34 Day | கோடைகால தையல் பயிற்சி | 12 வயசு குழந்தைக்கு Blouse Cutting | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • 34 Day | கோடைகால தையல் பயிற்சி | 12 வயசு குழந்தைக்கு Blouse Cutting | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #tailoringintamil
    #TailorAnna

Komentáře • 211

  • @Menakavinayasree5471
    @Menakavinayasree5471 Před 24 dny +16

    நைட்டி கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் வீடியோ போடுங்க அண்ணா

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 Před 24 dny +10

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻✂️🪡💚💚💚💚💚💚

  • @mathimathi-pz2xw
    @mathimathi-pz2xw Před 24 dny +5

    அண்ணா அண்ணி நீங்க நோய் நொடி இல்லாமல் இரண்டு பேரும் குடும்பத்தோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என் என் ஆசை கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் இந்த டிசைனுக்கு எங்கள் செல்ல செல்வா அண்ணா தான் சொந்தம்அண்ணா இந்த உலகில் படைக்கப்பட்ட நல்லவார்த்தை உங்களூக்கு தான் பொருந்தும் கல்லம்கவலம் இல்லை இந்த பிஞ்சு முகம் வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ஒரு கோடி டைலர் முன்னணியில் 60ஆம் கல்யாணம் சரித்திரம் என்னும் செல்வா ப்ரோ என் நெஞ்சில் ஒரு டைரி இன்று எழுதி வைக்கிறேன் நான் சென்னையில் சரிதா❤❤❤❤❤❤❤ அண்ணா 13வருடம் தக்கிற எல்லாருக்கும் உடம்ப பாத்து கரைட்டா சைஸ் சொல்லி தங்கிற அதாவது அளவு எடுக்காமலே தைக்கிற நல்லா இருக்கேன் எல்லாருமே சொல்றாங்க ஆனா எனக்கு தைக்கிற அப்போ சொதப்பிவிடுகிறேன் அண்ணா என்னோட சைஸ் 40 இஞ்சி இஞ்சி மத்தவங்களுக்கு நல்லா தைக்கிற எனக்கு ஏதாவது ஒன்னு தப்பு பண்ணி விடுகிறேன் எதனால அண்ணா அலட்சியமா இல்லை எதனால் அண்ணா ப்ளீஸ் பதில் அண்ணா என்னோட சைஸ் 40 இஞ்ச் அப்ப இன்னர் எப்படி பாடி சுற்றளவு 40 இன் அப்ப பிளவுஸ் 43அல்லது 46 அல்லது 48 இவங்களூக்கு இன்னர் எப்படி வாங்கனும் நிறைய பேர் கேக்குறாங்க இவங்களுக்கு கிராஸ் அதிகமா இருக்கு அண்ணி இன்னர் எப்படி கேட்டு வாங்கனும் ப்லீஸ் பதில் அண்ணி எனக்கு தெளிவான விளக்கம் கஸ்டமர்கள் கேக்குறாங்க அண்ணி இன்னர் பற்றி கிராஸ் அதிகம் உள்ளவங்க எப்படி சைஸ் ப்லீஸ்‌பதில் அண்ணி எனக்கு தெரியல அண்ணி அண்ணா பதில் ‌எல்லாரும் பதில் கிடைக்கும் ப்லீஸ் ப்ரோ

  • @premaprema8571
    @premaprema8571 Před 24 dny +3

    அண்ணா நீங்க பேசும் போது எல்லாம் கவழயும் மறந்து போகுது அண்ணா எனக்கு யாரும் இல்லை என்றாலும் 😢 உங்களை பார்த்தவுடன் எனக்கு எங்க அண்ணா இருக்காங்க அப்படியே ஒரு நம்பிக்கை ஆனந்தம் தைரியம் 😢 வந்து விட்டது நன்றி அண்ணா 🙏 எனக்கு நீங்க தா ஹீரோ❤❤❤❤

  • @thanishkasri5413
    @thanishkasri5413 Před 23 dny +1

    அண்ணா வணக்கம், அண்ணா உங்க வகுப்பு வராம இருந்தாலும் இருப்பேன், உங்க மோட்டிவேஷன் பேச்சு கேகாமல் ஒருநாள் இர்ருந்தால் கூட என்னோட தைரியம், தன்னம்பிக்கை காணாம போய்விட்டுது, என்னோட எனர்ஜி பூஸ்ட் என்னோட அண்ணா tailor bro, வாழ்க வளமுடன் பல்லாண்டு, thanks அண்ணா, டெய்லி உடனே வீடியோ பார்க்கலைனாலும் மறுநாள் பார்த்துவிடுவேன், கண்ணடிப்பா, தேங்க்ஸ் அண்ணா

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 Před 24 dny +3

    அண்ணா உங்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
    தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே......

