VAADI EN KARUTHA PULLA | Official Video song | Anthakudi Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2018
  • Director : RAJA GURUSAMY
    DOP : RAJA BHATTACHARJEE
    EDIT : RAM GOPI
    LYRIC, MUSIC, SINGER :Dr.c. ILAYARAJA
    ART DIRECTOR : INBA.ART. PRAKASH
    PRODUCED BY : 'ILAYAGAANAM Dr.c. ILAYARAJA
    Label : Saai Media
  • Zábava

Komentáře • 1,2K

  • @user-nh5rs1we5u
    @user-nh5rs1we5u Před 6 měsíci +26

    மிகவும் அற்புதமான பாடல், மிகமிக அற்புத மான குரல் நன்றி இல்லயரஜா ❤

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Před 2 lety +223

    ஆயிரம் ஆயிரம் பாடல்களை தூக்கி அடிக்கும் ஒரேபாடல். நன்றி

  • @SivaKumar-wx3ir
    @SivaKumar-wx3ir Před 3 lety +103

    ஓ கொண்ட மீனு கண்ணு ரெண்டு இழுக்குது என்ன ஓ பல்வரிச முத்துச்சர் மயக்குவதென்ன. அருமையான வரிகள் அண்ணா 👌👌👌👌👌👌💗💗💗💗💗💗💗💗💖💖💖💖💖💓💓💓💓

  • @manjularajenthiran2354
    @manjularajenthiran2354 Před rokem +48

    என்னை அடிக்கடி கேட்கத் தூண்டும் பாடல் ஆலங்குடி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +24

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.இளையராஜா அண்ணா சூப்பர்

  • @user-vw5ej1li3l
    @user-vw5ej1li3l Před 6 měsíci +10

    I’m Malaysian, I love Athangudi raja Ilayaraja love you bro❤

  • @umamaheshwaran6044
    @umamaheshwaran6044 Před rokem +291

    தமிழ் சினிமாவுக்கு இவர் குரல் கிடைத்தது அபூர்வ பொக்கிசம் ஆனால் அதை தமிழ் சினிமா கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமாக உள்ளது

    • @sureshnkn9327
      @sureshnkn9327 Před 5 měsíci +8

      Aama bro ivaroda periya fan naan😊😊😊😊😊🎉

    • @KubbuSaami
      @KubbuSaami Před 5 měsíci

      ​@@sureshnkn9327UB mm clkgfrd

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Před 4 měsíci

      ​@@sureshnkn9327bro Cinema 2 3 Songs Dhaan Paadirukaaru Udhaaranam SK oda NVP Padathula Jigiri Dosthu Paadirukkaru

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Před 4 měsíci

      ​@@sureshnkn9327Jigiri Dosthe From SK Namma Veetu Pillai Padathula Paadirukkaaru

    • @sathyarabin7179
      @sathyarabin7179 Před měsícem +4

      🎉😢😅

  • @mercyvictormercyvictor1344
    @mercyvictormercyvictor1344 Před 3 lety +16

    Super ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பாட்டு. தமிழ் வரர்தைகள் நல்ல தெளிவு.

  • @selvaranisivagiri875
    @selvaranisivagiri875 Před 4 lety +124

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj Před 3 lety +8

    நான் மிகவும் ரொம்ப ரசித்த பாடல் இது.., இந்த பாடலை ஓசூர் to கோவை போகும் போது கேட்டேன்.., என்ன நானே மெய்மருதுட்டேன்.., little age niybagam anithum vanthu vittathu.., semma

  • @rahulkrishna603
    @rahulkrishna603 Před rokem +16

    Love from Kerala 🖤🖤🖤

  • @kalimuthus5884
    @kalimuthus5884 Před 3 lety +16

    மிக சிறந்த பாடல், ஒளிபதிவு. நன்றி

  • @subramaniyampuwaneswaran2228

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் i love i like you🍒🍒

  • @sarafudheennizam624
    @sarafudheennizam624 Před rokem +74

    I am from kerala. I like thamilnaadu❤
    Thamil makkalukku vanakkam. 🙏

  • @malleshn3741
    @malleshn3741 Před 4 lety +94

    I am from Karnataka happy to listen this song😘😘

  • @classydesigner6285
    @classydesigner6285 Před rokem +21

    வாழ்த்துக்கள் நண்பரே அருமை மனதை மயக்கும் பாடல்.... excellent composing...💐💐💐💐

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Před 3 lety +19

    மிக மிக அருமையான பாடல் வரிகள், என் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது!...

