Mixture receipe in tamil | South Indian spicy mixture |how to make bakery mixture |Tea kadai kitchen

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2023
  • Mixture receipe in tamil | South Indian spicy mixture | how to make bakery mixture | Tea kadai kitchen
    #mixture #mixturerecipe #howtomakemixture #மிக்சர்செய்வதுஎப்படி #teakadaisnacks #teakadaimixture #eveningsnacks #diwalispecial #diwalimixture #spicymixture #spicysnacks #teatimesnacks #eveningsnacks #trending #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
    Ingredients :-
    Gram flour -½ kg
    Salt - 1 tablespoon
    Asafoetida powder - ¼ tablespoons
    Pepper powder -¼ tsp
    Chilli powder -1 tsp
    Flattened rice - 50 g
    peanut -250 g
    Cashew nuts -20Ns
    Curry leaves - a little
    Garlic -2
    கடலைமாவு‌ - ½ கி
    உப்பு - 1 மேஜைக்கரண்டி
    பெருங்காயம் பொடி - ¼ மேஜைக்கரண்டி
    மிளகு பொடி - ¼ டீஸ்பூன்
    வத்தல் பொடி - 1 டீஸ்பூன்
    அவல் - 50 கி
    நிலக்கடலை பருப்பு - 250 கி
    முந்திரி - 20
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பூண்டு - 2
    How to make omapodi
    Easy mixture receipe in tamil
    Bombay mixture in tamil
    Bakery style mixture in tamil
    Lala kadai mixture in tamil
    Tea kadai mixture
    South Indian mixture receipe
    Spicy mixture in tamil
    Diwali mixture receipe
    Kara mixture
    மிக்சர் செய்வது எப்படி
    கார மிக்சர் செய்வது எப்படி
    பேக்கரி மிக்சர் செய்வது எப்படி
    பாம்பே மிக்சர் செய்வது எப்படி
    லாலா கடை மிக்சர் செய்வது எப்படி
    டீக்கடை மிக்சர் செய்வது எப்படி
  • Jak na to + styl

Komentáře • 115

  • @kanagalakshmi5225
    @kanagalakshmi5225 Před 2 měsíci +2

    Anna neenga vera level na eppo lam ethu seiyanum nalum unga chanel tan theduren, husband mixture kettanga 20 minutes la panniten. Ella pugalum ungaluku tan.❤

  • @user-sb7ee2ru1n
    @user-sb7ee2ru1n Před 17 dny +1

    Superb

  • @mani7703
    @mani7703 Před měsícem +2

    அட்டகாசம், தம்பி.

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 3 dny +1

    Super 👍👍

  • @yasminkhan7149
    @yasminkhan7149 Před 9 měsíci +7

    மழைக்காலத்துக்கேற்ற snacks,👌

  • @nagarasan
    @nagarasan Před 9 měsíci +6

    எளிய முறையில் அருமையான மிக்சர் நன்றி

  • @babyshalini8422
    @babyshalini8422 Před 15 dny +1

    Super bro

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal Před 9 měsíci +3

    மிக்சர் சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 9 měsíci +3

    மழைக்காலத்தில் அருமையான மிக்சர் சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 8 měsíci +3

    மிக்சர் செய்முறை ரொம்ப ஈசியாவும், அருமையாவும் சொல்லிக்குடுத்து இருக்கீங்க சார்..சூப்பர்..👍

  • @m.harish9c606
    @m.harish9c606 Před 2 měsíci +2

    வாழ்த்துக்கள் 🎉 அண்ணா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 9 měsíci +3

    Super mixture ❤❤

  • @shanthir6779
    @shanthir6779 Před 9 měsíci +2

    எங்க வீட்டுல அனைவருக்குமே பிடித்த ஒன்று மிகவு‌ம் அருமையாக இருக்குங்க 🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 9 měsíci +1

      சூப்பர் மேடம். தீபாவளிக்கு போட்டு சாப்பிடுங்கள்

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 Před měsícem +1

    Anna I made this exactly as per your recipe but without garlic as we don't eat garlic. It turned out to be super duper hit. Thank you so much Anna🙏🙏🙏

  • @user-dx8kb1el4w
    @user-dx8kb1el4w Před 8 měsíci +3

    Very tasty 😋🤤❤

  • @a.t.sukumar.sukumar-jy3my
    @a.t.sukumar.sukumar-jy3my Před 7 měsíci +1

    Very good.

