என்ன புண்ணியம் செய்தேனோ இவரை சந்திப்பதற்கு | M.S.Subbulakshmi |

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • என்ன புண்ணியம் செய்தேனோ இவரை சந்திப்பதற்கு | M.S.Subbulakshmi | #KuttyPadmini | KP TV
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Comment Reply about Kallakurichi - • Comment Reply about Ka...
    இவர் என் அண்ணன் மட்டுமல்ல, ஆசானும் கூட! | Venkatesh Chakravarthy - • இவர் என் அண்ணன் மட்டும...
    Without compassion, there is no life - • Without compassion, th...
    பிரதமரை தாக்கிய கூட்டம்! துப்பாக்கியால் எச்சரித்த சிவாஜி!! - PART 05 - • பிரதமரை தாக்கிய கூட்டம...
    விபூதி இடுவதால் வரும் மகிமை - • விபூதி இடுவதால் வரும் ...
    வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று முதியோர் இல்லம் துவங்க போகிறோம் - • Video
    உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமா இதை Follow பண்ணுங்க - • உங்கள் பிரச்சனைகள் தீர...
    நான்கூட சிலபேர் மனசு வருத்தம் படும்படியா பேசிட்டேன்! - • நான்கூட சிலபேர் மனசு வ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Komentáře • 137

  • @joykrishchannel7826
    @joykrishchannel7826 Před 2 lety +5

    அம்மா அவர்களின் பாடல்கள் என்றும் இனிமை மனதிற்கு மகிழ்ச்சி தரும்

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Před 2 lety +4

    குறை ஒன்றும் இல்லை பாடலை கேட்கும் போதும் எல்லாம் கண்களில் கண்ணீர்.சுசீலா அம்மாவை பற்றி சொல்லுங்கள்

  • @vigneshraj2354
    @vigneshraj2354 Před 2 lety +2

    Wow..... ms amma va pathi pesinathuku romboo romboo nandri amma

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 Před 3 měsíci

    Mikka Nandri Respected KP Ma 'am.Very interesting This particular Video Every one Should watch to Know more about Legendary MSS Amma . Very Emotional.love from Mysuru 🌹🙏♥️💯

  • @premapandu8741
    @premapandu8741 Před 2 lety +2

    அருமை அருமை உங்களுடன் சேர்ந்து நானும் அம்மா வீட்டிற்கு வந்து நேரில் பார்த்தது போல் இருந்தது, எதையும் எங்கள் கண் முன் நிறுத்தி விடுஹீர்கள் உங்கள் இனிமையான சொல்லால்.

  • @srithirumalibreedingfarm8414

    M S legend forever
    I am so happy madam

  • @Janu3426
    @Janu3426 Před 2 lety

    உங்கள் சேலை மிகவும் ஆழகாக. இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @nagendranagendra1253
    @nagendranagendra1253 Před 3 měsíci +1

    ನನ್ನ ಜೀವನದಲ್ಲಿ ಅಭಿಮಾನಿ ಅಂತ ಆಗಿದ್ದು ಇವರಿಗೆ ಮಾತ್ರ ಅದು ಎಂಎಸ್ ಸುಬ್ಬಲಕ್ಷ್ಮಿ ಅಮ್ಮ ಅವರೇನಾದರೂ ಇದ್ದಿದ್ದರೆ ಅವರನ್ನು ನೋಡಬೇಕು ಅಂತ ತುಂಬಾ ಆಸೆ ಇತ್ತು ಅ ಅದೃಷ್ಟ ನನಗಿಲ್ಲ ಆದ್ರೂ ಅವರ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳುವ ಭಾಗ್ಯ ಸಿಕ್ಕಿದ್ದೆ ನಮ್ಮ ಪುಣ್ಯ ❤

  • @moorthib7997
    @moorthib7997 Před 2 lety +1

    Madam thanks for taking about Ms Subulakshi Amma. Thanks moorthi

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 2 lety +2

    Really a god's gift to carnatic music..Amma was a globally renowned exponent of carnatic music 🎶 Subbulakshmi Amma voice is etheral and mesmerizing ... September 16 marks the 106th birth Anniversary of Amma ... Really ur Lucky person sis that u met Amma .. thnks for Sharing this video ❤️❤️❤️😍

