குடும்பங்களுக்குள் நடக்கும் சண்டைகளில் மிக முக்கியமான சண்டையை மிக தெளிவாக எடுத்துகாட்டியிருக்கிறீா்கள்
அக்குட்டி பாவம்டா பிச்சுமணி அடிக்காதீங்க பொம்பிளைங்க குத்தி விட நீங்க ஏன் அடி தடி படுறீங்க களைச்சுபோட்டீங்க யதார்த்தமான நாடகம் இருவரின் நடிப்பும் சூப்பர் வாழ்த்துக்கள்
அயலில் நடக்கும் அத்தனையும் வீடியோ போட்டு தாறுமாறாக்கிட்டீங்க... உரையாடல் நடிப்பு எல்லாமே சிறப்பு.. இருவருக்கும் வாழ்த்துக்கள்.❤❤
பிச்சு மணி தேசவழமைசட்டப்படிஅப்பர் அம்மாவுக்கு பிறகு மூத்தவன் அக்குட்டிக்குதான்எல்லாம்சேரும் .பேசாமல்பொத்திக்கொண்டிரும்
Vanakkam 2
Super yaatharthamana nadyppu
Good fight telling the truth
தம்பிக்கு வீட்டுக்காரி காணிவிற்கவில்லையென்றால் பிரச்சனை கொடுக்கப்போகிறா. தம்பியும் எப்படியாவது கையெழுத்துவாங்கப்பார்க்கின்றார். வீட்டுக்குவீடு வாசல்படி
Super ❤❤❤❤ 2 bro
Script ellame super annakkal epti ivala unique ah act pannuringal 😂😂
இந்த பாசமான அண்ணாவும் தம்பியும் காணிக்காண்டி சண்டைபிடிக்காதையுங்கோ ❤❤❤❤❤❤❤
Super
😂😂😊
❤❤
😂😂
ஒரு மாதம் உங்களது வீடியோ பார்க்காமல் மனம் இருண்டு போச்சு. காணிக்கு சைன் வையுங்கோ அவர் பாவம்
Akku mathilukku vellai adi
அன்பும் நன்றியும் 🔥🙏🏻😊
புண்ணாக்கு கடைக்கு போயிட்டாங்க
Dear Appukuddie your idea best and prépare good futer. Donot allow Pichchumanie and chase from house.🎉
@@akkuddipichumani Thanks again to you. Best lesson for every family.
த ம் பி !!!.......
😂😂😂.. eelathila veedu kaani vilai pattri oru video poodunga.. naalu sivar.. 3 kannaadi.. Oru kathavu. Athu veedaam vilaiyai keatta thalaiyeallaam sutthuthu.. ippadi aniyaa vilai sollutaangal 😂😂😤
தானே தனக்குள் குட்டி பறைகின்றார்! பிச்சு பிச்சு மணி கேட்கின்றார், சொத்துப்பிரிப்பு செல்லச்சண்டை நல்ல கிண்டல் சுண்டல் வெப்பமண்டலதினத்தில் நல்ல கிளறல் திணறல்
❤❤
வீடுகளில் நடக்கும் உண்மைகளை இந்த காணொளியில் காட்டியமைக்கு நன்றிகள். இதை பார்த்தாவது திருந்தட்டும்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Qqq¹00⁰à01QQQQQQ😊😊1QÀQ😊Q😊Q😊Q😊😊@@akkuddipichumani