வட்டார மொழி பேசி கலக்கிய TOP 10 நடிகர்கள் | Dialects in Tamil Cinema | Top 10 Tamil Actors

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2022
  • Register on Relevel: relvl.co/q42d
    சென்னை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழ், இலங்கை தமிழ் என தமிழ் சினிமாவில் வட்டார மொழிகளில் பேசி நடித்து அசத்திய TOP 10 நடிகர்கள் - Top 10 Tamil actors speaking different Dialects like Chennai Tamil, Coimbatore tamil, Nellai tamil, Srilanka Tamil, etc,.
    Kamal Haasan The Singer - • இதெல்லாம் கமல்ஹாசன் பா...
    கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
    தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #CinemaTicket #Dialects #TamilCinema
  • Zábava

Komentáře • 1,4K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Před 2 lety +118

    Register on Relevel: relvl.co/q42d

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 2 lety +4

      Unnaruge nan irunthal movie la achi pesinadhu slang comedy ka pesuvanga

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Před 2 lety +4

      கடந்த *"90s kids'ன் பிடித்த தொடர்கள்"* தொகுப்பில் குறிப்பிடாமல்விட்ட SunTV & DD பொதிகை மீதமுள்ள gold sweat தொடர்களையும் அதன் ஒளிபரப்பான வருடங்கள் மற்றும் அதன் ஆரம்பப்பாடல்களையும் Part 2வில் குறிப்பிடவும்... அதாவது..,
      1. *"கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்"* -> starring ரிஷி, 'காஞ்சி' இனிதா, டிங்கி, மாலி.,etc (SunTV)
      2. *"அச்சம் மடம் நாணம் பிருந்தாவனம்"* (SunTV),
      3. *"டேக் இட் ஈசி வாழ்க்கை"* (DD பொதிகை),
      4. *"சின்ன குயிலி"* -> Starring cinema actor ரகுமான் (DD பொதிகை),
      5. *"எத்தனை மனிதர்கள்"* -> Starring Cinema actor சிவகுமார் (DD பொதிகை),
      6. *"இது ஒரு கதையின் கதை"* was directed by actor/director K பாக்கியராஜ். Starring கமலேஷ், சேதுவிநாயகம் (DD பொதிகை)
      7. திருமுருகனின் முதல் நகைச்சுவை துப்பறியும் தொடர் *"அப்பு குப்பு"* starring திருமுருகன், 'அறந்தாங்கி' சங்கர்... (DD பொதிகை)...🙏👍

    • @jeevandev7059
      @jeevandev7059 Před 2 lety +1

      Iravin nilal special video pannunga

    • @virusansuresh7459
      @virusansuresh7459 Před 2 lety +1

      13:25 congrats Dhanush sir. I'm waiting for Gray Man trailer 😍😍

    • @phebam3964
      @phebam3964 Před 2 lety +2

      It's asking reference code on Relevel. What should I need to enter??

  • @rajrio
    @rajrio Před 2 lety +794

    ஆச்சி மனோரமா அம்மா ஒரு சிறந்த நடிகை ❤அவர் நடிப்புக்கு பெரிய fan😎 MS. Bhaskar sir அவர் நடிப்பு அருமையாக இருக்கும் 👏🏻கமல்ஹாசன் அய்யா பற்றி அறிய ஒரு நூல் எழுத வேண்டும் ✨🔥 one word ஆண்டவர் 😎விவேக் சார் பேச வார்த்தை வரவில்லை 💔 மகா கலைஞர் அவர் ✨...

  • @choco.cooper
    @choco.cooper Před 2 lety +542

    Kamal Haasan is one of rare actors in Tamil Cinema who have spoken atmost all Dialects/Slangs of Tamil
    Palakkad Tamil - Michael Madana Kama Rajan
    Nellai Tamil - Papanasam
    Brahmin Tamil - Hey Ram
    Madras Baashai - Pammal K. Sambandam, Vasool Raja MBBS
    Yaazh/Jaffna Tamil - Thenali
    Classical Tamil - Uttama Villain
    Kongu Tamil - Sathi Leelavathi
    Madurai/Theni Tamil - Virumaandi
    In Dasavatharam movie, he did
    Classical Tamil - Rangarajan Nambi
    Thoothukudi Tamil - Vincent Poovaraghan
    Muslim's Tamil - Khalifullah Khan
    Punjabi's Tamil - Avatar Singh
    Telugu's Tamil - Balram Naidu
    Brahmin Tamil - Krishnaveni Paati