  • @DhanamLakshmi-lt2zg
    @DhanamLakshmi-lt2zg Před 24 dny +2

    அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் ❤

  • @moorthyn5010
    @moorthyn5010 Před 23 dny +1

    Very nice couple suthipotunkal❤❤❤❤

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Před 24 dny

    Rani regularஆ போடுகிற blouses எல்லாமே superb! (கை மட்டும் saree part, மற்றவை எல்லாம் regular plain )

  • @nagalakshmilaks4982
    @nagalakshmilaks4982 Před 24 dny +1

    Hai bro.today's video is wonderful stitching video.
    An ordinary cloth become a wonderful fabric becos of you Hats off to both of you🎉

  • @alaguvalli
    @alaguvalli Před 24 dny

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌அருமை அண்ணா எங்க வீட்லயும் 11, 12 வயசுல பாப்பா இருக்கு அண்ணா இந்த வீடியோ பார்த்த உடனே ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க போடுற அனைத்து வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கு அண்ணா,அண்ணி இருவருக்கும் ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithalakshmi6676
    @punithalakshmi6676 Před 24 dny

    Enakum 11 vayasu pappa irukuna .Naan romba naala ninaichen anna en pappaku epdi blouse thaikirathunu. Rompa thanks Anna anni.

  • @bhavaniv7490
    @bhavaniv7490 Před 19 dny +1

    தோழர் வணக்கம் எனக்கு இந்த மெசேஜ்ல எப்படி அனுப்பனும் தெரியாது உங்க மனைவியாகிய ராணி தோழி எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கு எனக்கு எப்படி மெசேஜ் அனுப்பனும் தெரியாது கொஞ்சம் கொஞ்சம் இப்பதான் தெரிஞ்சுக்கிறேன் நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் நிஜமானது நீங்க பேசறது அவ்வளவு நல்லா இருக்கு ரொம்ப நன்றி நாங்களும் என் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறோம் அது வந்து எனக்கும் தெரியுது நீங்க பேசறது வந்து எங்க கண்ணீரை துடைக்கிற மாதிரி இருக்கு தோழர் உங்களுடைய தையல் பயிற்சி எல்லாத்தையும் பாத்துட்டு வரேன் ஆனா நீங்க தைக்கிற அளவுக்கு எனக்கு வரல நானும் தையல் கத்துக்க சும்மா ஏதாவது ஒரு டைலர் கல்லு நின்னு அது தைக்கிறது பார்த்தேன் நானும் அதே மாதிரி தான் தச்சி இருக்கிறேன் இப்பொழுது அப்படித்தான் தைக்கிறேன் எனக்கு வரமுடியும் வரமாட்டேங்குது அது நீங்க தக்க தக்க எனக்கு ஆசைதான் வருது துணி தைக்கணும் அப்படின்னு ஆனா முறையா வரமாட்டேங்குது தயவுசெய்து கோச்சுக்காதீங்க போட்டோ எல்லாம் எடுத்து அனுப்புறேன்னு இப்பதான் வந்து நான் முதல் முதலில்ஹலோ பேசறதுக்கு அனுமதி கிடைச்சிருக்கு எனக்கு அனுமதி சொல்ல முடியாது அதாவது எனக்கு தெரியல போனை பத்தி எதுவுமே தெரியல சும்மா ஒரு தற்குறி மாதிரி இருந்துட்டேன் ஆனா யூடியூப் ல வந்து நீங்க போடுற எல்லாத்தையும் பார்ப்போம் நான் பொறுமையாக பார்ப்பேன் உடனே எல்லாம் பார்க்கவும் தெரியாது கொஞ்சம் பொறுமையாகவும் பார்ப்பேன் தோழர் நீங்க வெட்டி தைக்கிறது நீங்க வெட்டி தைக்கிறது பார்க்க பார்க்க ஆசை இருக்கு ஆனா அதே இதுல வரமாட்டேங்குது ஏதோ ரொம்ப தைக்க தெரியலைனாலும் இப்பதான் கொஞ்சம் கொஞ்சம் கத்துற இருக்கிறேன் பார்க்கலாம் என்னுடைய பிளவுஸ் மட்டும் தான் வெளிய எல்லாம் வாங்கி யாருக்கும் தைக்க என்னுடையது மட்டும் தான் தைக்கிறேன் நீங்க உங்க குடும்பத்தோட நீடோடி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் மிக்க நன்றி

  • @bavishreemayavan5103
    @bavishreemayavan5103 Před 23 dny

    எல்லாம் பிளவுஸ் இப்ப நானே ஸ்டிச் பண்ணி போட்டுக்கிறேன் சூப்பரா இருக்கு அண்ணா

  • @bharathi7388
    @bharathi7388 Před 23 dny

    Unga design vera level anna..intha mathiri different design ungalal mattum tha mudiyum..

