திருச்சி மக்கள் வியந்த காளியம்மாளின் அரசியல் வீரவுரை! | Ntk Kaliammal Today Full Speech At Trichy

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2022
  • திருச்சி மக்கள் வியந்த காளியம்மாளின் அரசியல் வீரவுரை! | Ntk Kaliammal Today Full Speech At Trichy
    Seeman Sisters Kaliammal Today Protest Speech At Trichy.
    Ntk Kaliammal Proud Speech About Naam Tamikar Katchi Seeman.
    Join this channel to get access to perks:
    / @தாய்த்தமிழ்
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Ntk_Kaliammal
    #seeman
    #Naam_Tamilar_Katchi
    #Thaai_Thamizh

Komentáře • 232

  • @seethalakshmi4147
    @seethalakshmi4147 Před 2 lety +46

    இப்படி பேச வேறுகட்சியில் பெண்களே கிடையாது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @vaaipillaraja3186
    @vaaipillaraja3186 Před 2 lety +53

    மக்களுக்காக போராடும் பெண்புலிக்கு வாழ்த்துக்கள் ..

  • @selvinsiva8144
    @selvinsiva8144 Před 2 lety +49

    காளி என்ற பெயருக்கு ஏற்ற ஆக்ரோசமான பேச்சு

  • @Sheik41
    @Sheik41 Před 2 lety +54

    கண்ணகி டா என் தங்கை🔥🔥🔥🔥

  • @famemmanuel1932
    @famemmanuel1932 Před 2 lety +20

    கனிமொழிக்கு இதெல்லாம் சகஜமகுப்பா மானக்கேடுதான் பெருமை

  • @yaminimuthu5844
    @yaminimuthu5844 Před 2 lety +18

    தமிழ்சொந்தங்களே விழித்துக்கொள்ளுங்கள் நாம்தமிழர்

  • @skylight4993
    @skylight4993 Před 2 lety +16

    NTK ❤️❤️❤️

  • @pranavjayakumar8771
    @pranavjayakumar8771 Před 2 lety +23

    தமிழச்சி வாழ்த்துகள் நாம் தமிழர் கட்சி லண்டன்

  • @GaneshGoda
    @GaneshGoda Před 2 lety +20

    காளிகாம்பாள் அவர்களின் வாதத்திற்கு திராவிட மாடலிடம் பதில் உள்ளதா ?

  • @jawaharlalvjawaharlal1926
    @jawaharlalvjawaharlal1926 Před 2 lety +56

    காளியம்மாள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க 🌹🌹🌹

  • @sridharanrathnam4069
    @sridharanrathnam4069 Před 2 lety +13

    தமிழ் தாயே என் சகோதிரியே வாழ்க வளமுடன்

  • @ahmedmansoor8204
    @ahmedmansoor8204 Před 2 lety +26

    தமிழ் மண்ணில் விரைவில் தமிழர் ஆட்சி.அது நாம் தமிழர் ஆட்சி.இனம் ஒன்றாவோம்.இலக்கை வென்றாவோம்.அதற்கு அண்ணன் சீமானுக்கு தமிழ் உறவுகள் துணைநிற்க வேண்டிய தருணம் இது.

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Před 2 lety +65

    காளியம்மன் ...வணங்கும் தெய்வம்...சிலையாக தான் பார்த்திருப்போம்...
    உயீரோடு இருந்தால் எப்படி இருக்குமோ ...
    அவள் தான் எங்க அக்கா...👌👌✊✊

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 Před 2 lety +21

    நாம் தமிழர் கட்சிக்கு எல்லாம் சாதகமாகவே அமையும், இது காலத்தின் கட்டாயம்

  • @SKYWARRIOR123
    @SKYWARRIOR123 Před 2 lety +64

    "கருப்பு தமிழச்சி"என் மன குமுறலை வெளிப்படுத்தியது உங்கள் பேச்சு. நாம் தமிழர் இனி எம் தமிழ் நிலத்தை ஆள்வது, வெகு தொலைவில் இல்லை, இது சத்தியமான உறுதி.