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 Před 8 měsíci +1

    Nice mixture செய்து காட்டவும் நன்றி

  • @MalarvizhiThamarai-wi6uv
    @MalarvizhiThamarai-wi6uv Před 9 měsíci +2

    Mixer miga miga arumaiyaga seithargal thanks thanks

  • @ramanirajarajan5131
    @ramanirajarajan5131 Před 8 měsíci +4

    I made this mixture today. 👌 super

  • @ma2ma102
    @ma2ma102 Před 9 měsíci +6

    அண்ணா அருமையாக செய்திர்கள் கடைசியாக பூண்டை தட்டி என் மிக்சரில் சேர்க்க வில்லை பூண்டை என்ன செய்திர்கள் நீங்கள் செய்து காட்டுவதை எங்களுக்கு நன்றாக காட்டவும் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 9 měsíci

      சேர்த்திருக்கிறோம். காட்ட மறந்து விட்டோம். மன்னிக்கவும். பூண்டை தட்டி அப்படியே மிக்சரில் சேர்க்கவும்

  • @prabhaprabhakar9758
    @prabhaprabhakar9758 Před 8 měsíci +1

    👌👍

  • @jeyap391
    @jeyap391 Před 7 měsíci +2

    Super tips thank you so much🙏🙏🙏 brother🌹

  • @reehanarecipes435
    @reehanarecipes435 Před 7 měsíci +1

    Nice sharing Anna TQ

  • @nellaiambika9387
    @nellaiambika9387 Před 7 měsíci +1

    விளக்கம் சூப்பர் ❤

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy Před 8 měsíci +1

    Beautiful yummy mixture

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 Před 8 měsíci +2

    எளிமையாகதெளிவாக
    சொல்லித்தருகிறீகள்
    நன்றி

  • @user-ug3ld2nm8i
    @user-ug3ld2nm8i Před 8 měsíci +1

    Super Congratulations

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 Před 9 měsíci +1

    Arumai arumai arumai super ur video god bless you brother

  • @meenasv8186
    @meenasv8186 Před 9 měsíci +2

    Thank u so much

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 Před 9 měsíci +2

    மிகவும் தெளிவாக அருமையாக விளக்கியுள்ளீர்கள் மிகவும் நன்றி

  • @chandrikav1910
    @chandrikav1910 Před 9 měsíci +2

    Arumai anna 🍬🍬🍬

  • @mahendranmahendran7175
    @mahendranmahendran7175 Před 9 měsíci +2

  • @user-fv4lj5zg1u
    @user-fv4lj5zg1u Před 6 měsíci

    சார் நீங்கள் வெள்ளை புடவை என்ன செய்வதென்று வீடியோவில் சொல்லவில்லை அடுத்த வீடியோ போடும்போது மித மிச்சர் சூப்பர்

  • @sivasubramani2147
    @sivasubramani2147 Před 3 měsíci +1

    👍👍👍👍👍👍👋👋👋👋👋

  • @murugeshmurugesh9071
    @murugeshmurugesh9071 Před 8 měsíci +1

    Super anna ❤❤❤❤❤

  • @ramalakshmigomathi6773
    @ramalakshmigomathi6773 Před 9 měsíci +1

    Add rice flour for karabundi. It will be more grispy.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 Před 8 měsíci +1

    Masal kadalai receipe podunga thambi

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Před 9 měsíci +3

    தனி கடலைமாலில்ஓமப்பொடிபிளியமுடியுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 9 měsíci +1

      கண்டிப்பாக பிழியலாம். அருமையாக வரும்.

