போட்டி இல்லாத வேஷ்டி வியாபாரம் | நேரடி தயாரிப்பாளர் | Business Ideas In Tamil |Dhoties Manufacturing

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • This Video is About Dhoties Manufacturing Business ideas in tamil.
    Watch Full Products Range Videos: • வேஷ்டி & லுங்கி தயாரிப...
    இந்த வீடியோவில் நம் தமிழர் பாரம்பரிய உடையான வேஷ்டி தயாரிக்கும் முறை பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் இந்த வேஷ்டிகள் மற்றும் இதர பொருட்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் நீங்கள் சிறிய முதலீட்டில் தொடங்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு:
    Velavan Kaadhi Store, (Thangam Dhoties Outlet)
    Address :
    62, TVS Street, Near PS Park, Erode-638001.
    Contact Number:
    +91 9444467474
    +91 9442965666
    +91 9176152761
    WhatsApp :
    wa.me/91944446...
    wa.me/91944296...
    wa.me/91917615...
    Location :
    g.page/thangam...
    Shop Timing :
    10AM to 7PM (Sunday Open)
    All Payment Facility Available :
    Credit Card, Debit Card, Netbanking, UPI, Cash, Cheque, Demand Draft.
    Thankyou.

Komentáře • 224

  • @statusmediaclub9559
    @statusmediaclub9559 Před 4 lety +11

    💪💪💪💪Mohanlal, and pinarayi vijayan💪💪💪💪
    വിഡിയോയിൽ കണ്ടവരുണ്ടോ 😉😉

    • @ajithkumaraji968
      @ajithkumaraji968 Před 4 lety +1

      Pullikkaran award koduthuvarudeyum..koodey ninnavarudem...poya rajayangaludeyum...ellam karyam .....🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @t.yoganandham3641
    @t.yoganandham3641 Před 4 lety +7

    நான் பாலக்காடு இருக்கிறேன்
    உங்கள் வீடியோவை தோடர்ந்து பார்த்து வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
    தோழா...உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...!!!

  • @mobiletest4545
    @mobiletest4545 Před 3 lety +4

    அருமை தெளிவான விபரங்கள் விரைவில் தொடர்பு கொள்கிறேன்
    வாழ்த்துக்கள்

  • @mohamedidries733
    @mohamedidries733 Před 4 lety +8

    நண்பா! நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், உங்களுடைய பதிவுகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
    நல்ல பதிவு!
    அருமையான விளக்கம் அளித்தார் தங்கம் வேஷ்டி உரிமையாளர் அண்ணன் முத்து அவர்கள்.
    மென்மேலும் உங்களுடைய பணி சிறப்பாக இருக்க இறைவன் அருள் புரியவேண்டும்.
    வாழ்த்துக்கள்!

  • @gracyc1490
    @gracyc1490 Před 4 lety +10

    அருமை 💐💐. தெள்ளத் தெளிவாக கூறும் விதம் அருமை 💐💐

  • @sooriyanarayanamurthy956
    @sooriyanarayanamurthy956 Před 3 lety +6

    பலருக்கும் பயனுள்ள நல்ல பதிவு.. அங்காடியின் உரிமையாளரின் அணுகுமுறையும், விற்பனையாளரின் தெளிவான விலை விபரம் குறித்த விளக்கமும் பாராட்டிற்குரியது.... வாழ்த்துக்கள்.. 🌹

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 4 lety +4

    தங்கம் நிறுவனம் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @vasanthababa473
    @vasanthababa473 Před 4 lety +21

    நன்றி நண்பா உங்கள் அனைத்து வீடியோ மிக இதுபோன்ற வீடியோக்களை மக்களுக்கு இன்னும் அதிக அளவில் கொடுக்குமாறு உங்கள் சப்ஸ்கிரிபர் சார்பாக வேண்டுகிறோம் இன்னும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @logadharani3995
    @logadharani3995 Před 4 lety +3

    மிகவும் அருமை நண்பா வாழ்த்துக்கள் மென்மேலும் இதுபோன்ற தொழில்களை மக்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் வாழ்த்துக்கள்

  • @ncmohansamy1781
    @ncmohansamy1781 Před 4 lety +3

    நல்ல ஒரு வேஷ்டி தயாரிப்பு பற்றிய பதிவு.

  • @yuvarajparthasarathy
    @yuvarajparthasarathy Před 4 lety +1

    பலருக்கு பயன்படும் அருமையான தகவல்,இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்....