  • @JayashreeSaravanan06
    @JayashreeSaravanan06 Před 24 dny +2

    அண்ணா Happy Rakshabandhan,நான் காமாக்ஷி

  • @deepasureshkumar2334
    @deepasureshkumar2334 Před 23 dny

    Super ma... Ungal sevai engaluku thevai

  • @AmmuKokila
    @AmmuKokila Před 24 dny

    Bro na Thanjavur la iruthu Kokila unga work ellam nalla iruku anna semma na daily unga video pakkuren anna nice 👍 bro

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Před 24 dny

    அண்ணா அண்ணிக்கு நன்றி. பிளவுஸ் டிசைன் சூப்பர்.

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 Před 24 dny

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி

  • @amuthaamutha9646
    @amuthaamutha9646 Před 24 dny

    தம்பி சகோதரர் தின வாழ்த்துக்கள்

  • @dhanalakshmiv6127
    @dhanalakshmiv6127 Před 24 dny

    Nenga Vera level bro oru pleat vachi ivlo super ah grand ah panitinga 🎉❤

  • @UmaAbarna
    @UmaAbarna Před 24 dny +1

    Vanthatchi hai anna

  • @thanikaijeyakumar4595
    @thanikaijeyakumar4595 Před 24 dny

    மிக இலகுவாக அருமையாக இருக்கு அண்ணா😊😊😊😊😊

  • @ramaselvam7045
    @ramaselvam7045 Před 23 dny

    அண்ணா நான் மெஷின் பத்தி தெரியாம வீடியோ பாத்து singer 5205 மெஷின் வாங்கிட்டேன். அந்த மெஷின்ல நிறைய complaint இருக்கு. நீங்க machine பத்தி ஒரு வீடியோ போடுங்க please

  • @user-fr5eh3jx5b
    @user-fr5eh3jx5b Před 23 dny

    அண்ணா நானும் வந்துட்டேன். சட்டை ரொம்ப அழகா இருக்கு😊😊

  • @saravananrani9642
    @saravananrani9642 Před 24 dny +1

    அண்ணா அண்ணி கிளாசுக்கு வந்துவிட்டேன் திருப்பூரில் இருந்து யுவராணி

  • @sathyaselvi296
    @sathyaselvi296 Před 23 dny

    நைட்டி துணி நிறைய வச்சுருக்கேன் அண்ணா கட்டிங் /வைத்தல் போட்டால் நானும் புது நைட்டி போடுவேன் அண்ணா கரூரில் இருந்து சத்யா ❤❤❤

  • @shaliniganesh7413
    @shaliniganesh7413 Před 24 dny

    அண்ணா நான் Vandhuten அண்ணா pattiyalaa pant cutting and stitch ing podunga அண்ணா Plss❤😊

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 Před 24 dny

    மிக தெளிவான விளக்கம்🎉
    அண்ணா

  • @arokiamary3178
    @arokiamary3178 Před 24 dny

    Brother do you remember our mother or grandmother will wear cloth stitched bra, please one cutting and stitching of this type of olden days bra.
    Thanks

  • @user-ho5df8bl7h
    @user-ho5df8bl7h Před 24 dny

    சூப்பர் அண்ணா ரொம்ப அருமையா இருக்கு நன்றி 😊❤❤🎉

  • @kavitha.nkavitha.n3291

    Super a irukku anna ❤

  • @ranjanivenkatesan8357
    @ranjanivenkatesan8357 Před 24 dny

    மிக அழகு❤❤❤

  • @SanthoshSanthosh-fe3df

    Anna enakkum 12yearla . papa erukka thankyou nan ippa tha unga vidio parthu bluse stitching panni palakiteen annal near cutting thaan varuthu correct erukku selvee mattum thaniya joint panna varamattinguthu adhu mattum short la oru video send pannunga thankyou 🙏🙏

  • @P.sangeethaPerumal
    @P.sangeethaPerumal Před 24 dny

    ஹாய் அண்ணா வணக்கம் நான் சங்கீதா கிளாஸ்க்கு வந்துட்டேன் பேக் சைடு கொக்கி வெச்ச பிளவுஸ் ஸ்டிச்சிங் அண்ட் கட்டிங் சொல்லித்தாங்க அண்ணா

