foundation marking part 1| Er Kannan Murugesan | தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2021
  • #foundation #marking #diagonal #checking
    கட்டிடத்தை நிறுவும் போது வீட்டின் உரிமையாளரின் ஒப்புதல் முக்கியமானது,
    நான்குபுரமும் இடம் ஒதுக்கி கட்டிடத்தை நிறுவுதல்

Komentáře • 98

  • @gowsalyamuthu4667
    @gowsalyamuthu4667 Před 2 lety +6

    அருமை.... மூலைமட்டம் திரும்புதல் வீடியோ இன்னும் தனியாக தெளிவாக போட்டால் சிறபாக இருக்கு.....practical video

  • @devendrankannaiyanaidu3590

    நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்
    வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்ய வேண்டும்.

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o Před 2 lety +3

    என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் சகோ.❤

  • @naveenravi3120
    @naveenravi3120 Před 2 lety +1

    Super good work sir

  • @tutylcallosers9946
    @tutylcallosers9946 Před 2 lety +3

    Ur a practical engineer sir👍

  • @SivaKumar-tl5pu
    @SivaKumar-tl5pu Před 2 lety +2

    Supper sir

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 Před 2 lety +19

    இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் அருமையாக இருக்கும் சகோ இந்த வீட்டீன் படி படியாக வீடியோ காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும் சகோ வாழ்த்துக்கள் ❤️

  • @gowthamb3423
    @gowthamb3423 Před 2 lety +1

    Compass app super sir.....

  • @vj-bo9ih
    @vj-bo9ih Před 2 lety +1

    I am expect today your vedio sir

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 Před 2 lety

    Nice 👍

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 Před 2 lety +1

    Super

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 Před 2 lety +1

    Thank you sir

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o Před 2 lety +3

    ❤👍👌💪🔥

  • @vigneshviki6863
    @vigneshviki6863 Před 2 lety +4

    Sir super, i am carpenter your video explanation is very super 👏👏👏👍👍👍

  • @Vijay10178
    @Vijay10178 Před 4 měsíci +1

    Sir Thankyou, would you tell me how can I take measurements to flat boundaries line, outer to outer or centre to centre

  • @ckelumalai5786
    @ckelumalai5786 Před 2 lety +2

    Excellent video thank you sir seeyou

  • @kannanrenuga9933
    @kannanrenuga9933 Před rokem +1

    Hi super pro

  • @pavithsaisaransenthilkumar2397

    Sir, explain the diagonal formula and how to measure

  • @arun.s694
    @arun.s694 Před 2 lety +4

    Site length * breath 35*50 ? Kindly show the house plan and structural plan as well.

  • @mohansangeeth7451
    @mohansangeeth7451 Před rokem +1

    சார் பவுண்ட் டு பவுண்டேஷன் மார்க்கிங் டிராயிங் எக்ஸ்பிலைன் மெஷின் பண்ணீங்கன்னா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கும் இல்லாட்டி அதற்கு லிங்க் எதாவது இருந்தால் அனுப்பி விடுங்க சார்

  • @ishaqkasali5512
    @ishaqkasali5512 Před 2 lety

    Sprial staircase steel design vedio poduga

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp Před 2 lety

    Sir, how to convert for brick work rate sqft to cuft

  • @rajab8697
    @rajab8697 Před 2 lety +1

    Spr sir.. Video varala nu nenchan... Video potina... 🤓

  • @muruganrenganathan3178

    Entha edathai topo eduthu cad la neeg draw panni total station la accuracya mark panala sir..sit la evalavu marking work erukathu ....muyarchi seaithu parungal

  • @khaiber3199
    @khaiber3199 Před 2 lety +1

    Anna super na..from sri lanka...fans naa...

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி சகோதரா... நன்றிகள்...

  • @kalaisaravanan1934
    @kalaisaravanan1934 Před 2 lety

    House 🏡 plan pottu vidunga

  • @TamilSelvan-gc3jr
    @TamilSelvan-gc3jr Před rokem

    Mool👌

  • @sankarasubbu4045
    @sankarasubbu4045 Před rokem +1

    Good explanation sir

  • @sivaprasanthbabu3773
    @sivaprasanthbabu3773 Před 2 lety +3

    Sir I'm also Civil engineer fresher i want to get training from you neenga endha uru sir

  • @strboyvj9267
    @strboyvj9267 Před 2 lety +1

    Bro marking matum konjam theliva solunka yepudi aramikurathu next enna panrathunu.. Its my kindly request

  • @esoj7148
    @esoj7148 Před 2 lety

    How much estimation price sir?

  • @aarthivenkat1809
    @aarthivenkat1809 Před 2 lety

    சார் நான் வடக்கு பார்த்த மனை வாங்கி இருக்கிறேன் அதில் தெற்கு பக்கத்தில் 7.2 மிட்டர்
    வடக்கு பக்கத்தில் 6.2 மிட்டர்
    கிழக்கு பக்கத்தில் 18.4 மிட்டர்
    மேற்கு பக்கத்தில் 18.5 மிட்டர் இதில்
    வடக்கு பக்கத்திலும்‌‌, மேற்கு பக்கத்திலும் ரோடு உள்ளது.
    இதில் வீடு எப்படி கட்டுவது சார்...
    இந்த இடத்தில் வீடு கட்டலாமா.... சார்.