  • @yogeshmenaga6569
    @yogeshmenaga6569 Před 9 měsíci +2

    Anna kara vagaikal podunka

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 6 měsíci +1

    Thambhi once again super tips.🙏🙏.Can you show us the hotel style round green pakodas please ??
    Canada 🇨🇦 🇮🇳

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      Sure 😊. Kandipa podurom

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Před 6 měsíci +1

      @@TeaKadaiKitchen007 🙏🙏🙏❤

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Před 6 měsíci +1

      @@TeaKadaiKitchen007 We get these in our Karnaraka tea stalls in our Bull temple road and elsewhere. .This was a favourire snack for my late mother which I used to buy always 😢😢😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 6 měsíci

      @@sarassmuthu8011 nice memories.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Před 6 měsíci +1

      @@TeaKadaiKitchen007 yes.i cannot make it and offer it to her on amavasai days.Where about in Tamilnadu are you guys ??

  • @senthilvasanpalanisamy2173
    @senthilvasanpalanisamy2173 Před 5 měsíci +1

    Pundu yenga sir

  • @user-qg3dy2ur7g
    @user-qg3dy2ur7g Před 2 měsíci +1

    Poondu eppo serthinga

  • @sameenashereen9930
    @sameenashereen9930 Před 7 měsíci +1

    Anna soda uppu poda thewallaya

  • @jayanthijayamani1820
    @jayanthijayamani1820 Před 9 měsíci +2

    karasev podu thambi

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Před 9 měsíci +2

    Butter biscuit pannunga bro..tea kadai taste😮

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 8 měsíci +1

    2மாதம்சாப்பிட்டேன்

  • @youtubersshelters
    @youtubersshelters Před 9 měsíci +1

    எந்த கடலை மாவு சிறந்த என்று தெரிவிக்கவும்.

  • @kanagarajr1491
    @kanagarajr1491 Před 4 měsíci +1

    எனக்கும் மிக்சர் போட தெரியும்

  • @mynavathimanoharan3059
    @mynavathimanoharan3059 Před 9 měsíci +15

    இடித்த பூண்டு பற்களை எப்படி சேர்த்தீர்கள். எண்ணெயில் பொரித்துப் போட்டீர்களா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 9 měsíci +6

      பொரிக்காமல் சேர்த்துள்ளோம். நல்ல மணமாக இருக்கும். பொரித்தும் சேர்க்கலாம்.

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 8 měsíci +6

      ​@@TeaKadaiKitchen007பூண்டை எண்ணெயில் பொரிக்காமல் சேர்த்தால் பூண்டில் உள்ள ஈரத்தால மிக்சரோட மொறுமொறுப்புத்தன்மை குறையாதா சார்.?

    • @Esther-cc8lu
      @Esther-cc8lu Před 7 měsíci +1

      ​@@TeaKadaiKitchen0071 ko

    • @santhy7086
      @santhy7086 Před 7 měsíci

      S

  • @ramanirajarajan5131
    @ramanirajarajan5131 Před 8 měsíci +1

    ஓமப்பொடிக்கு ஓமம் போட வேண்டாமா?

  • @Villivakkam
    @Villivakkam Před měsícem +1

    unga thamizhey oru rangea irukku. molaga podikku vathal podi solreenga. verkadalaikku kadala paruppu solreenga. umi irukkara ulundhukku edho solreenga. endha ooru neenga. ippidi patta thamizh kettahdey illa.

  • @amaravathis9197
    @amaravathis9197 Před 8 měsíci +1

    D̤i̤w̤a̤l̤i̤ k̤ṳ s̤a̤i̤t̤h̤e̤n̤ s̤ṳp̤e̤r̤ a̤ i̤r̤ṳn̤t̤h̤ṳt̤h̤ṳ