    • @ramyaanu5232
      @ramyaanu5232 Před 2 lety +6

      Aamdavarrrr 💥💥💥

    • @anushiyamohan27
      @anushiyamohan27 Před 2 lety +1

      Well observed👏🏻

    • @harixoxo
      @harixoxo Před 2 lety +8

      No one replace this Living Legend
      KAMAL HAASAN 😎

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 Před 2 lety +3

      12:18 BALRAM NAIDU INGA IRUNDHUDHAN KANDU PIDICHIRUPANGALO

    • @ishuvk2436
      @ishuvk2436 Před 2 lety +4

      அவரோட நடிப்புல 100 ஆ பகிர்ந்து குடுத்தா கூட அதுல இருந்து 1000 நடிகர்கள் உருவாக்கலாம்✌️

  • @fwoosh4663
    @fwoosh4663 Před 2 lety +43

    Malayali here ✋ M S Bhaskar's Palakkad Tamil-Malayalam mash is soooo spot on, felt so much like he was an actual malayali trying to speak tamil with a kerala accent 👏👏👏

  • @chandanapandith3119
    @chandanapandith3119 Před 2 lety +17

    Im from Karnataka and I have stayed in Dharwad for 9 years, one of the districts of Karnataka, here we speak Hubli/Dharwad kannada, still can't that fluently this slang, but Kamal Hassan has spoke beautifully, as in this video they said, we Kannadigas got surprised that how can someone non Kannadiga can speak this fluently, that's Kamal Hassan 💗💗

  • @dhineshpriya4117
    @dhineshpriya4117 Před 2 lety +211

    எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் எம் எஸ் பாஸ்கர் நாசர் அவர்களுடைய வட்டார மொழி 💥💥💥

  • @VijayAnandJambulingam
    @VijayAnandJambulingam Před 2 lety +359

    Everyone in the list is ultimate but கமல்ஹாசன் is beyond words

  • @keyaarfoods5882
    @keyaarfoods5882 Před 2 lety +18

    இதில் ஒருவர் மட்டும் எத்தகைய தமிழையும் சரளமாக பேசுவார்..அவர் நம் மாநிலத்தில் இருப்பது நம் அனைவருக்கும் பெருமையே..
    நம்மவர் திரு.கமல் ஹாசன்..🔥🔥🔥

  • @srikrishna_13
    @srikrishna_13 Před 2 lety +124

    Chiyaan Vikram in
    Anniyan - Brahmin
    Ravanan - thirunelveli
    Gemini - chennai
    Sketch - chennai

  • @riyakarthik7993
    @riyakarthik7993 Před 2 lety +279

    M.S.பாஸ்கர் அவர்கள் நல்ல நடிகர் அவரின் நடிப்பும் பேசும் திறன் மிக பிடிக்கும்

    • @ishuvk2436
      @ishuvk2436 Před 2 lety +3

      ஆமா.... எனக்கும் 🥰🥰
      நுணுக்கமாக நடிப்பார்....my fav is
      இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 😍 and உத்தமவில்லன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Rameshvicto-forever
      @Rameshvicto-forever Před rokem +1

      Yes bro my favorite artist ever....

    • @anishas1450
      @anishas1450 Před rokem

  • @sankar5998
    @sankar5998 Před 2 lety +135

    இப்போ 80,100கோடி வாங்குற நடிகர்கள் எல்லாம் இந்த திறமையான நடிகர்கள் பட்டியலில் வரவே முடியாது போல

    • @kannanvatchala4647
      @kannanvatchala4647 Před 2 lety +3

      திறமைக்கு மதிப்பு ஏது.