    • @s.s1275
      @s.s1275 Před 3 lety

      Kandraviya iruku 😑

  • @mysorepakchannel2372
    @mysorepakchannel2372 Před 2 lety +20

    This is the Best Song in all your Albums.

  • @criminallawyer0073
    @criminallawyer0073 Před 2 lety +2

    Yeee semmmmaaa❤️‼️

  • @samsundar9980
    @samsundar9980 Před 3 lety +15

    🎶🎶verithana irrukkum Anthakudi Ilayaraja song🎶🎶🎶🎶💯

  • @VelMurugan-kw3oi
    @VelMurugan-kw3oi Před 4 lety +17

    Very nice song😀
    Very nice voice😀

  • @ubaith_yaseera
    @ubaith_yaseera Před 6 měsíci +5

    One of the fav... song ❤

  • @anantharajanand3653
    @anantharajanand3653 Před rokem +13

    My favorite song my ilyaraja anna songs❤️😘

  • @gowrisankar436
    @gowrisankar436 Před 4 lety +9

    Semmaya irukku song 👌👌👌

  • @ennadanadakkuthuinga2580
    @ennadanadakkuthuinga2580 Před 3 lety +8

    Ethanai murai kettalum salikatha padal super song voice very nice ❤️❤️

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj Před 3 lety +7

    Realy awesome bro..,

  • @mugavareekumar1290
    @mugavareekumar1290 Před 5 lety +235

    எல்லாமே எதார்த்தமா இருக்கு..சூப்பர் தோழா

  • @arunapandian8895
    @arunapandian8895 Před 4 lety +11

    எனக்கும் என் அவளுக்கும் பிடித்த பாடல் நன்றி அண்ணன் உங்கள் கலை பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💖 உங்கள் அன்பு தம்பி அ௫ணா