  • @arumairajahthurairajah7898
    @arumairajahthurairajah7898 Před 2 lety +16

    நாம்
    தமிழர்
    டென்மார்க் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰🇩🇰

  • @thambusami_yalini
    @thambusami_yalini Před 2 lety +61

    கண்ணீர் வருகிறது மகளே இதை புரிந்துகொள்ள தமிழக மக்கள் என்றைக்கு தயாராவார்கள்

  • @prasannapichu6005
    @prasannapichu6005 Před 2 lety +22

    நாம் தமிழர் பிரான்ஸ்

  • @user-cd5ro2nl6w
    @user-cd5ro2nl6w Před 2 lety +23

    எங்கள் ஆவேச காளி திராவிடத்தின் குடலை பிடுங்கி எறிகிறது .NTK bangalore அருமையான பேச்சு

  • @tamilwings3347
    @tamilwings3347 Před 2 lety +17

    அன்புச் சகோதரியின் வீர உரை அருமை..

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před 2 lety +27

    நாம் தமிழர்👌

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Před 2 lety +36

    திராவிடம் தான்அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @sjeyakumarkamaraj1160
    @sjeyakumarkamaraj1160 Před 2 lety +18

    சிறப்பான நேர்த்தியான பேச்சு

  • @user-nm6zw2jz5l
    @user-nm6zw2jz5l Před 2 lety +17

    தமிழ் தாயே காளியம்மா🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ayubkhann4808
    @ayubkhann4808 Před 2 lety +17

    வாழ்கவளமுடன்

  • @lathak5438
    @lathak5438 Před 2 lety +12

    திராவிடத்தால் ஓராண்டுகளில் தமிழர்கள் அடைந்த வேதனை என்று நாம் தமிழர் கட்சி சார்பாக பேனர் வைக்கவும்.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 2 lety +28

    தங்கை காளியம்மாள் புரட்சி பெண் வாழ்த்துக்கள் நாம் தமிழ் பிள்ழைகள் அயரது கஸ்ரபர்றார்கள் அதுக்கு நிட்சயம் பலன் உண்டு 🙏🙏🙏🙏🙏🇫🇷

  • @ahmedmansoor8204
    @ahmedmansoor8204 Před 2 lety +19

    சகோதரியின் உணர்வுபூர்வமான வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலிகள் நிறைந்தது.தமிழ் உறவுகள் இதை உணர்ந்து, விழிப்புணர்வு பெற்று,ஏமாற்று திராவிட கட்சிகளிடம் இருந்து, நம் மக்களின் நலனையும்,நம் மண்ணின் வளத்தையும் பாதுகாக்க, நாம் தமிழர் ஆட்சியின் அவசியத்தை உணரவேண்டும்.

  • @loveistreasure6854
    @loveistreasure6854 Před 2 lety +37

    தமிழ் நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் சரியான பேச்சுங்க......👏👏👏👏👏👍👍💯💯

  • @saibabasongsaibaba5042
    @saibabasongsaibaba5042 Před 2 lety +11

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 Před 2 lety +29

    என் வீர தமிழ் தங்கை ⚔️💪💪💪 வாழ்த்துக்கள் , நாம் தமிழர், அபுதாபி 🇦🇪

  • @savarimicheal3398
    @savarimicheal3398 Před 2 lety +11

    12 :31 நல்ல விசயந்தான் அவுரா பேசுறாரு கருணா நிதியும் முக ஸ்டாலினும் பேசுறாங்க ... பண்ணிரெண்டு நிமிசமா சமுக அவலங்களை பேசியது அந்த குடி மகன் காதில் விழாதது ஏன்னு தெரியலை ..
    தெரிக்க விடு சகோதரியே ...
    சிதறட்டும் திராவிடம் ...

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 2 lety +46

    வாழ்த்துக்கள் சகோதரி💪💪💪💪💪💥💥💥🔥🔥🔥
    புலி தனியா தான் நின்று வெல்லும்.👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪💪💪💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @dhevagjs2741
    @dhevagjs2741 Před 2 lety +13

    இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் வேலு நாச்சி...
    மானத்தமிழ் மறத்தி ..
    வீரமங்கை.... எங்கள் அக்கா காளியம்மாள்...