    • @Shiva-il4us
      @Shiva-il4us Před 2 lety +11

      இவர்கள் பட்டியலில் வர முடியாத காரணம் மக்களின் ரசனை அதனால் தான் அவர்கள் 80,100 கோடி வாங்குராங்க

    • @ambedkumar591
      @ambedkumar591 Před 2 lety

      👍👍👍

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn Před 2 lety +87

    கமல் சார் நம்ம தமிழ் திரையுலகத்துக்கு கிடைச்ச பொக்கிஷம் ...😍😍

    • @sanjeeveesadagopan7664
      @sanjeeveesadagopan7664 Před 2 lety +5

      இந்தியாவிற்கே, கலைத்துறைக்கே

  • @deenonly
    @deenonly Před 2 lety +401

    10. கார்த்தி
    9. மனோரமா
    8. சிவாஜி
    7. பசுபதி
    6.நாசர்
    5. ராதிகா
    4. விவேக்
    3. தனுஷ்
    2. M. S. பாஸ்கர்
    1. The One and only உலக நாயகன் 😇

    • @indhubaskar8807
      @indhubaskar8807 Před 2 lety +8

      vadivelu also excelled in all the slangs

    • @jax1w3388
      @jax1w3388 Před 2 lety +5

      But in terms of acting shivaji is acres ahead of the rest

    • @music_the_elixir8443
      @music_the_elixir8443 Před 2 lety +8

      Manorama, naazar, radhikavellam thaandi dhanush variety tamizh pesitara!!!!... 🤦

    • @ravindharravindhar9873
      @ravindharravindhar9873 Před 2 lety +3

      One and only
      1. Shivaji
      2. Manorama only

    • @subramani1170
      @subramani1170 Před rokem +1

      Andavar only 🔥🔥🔥🔥🔥

  • @ahamedabdulrahman
    @ahamedabdulrahman Před rokem +10

    Kamal’s Arabic recitation in Viswaroopam, awestruck me. The letter “ha” and “kha” are quite difficult to pronounce in Arabic. He has nailed it to some extent.

  • @sivasangkariarumugam508
    @sivasangkariarumugam508 Před 2 lety +52

    Aachi is lady Sivaji Ganesan. There was nothing she couldn't do. She was truly lady super star. After her it's Radhika mam, she could carry any roles very effortlessly❤️

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 Před 2 lety +53

    பல மொழிகளிலும் விசுவரூபம் எடுத்த சகலகலா வல்லவன் எங்கள் நாயகன்...

  • @dhushanthandhushan994
    @dhushanthandhushan994 Před 2 lety +23

    Bro பஞ்சத்தந்திரம் movie ல... Climax ல hospital scene வருமே.......
    கமல் சாரோட friendsoda wifes எல்லாரும் கமல் சார மாத்தி... மாத்தி திட்டுவாங்களே...... அந்த scene ல கமல் சார் அவங்களுக்கு ஏத்த மாதிரி.... அவங்ககிட்ட.... எல்லா language லயும் மாத்தி மாத்தி பேசுவாரு.........
    அந்த scene உம் vera level ஆ இருக்கும்......

  • @yachtmom
    @yachtmom Před 2 lety +125

    Cinema ticket cannot make videos without Kamal sir.. He s the encyclopedia.. தோண்ட தோண்ட பெருகும் ஊற்று...🙏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  Před 2 lety +10

      ❤️

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon Před 2 lety +2

      @@CinemaTicketTamil
      ராதிகா அவங்களோட முதல் படமான கிழக்கே போகும் ரயில் உட்பட அவங்க தமிழ்ல நடிச்ச பெரும்பாலான படங்களுக்கு அவங்களே அவங்களோட குரல டப் பண்ணிருக்காங்க.

    • @pappacreations
      @pappacreations Před 2 lety

      @@ratheefahammedrefuon பழைய விக்ரம் படத்தில் லிசிக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார்... அக்னி நட்சத்திரம் நிரோஷா. முதல் மரியாதையில் ராதா.. இப்படி இன்னும் சிலருக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார் ராதிகா.

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon Před 2 lety

      @@pappacreations
      தெரியும்.

  • @rajkiran264
    @rajkiran264 Před 2 lety +185

    No one can replace Kamal sir..such a privilege to watch his performance..

