கலை இயக்குனர் ஜே. கே வின் நினைவுத் தூறல்கள் - பகுதி - 01

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • புகழ்பெற்ற தமிழ் திரைப்படங்களில் ( உழவன் மகன் - மகாநதி - கேப்டன் பிரபாகரன் - புலன் விசாரணை - வல்லரசு மற்றும் பல )
    கலை இயக்குனராக பணியாற்றியவர். இலக்கிய வேந்தன் ஜெயகாந்தனின் சீடர். உலகநாயகன் கமலஹாசன் மற்றும் கேப்டன் விஜயகாந்த் போன்றவர்களின் மதிப்பிற்குரிய நண்பர். அவர் தனது வாழ்க்கை நினைவுகளின் தூறல்களை தமிழ் கல்கண்டு நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்

Komentáře • 2

  • @ruthirakkottiselva7980

    Super

  • @CBI718
    @CBI718 Před 19 dny

    இவருக்கு சினிமா உலகின் நிறைய பேர்களின் திருப்பு முனையான கடையநல்லூர் இயக்குநர் MA Kaja மங்களசுந்தரி தியேட்டர் ஓனர் வளர்த்த பெண் பூர்ணிமா வெண்ணிலா.... என்ற பெண்
    திரை உலகினரால் *குற்றாலச்சாரல்* என்று அறியப்படும் பெண்ணை ஞாபகம் இருக்கிறதா என்று கேளுங்கள்...
    விஜய்காந்தின் காதல் மனைவி முதல் மனைவி பூர்ணிமா வெண்ணிலா பாரதி