  • @vjeeva123
    @vjeeva123 Před 2 lety +2

    எம் எஸ் அம்மா பார்க்க வயசான ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார்கள் ❤️🥰

  • @aruvaiambani
    @aruvaiambani Před 2 lety

    பப்பிம்மா நீங்கள் பெரிய பாக்கியசாலி தான். எம். எஸ். அம்மாவை நேரில் பார்த்து பேசி பழகிய இருக்கிறீர்கள். இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது பப்பிம்மா😀🙏🙏

  • @sl-cy8rw
    @sl-cy8rw Před 2 lety

    Daily Vishnu sahasranamam in tirupathi even today only with MS voice

  • @indusundar1897
    @indusundar1897 Před 2 lety

    அற்புதமான மனுஷ்ய பிறவி. சரஸ்வதியின் அவதாரம். நல்ல பதிவு. மிக்க நன்றி. இது போன்ற மனிதர்களும் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
    ஆம் மஹா பெரியவா வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர் மடிசார் புடவை கட்டிக்கொள்ள விலை. அவர் ஆறு கஜம் புடவை தலைப்பை மடித்து தனது வலது தோளில் போர்த்தியிருப்பார். கவனித்தால் தெரியும். சிறிய திருத்தம். நன்றி

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +3

    எப்போ எப்போ ன்னு இருந்தோம் MS அம்மா வை பற்றி பேசுவீர்கள் என்று மிகவும் அருமை அம்மா, ஒன்னா ரெண்ட அவங்க பாடின பல பாடல்களுக்கு நாங்கள் அடிமை அதோட அதில் என் பெருமாளை பார்ப்பது பேரின்பம் அம்மா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Před 2 lety

    நல்ல பதிவு நன்றி அம்மா நமஸ்காரம்

  • @malaprakash5647
    @malaprakash5647 Před 2 lety

    Puppy ma today your costume saree is different
    Great great 👍 Subbulakshmi Amma inspiration to all even We traveled with you 😘

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před 10 měsíci

    Good liking towards ms when she talk we will come to no she doesn't have music with her for her daughters took the lesson s from Radha is very great but they don't have music it's an inborn art not easy

  • @ScarletPimpernel-kk8hp
    @ScarletPimpernel-kk8hp Před 11 měsíci

    Yethanayoo dhanaa dharmangal seyyidhum , m. S Subbulakshmi name thamil nadil , madurai manidhargalle marandhuvittargal , India ppl completely forgot ….but terasa name was highly spreaded and m. S name was backed becoz , as she was surrounded by Brahmin community…it’s really horrible and wounded , but m.s is gem and she is a diamond …harts of to M.S Subbulakshmi

  • @vikranthprabhakaran833

    வணக்கம் அக்கா mss அம்மாவை பற்றி கொசுருக்கு கூட சொல்லவில்லை இன்னும். நிறைய எதிர்ப்பார்க்கிறேன் இன்னும் ஒரு எபிசோட் வேண்டும் பத்து வயதில் hmv ரெக்கார்டில் பாடி ரெக்கார்ட் பிரேக் செய்தது எம்எஸ்வி அம்மா மட்டுமே என்பது அருமையான தகவல் வாழ்த்துக்கள்! அக்கா நன்றி!

  • @thesilentharshbrown5106
    @thesilentharshbrown5106 Před 2 lety +1

    Love all ur videos maam love from singapore so much of lovely memories of yester years n all our fav icons

  • @KAVI2205
    @KAVI2205 Před 2 lety +1

    Quality sarees, banarasi blouse bits and imitation jewels available with free shipping

  • @sumathis6162
    @sumathis6162 Před 2 lety

    Super mam I so happy ms amma 🙏🏽🙏🏽🙏🏽❤❤

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 Před 2 lety +2

    Oh my God..how gracefully ypu explained it mam..!! Day by day am inspired a lot..!! Next time when you read the comments pls tell my name. And accept me as your daughter!! I wish to be as your daughter AMMA

  • @devanathandrk
    @devanathandrk Před rokem

    Amma I'm keep on requesting you to tell us about p susheela Amma

  • @umasharalumasharal6823

    Thankyou kuttima..Nandri Nandri..

