Denmark தேர்த்திருவிழா | டென்மார்க்கில் முருகன் கோவில்

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • ‪@siv‬‪@SiviPayanam‬ Denmark'ல முருகன் கோவில் தேர்த்திருவிழா எப்படி நடக்குதுனு பார்க்கலாம் வாங்க.
    Tamil God Murugan Festival in Denmark!
    #denmark #tamiltemple #tamiltemples #tamilgod #murugantemple #murugan #europe #tamil #tamilfestival
    SWITZERLAND SEASON-1
    Swiss Ep -1: • சுவிட்சர்லாந்து-1 Swit...
    Swiss Ep -2: • சுவிட்சர்லாந்து-2 Swit...
    Swiss Ep -3: • சுவிட்சர்லாந்து-3 Swit...
    Swiss Ep -4: • சுவிட்சர்லாந்து-4 தொங...
    Swiss Ep -5: • சுவிட்சர்லாந்து-5 Swit...
    Swiss Ep -6: • சுவிட்சர்லாந்து-6 Swit...
    Swiss Ep -7: • சுவிட்சர்லாந்து-7 மொய்...
    Swiss Ep -8: • சுவிட்சர்லாந்து - 8 Sw...
    Swiss Ep -9: • சுவிட்சர்லாந்து-9 Swit...
    Swiss Ep -10: • சுவிட்சர்லாந்துல ⛰️ 🚞இ...
    Swiss Ep -11: • சுவிட்சர்லாந்து-11 தேன...
    Swiss Ep - 12: • சுவிட்சர்லாந்துல 28% ...
    Norway Series 2:
    Norway S2 Ep-1: • நார்வே'ல எங்கவேனா கூடா...
    Norway S2 Ep-2: • நார்வே'ல மலைகளின் நடுவ...
    Norway S2 Ep-3: • சொர்க்கமே தான்! மேகத்த...
    Norway S2 Ep-4: • பனிப்பாறைனா 🏔 🗻❄️ சும்...
    Norway S2 Ep-5: • இலையுதிர் காலத்தில் நா...
    Norway S2 Ep-6: • நிகார்சு பனிப்பாறை ⛰️ ...
    Norway S2 Ep-7: • இங்க தங்க 1000 ரூபாய் ...
    Norway S2 Ep-8: • சொகுசு கப்பல் உள்ள என்...
    Norway S2 Ep-9: • நார்வே போனா "Norwegian...
    Denmark Lifestyle:
    Denmark S1 Ep-1: • வெண்பனியும் விளைமீனும்...
    Denmark S1 Ep-2: • டென்மார்க்'ல சந்தை! De...
    Denmark S1 Ep-3: • டென்மார்க்கில் புத்தாண...
    Arctic Winter Series:
    Acrtic Winter S1 Ep-1: • பனிக்கட்டி மாளிகை Ice ...
    Arctic Winter S1 Ep-2: • குளிர் காலத்துல ஆர்க்ட...
    Arctic Winter S1 Ep-3: • எங்கடா சாலையே காணும் D...
    Arctic Winter S1 Ep-4: • எங்கடா சாலையே காணும் D...
    Arctic Winter S1 Ep-5: • துருவ மான்கள் பாத்தாச்...
    Arctic Winter S1 Ep-6: • இப்படித்தான் வண்டி ஓடு...
    Arctic Winter S1 Ep-7: • பச்சை வானம்! மர்மம் என...
    Arctic Winter S1 Ep-8: • குளிர் -30°C Rovaniemi...
    Arctic Winter S1 Ep-9: • வேகமா போனா அவளோ தான் இ...
    Arctic Winter S1 Ep-10: • 300 வகை மிட்டாய் Swede...
    Paris and Amsterdam:
    Paris-1: • இளவேனில் வந்தாச்சு Dri...
    Paris-2: • France'ல ஒரு தமிழ்நாடு...
    Netherlands-1: • Netherland'ல ஒரு பண்ணை...
    Netherlands-2: • Netherlands ல தான் இந்...
    Netherlands-3: • இத்தனை வண்ணங்களில் பூக...
    Denmark:
    Denmark-1: • Denmark | உலகின் மிக அ...
    Denmark-2: • Denmark Spring | Best ...