  • @sanjaygaming25ff61
    @sanjaygaming25ff61 Před 2 lety +7

    Vera 11 song 🔥💥❤

  • @rakshayaparthi1594
    @rakshayaparthi1594 Před 8 měsíci +38

    ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    அடி வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    ஆண் : அடி அல்லி போல தள்ளி…
    நான் வந்தா போற தள்ளி…
    உன் பதிலை சொல்லிட்டு போடி…
    ஆண் : அடியே அல்லி போல தள்ளி…
    நான் வந்தா போற தள்ளி…
    உன் பதிலை சொல்லிட்டு போடி…
    ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    -BGM-
    ஆண் : நான் பாட்டெடுத்து பாடி வாறன் தெம்மாங்கு பாட்டு…
    நீ இளையராஜா பாட்டை கேளு அதிருது வேட்டு…
    -BGM-
    ஆண் : நான் பாட்டெடுத்து பாடி வாறன் தெம்மாங்கு பாட்டு…
    நீ இளையராஜா பாட்டை கேளு அதிருது வேட்டு…
    ஆண் : யாரு துணையுமில்ல…
    எனக்கு நிகர் யாருமில்ல…
    உடும்பு உடம்பு புள்ள…
    எனைய ஜெயிக்க எவனும் இல்ல…
    ஆண் : மோதி பாரு ஆடி பாடு…
    நீ போட்ட போட்டி போடு…
    எனக்காக ஒரு கூட்டம்…
    அட மேளம் கொட்டி ஆட்டம் போடும்…
    ஆண் : வாடி… அடி வாடி…
    அடி வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    -BGM-
    ஆண் : அடி கெண்ட மீனு கண்ணு ரெண்டும் இழுக்குது என்ன…
    உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன…
    -BGM-
    ஆண் : அடி கெண்ட மீனு கண்ணு ரெண்டும் இழுக்குது என்ன…
    உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன…
    ஆண் : உறிஞ்சும் உதட்டுலயே என்னையே இறுக்கி முடிஞ்சிபுட்ட…
    சங்கு கழுத்துலதான் என்னையும் வதைச்சி வாட்டிபுட்ட…
    அடி சிட்டு தங்க பட்டு என் பக்கம் இல்லடி…
    ஒன்னு தாரேன் உதட்டால் நீ வெட்கம் விட்டு கட்டிப்புடி…
    ஆண் : வாடி… அடி வாடி…
    அடி வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    -BGM-
    ஆண் : என் அத்தை பெத்த ரத்தினமே…
    மச்சானை பாரு என் மாமா வீட்டு மத்தலமே…
    ஆதரவு கூறு…
    -BGM-
    ஆண் : என் அத்தை பெத்த ரத்தினமே…
    மச்சானை பாரு என் மாமா வீட்டு மத்தலமே…
    ஆதரவு கூறு…
    ஆண் : உன்ன விட்டா யாரும் இல்ல எனக்கு…
    ஒட்டிக்கிட வாடி புள்ள…
    கண்ணசைக்கும் நேரத்துல எனக்கு…
    காதல் தீ மூட்டி புள்ள…
    ஆண் : இதை தெரிஞ்சு கொஞ்சம் புரிஞ்சு…
    இந்த மச்சான் சொல்ல கேளு…
    ஆண் : வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    ஆண் : அடி வாடி என் கருத்த புள்ள…
    ரெண்டு நாளாக உறக்கம் வல்ல…
    ஆண் : அடி அல்லி போல தள்ளி…
    நான் வந்தா போற தள்ளி…
    உன் பதிலை சொல்லிட்டு போடி…
    ஆண் : அடி அல்லி போல தள்ளி…
    நான் வந்தா போற தள்ளி…
    உன் பதிலை சொல்லிட்டு போடி…
    ஆண் : அடி வாடி வாடி வாடி…
    வாடி என் கருத்த புள்ள…

    • @noobofpubg4648
      @noobofpubg4648 Před 5 měsíci +3

      Vera velai illama type panni irukiyaba

    • @tylerdurden7741
      @tylerdurden7741 Před 17 dny

      ​@@noobofpubg4648google la lyrics copy panirupan sunni

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +2

    அருமையான துள்ளளிசை

  • @balavinovino1425
    @balavinovino1425 Před rokem +10

    சம சாங் இது இந்த பாடல் கேட்டா எங்க மாமா ஞாபகம் வரும் 😊

  • @jaisubee4159
    @jaisubee4159 Před 4 lety +21

    Just heard ur song bcom a great fan for dis voice nd ur composition sir

  • @mythink9948
    @mythink9948 Před 5 lety +14

    Arumai .....sema song.......

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 Před 3 lety +25

    Sema song, அண்ணா
    வாழ்த்துக்கள்.. அண்ணா

  • @josjosmani732
    @josjosmani732 Před 4 lety +2

    அருமையான குரல்வளம் நண்பா தினமும் உங்க பாடல் கேட்பேன் ஆடியோ பாடல் இருந்தா நல்லா இருக்கும்

  • @mareeshwaranarumugam1901
    @mareeshwaranarumugam1901 Před 2 lety +3

    கிராமத்து காட்டு குயில் இளையராஜா

  • @yogiyogi1986
    @yogiyogi1986 Před 4 lety +5

    Super song... Taapu takaru .. one of my favourite song .. 🧡.. song is mass ... 🧡 .. dance 🔥 ...

  • @heartingamingyt2551
    @heartingamingyt2551 Před 4 lety +5

    Super sang👏👏👏👍👍

  • @manimekalaii9614
    @manimekalaii9614 Před 3 lety +9

    Sema song 🥰

  • @kannankumar7310
    @kannankumar7310 Před 3 lety +22

    Sir you're so great..lovely songs.i like it and lovely this songs..