  • @pradeep9714
    @pradeep9714 Před 2 lety +34

    @20:37
    Allu arjun eh ipa thaan intha slang ah pushpa movie la try panirukaaru
    But Aandavar 1978 laye vilayadirukaaru
    That's why Aandavar🔥🔥🔥

  • @thalapathiganesh3917
    @thalapathiganesh3917 Před 2 lety +189

    முதல் இடத்தில் கமல்ஹாசன் தவற வேறு யாரும் இருக்க முடியாது 💯✨

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Před rokem +2

      எப்படி இவரு கத்துகிட்டாரு ?

    • @hp.8
      @hp.8 Před rokem +2

      Correct ah soninga. Kamal thavira vera oruthar 1st place iruntha intha full video waste. Dislike panirupen

    • @sathiyarajm9006
      @sathiyarajm9006 Před 11 měsíci +3

      Mahaaa Nadigan 😮❤

  • @shhh...8982
    @shhh...8982 Před 2 lety +414

    நடிகர் சூர்யா பல வட்டார மொழிகள் பேசி நடித்துள்ளார். ஆறு - சென்னை தமிழ்
    ஆதவன் - கோவை தமிழ்
    சிங்கம் - நெல்லை தமிழ்
    மாஸ் - இலங்கை தமிழ்

    • @kirubanithik1508
      @kirubanithik1508 Před 2 lety +8

      Aaru Chennai Tamil

    • @sathishuki9594
      @sathishuki9594 Před 2 lety +21

      Suriya 41 - Kumari Tamil
      Vaadivasal - Madurai Tamil
      Loading 🔥🔥😎

    • @sathishuki9594
      @sathishuki9594 Před 2 lety +4

      @@kirubanithik1508 Athana avarum sollirukaru !!??

    • @shhh...8982
      @shhh...8982 Před 2 lety +2

      @@kirubanithik1508 Olunga padichu parunga bro. Aaru movie solliruken..

    • @manimegalai1854
      @manimegalai1854 Před 2 lety +1

      Yes correct

  • @d.mithunkrishna6066
    @d.mithunkrishna6066 Před 2 lety +29

    கமல், மனோரமா, M.S பாஸ்கர், நாசர் இவங்க எல்லாரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @dudevraj
    @dudevraj Před 2 lety +16

    Andavar tamil in tenali is very very real!!!
    Love from Sri Lanka 🇱🇰

  • @ishur4572
    @ishur4572 Před 2 lety +25

    My Fav
    சம்சாரம் அது மின்சாரம், சிநேகிதியே ஆச்சி மனோரமா🔥🔥
    MS பாஸ்கர் 🔥🔥
    மின்சார கனவு நாசர்🔥🔥
    பலே பாண்டியா விவேக்🔥🔥

  • @reethubalakrishnan2107
    @reethubalakrishnan2107 Před 2 lety +38

    I love Kamal sir's speaking in sadhileelavadhi movie. Because we speak kongu Tamil and whenever I am sad I used to watch that movie to have some fun. That too there will be lots of humour in every scene he appears in that movie. We have to listen carefully the dialogue.

  • @chakravarthy68
    @chakravarthy68 Před 2 lety +17

    I'm surprised Kovai Sarala is not in the list.
    Best part of this video is when Kamal speaks in different dialects of Telugu language. I've seen Ek Duuje Ke Liye, really enjoyed watching him speaking I'm different dialects of Hindi.

  • @bose_pandi
    @bose_pandi Před 2 lety +25

    நடிகர் கரண் கருப்புசாமி குத்தகைதாரர் (மதுரை) & காத்தவராயன்(தெரியல) & தம்பி வெட்டோத்தி சுந்தரம் (கன்னியாகுமரி)

  • @smartvivek1226
    @smartvivek1226 Před 2 lety +9

    🔥...கமலஹாசன் இது வெறும் பெயர் அல்ல நம் தமிழ் சினிமா வின் ஒரு வரலாறு...🔥இன்னும் சிறுது காலங்கள் அவரை நாம் கொண்டாடி இருக்கலாம்... ♥️ Miss You As a Actor KAMALAHASAN.... ❤️

  • @NAVEENNAVEEN-sv3gb
    @NAVEENNAVEEN-sv3gb Před 2 lety +57

    Definitions of Kamal GOD OF CINEMA, LEGEND OF ACTING, BEST KNOWLEDGEABLE PERSON💯🔥🔥

  • @lj8629
    @lj8629 Před 2 lety +15

    Kamal Haasan is an University. 😇
    Kamal & MS Bhaskar, amazing performances 👌👌

  • @ramakrishnan4288
    @ramakrishnan4288 Před 2 lety +23

    அன்றும் இன்றும் என்றும், உலகநாயகன் கமலஹாசன் 🙏🙏🙏💯💯💯

  • @Hkabsr
    @Hkabsr Před 2 lety +33

    Hands down. Kamal sir is the best of all times. What a man... He's just beyond perfect!!!