  • @ariharan27
    @ariharan27 Před 2 lety

    Sir phone la appo appo Enna check panringa sir

  • @paramasivampalanimuthu1416

    கிழக்கு மேற்கு ரோடு,ரோட்டுக்கு வடபுறம் மனை,அந்தமனைக்கு தெற்குவாசல்தானே பொறுந்தும்,ஏன் மேற்கு வாசல்??Please reply

  • @user-hu9oj7uk8t
    @user-hu9oj7uk8t Před rokem +1

    சார் திருப்பூர் மாவட்டத்தில் வேலைகள் இருந்தால் சொல்லுங்கள்

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 Před 2 lety +1

    Er sir,
    Well 👍👍👍

  • @manikandanrajendran7598
    @manikandanrajendran7598 Před 2 lety +1

    Hi sir salem native 800 sqr ft. House. Kattitharuveengala

  • @sheiksadam8319
    @sheiksadam8319 Před 2 lety +1

    Hi sir

  • @karthikarthi-nw6sg
    @karthikarthi-nw6sg Před rokem

    Sir mobile use panni pathinga illa sir athu angle sir

  • @prabakaranperumalsamy5730

    Sir building top concrete podalama Agni natchithirathula

  • @infinityTamilan
    @infinityTamilan Před 2 lety +1

    Audio miss match

  • @rajachinna7033
    @rajachinna7033 Před 2 lety +2

    Bro yur videos always mass brother

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv Před 2 lety

    valid points by you.
    u r using mobile compass aah?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      இரண்டு திசைமானிகள் வைத்து இருக்கிறேன். மொபைல் போனில் உள்ள திசை காட்டியிலும் அவ்வப்போது சோதனை செய்து கொள்வேன்

  • @k_thiedits3456
    @k_thiedits3456 Před 2 lety

    Sir unga construction la diploma civi job vacancies iruka

  • @devendrankannaiyanaidu3590

    நல்ல Architecture plan and elevations வேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

  • @vinothvinoth8166
    @vinothvinoth8166 Před rokem

    Sir naanga earth beem la coverkal vaikama potutom ethavathu problem varuma?

  • @nishanthnishanth1959
    @nishanthnishanth1959 Před rokem

    🤔🤔🤔

  • @pestamilvideos9809
    @pestamilvideos9809 Před 2 lety

    Thread keela phone vechi ena check sir panreenga?

  • @subramanirajeshs.rajesh6818

    Dont wast water💧 save it

  • @baskaranchellasamy9592
    @baskaranchellasamy9592 Před 2 lety +1

    Nice

  • @vetrivel6006
    @vetrivel6006 Před 2 lety +1

    Bro iam masen oru kuli yathani sqft solluga 12 sathuram vettukku yathana kuli varum step ellama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      34" X 34" என்பது ஒரு குழி

    • @vetrivel6006
      @vetrivel6006 Před 2 lety

      @@ErKannanMurugesan bro pureyala thaleva solluga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      குழி கணிதம் பற்றி தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ..

    • @vetrivel6006
      @vetrivel6006 Před 2 lety

      @@ErKannanMurugesan ok yather parkkeran onga vedio

  • @epicdeals
    @epicdeals Před 2 lety +1

    anna oru cent = ethana kuli anna

  • @bharathymugeshm9754
    @bharathymugeshm9754 Před 2 lety +1

    sir very nice. but I have one doubt. why are you asking all time hold tape from one feet?

  • @jothibasu8823
    @jothibasu8823 Před 11 měsíci

    Onnum purila

  • @paramasivampalanimuthu1416

    தெற்கு வாசல் மனைக்கு ஏன் சார் மேற்கு வாசல் வைக்கிறிங்க

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +1

      தெற்கு மற்றும் மேற்கு பாகத்தில் சாலைகள் உள்ளது. தெற்கு பக்கம் தெருகுத்து அமைப்பு அதனாலும், வீட்டின் உரிமையாளரின் விருப்பம் மேற்கு பார்த்துதான் வீடு வேண்டும் என்பதாலும் மேற்கு பார்த்து வீடு கட்டமைக்கப்படுகிறது.

    • @paramasivampalanimuthu1416
      @paramasivampalanimuthu1416 Před 2 lety

      @@ErKannanMurugesan 🙏🙏🙏

  • @remom5670
    @remom5670 Před 2 lety +1

    சார் நான் என்னிடம் ஒரு ஹவுஸ் பிளான் இருக்கு இதன் அளவுகள் மற்றும் பிள்ளர் அமைப்புகள் சரியா என்று ஆலோசனை தரும்படி வேண்டுகிறேன்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      Whatsapp ல் தொடர்பு கொள்ளவும் 8428756055

  • @mahendranm3354
    @mahendranm3354 Před 2 lety +2

    Mikavum ethirpartha ondru

  • @goldenraj2108
    @goldenraj2108 Před rokem +1

    Thelivanaa vilakam ilaa

  • @balakrishnankaruppaiyh1585

    Sir 600அடி போர் போட்டது மோட்டார் சாமான்கள் உட்பட மொத்தம் எவ்வளவு தொகை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +1

      தனி வீடியோ ஒன்று பதிவு செய்கிறேன் விளக்கமாக...

  • @pothumani801
    @pothumani801 Před rokem

    Sir unga number

  • @navanithakrishnannmyk2009

    Sir cell no

  • @drnalinia7590
    @drnalinia7590 Před 2 lety +1

    Super sir

  • @bharathaveni4700
    @bharathaveni4700 Před 2 lety +1

    Super sir

  • @sekarl8713
    @sekarl8713 Před 2 lety

    Super sir