  • @harineemosur6530
    @harineemosur6530 Před 2 lety +3

    Mam she was Saraswathi incarnation. She actually ran away from home to escape the Devdasi life and married Sadasivam who had a sick wife at that time. You should listen to Sanjay Subramanyam in Tamil isai sangam or his Thamizhum Naanum . He is making music same way palatable to masses. Of course he is the best Carnatic singer of this generation.MS Amma is like divine incarnation who will always be unmatched.

    • @arunasharma795
      @arunasharma795 Před 2 lety

      She was from Madurai. Music made her famous worldwide. Her husband was her great support.

  • @malarkodia4205
    @malarkodia4205 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு

  • @shreyavikram267
    @shreyavikram267 Před 2 lety

    Pappimaa i enjoyed the entire episode Undoubtedly she is a legend and a noble soul blessed with the grace of Saraswati Devi.

  • @sweet6955
    @sweet6955 Před 2 lety

    Super..mam Smitha Patel patri pesavum..tnk u..

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 Před 2 lety

    அருமையான.பதிவு..பப்பி.அம்மா.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety

    இனிய வணக்கம் அம்ஒஒமா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமையான பதிவு M Sஅம்மா பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் பாலமுரளி கிருஷ்ணன் ஐயா பாடல் எனக்கு பிடித்த பாடல் அனுமன் பாடல் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் அம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před 11 měsíci

    M.S amma is God messenger 🎉

  • @malathimalathumuthuvel7081

    Very happy to see your happy face Last time your cried a lot so sad to see mam don't cried a lot

  • @srikanthkal8695
    @srikanthkal8695 Před 2 lety +1

    MSS is the GOAT (Greatest of All Time), in Carnatic Music, like Sachin and Anand in their respective fields.
    Wish I was blessed to hear her live.
    Thank God that we at least have the CZcams.

  • @yasopalani75
    @yasopalani75 Před 2 lety

    Thankyou Amma very good important vidio . And today your stsyle and passion very nice and so sweet God bless Amma. 🙏❤️👍

  • @natarajanr4210
    @natarajanr4210 Před rokem

    வாணிஜெயராம் அவர்களைப் பற்றி சொல்லுங்கள்

  • @muralitl5261
    @muralitl5261 Před 2 lety

    அம்மா அவர்களின் பதிவு அருமை அவர் மகள் பற்றி எந்த தகவலும் சொல்லவில்லையே

  • @subbulakshmimuruganandham2210

    Super super ma

  • @tamilselvi4030
    @tamilselvi4030 Před 2 lety

    அருமை அம்மா

  • @pushpagandhieaswaran4086

    Nandri madam

  • @melkoteanandalwarshanthi6136

    அம்மா பற்றி பேச நீங்க என்ன பாக்யம் செய்தேனோ என்று சொன்னீர்கள்!!உண்மை. உங்கள் அழகான ஆழமான பேச்சை கேட்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ!!.நானும் அந்த காலத்து product!! En அம்மா கூட M.S Amma paattu மட்டும்தான் கேட்பார்கள்..எனக்கும் அது சிறிய வயது முதல் பழகி. விட்டது... கேட்கும் போது எல்லாம் தேன் வந்து பாயுது காதினிலே!!

  • @geethasankaran2478
    @geethasankaran2478 Před 2 lety

    Nandri puppyma. Neenga M.S ammava pathi solum pozhudu enakku ennai ariyamal kannil thaneer vanduvitadu.Enna oru voice.nan dinamum Vishnu sahasranama ketpen

  • @kothaiguna3245
    @kothaiguna3245 Před 2 lety

    Great 👍 thanks Amma 😊🙏

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Před 2 lety

    MS Amma 🙏🙏🙏🙏

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety

    வணக்கம் MS amma இசைதெய்வம் தான்.