  • @irenekirubakaran5271
    @irenekirubakaran5271 Před 24 dny

    Very good,best advice dearson

  • @fathilafouz8169
    @fathilafouz8169 Před 24 dny

    வணக்கம் அண்ணா
    சேலையில் இருந்து சுடிதார் எப்படி தைக்க வேண்டும் என்று சொல்லி தாருங்கள் அண்ணா

  • @p.nithyapalanisamy9183

    வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா அண்ணி

  • @subajegan597
    @subajegan597 Před 24 dny

    Super design bro❤️

  • @அம்பேத்ஆகவிஅம்பேத்ஆகவி

    அண்ணா அண்ணி வணக்கம் ❤❤

  • @SivaKumar-i9n
    @SivaKumar-i9n Před 23 dny

    சூப்பர்அண்ணா❤❤❤❤❤

  • @nishamohan7418
    @nishamohan7418 Před 24 dny

    Anna edirpartha class.thanks anna .8 vayasu ponnuku measurement solunga anna

  • @sinthu499
    @sinthu499 Před 24 dny

    Vagupukku vanthuten anna from malaysia ❤

  • @kalpanas3049
    @kalpanas3049 Před 24 dny

    சகோதர தின வாழ்த்துக்கள் அண்ணா..

  • @manimanicr9828
    @manimanicr9828 Před 23 dny

    அண்ணன் கிளாஸ் அட்டென்ட் பண்ணிட்டேன் 😊

  • @InnocentCabezonFish-xz3vn

    அண்ணா அண்ணி வகுப்புக்கு வந்துவிட்டேன் 🙏🙏🙏

  • @Vallupasanga321
    @Vallupasanga321 Před 20 hodinami

    Tnx brooooooooo & anni😊

  • @muthuselvia1599
    @muthuselvia1599 Před 24 dny

    வணக்கம் அண்ணா அண்ணி ❤🎉

  • @MahaLakshmi-pd6hw
    @MahaLakshmi-pd6hw Před 24 dny

    அண்ணா.அண்ணி.வணக்கம்❤❤❤

  • @rosirose5528
    @rosirose5528 Před 9 dny

    சூப்பர்.அண்ணா

  • @gopinathkalaiarasi2612

    வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @savithirikanagaraj3730

    தம்பி வகுப்புக்கு வந்து விட்டோன் ❤

  • @buvaneshwarip701
    @buvaneshwarip701 Před 24 dny

    வணக்கம் அண்ணா வந்துட்டேன்

  • @mjayalaksh4321
    @mjayalaksh4321 Před 24 dny

    Super Anna. Enake back use pannikalampola

  • @kathejabanu7554
    @kathejabanu7554 Před 24 dny

    Super design 👌

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf Před 23 dny

    Anna Anni super super super super super❤❤❤❤❤❤❤

  • @Chithrathangaraj-k9u
    @Chithrathangaraj-k9u Před 23 dny

    அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க வளமுடன் அன்னூரில் இருந்து சித்ரா அண்ணா❤❤

  • @bavishreemayavan5103
    @bavishreemayavan5103 Před 23 dny

    அண்ணா பிளவுஸ் காலர் நெக்குக்குன்னு ஒரு தனியா ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @bavishreemayavan5103
      @bavishreemayavan5103 Před 23 dny

      காலர் நெக் புரிய மாட்டேங்குது அண்ணா

  • @yuvashanker.s11-b18
    @yuvashanker.s11-b18 Před 24 dny

    அண்ணா வகுப்பு க்கு வந்து விட்டேன்.

  • @meena3573
    @meena3573 Před 23 dny

    Princess cut blouse front open normal neck sollu kudungaaa bro

  • @kalaisundaram8391
    @kalaisundaram8391 Před 23 dny

    Ungaluku than ithu easy..engaluku la ithu kashtam..

  • @viruthambigaig2829
    @viruthambigaig2829 Před 24 dny

    Nannum vanthuten bro . Nann close neackblouse nega choonana mesurmetla cutting panni stitching பண்ணினேன் but back side ammukura matharri erruku எதாய் eppadi sarripannuvathu pls explain bro

  • @videoso4542
    @videoso4542 Před 19 dny

    அண்ணா வந்துட்டேன்

  • @r.rameshraja9741
    @r.rameshraja9741 Před 23 dny +1

    Anna vagupukku vanthuten

  • @ramamurthym4208
    @ramamurthym4208 Před 23 dny

    சூப்பர்புறோ

  • @vennalliyamahalakshmi7143

    Hello Anna eppadi irukeenga neenga ellaroom... 6years baby ku blouse cutting and pls anna