  • @selvarajselvaraj4027
    @selvarajselvaraj4027 Před 2 lety +20

    உலகில் நாம் தமிழர் கட்சி வேகமாக ஜெயிச்சு இந்த நாட்டை ஆள அப்படியாவது இந்த பூமிக்கு நல்லது இந்த மக்களுக்கு நல்லது நடக்கும்

  • @user-tz6jk8ey8y
    @user-tz6jk8ey8y Před 2 lety +13

    நாம் தமிழர்

  • @chandran4319
    @chandran4319 Před 2 lety +14

    வீரத்தமிழே நன்றிகள் பல🙏பல🙏

  • @arumairajahthurairajah7898
    @arumairajahthurairajah7898 Před 2 lety +19

    தமிழர்களே
    தமிழ் நாட்டு
    பெண்கள்
    தற்காப்பு கலை
    பெற்றுக்கொள்ளணும்.
    நாம் தமிழர் கட்சி
    மூலம்

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Před 2 lety +24

    அனைத்து உயிர்க்குமான அரசியல்🐅🔥💪⛰️👍🌲🌱🐌🦆🦌🐜🐝🐞🦋🐤🦒🦚🐛🌴🦙🌾🏞️🐐🐓🌿🐦🐟🦩🐧🐄🐂நாம் தமிழர்

  • @lathak5438
    @lathak5438 Před 2 lety +7

    விடியாமூஞ்சி அரசு சரியான கருத்து.

  • @victorkumar333
    @victorkumar333 Před 2 lety +22

    Mind blowing speech🔥👌💪👍

  • @masilamanisolaman8859
    @masilamanisolaman8859 Před 2 lety +9

    Naam tamilar 🙏🙏🙏👍🏽👍🏽👍🏽🙏🙏🙏

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Před 2 lety +5

    அம்மா காளியம்மா இலங்கையில் நடந்தது போல தமிழ் நாட்டில் நடந்தால் தான் விடிவுகாலம்

  • @ntk786
    @ntk786 Před 2 lety +8

    கண்ணீர் வருகிறது அக்கா😭😭😭

  • @jayganesh6902
    @jayganesh6902 Před 2 lety +65

    நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கு வாழ்த்துகள் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @govindasamym6369
      @govindasamym6369 Před 2 lety

      Evaal
      Ellam.kathikittupogavendiyathithana

    • @jayganesh6902
      @jayganesh6902 Před 2 lety +1

      @@govindasamym6369
      ஒரு சனியானும் விளங்கவே இல்லை 😭😭😭😭😭
      திராவிட மொழி
      😱😱😱😱😱

  • @masilamanisolaman8859
    @masilamanisolaman8859 Před 2 lety +8

    Goed Naam tamilar (Akka) super super super.tamil vellum

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Před 2 lety +9

    Vallthukale akka tamille tigers 🐅

  • @vijayamariappan8630
    @vijayamariappan8630 Před 2 lety +7

    Salute n Respect you ma👏👏

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 Před 2 lety +11

    Very good speaker. Very tallented. Vaalthugiren.

  • @MuthuPandi-gc6db
    @MuthuPandi-gc6db Před 2 lety +6

    Supar unmai sister

  • @DINESH.L
    @DINESH.L Před 2 lety +6

    😄 அக்கா அருமை அருமை,உங்கள் தயிரியம் சிறப்பு💐💐💐💐💪

  • @udayabanu9545
    @udayabanu9545 Před 2 lety +7

    kaliyammal Unmaiyaga Pennurimaikku Poradum Kula Theivam samiyaga Thaan Kannukku Therigirar. Naam Thamizar vellum vendre Theerum. Naam Thamizar.

  • @rabertsamy1867
    @rabertsamy1867 Před 2 lety +7

    Superakka

  • @mylonmuruga4702
    @mylonmuruga4702 Před 2 lety +5

    MGR கூறியது போல் தமிழன் அனைவரும் கத்தி வைத்துகொள்வது ஒன்றே தீர்வு

  • @cskarthikeyan2277
    @cskarthikeyan2277 Před 2 lety +12

    நீங்க செருப்பால அடிக்கறீங்க மா

  • @seshadrilr5644
    @seshadrilr5644 Před 2 lety +6

    டாஸ்மாக் வருமானம் குறைந்த காரணத்தினால் இனி ரேஷன் கடைகளில்
    மதுபானம் விற்க யோசனை

  • @emptybook1458
    @emptybook1458 Před 2 lety +4

    திறமையான அரசியல் கண் திறக்கும் பேச்சு!! பழைய அரசியல் கட்சிகளை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தலைவருக்கு நல்வாழ்த்துக்கள். காளியம்மாள்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 2 lety +5

