atha tamil la translate panni miror munnadi poi sollu.

  • @askarmutthalif9405
    @askarmutthalif9405 Před 19 dny +3

    Ma sha allah.
    Ungalai ninaithu perumaip paduhinren.
    Allah Ungalukku menmelum arulp purivaanaha.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 16 dny +1

    No sister Be happy....... What happen to you...... You velaiya ninga nalla seithiga thays all. You are a wonderful soul in BB... ......... Nothing wrong to confess my dear be happy............. Neega yaar kudubathaiyum kedukala.......

  • @ammusaravanan499
    @ammusaravanan499 Před 12 dny

    Mumtaj don't worry you are a pure women in india you blessed allah❤❤

  • @nalinikesavan7633
    @nalinikesavan7633 Před 12 dny

    So happy. Cinema la sambathisatha ellam illatha patta nakkaluku kuduthuta inum nimathiya irugalam.

  • @ramaniy2156
    @ramaniy2156 Před 16 dny

    மாஷா அல்லாஹ் என் அன்பு சகோதரி அல்லாஹ் போதுமானவன்

  • @abbasq5988
    @abbasq5988 Před 17 dny +1

    Alhamdulilallah 🕋🕋🤲🤲🥺

  • @abdulnazar2580
    @abdulnazar2580 Před 17 dny

    Sagodhari... Allah ungalukku iru logathilum vetri valanguvaanaga... Aameen ya rabbal aalameen.

  • @mohamedirfan301
    @mohamedirfan301 Před 19 dny +1

    MASHA ALLAH

  • @saranpatel1114
    @saranpatel1114 Před 4 dny

    ❤❤❤❤❤

  • @sureshkannansk5999
    @sureshkannansk5999 Před 17 dny

    Be happy sister don't worry about your past u can change everything...no one has rights to talk about other's

  • @muaadmuaad1680
    @muaadmuaad1680 Před 19 dny +2

    Allah Hu Akbar Allah Hu Akbar Allah Hu Akbar

  • @user-lb2ys5wc4o
    @user-lb2ys5wc4o Před 19 dny +1

    Alhamdella madam

  • @fathimas168
    @fathimas168 Před 18 dny

    Allah vungaluku arul puryattum my sister va alaikum Salam engalukaha thua seyyunga

  • @user-um1tv9xq7i
    @user-um1tv9xq7i Před 15 dny

    No worry mam Plz

  • @johnbiaman8142
    @johnbiaman8142 Před 19 dny

    Allaahu Akbar. Ma sha Allah.

  • @MohamedAli-tp1jk
    @MohamedAli-tp1jk Před 10 dny

    🕋🕌🤲

  • @kamurudeensamsudeen7677

  • @mr.m5346
    @mr.m5346 Před 9 dny

    Don't belive girls tears

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před 18 dny

    ❤🤲

  • @samsubhakurdheen6978
    @samsubhakurdheen6978 Před 19 dny

    🕋🤲🌹

  • @AnnoyedCondorBird-fy3bt
    @AnnoyedCondorBird-fy3bt Před 18 dny +1

    Maashaa allaah nichayam allaah unga paavangalai mannipan