  • @kavithaakhi7907
    @kavithaakhi7907 Před 24 dny

    Present brother and sister

  • @asokanpadma3714
    @asokanpadma3714 Před 24 dny

    வணக்கம் தம்பி 💐

  • @vijayalakshmig2966
    @vijayalakshmig2966 Před 24 dny

    Bro super very nice bro

  • @rdhyanithi4907
    @rdhyanithi4907 Před 23 dny

    அருமை

  • @SathishKumar-th6ih
    @SathishKumar-th6ih Před 23 dny

    Blouse super bro

  • @sangeethageetha4419
    @sangeethageetha4419 Před 22 dny

    Uniform dress cutting stitching soli kuduga

  • @Kottaytamil
    @Kottaytamil Před 23 dny

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன்

  • @g.m.nithilasrimariappan8642

    அண்ணா super

  • @asaliammalarumugama.saliam9113

    Nan classku.vandhuten bro

  • @kalakumar3866
    @kalakumar3866 Před 24 dny

    Super colour full aa iruku❤❤

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 Před 23 dny

    Super Anna ❤👌👌👌👌👏👏🙏

  • @mohanak1141
    @mohanak1141 Před 24 dny

    ஹாய் அண்பு சகோதரா நலமா வாழ்வில் புண்ணகைஒண்றே போதும் பொண்நகை எதற்கு❤🎉

  • @user-ns1pe8ni4d
    @user-ns1pe8ni4d Před 24 dny +1

    Design super

  • @SRGAMING-fo8tp
    @SRGAMING-fo8tp Před 23 dny

    Supper very nice

  • @radhabala3536
    @radhabala3536 Před 24 dny

    Inner podamal blouse poduvatharku cutting podunga

  • @KrishnaKumar-dh7mf
    @KrishnaKumar-dh7mf Před 24 dny

    சூப்பர் சகோதரரே நல்ல பதிவு

  • @amuthasurabiandappathamali3903

    பேண்ட் கட்டிங் போடுங்க அண்ணா

  • @AmmuKokila
    @AmmuKokila Před 24 dny

    Itha blouse thaikuratha Full video potunga anna

  • @Savitha-t7y
    @Savitha-t7y Před 24 dny

    Anna enga enakku kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RaheenaAhamed
    @RaheenaAhamed Před 23 dny

    👌👌👌👌 അണ്ണാ

  • @jothiv9307
    @jothiv9307 Před 24 dny

    Chudithar pant alavu eduthu solli thanga anna please anna please anna please anna

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Před 24 dny +1

    தம்பி வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.

  • @sreesubhan.j9970
    @sreesubhan.j9970 Před 24 dny

    Anna coller neck chudithar cutting podhunga anna

  • @PrabaKaran-bn3ui
    @PrabaKaran-bn3ui Před 23 dny

    Super brother

  • @hemashree1540
    @hemashree1540 Před 24 dny

    Supera eruku anna🎉

  • @tae_fictions
    @tae_fictions Před 23 dny

    Blouse patti allavu eppady edukanum sollunga anna

  • @lathanandhu1379
    @lathanandhu1379 Před 23 dny

    அண்ணா அண்ணி வந்தாச்சு

  • @chesschess1560
    @chesschess1560 Před 24 dny

    அண்ணா
    அண்ணி
    சந்தோஷமாக சிரிச்சுக்கிட்டே இருந்தேன்
    உங்கள் பேச்சு எப்பவுமே அருமைதான்
    இன்றைய வகுப்பில் Blouse அருமை
    வகுப்பு ஆரம்பித்து முடிந்ததே தெரியலை
    வகுப்பும் கலகலனு இருந்தது மல்டிகலர்ஸ் Blouse அட்டகாசம் ஆன்லைன் வகுப்பே இவ்வளவு சந்தோஷமாக இருக்கு. நேரிடையாக வந்து படித்தால் சந்தோஷத்திற்க்கு அளவே இருக்காது
    என்பதில் துளியும் சந்தேகம் இல்லை
    ராஜி
    சென்னை

  • @vanmalarpandi81
    @vanmalarpandi81 Před 22 dny

    அண்ணா நான் வந்துட்டேன்

  • @sreesubhan.j9970
    @sreesubhan.j9970 Před 24 dny

    Happy Raksha bandhan anna

  • @dharmaraj1549
    @dharmaraj1549 Před 23 dny

    அண்ணாரொம்ப அழகு

  • @vijayalakshmig2966
    @vijayalakshmig2966 Před 24 dny

    Bro vanthuten

  • @sivamshakthi3848
    @sivamshakthi3848 Před 11 dny

    Anna shorta irukuravangaluku cross height evlo vekanum apram front cutting la hook side armhole side evlo 2 inch