  • @sathyanarayanan8174
    @sathyanarayanan8174 Před 4 lety +5

    Iam the subscriber of many you tube channels and this was my first comment...Bcoz The only you tube channel which has giving ideas not only to business people but who are also willing to start their career in business...this is the real social responsibility that everyone has to come up in their life...Super vignesh bro...I really appreciate u for the great work which u r doing to boost up a common man's life....Hats off bro...Continue ur great work...👍👍

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 4 lety +6

    Very good effort bro.. first time seeing vesti manufacturing unit..

  • @dhanarathnam9996
    @dhanarathnam9996 Před 4 lety +5

    3 years mela use panran rough usekum life supera iruku

  • @striasacademy2428
    @striasacademy2428 Před 4 lety +6

    உண்மையில் இந்த கடை ஓனர் நியாயமானவர் அவர் அனுகுமுறையிலேயே அது தெரிகிறது

  • @prabhusripriyatextile6155

    Business Thamiழா எப்பொழுதும் தனிச்சிறப்பு தான் வாழ்த்துக்கள் விக்னேஷ் சார்.... உங்களால் நான் பயனைகிறேன்

  • @suresh935
    @suresh935 Před 4 lety +1

    Nanga ninaikkira questions ah super ah ketkureenga 💐💐💐💐

  • @nallavaiellamyelithu
    @nallavaiellamyelithu Před rokem +1

    அருமை தம்பி.... வாழ்க வளமுடன் 😃🤗

  • @chellurivenkatasatyanaraya240

    It is useful video for my business development

  • @thirumalainambithangamani4108

    Really great brother..Big eye opener for young people..

  • @muthusivakumar9707
    @muthusivakumar9707 Před 4 lety +7

    நல்ல வீடியோ

  • @UCDFMANIKANDANN
    @UCDFMANIKANDANN Před 4 lety +4

    Such a nice camera work, well done, keep rocking ✌️👌👍

  • @only12121
    @only12121 Před 4 lety +5

    Super bro💐💐
    KIDS DRESS qualitiya besta wholesalea vangi sale pandra mathiri oru video podunga bro pls.....

  • @sivaji2263
    @sivaji2263 Před 4 lety +1

    Arumai super

  • @jainarayanajai1093
    @jainarayanajai1093 Před 4 lety +3

    Thank u sir the best vedio for ours

  • @smrithi08
    @smrithi08 Před 4 lety +5

    Good Video coverage Brother 👍

  • @narmithara8635
    @narmithara8635 Před 4 lety +1

    Really very useful.. all ur videos are very informative 👌👌👌keep on going bro..

  • @user-jo1rd8cz7i
    @user-jo1rd8cz7i Před 6 měsíci

    Am purchasing this shope Good quality

  • @Bama181
    @Bama181 Před 4 lety +3

    சூப்பர் சார்

  • @fabiolac1877
    @fabiolac1877 Před 4 lety +1

    Thanks a lot Bro. plse shoot Erode cotton sarees manufactires . It will be very useful for us . Many thanks bro...G. M . bro.

  • @worldview9575
    @worldview9575 Před 4 lety +1

    Nice explanation. Best video

  • @pRaja-nh2db
    @pRaja-nh2db Před 4 lety +6

    சார் நான் திண்டுக்கல் எனக்கு
    பார்சல் கூரியர் சர்வீஸ் &ட்ரான்ஸ்போட் தொழில் நிறுவனங்கள் ப்ரண்ஜ் விடியோ போடுங்கள்

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Před 3 lety +2

    விளக்கமளிக்கும் பெண் தெளிவாகவும்,விரைவாகவும் பேசுகிறார் நன்று

  • @jaivasan9858
    @jaivasan9858 Před 4 lety +3

    உண்மையில் பலர் வேட்டி கட்டுவதையே மறந்து விட்டேன்..
    ஏதே பண்டிகை நாட்களில் மட்டும் தான் வேட்டியை கட்டறம்.