    NTK

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Před 2 lety +3

    அழகான உணர்வு மிக்க பேச்சு
    ஆழமான கருத்து கண்ணீர் வருகிறது உண்மையில் இது வேதனையின் உச்சம் ஆகும்
    இந்த கொடும் செயலுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் .
    அப்போது தான் அடுத்தவன் பெண்களை தொட யோசிப்பார்கள் .
    இதற்க்கெல்லாம் அறத்தோடு செயலாற்ரும் நாம் தமிழர் நல் ஆட்சியான பொற்காலம் வரவேண்டும் அது வரும் கலங்காதே தமிழா விழித்து எழு நாளை உங்கள் ஆட்சி காலம் அதை அழகாகச் செய்யும் இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் காளி தேவியின் அம்சம் இந்த சகோதரி காளியம்மாள் வாழ்க உங்கள் இலட்சம் வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே அறம் நிச்சயம் வெல்லும் காலம் அதை அழகாக செய்யும் ..

  • @christochristy5351
    @christochristy5351 Před 2 lety +3

    உங்களின் பேச்சு என்னை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொள்ள தூண்டுதலாக உள்ளது....சுத்த தமிழச்சி மட்டுமல்ல....என் இன மீனவ பெண்ணாக பெருமைப் படுகிறேன்🙏

  • @ganesanannamalai2583
    @ganesanannamalai2583 Před 2 lety +10

    my beloved sister all tamilans love you...your speech is boiling my blood....wake up tamila

  • @jaynash9456
    @jaynash9456 Před 2 lety +5

    Akka Super !!!!!!

    • @karikalanm2568
      @karikalanm2568 Před 2 lety

      ஆட்சியாளர்கள் வீட்டு பெண்களுக்கு இந்த நிலைமை வரும் போது தெரியும்.
      அப்பொழுது தான் இவர்களுக்கு புரியும்.

  • @kbalan99
    @kbalan99 Před 2 lety +4

    மண்ணின் மீது அம்புட்டு அன்பு, மண்ணும் மலையும் அவர்களுக்கு தெரியாமல் சரியாக கூடாது .

  • @ganesanannamalai2583
    @ganesanannamalai2583 Před 2 lety +8

    blood is boiling...wake up tamila

  • @villagefundaily4321
    @villagefundaily4321 Před 2 lety +5

    Nam tamilar iyakkam engal ooril arambikka enna seivathu

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 2 lety +5

    👍🏼💪🏼🔥

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 2 lety +3

    நிச்சயமாக ஒரு நாள் வரும் அது தான் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் நாள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @kuppusamy6900
    @kuppusamy6900 Před 2 lety +6

    👍

  • @malairajnadarmalairajnadar8096

    Anpayshivam Arivayprathanam naaam Thamilar...

  • @user-bq5yk1pq3n
    @user-bq5yk1pq3n Před 2 lety +1

    உங்களுக்கு முன்னாடியே திரு பிரபாகரன் அவர்களை எங்கள் தலைவன் தலைவனாக ஏற்றுக் கொண்டார். சீமானுக்கு எல்லாம் முன்னோடி என் தலைவன் கேப்டன்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 2 lety +3

    நாம்தமிழர்

  • @kalidasankalidasan5621
    @kalidasankalidasan5621 Před 2 lety +2

    வீர வீர தமிழச்சி சிங்கப் பெண் உங்கள் வீரத்துக்கு எனது மனமார்ந்த நன்றி

  • @user-ul6wf7hx6t
    @user-ul6wf7hx6t Před 2 lety +2

    எதிராளிகளை தும்சம் செய்ய வந்த எங்கள் காளியம்மாள் வாழ்க ,நாம் தமிழர் வெல்லும்.

  • @muruganmani6023
    @muruganmani6023 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி
    நாம் தமிழர்

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 Před 2 lety +2

    அருமையான பதிவு

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Před 2 lety +1

    வெல்வோம் நாங்கள் நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்

  • @arul4110
    @arul4110 Před 2 lety +1

    வட நாட்டவர் வருகையால் ஏற்படும் தீமைகள், பஞ்சமி நில அபகரிப்பு இவைகளைப் பற்றியும் பேசுங்கள். அப்பொழுது தான் தமிழ் நாடு மிக விரைவாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் உணருவார்கள்.