Komentáře • 67

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 2 měsíci +5

    பெரிய ஆச்சரியமாக இருக்கிறது வியப்பாகவும் இருக்கிறது எவ்வளவு தமிழர்கள் டென்மார்க்கில் இருக்கிறார்களா மிகவும் ஆச்சரியம் இந்த காணொளியை எங்களுக்கு காண்பித்ததற்கு கோடான கோடி நன்றிகள்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +1

      மிக்க நன்றி சகோ 🙏😊. தங்களை போன்றோர் கருத்துகளும் வாழ்த்துகளும் ஊக்கம் தருகிறது.

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +1

      ஆமா சகோ. நிறைய தமிழர்கள் இங்கு இருக்கிறோம். பக்கத்து தீவில் இன்னும் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் அந்த தீவில் உள்ள கோயில் திருவிழாவையும் பதிவு செய்கிறேன் 🙏😊

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 2 měsíci +1

      🙏

    • @IamAbiBalakrishnan
      @IamAbiBalakrishnan Před měsícem

      ஆமாம், இங்கு ஏறத்தாள 11.000 இலங்கைத்தமிழர்கள் வாழ்கின்றனர். டென்மார்க்கில் முதனம்முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்/சைவக் கோவில் Herning என்ற நகரில் உள்ளது, இது 1991இல் சிறிய கோவிலாக ஆரம்பித்து, பின்னர் பெரிதாக்கப்பட்டது. அது ஒரு விநாயகர் கோவில், அங்கே தான் முதன்முதலில் கும்பாபிஷேகம், தேரோட்டத்துடன் திருவிழா என நடைபெற்றன 😊

    • @SiviPayanam
      @SiviPayanam  Před měsícem

      @@IamAbiBalakrishnan மிக்க மகிழ்ச்சி! நன்றி!😊

  • @ganeshsubramaniam5361
    @ganeshsubramaniam5361 Před 2 měsíci +1

    ❤❤❤❤

  • @ShilpaNav
    @ShilpaNav Před 2 měsíci +1

    We live in Dubai and it’s very nice to see the happenings in Denmark 😊excellent vlog :)

  • @rajdeva8044
    @rajdeva8044 Před 2 měsíci +2

    🎉 சூப்பர். புரோ

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      மிக்க நன்றிங்க சகோ 🙏😊

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před 2 měsíci +2

    ஓம் முருகா ஓம்.

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      ஓம் முருகா 😊🙏

  • @nigunthannathan127
    @nigunthannathan127 Před 2 měsíci +2

    ஈழத் தமிழர் பலர் ஜெர்மனி 🇩🇪 அருகில் Hamburg habour மூலம் பல கோவில் பொருட்கள் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வருவார்கள்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +1

      தகவலுக்கு மிக்க நன்றி சகோ 🙏😊

  • @ranjithap5659
    @ranjithap5659 Před měsícem

    நானும் மாத்தூர் தான் வினோத் அவர்களே நீங்கள் நம் ஊரில் நடக்கும் பங்குனி உத்திரம் முதல் நாள் நடக்கும் முருகன் தேர் பற்றி கூறியது எனக்கு மிகவும் பிடித்திரந்தது நன்றி

    • @SiviPayanam
      @SiviPayanam  Před měsícem

      மிக்க மகிழ்ச்சி 🙏. நன்றி 🙏

  • @buvaneshwarikumar1085
    @buvaneshwarikumar1085 Před 2 měsíci +1

    Nice bro

  • @dglchelva7218
    @dglchelva7218 Před 2 měsíci +1

    Hallo good morning sir.
    Sir your description are very good.
    Really i am glad to thank you very much.

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 Před 2 měsíci +1

    குறிப்பா காலில் செருப்பு இல்லாமல் தேர் இழுப்பது பார்ப்பது நம்ம மக்கள் பக்தியுடன் இருக்காங்க வாழ்த்துக்கள்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      உண்மை தான் ஐயா 🙏😊

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Před 2 měsíci +1

    Your narration is super. Super commentary. Thank you.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 2 měsíci +1

    Haroharah

  • @KimPeterRasmus
    @KimPeterRasmus Před 2 měsíci +1

    டென்மார்க் இல் தமிழர்கள் 100/10 வீதம் இங்கு அவர்கள் வந்தார்கள் - நீண்டதொலைவில் வாழ்கிறர்கள் தமிழர்கள்.வேலை அந்த காரணம் பலர் வரவில்லை. MR SIVI .நன்றிகள் மிகவும் அருமை உங்கள் தமிழ்-நன்றி 👍👍🤏🤏🙏🙏🙏வணக்கம்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      மிக்க நன்றி கிம் 🙏😊. நீங்க எப்படி தமிழில் எழுதுறீங்க?!