  • @user-xx7hx7rh7e
    @user-xx7hx7rh7e Před 4 lety +1

    சூப்பர் tq bro

  • @vadivelp2416
    @vadivelp2416 Před 4 lety +2

    Super super brother

  • @saravananps4330
    @saravananps4330 Před 4 lety +3

    Hai bro உங்க வீடியோ எல்லா அருமை புதுவித சக்தியை தருகிறது. எனக்கு உணவகங்களில் பயன்படும் பார்சல் பிளாஸ்டிக் இல்லா பயோகிரேடு கவர் அதன் பயன்பாடுகள் அதை தொழிலாக பயன்களை கொஞ்சம் எடுத்துரைக்கவும். மோட்டார் சைக்கிள் சைலன்ஸர் வீடியோ லிங்க் அனுப்பவும் இத்துடன்.

  • @jainarayanajai1093
    @jainarayanajai1093 Před 4 lety +1

    Sir wholesale mask and Sanitizer mela oru vedio pannugu pls

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 4 lety +1

    Thank you for information sir

  • @elumalai6178
    @elumalai6178 Před rokem

    சூப்பர்

  • @kanisriram1625
    @kanisriram1625 Před 4 lety +1

    Super ra pesureenga...

  • @sskumar3034
    @sskumar3034 Před 4 lety +1

    Superb video

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan Před 4 lety +3

    Traditional dress like❤️

  • @Saravanakumar-lo4io
    @Saravanakumar-lo4io Před 4 lety +1

    Bro,can you bring a video about wholesale stationery products

  • @விக்னேஷ்கண்டியர்

    தல சூப்பர்

  • @truehumanlove3328
    @truehumanlove3328 Před 4 lety

    Hi, great videos. Take care while going out. Kindly, make a video on KHADI MATERIALS manufacturers. Thank you so much. Regards ET Raja

  • @balamuruganj9995
    @balamuruganj9995 Před 4 lety +3

    Excellent 👍 brother 💪

  • @mamuic9270
    @mamuic9270 Před 4 lety +1

    Hello sir, my friend kitta 30 systems irukku with office but city kula illa konjam veliya irukku Ethavathu business pannalama. Idea koduthingana useful ah irukkum

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 Před 4 lety +2

    Namaskaram Sir 🙏
    You are doing really amazing job. Thank you so much sir🙏😊👍👍

  • @vishwanathankannan468
    @vishwanathankannan468 Před 2 lety

    Welcome super excited business

  • @SCS3175
    @SCS3175 Před 4 lety

    Nice..... God bless you

  • @umanathan3315
    @umanathan3315 Před 5 měsíci +1

    ஐயர் கட்டும் வேட்டி என்னவிலை9+5 Denmark அனுப்ப முடியுமா

  • @lakshmipathi9124
    @lakshmipathi9124 Před 3 lety

    அருமை

  • @k.sakthivel8269
    @k.sakthivel8269 Před 4 lety +1

    Bro really thank u bro❤️

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 Před 3 lety +2

    பார்க்கும் போதே வேஸ்டி கட்டனும் தோனுதூ

  • @ajithkumar3133
    @ajithkumar3133 Před 4 lety

    Super Ji

  • @amiralimolla9456
    @amiralimolla9456 Před 2 lety

    I am interesting to showing this type of video but but
    Language problem can't understand because i am a bengali person. Bengali,hindi & english

  • @udayasooriyan191
    @udayasooriyan191 Před 2 lety

    சால்வைகள் பற்றி காட்டுங்கள்

  • @sankarnarayanan703
    @sankarnarayanan703 Před rokem

    Super

  • @user-tc6ot9yz7e
    @user-tc6ot9yz7e Před 10 měsíci

    Super. Anna🎉🎉🎉

  • @hemachandrankarthi3287

    Thanks for the video bro👍

  • @abdulhadhi2201
    @abdulhadhi2201 Před 4 lety +3

    Good job bro

  • @msks335
    @msks335 Před 4 lety

    New books wholesale shops pathi ethavathu video podunga

  • @allinall9812
    @allinall9812 Před 4 lety

    Thala ne ga college student pannura business pathi sollunga bro nanu unga long time viewer bro

  • @kamaraj22
    @kamaraj22 Před 4 lety +1

    Hi bro Aavin franchise profit pathi oru video poduga...

  • @dineshkumarmahadevan6896

    Super bro. Lath Works subject videos pennuga

  • @SanthoshSanthosh-bx2od

    Thanks brother

  • @nagbalaji4968
    @nagbalaji4968 Před 4 lety

    Good product

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 Před 4 lety

    Thanks for the info bro

  • @mdrizwan9347
    @mdrizwan9347 Před 4 lety +1

    Only small border white dhoti available sir?