  • @NATRAJ2004
    @NATRAJ2004 Před 2 lety +30

    Ms baskar sir versatile Actor 💖🔥💖🔥
    Kamal hassan kku adhu Ivar dhan king of DIALECTS

  • @aruna7225
    @aruna7225 Před 2 lety +57

    Living legend Kamal Hassan

  • @ishuvk2436
    @ishuvk2436 Před 2 lety +11

    My most fav M S BHASKAR sir😍😍😍😍😍😍😍😍😍.....அவரோட நடிப்பு எப்பவுமே மெய் சிலிர்க்க வைக்கும் 🥰🥰🥰.... Especially இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ❤️❤️❤️❤️❤️

  • @Surya_ARR
    @Surya_ARR Před 2 lety +12

    18:09 Sollumbothe Goosebump ah irukku Aandavar True legend of Indian Cinema 🔥🙏❤️

  • @flowergirl8343
    @flowergirl8343 Před 2 lety +36

    Pasupathy's Jaffna Tamil accent was 🔥

  • @NATRAJ2004
    @NATRAJ2004 Před 2 lety +46

    KAMAL HASSAN king of DIALECTS

  • @bbcbhargav4475
    @bbcbhargav4475 Před 2 lety +46

    Kamal is no wonder an encyclopaedia of Indian cinemas. But 7 minutes is not enough to portray his talents. He's a reference to dialects too. In the movie Savaal Kamal and Aachi Manorama spoke Chennai slang. In the movie Bommalattam aachi and Cho sir gave excellent performance in Chennai slang. In the movie pirivom sandhipom m s Bhaskar spoke in Karaikudi slang. Kudos to Cinema ticket 👌🏻👌🏻💐 💐😍👏👏👏 love you a lot ❤️

    • @efgt2012
      @efgt2012 Před 2 lety

      Kamal haasan number one
      Manoramma second

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh Před 2 lety +7

    Ulaga Nayagan Kamal Hasan - Nu oru separate series panalam.. 🔥🔥🔥
    M.S.Basker sir... Aviroda Talents use pana padala nu solanum. Underrated

  • @ranksns408
    @ranksns408 Před 2 lety +31

    Manorama aachi was like a gem she should be in no. One she is Inspiration for many including sivaji to danush

  • @priyank25781
    @priyank25781 Před rokem +3

    KH in Michel Madhana Kama Rajan.. palakkad thamiz.. was just ultimate.. only KH has spoken our palakkad thamiz to the atmost perfection.. nobody else.. none..I would say.. it is not easy to speak a Malayalam mixed thamiz.. perfectly..! I love KH for this masterpiece...!

  • @fallenangel7298
    @fallenangel7298 Před 2 lety +15

    Dhanush's next movie The grey man
    In Hollywood 🔥
    Also M S Baskar and kamal Haasan were in deserving place in this video ❤️

  • @vishwabalor
    @vishwabalor Před 2 lety +14

    Chiyaan vikram, suriya um list la potturukkalam bro
    ராவணன் & சிங்கம் - நெல்லைத்தமிழ்
    ஸ்கெட்ச் & ஆறு - சென்னைதமிழ்
    அருள் & ஆதவன் - கோவைத்தமிழ்
    அந்நியன் - பிராமின் மொழி

  • @abiayyappan2690
    @abiayyappan2690 Před 2 lety +22

    Kamal sir born talented ❤️👍

  • @bhuvimadhu912
    @bhuvimadhu912 Před 2 lety +15

    Kamal sir oda ella slangme vera level 🔥🔥

  • @suthakarbose4960
    @suthakarbose4960 Před 2 lety +19

    OfCourse Kamalhassan is the best in this list. Expected at Number 1

  • @ashwinkumar2805
    @ashwinkumar2805 Před 2 lety +6

    "I am in the process of becoming the best version of myself" aandavar varthaigal🔥Kamal Haasan pride of world cinema