  • @currycubes3710
    @currycubes3710 Před 2 měsíci +2

    நாம் தமிழராய் இணைந்தால் தமிழன் உலகத்தை ஆளலாம்.

    • @Ravanan646
      @Ravanan646 Před 2 měsíci +1

      தமிழன்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +2

      எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
      இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே.
      நாம் தமிழர் 💪

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +1

      நாம் தமிழர் 💪

    • @baarathan1431
      @baarathan1431 Před 2 měsíci +1

      அயல் மானில மக்களை நேசித்தால் வாழ்வு உண்டு அல்லது பகையை மூட்டி அளிய வேண்டியதுதான். ஒற்றுமையால் வெற்றி ஓங்கும்.

    • @Ravanan646
      @Ravanan646 Před 2 měsíci +1

      @@baarathan1431 நாம் தமிழர்

  • @user-zu8ue8jk2i
    @user-zu8ue8jk2i Před 2 měsíci +1

    Tamil❤

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 Před 2 měsíci

    Yes very much impressive to watch our tamilians soany people's at Denmark celebrating temple car uthsavam of lord muruga with devotion. Oh very good. In tamizh irayanmai irukkiradhu Denmark and other places giving importance on our Hindu culture and sanathanam. But sorry to state in India especially there is a group just against Hindu culture, sanathanam and devotion. All hindu hatred people's.

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      I believe Tamil culture doesn't accept and allow differences in living beings. For Tamils all living beings are the same. "பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்". And we love Tamil gods and we respect all the other religions 🙏😊

  • @sriramg7495
    @sriramg7495 Před 2 měsíci +1

    Summer seasonla eppadi irukkum anga temperature..

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      வெயில் அதிகமாக இருக்கும், வெப்பம் 27°C வரை போகும் சகோ. பகல் நேரம் நீண்டு இருக்கும், சூரியன் 4:30 மணிக்கு உதயமாகி இரவு 10:00 மணிக்கு தான் மறையும்.

    • @sriramg7495
      @sriramg7495 Před 2 měsíci +1

      @@SiviPayanam But environmentally that people's are good right.

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      Everything is good. But it's not our country 😔.

  • @falconheavy8937
    @falconheavy8937 Před 2 měsíci +2

    பரவாயில்லையே டென்மார்க் இல் இவ்வொலோ தமிழர்களா.

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +1

      ஆம் சகோ. நிறைய பேர் இருக்கின்றோம்.

  • @falconheavy8937
    @falconheavy8937 Před 2 měsíci +1

    இந்திய தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் உள்ள பொறாமை , நான் பெரிய ஆள நீ பெரிய ஆள என்ற போட்டிகள் இருக்க அங்க டென்மார்க் ல்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +3

      அப்படி போட்டி பொறாமை எதுவும் இல்லை.

    • @falconheavy8937
      @falconheavy8937 Před 2 měsíci

      @@SiviPayanam uk la Indian tamils Malaysia tamils srilanka tamils Mari Mari nepotism, hate nu pannittu irukanga nu oru video parthen atha ketten

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci +1

      நான் 14 ஆண்டுகளாக சுவீடன் டென்மார்க்ல இருக்கேன். அனைத்து தமிழர்களும் என்னை அரவணைத்து தனது மகனாக, தம்பியாக, நண்பனாக தான் பழகுகிறார்கள். எனக்கு நிறைய மலேசிய சொந்தங்களும், ஈழத்தமிழ்ச்சொந்தங்களும், தமிழ்நாட்டுச் சொந்தங்களும் இருக்கின்றார்கள். நான் அவர்களுக்குள் போட்டி பொறாமை எதுவும் கண்டதில்லை சகோ. 😊

    • @falconheavy8937
      @falconheavy8937 Před 2 měsíci +1

      @@SiviPayanam அருமை சகோ.
      சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன் sentibee youtube சேனலில் அதான் இந்த கேள்வி கேட்டேன்

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      ஓ. சரிங்க சகோ 👍 😊

  • @user-ez1wm8vm3v
    @user-ez1wm8vm3v Před 2 měsíci +1

    Denmark பிச்சை எடுக்க போன்னி😂

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      மகிழ்ச்சி 😊. நன்றி 🙏😊

    • @currycubes3710
      @currycubes3710 Před 2 měsíci +3

      Denmark Army இல் எனது மகன் சேவை செய்கிறான்.

    • @SiviPayanam
      @SiviPayanam  Před 2 měsíci

      மிக்க மகிழ்ச்சி 😊💪