  • @rajaraman9742
    @rajaraman9742 Před 2 lety

    Interesting subject. Thank you. You are really lucky. Met all legends.....

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 2 lety

    👍👍👍👏👏👏🌹🌹🌹கலையான முகம்.🙏🙏🙏

  • @geethasriram1478
    @geethasriram1478 Před 2 lety

    Lovely narration on the World Famous Nightingale Singer

  • @arunasharma795
    @arunasharma795 Před 2 lety

    This program by kutty Padmini is very interesting.

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj Před 10 měsíci

    Ms amma oda biopic revathy panna nalla irukum nu sonnenga but screen la rekhaji ah katranga

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 Před 2 lety +1

    Very interesting subject .......mam thank you.

  • @raji1952
    @raji1952 Před 2 lety

    The way u r explaing is very beautifull mam ❤️

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Před 2 lety

    Hi puppy akka You are very lucky person.MS ammava meet pannina natkal neenga sollumpothe nanum unggaludan payanam panniyathu pola unarvuthaan vanthathu. enakum enga appaavum miga piditha song katrinile varum veetham
    enakku migavum pidiththu endral oru list eh undu
    Vishnu Sahasranamam
    bajagovindam Vivekananda school ahwork pannumpothu kandippaaga sollikuduka vendum
    kuraiondrum illai ketale kanneer vanthidum.
    avanga grand daughters rendu perum ennoda Facebook la irukanga enaku migaperiya santhosam
    ivlo periya story ezhuthirukennu kovichukatha akka. ungakuttathanfreeah pesalam pazhagalam

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    Very nice video

  • @santhoshKumar-rj7ob
    @santhoshKumar-rj7ob Před rokem

    madam jayakumari madam pathi pesuka

  • @vigneshwar-vy6ov
    @vigneshwar-vy6ov Před 2 lety

    Aamamma ms amma kurazhl kurai onedrum ellai song ennakku manasu kashtama erukkumbothu eppavum en veetel olikkum. Avugalapathi sollumbothu rombavum sathoshmaga eruthathu.

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 Před 2 lety

    🙏 வாழ்க வளமுடன்

  • @ShashiKumarV
    @ShashiKumarV Před měsícem

    Some of the informations are wrong

  • @govindaraju9629
    @govindaraju9629 Před 2 lety +1

    Maharajapuram santhanam sir கர்நாடக இசையின் பொக்கிசம் இவரை மறந்து விட்டீங்களே

  • @lekhav2693
    @lekhav2693 Před 2 lety

    Mam very nice mam

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 Před 2 lety

    priceless episode maam. Unable to express happiness in watching this video

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 Před 2 lety

    Super puppima

  • @meeravengatachalapathi5959

    Ayo wassup

  • @iniyaytv5867
    @iniyaytv5867 Před rokem

    ,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @moorthib7997
    @moorthib7997 Před 2 lety

    Super madam I

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Před rokem

    One error. Nightingale title was given to MS AMMA by Nightingale of India - Smt. Sarojini Naidu the famous Freedom Fighter and Poetess of India, after seeing MS AMMA's Hindi film Meerabai wherein Mrs. Sarojini .Naidu would appear before the start of Hindi Meera film and introduce MS to all India audience and give her Nightingale of India title to MSSubbulakshmi.

  • @SG-CND
    @SG-CND Před 2 lety

    Great Job!!!

  • @deepikasundar4875
    @deepikasundar4875 Před 2 lety

    Very nice video really enjoyed. Thanks ma’am.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Před 2 lety

    Nice

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 Před 2 lety

    Madurai Shanmugavadivu subbalakshmi avargal born to sing ram lakshmana janaki and bhaja govindham no body could touch the celestial reach in her tone really first singer bharat ratna awardee great any way looking very beautiful

  • @Osho55
    @Osho55 Před 2 lety +1

    Did you mean Rekha or Revathi for MS role?