  • @sarveshponnusamy
    @sarveshponnusamy Před 2 lety +4

    Writing and direction nu video pota there is kamal Haasan sir
    Actor nu potalum irukaru
    Singer nu potalum irukaru
    Comedian potalum irukaru
    Villan nu potalum irukaru
    Dancer nu potalum irukaru
    Epo slang nu potalum irukaru
    Athu elathaliyum top la irukaru
    Ethuku mela ena sola mudiyum Encyclopedia of World Cinema ❤️

  • @vidyakar2292
    @vidyakar2292 Před 2 lety +65

    Without even watching the full video we can say ulaganayagan is No.1

    • @NAVEENNAVEEN-sv3gb
      @NAVEENNAVEEN-sv3gb Před 2 lety +3

      Yes bro... Even I thought that he would be at first place before watching the video

  • @RAMKI_
    @RAMKI_ Před 2 lety +21

    Kamal is the one and only cinema king 😎

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 Před 2 lety +111

    Kamal Hassan - Manoramma - Bhaskar should be qualified as equals.

  • @ashok6072
    @ashok6072 Před 2 lety +22

    I like மனோரமா ஆச்சி, Sivaji sir, Kamal sir, Nassar sir, Radhika & Pashupathi. 👌👌👏👏👏

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 Před 2 lety +40

    Kamal sir all local language skills super

  • @AD-1007
    @AD-1007 Před 2 lety +8

    Radhika mam one of the finest dubbing artist. Example: avnga vanirani serial eruke... Vani ku oru tone and rani ku tone use panni kalakirupanga..

  • @johnthangaraj1680
    @johnthangaraj1680 Před 2 lety +76

    கமல் மட்டுமே இந்த வட்டார மொழி பேசுவதில் வல்லவர் 💯

  • @atchayadevi5872
    @atchayadevi5872 Před 2 lety +22

    M.S.Bhaskar sir is really surprised me💫

  • @memech8685
    @memech8685 Před 2 lety +14

    Elamey super bro..... Panjathanthiram climax portion marantinga.... 5 types la pesuvaru.... conversation la ❤️

  • @trollwwetamilversion3574
    @trollwwetamilversion3574 Před 2 lety +5

    I am from madurai city and we have an unique rhyming and slang unlike madurai villages which are slightly different from city's slang (refer dumukkan character from subramaniyapuram he spoke the exact way how a local boy from Madurai city would speak). Dhanush did that very perfectly in Aadukalam.

  • @m.mahalingam.b.emechanical934

    I like Kamal,ms baskar,Vivek, pasupathi voices 👌👌

  • @ananthbarath7209
    @ananthbarath7209 Před 2 lety +15

    கமல்ஹாசன் 🔥🔥🔥

  • @umakookie6971
    @umakookie6971 Před 2 lety +25

    All actors legends 👏 and Kamal sir ultra legend 🔥 Best channel Cinema Ticket and Thank you for the vdo and your Efforts... ❤

  • @urstrulyraj8697
    @urstrulyraj8697 Před 2 lety +12

    *MS BASKAR & PASUPATHI Most Underrated actors*

  • @shibudoss1722
    @shibudoss1722 Před 2 lety +11

    KAMALHAASAN the pride of Indian cinema.....

  • @vengadpriyag9567
    @vengadpriyag9567 Před 2 lety +11

    வீவேக் ஐயா நெல்லை தமிழ் பேசுவது ஆச்சர்யம் இல்லை அவர் தென்காசி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் தான்

  • @anandak4109
    @anandak4109 Před 2 lety +25

    Thalaivan dhanush 🔥 and Kamal sir ❤️🙏

  • @sdevi4245
    @sdevi4245 Před 2 lety +7

    எனக்கு பிடித்த நடிகர் கமல் சார் அவர் பொக்கிஷும் Genius 👑👑👑

  • @shafizeenath3891
    @shafizeenath3891 Před 2 lety +7

    வட்டார மொழி பேசுறதுல ராதிகா MS பாஸ்கர் கமல்ஹாசன்க்கு இணை யாருமே இல்ல.. கார்த்தியும் தனுசும் ஆச்சர்யபட வச்சாங்க.. ஆனா இந்த வரிசையில கோவை சரளா இல்லாதது வருத்தமே...