  • @arungovind89
    @arungovind89 Před 4 lety

    Please show printing business machines

  • @kavinsuryafiyhy1235
    @kavinsuryafiyhy1235 Před 4 lety +1

    Good one nanba 😍

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Před 4 lety

    Super bro ! useful one!

  • @uvauva8943
    @uvauva8943 Před 4 lety +1

    Great g

  • @sarathkumar.93
    @sarathkumar.93 Před 4 lety

    Bro snacks business la oru nalla company video podunga please bro

  • @babukasinathan
    @babukasinathan Před 4 lety +2

    எத்தனை நாங்களும் அப்ப கெத்து தான் ஜவுளி கடையில் மனைவி புடவை செலக்சன் டைம்

  • @kishorerajann3353
    @kishorerajann3353 Před 4 lety +4

    All types of mask including kn 95 on low prices for bulk orders available nanba.... Konjam ithu pathi consider pannunga 🙏🙏

  • @mohamedhasan9064
    @mohamedhasan9064 Před 4 lety

    Handkerchief manufacturer video podkunga bro

  • @Akram-yx3io
    @Akram-yx3io Před 4 lety +1

    Bro ithuku tha heavy competition iruku

  • @kasalalokesh8588
    @kasalalokesh8588 Před 4 lety

    Super bro.

  • @hussainyafih2747
    @hussainyafih2747 Před 4 lety

    ultimate bro

  • @rangarajmarimuthu5339
    @rangarajmarimuthu5339 Před 3 lety +1

    Retail avoliable ah nga?

  • @murugans1954
    @murugans1954 Před 4 lety

    Super bro👍🏻👍🏻👍🏻

  • @bodhanshreedevi1153
    @bodhanshreedevi1153 Před 4 lety

    My book Kiya thank you brother

  • @uranirivervillage
    @uranirivervillage Před 2 lety +2

    அனைத்து கட்சி துண்டுகள் தயாரித்து விற்பனை செய்ய விருப்பபடுகிறேன்.எனெக்கென்று ஒரு பிராண்ட் உருவாக்கி கொடுக்க முடியுமா.

  • @nagindaskawalkar8817
    @nagindaskawalkar8817 Před 3 lety

    Nic

  • @mayakannan8
    @mayakannan8 Před 4 lety +4

    சட்டைகள் காண்பிக்கவில்லையே நண்பா.....

  • @Vimbel
    @Vimbel Před 4 lety +1

    Ji andha mechanical engineering small budget manufacturing unit start panramaari video...

    • @BusinessTamizha
      @BusinessTamizha  Před 4 lety

      Bro meenga ennamadhuri kekaringa nu konjam detaild ah sollunga

  • @abpanneerselvam3419
    @abpanneerselvam3419 Před 4 lety

    Chudidhar material manufacturing unit details podugaa

  • @kumarprasath7805
    @kumarprasath7805 Před 4 lety

    சொந்த உபயோகத்துக்காக உங்கள் கடைக்கு வாங்க வரலாமா
    பார்க்கும் போதே பரவசமாக இருக்கிறது

  • @A.B.C.58
    @A.B.C.58 Před rokem +1

    sir, madam. ungalidam 9 x 5, 10 x 6 unbleached cotton dhotis courieril anuppuveergala. border mukkiyam illai. vilai enna. watsappil photo anuppuveergala.

  • @vermask50
    @vermask50 Před 2 lety

    When you making video in Tamil language, items prices tell in rupee like 75, 150, 250.....bcoz north Indian people also seen yr video

  • @buruhani1
    @buruhani1 Před 4 lety +1

    அவர்கள் முகவரி

  • @veeratamilanda5353
    @veeratamilanda5353 Před 4 lety

    Nanum nesavalar dhan bro

  • @musthafapp9177
    @musthafapp9177 Před 4 lety

    Hi good

  • @mohammeduvais7428
    @mohammeduvais7428 Před 4 lety +4

    First comment hurray

  • @santhoshkumaryalaburgi2902

    Rate atleast say in English the viewers will understand

  • @balajirmsalem
    @balajirmsalem Před 4 lety

    Ji intha Ladies Girls Readymade wholesale shops try pannunga not in erode

  • @sabarishsabi8471
    @sabarishsabi8471 Před 4 lety

    Ioring business pathi podunga can you r else not? Ena pa ethna vati kekurathu

  • @KMohan-ms4ue
    @KMohan-ms4ue Před 4 lety

    மாஸ்க் போடுங்க bro