  • @suvisuvi9279
    @suvisuvi9279 Před rokem

    Nightingale was given by sarojini naidu not rukmini arundale.
    She was not wearing madisar. Adu madi katti thalaipu sorugaradhu. Mambazha kattudan.

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 2 lety

    Hai kuttika, very interesting ka.

  • @umasharalumasharal6823

    Ms.ammovoda kattrinilay varum Geetham enna arumaiyana song.. Kettukita irukalam..Intraya mattumalla, Entraya kalam varai. Laxmikarama face..antha mukkuthiku irukay avolo alagu ponga..intraiku Arputhumana Great Ms..S..pattriya video patthivirku, kuttima Nantri.. Nantri.. Madisharla , white hair..avengaluku avolo irukum..

  • @sasisenthilrajan5734
    @sasisenthilrajan5734 Před 2 lety +1

    Saree super what type if saree

  • @nkgnkg4990
    @nkgnkg4990 Před 2 lety

    Panditji also liked her singing like MG

  • @dreammom4013
    @dreammom4013 Před 2 lety

    Mam enoda name hema vayishinavi Devi temple pathi story poduga mam romba nalla kekura na

  • @neethuannadurai8165
    @neethuannadurai8165 Před 2 lety

    🙏🙏🙏

  • @joykrishchannel7826
    @joykrishchannel7826 Před 2 lety +1

    I am your new subscriber

  • @venkatesanthenewstar3932

    நன்றி அம்மா.ஜெ.ஜெ பற்றியும் பேசுங்க.

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 Před 2 lety

    Hi mam super

  • @fathimabeevi4102
    @fathimabeevi4102 Před 2 lety

    Saree semma super

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 Před 2 lety

    Pahh ena oru moments unhad with ms amma.. u r blessed soul puppy ma.. I really enjoyed this episode

  • @srikanths2004
    @srikanths2004 Před 2 lety +1

    Mam, can you please prescribe one bhagavatam publication book with original slokhas + tamil translation ???

    • @true9isvalves35
      @true9isvalves35 Před 2 lety

      Srimad Bagavatam by Srila Prabhupada. Available in Iskcon Temple

  • @fashionfairy3594
    @fashionfairy3594 Před 2 lety

    Vanakkam amma. Enjoyed you videos. Can you please suggest me a pooja for thirushti in our home and for business growth amma, eagerly waiting for your reply amma.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 2 lety

    Diamond💎♦ messege Pappika👪 Atharam, Mathuram , pattu 1970.enaku age 8.kathuku inimaoyaga irrukum. Enga Amma Appa sonnaga padagi Subhulakshmi Ammanu. 🙏

  • @hemalatha2658
    @hemalatha2658 Před 2 lety

    Nadamadum deivam,kanchi mahan pathi solunga mam.

  • @rajalakshmikarthikeyan1242

    Saree super madam.

  • @gowthamigeetha8469
    @gowthamigeetha8469 Před 2 lety

    For my kind request... kutty ma
    krishnar ❤ rukmini story sonna nala eruku ma... especially Rukmini prison la eruntha history ketka romba asaai ya eruku ku kutty ma...

  • @littletwins5082
    @littletwins5082 Před 2 lety

    Mam your saree i like it very much...

  • @gaya3ify
    @gaya3ify Před 2 lety

    Mam ipo kooda paatu kathukalam neenga dont worry music ku no age

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety

    MS is an avatar of God.

  • @jeevananthamr1890
    @jeevananthamr1890 Před 2 lety

    Please update krishna dasi serial all episode

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @sindhumuthu1007
    @sindhumuthu1007 Před 2 lety

    💓

  • @padmasaniashok9890
    @padmasaniashok9890 Před 2 lety

    Will u please upload ur newly opened care home for elders..

  • @dulciepriyadharsini6102

    Actress Nanda பற்றி பேசுங்க Pl

  • @parvathyvenkitachalam7877

    🙏👍👍👌👌👌

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety

    10:24, Nightingale pattatha sarojini naidu koduthanga, meera padam parthu! Rukmini arundale alla. Please correct it.