  • @venkatprasad3094
    @venkatprasad3094 Před 2 lety +22

    My favourite was shivaji sir, also in person I feel respectable manarama aachi is unsung queen of acting, she should have got lot more national awards and recognitions..,
    You missed out a movie with satyaraj and goundamani where she would speak exceptional brahmin accent

  • @udhistranthiyagarajan4728

    Ulaganaayagan nu summava pattam kudupaanga. His dedication 👌🔥🔥🔥

  • @allenjoshua9444
    @allenjoshua9444 Před 2 lety +2

    Idhunala than Kamalhaasan sir aaa naanga aandavar nu kupdurom❤️

  • @vigneshsiva1552
    @vigneshsiva1552 Před 2 lety +6

    One & only Aandavar kamalhaasan 🔥Panachathanthiram 5 language scene missing 😍

  • @christopher.cchris7113
    @christopher.cchris7113 Před 2 lety +7

    I can tell others are done it very well!
    But it comes to great, only the one in the universe.. The name it self 'universal hero' Kamal sir'🙇‍♂️🙇‍♂️

  • @dharanidharani383
    @dharanidharani383 Před 2 lety +16

    No. 1 always Kamal Hassan

  • @sarancopper
    @sarancopper Před 2 lety +4

    No wonder Kamal Hassan is the Aandavar of Indian Cinema!! 🙏

  • @ishuvk2436
    @ishuvk2436 Před 2 lety +7

    The legend கமலஹாசன்❤️❤️❤️❤️❤️....

  • @srinivasanv633
    @srinivasanv633 Před 2 lety +5

    Kamal sir legend vera level slang variations, aachi, nazeer, dhanush semma ya irunthu chu👌👌👌

  • @amusam7325
    @amusam7325 Před 2 lety +2

    see the way Great Shivaji spoke the coimbatore slang with emotion..... Nothing can beat this... Quiet realistic and emotional

  • @evangelindhanakumari5741
    @evangelindhanakumari5741 Před 2 lety +9

    Manorama aachi, kamalhasan sir, m.s bhaskar sir, nassar sir, and vivek sir must b in top 5 order....

  • @MRWICK-gd8ko
    @MRWICK-gd8ko Před 2 lety +7

    Kamal sir & MS Basker in Fev❤️

  • @vijay_mersaltamizhan
    @vijay_mersaltamizhan Před 2 lety +3

    Kamal sir ena ragamne theryala cinema leyum seri acting leyum seri different slang different language different body language yelathulayum poonthu vilayaaduraaru avar tamil cinema ku kedachathu miga periya baakiyam , cinema na kamal ,kamal na cinema 🔥 Aandavar yepothum vere level no one can replace him

  • @bevee8776
    @bevee8776 Před 2 lety +4

    Karthi - madurai chennai tamil etc
    Kamal - chennai covai tamil etc
    Our tamil actors multi talented happy to see them 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BijulalBabuOfficial
    @BijulalBabuOfficial Před 2 lety +10

    20:45 *HE IS LEGEND* ❤️

  • @Dremystorytime2709
    @Dremystorytime2709 Před 2 lety +6

    vera level content bro..
    As usual video amazing🔥

  • @90skidspaiyan2
    @90skidspaiyan2 Před 2 lety +11

    என் தலைவன் வந்தாலே நேரம் போகிறதே தெரியாது வா தலைவா🔥🔥🔥🔥🔥

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 Před 2 lety +20

    கொங்கு தமிழ் தான் அழகும் மரியாதையும்👌👌
    கொங்கு தமிழன்னு அடையாளப்படுத்தவே தனி பெருமை தான் 👍👍

    • @sivasankar6438
      @sivasankar6438 Před 2 lety +1

      தமிழ் நாட்ல டெல்டா மாவட்டத்தில தமிழ் மரியாதையாக அழகாகவும் பேசுவாக

    • @pkrrabbitfarmtuticorin5117
      @pkrrabbitfarmtuticorin5117 Před 2 lety

      @@sivasankar6438 but words neriya vithyasama irukkum
      nellai tamil tha words perfect ah irukum neriya thinks and activities are pronunciation was matching in our tamilnadu text book u note it

    • @loganathanloganathan9483
      @loganathanloganathan9483 Před 2 lety +1

      @@sivasankar6438 அப்படி என்னனு தான் பேசுவீங்க??? மொழியோட பேரு என்ன???