  • @shahulhameed-mx3ib
    @shahulhameed-mx3ib Před 4 lety +4

    😍😍😍சூப்பர்

  • @KarthiKarthi-wl6if
    @KarthiKarthi-wl6if Před 3 lety +11

    சித்ரா அம்மா குரல் இனிமை💐💐❤️❤️🙏🙏

  • @ElavarasanElavarasan-nk4wo

    ❤❤❤❤

  • @thamaraithamarai558
    @thamaraithamarai558 Před 5 lety +38

    Sema song

  • @kothandraman6395
    @kothandraman6395 Před 3 lety +9

    Superb.... chance eh illa....what a voice...He is having magnetic voice

  • @m.sadham3426
    @m.sadham3426 Před 4 lety +4

    Wow Super Bro innum neraiya padalgal pada valthukal

  • @Aadukalam.Creation
    @Aadukalam.Creation Před 7 měsíci +2

    என்னா குரல் யா...😻🎧

  • @samtriton8661
    @samtriton8661 Před 5 lety +194

    ரத்தத்தில் அழுத்தத்தின் நிலைப்பாட்டை மாற்றும் அருமையான பாடல் ...

  • @moorthivoice2597
    @moorthivoice2597 Před 4 lety +81

    அழகிய கிராமத்து பாடல்🎵❤❤

  • @saranya7465
    @saranya7465 Před 2 lety +1

    Super 🔥🔥🔥🔥🔥

  • @sureshche1566
    @sureshche1566 Před 11 měsíci +4

    Mass performance s🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @stalinlin5509
    @stalinlin5509 Před 5 lety +32

    Super song and singing super brother

  • @VijayKumar-gg2ik
    @VijayKumar-gg2ik Před 5 lety +11

    Super mass raja

  • @gokulrajjayaraj6014
    @gokulrajjayaraj6014 Před 4 lety +41

    அண்ணா... எனது தந்தையின் வாழ்த்துக்களுடன்.. அது என்னவென்றால் இந்த பாடல் மற்றும் பாடலில் வரும் நடனம் மிகவும் சிறப்பாக உள்ளது என்று என்னிடம் கூறினார்.அதனால் தான் நான் இதை பதிவு செய்து உள்ளேன்.என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அண்ணா.உங்கள் பாடல் மேலும் தொடர்ந்து பாடி மற்றும் நடித்து YOU TUBE-ல் பதிவோற்றுங்கள்.ஒரு நாள் எங்கள் ஊர் கோயில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்.

  • @justnjoy9172
    @justnjoy9172 Před 4 lety +23

    Inspiring music. I like the song very much

  • @kalaimanikalaivanan3004
    @kalaimanikalaivanan3004 Před 5 lety +31

    Super

  • @jeevam1746
    @jeevam1746 Před 3 lety +8

    அருமையான பாடல் 👌

  • @user-hc6ob1pt9q
    @user-hc6ob1pt9q Před 7 měsíci +1

    Super Bro 🥰🥰🥰

  • @vasudev89devan33
    @vasudev89devan33 Před 5 lety +13

    Samma bro nice song bro👍👍👍👍

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 Před 4 lety +3

    Nice song,, and palmyra colour concept nice👍👍👍

  • @boomikab4736
    @boomikab4736 Před 5 lety +4

    Super thami

  • @ZonePremamari
    @ZonePremamari Před 4 lety +45

    Melting voice😘😘

  • @vijayansundarrajan8090

    சூப்பர் தோழா எல்லாமே எதார்த்தமா இருக்கு.......

  • @vmohana3598
    @vmohana3598 Před 4 lety +10

    fav song😍😍😍

  • @VeraVicky19
    @VeraVicky19 Před 4 lety +7

    Vera Level song ❤️

  • @rameshram320
    @rameshram320 Před 3 lety +5

    super great,,,,❤️❤️❤️ wanted more songs....