  • @akashsewani5090
    @akashsewani5090 Před 2 lety +1

    இவர்கள் தமிழர்களே இல்லை பிற எப்படிஉணர்வு வேகம் வரும் ஒரு நாள் நாம் தமிழர் ஆட்சி அமையும் அன்று இவர்களுக்கு தக்க பாடம் புகற்றுவோம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🔥👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-vh5ww4le3x
    @user-vh5ww4le3x Před 2 lety +2

    தோழர் காளியம்மாள்...!!!
    சிறப்பு,தரம்..!!👌👌👌👌👌

  • @bosebose6960
    @bosebose6960 Před 2 lety +1

    காளியம்மாள் அக்கா உங்கள் பேச்சு அருமை .பிஜேபி பக்கம் இருங்கள் உங்கள் அரசியல் பிஜேபிக்கு தேவை

  • @user-zq3kl2gb1y
    @user-zq3kl2gb1y Před 2 lety +2

    நாம் தமிழர் கட்சி

  • @thameemAnsari124
    @thameemAnsari124 Před 2 lety +5

    🙏🙏🙏😥😥😥😥

  • @jaym2451
    @jaym2451 Před 2 lety

    *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* *ONE OF THE BEST FEMALE POLITICAL LEADER AND BEST POLITICAL ORATOR In TAMIL NADU* -_ overseas_

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Před 2 lety +1

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழும் தர்ம வள்ளல் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்

  • @saschiranjivi8840
    @saschiranjivi8840 Před 2 lety +2

    சகோதாரி ஒரு நாள் வெற்றி உண்டு மனதை தளராவிட கூடாது வெற்றி உறுதி

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    கட்சிக்கென்று தனி TV chanal தொடங்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு வீட்டுற்குள்ளும் செல்ல முடியும்.

  • @ganesanannamalai2583
    @ganesanannamalai2583 Před 2 lety +5

    aaiyoo i just cant listen to her it is very paiful...tamila wake up

  • @gunasamy7354
    @gunasamy7354 Před 2 lety +1

    Ntk super😊😊😊😊 akka

  • @ntk786
    @ntk786 Před 2 lety +1

    NTK 💐🌹🥰💚😘😍💪💯👌🎉😊

  • @rev.stellajoseph2343
    @rev.stellajoseph2343 Před 2 lety

    நிச்சயமாக ஒரு நாள் வரும். வாழ்த்துக்கள் நன்றி சகோதரி.

  • @nathannathan4531
    @nathannathan4531 Před rokem

    எங்கள் தமிழர்களின் வீர நாச்சியார் என் அன்பு அக்கா திரு காளியம்மா அவர்கள் தமிழையும் தமிழர்களையும் உரிமைகளை மீட்டிட போராடிக் கொண்டே இருப்போம் வெற்றி நிச்சயம் ஆனால் ஒன்று ரொம்ப பொறுமையாக இருக்க மாட்டோம்

  • @salamonrajsalamonraj7805
    @salamonrajsalamonraj7805 Před 2 lety +2

    நாம் தமிழர் கோவில்பட்டி

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 Před 2 lety +1

    SUPER OKKKKKKKKKKKKKKKKKKK

  • @srani7163
    @srani7163 Před 2 lety +2

    Good specking sister

  • @kannankannan-br4ms
    @kannankannan-br4ms Před 2 lety

    Super akka bolt speech ovvoru wordum theliva sollirikkeenga beautiful neenga Veera thamilachi

  • @user-be8ew3ze5o
    @user-be8ew3ze5o Před 2 lety

    வேகமாக நடந்து வாங்க பார்ப்போம். அருமை.

  • @vaithilingamsivasankaran8428

    காளியம்மாள் நீ ஒரு தமிழ்த்தேசிய தாயம்மா. வாழ்க தமிழ்த்தேசியம் தமிழ்ப்பெண்கள் தமிழ்நாட்டில் கற்போடு வாழமுடியாத நிலை வேதனை.

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Před 2 lety +2

    வீரத்தமிழச்சி

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Před 2 lety +2

    பெற்றோர்களே இந்த காணொளியை உங்களுடைய ஆண் பெண் பிள்ளைகளுக்கீ போட்டு காட்டுங்கள்...😭😭😭

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Před 2 lety +1

    நாட்டில் நடப்பதை தெரிந்து கொள்ள... உங்கள் பேச்சை கேட்டாலே போதும்...