    • @thamizhthagaval
      @thamizhthagaval Před 10 měsíci

      எல்லா தமிழும் அழகு தாங்க! ஏன்னா தமிழ்நாலே அழகு தான். அதே போல மரியாதையான வார்த்தைகள் அப்படிங்கரது அந்த பகுதி வாழ்வியல் பொறுத்தது.

  • @amuthapriyaa
    @amuthapriyaa Před 2 lety +10

    All are Goosebumps moments in kamal portions...always he is legend in cinema field....

  • @sherlinpapachannel
    @sherlinpapachannel Před 2 lety +3

    நீங்க ஒரு சினிமா விஞ்ஞானி bro 💜💜

  • @nagarajan3065
    @nagarajan3065 Před 2 lety +81

    இப்படி கஷ்டபட்டு நடிக்குறவங்களுக்கு மரியாத இருக்காது.....
    ஸ்டைல் மாசு மைரு மட்ட இதுக்கு தான் இங்க மார்கெட் 😸😸😸😸

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 Před 2 lety +13

      especially vijay ajith rajini etc

    • @jothiranjith7938
      @jothiranjith7938 Před 2 lety +3

      Nega sonnathu unmai bro

    • @muralidharansrinivasan3290
      @muralidharansrinivasan3290 Před 2 lety

      Makkalin rasanai kuraivu
      Athananal, onrume illavathargal 80 cr . But Kamal is genius. He does not need money . He will not forgotten till cinema is there.

  • @prasannasrinivasan
    @prasannasrinivasan Před 2 lety +3

    Palakkad Brahmins slang and Srilankan Tamil slang are the most difficult ones.
    For me, Palakkad brahmins slang is the most favorite.
    Madhavan has also performed that in Nalathamayandhi.

  • @narasify
    @narasify Před 2 lety +1

    wow super video nellore telugu dhan pushpa padathula varum nu nenaikuren andha slang telugu cinema la varadhuku munnadiye namma kamal sir pesirkaaru 😎😎😎😎😎😎

  • @allenwalter9764
    @allenwalter9764 Před 2 lety +13

    Hi bro.... This channel happened to me by accident but after watching I made sure I watched all the videos till date n also subscribed so won't miss any..... Semma videos. Very interesting.....way to go!!!!!!!!!

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  Před 2 lety

      Thank you sooooooooooooooooooooooooooooooooooo much bro ❤️ 🙌🏼

  • @SaiKrishnan29111993
    @SaiKrishnan29111993 Před 2 lety +9

    When this video starts I knew Kamal will top the list...

  • @jovnisarp3710
    @jovnisarp3710 Před 2 lety +4

    Vani Rani serial la Rani character kaaga oru innocent slang pesuvaanga🤗🤗🤗🤗 super ah irukum

  • @r.ramyaarumugam1695
    @r.ramyaarumugam1695 Před 2 lety +1

    Kamal sir mela periya mariyaadhaiye varuthu hats off sir

  • @shanthikumar8669
    @shanthikumar8669 Před 2 lety +47

    Manorama and shivaji are icons of tamil cinema. They should not be given eighth or nineth place

    • @bala7483
      @bala7483 Před 2 lety +8

      Yes,especially manorama aachi should be in top 3

    • @swe350
      @swe350 Před 2 lety +1

      You forgot kamal😔😔

  • @abiabinaya1157
    @abiabinaya1157 Před 2 lety +10

    Kamal sir is realy great ❤️❤️❤️❤️❤️

  • @nagainfo
    @nagainfo Před 2 lety

    Nice and great compilation video. Profound research done by the team.
    I guessed MS Baskar in 2 nd place. Kamal is Kamal, no words to explain.

  • @aravind7007
    @aravind7007 Před 2 lety +5

    11:23 திருநெல்வேலி slang oru different types 😇