  • @mariyaselvam8860
    @mariyaselvam8860 Před 4 lety +3

    Nice illaiya raja. Na unga fan

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj Před 3 lety +9

    அருமையான பாடல் வரிகள்.., கிராமிய பாடல்

  • @pandiyaraja8040
    @pandiyaraja8040 Před 4 lety +9

    SEMA Anna 👍

  • @karthiksppudur751
    @karthiksppudur751 Před 4 lety +6

    Heart touching song😍😍😍😍😍

  • @mahendhiranmahendhiran8617

    super song innum niraya song panna valthukkal bro

  • @vinithavinu3775
    @vinithavinu3775 Před 5 lety +33

    Semma bro vera level all lines super especially kenda meenu kannu rendum illukuthu that line very very nice

  • @KrishnaKumar-pm3gj
    @KrishnaKumar-pm3gj Před 4 lety +66

    Amazing Direction and Camera man....
    Song Vera level ......

  • @nachinachimuthu2139
    @nachinachimuthu2139 Před 8 měsíci +1

    Semma mass

  • @vishnuraj6499
    @vishnuraj6499 Před 2 lety

    Anna romba nalla paatu
    Ethu pakumbothum en nanaban sivaprasanth yum ava kathali midunavayum njapakam varum
    True love ennaykum vazhum
    Neenga romba nalla paattu anna

  • @ArunKumar-be3py
    @ArunKumar-be3py Před 3 lety +54

    1:50 amazing lyrics

  • @kpkkpk7762
    @kpkkpk7762 Před 4 lety +40

    Voice mindblowing fantastic music what a energy sir.

  • @user-tw3ts7tf9b
    @user-tw3ts7tf9b Před 3 lety +9

    நல்ல கலைஞன் வாழ்த்துக்கள் தோழா

  • @ArunKumar-pd5wp
    @ArunKumar-pd5wp Před 4 lety +4

    Super thala

  • @anandrkashyab
    @anandrkashyab Před 5 lety +73

    Sema voice... Unga muyarchi thodarattum!

  • @Cute_tamil_ponnu1036
    @Cute_tamil_ponnu1036 Před rokem +1

    Super anna 🥰

  • @abiabi-dy4dx
    @abiabi-dy4dx Před rokem +1

    Suppar song❤❤😍😍😍😍

  • @suthakark4926
    @suthakark4926 Před 4 lety +8

    Super Song🎶💕

  • @marimuthulakshamanan8339
    @marimuthulakshamanan8339 Před 5 lety +40

    Aanthakkudi ilayaraja song yappovume toppu takkaruppa

  • @dindigulvinayagacrackerssh2124

    Vaalthukal 💐 💐 elayaraja bro 🤝

  • @kumaresansantosh184
    @kumaresansantosh184 Před 5 lety +5

    Super bro

  • @murugeshmurugesh7727
    @murugeshmurugesh7727 Před 5 lety +11

    Super taliva

  • @chitrajayakumar4329
    @chitrajayakumar4329 Před 3 lety +1

    Super song😄.lndha song enakkum ennoda ammakkum romba pidikkum.❤️❤️❤️❤️

  • @elumalaiarunachalamelumala6319

    Enoku pidicha song sema bro super I love e it😍

  • @kyaswanthkumar3569
    @kyaswanthkumar3569 Před 5 lety +3

    Super....😎😎😎😎

  • @kothalathanp6683
    @kothalathanp6683 Před 5 lety +20

    super bro

  • @satishkumargsatishkumarg8054

    Fantastic superb song 🙏

  • @ste0780
    @ste0780 Před 3 lety +1

    Super bro my fav song☺😊💐👌👍

  • @user-jd3kz4it8x
    @user-jd3kz4it8x Před 5 lety +49

    அருமையான பாட்டு நான் நிறைய முரை கேட்ட பாடலில் இதுவும் ஒன்று

  • @mersalmathiarasanmathi5826

    I love ilayaraja Anna all songs

  • @rangasamy3621
    @rangasamy3621 Před 2 lety +2

    Supernga song

  • @sakthiksalemsakthiksalem9329

    சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி சேலம் தமிழன்

  • @jayaseelan483
    @jayaseelan483 Před rokem +1

    அருமை பாடல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @annaduraism2725
    @annaduraism2725 Před 4 lety +17

    மிக அழகாக உள்ளது என்னுடைய வாழ்த்துக்கள்