தனுசு ராசி - நீங்க நல்லவர்களா..? கெட்டவர்களா..? Dhanusu rasi nallavana 2024 | AstroPrasadTamil |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #AstroPrasadTamil
    ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
    Whatsapp +91 9498066626
    கட்டணம் உண்டு. AstroPrasad.
    SUBSCRIBE this Channel... / astroprasadtamil
    Like... comment... Subscribe... Share...
    #Dhanusu
    #Dhanusurasi
    #தனுசுராசி
    தனுசு ராசி, தனுசு ராசி பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி பலன் 2024, தனுசு ராசி பலன், தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024, தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் 2024, தனுசு ராசி மூல நட்சத்திரம் 2024, தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் 2024, தனுசு ராசி 2024
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Komentáře • 75

  • @Jeevasugan3
    @Jeevasugan3 Před 2 měsíci +12

    வாழ்க்கையை செமய வாழ்ந்திட்டு போக வேண்டியதுதான்..
    எது வரும் போகட்டும் அது இல்லை மேட்டர் இந்த நிமிடம் நாம் இருப்பதை வைத்து கொண்டாடுவோம்...❤

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 2 měsíci +26

    நீங்களும் நாங்கள் திருந்த எவ்வளவோ வழிகாட்டியாக இருக்கிறிங்க ஆன எல்லாத் தையும் கேட்ட்டு மறுபடியும் மத்தவங்கள பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கோம்

    • @priyankar3532
      @priyankar3532 Před 2 měsíci

      Adhe tha😂😂😂😂.... blood laye indha nature irukum pola😂😂😂 sirikrahd ... feel panradha nu therila ... muruga😅

    • @shivadevi-du9go
      @shivadevi-du9go Před 2 měsíci +1

      உண்மை தான் ஆனா எல்லாத்தலயும் யோசிக்கல யாரு நமக்கு பிரச்சினை குடுக்காங்களோ அவங்களா தான் யோசிக்கோம்

    • @bhanumathisaikumar6162
      @bhanumathisaikumar6162 Před měsícem

      Very true .not able to change .no mind control .

  • @vadhanau.r6900
    @vadhanau.r6900 Před 2 měsíci +16

    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தான் சார்.. எங்களை புரிந்து கொள்வதில்லை.. நிம்மதியாக வாழவும் விடுவதில்லை.. அனைவருக்காகவும் நாங்கள் சிந்திக்கின்றோம்... ஆனால் எங்களுக்காக யாரும் சிந்திப்பதில்லை😔😔

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 2 měsíci +15

    நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை bro 🙏🙏 இந்த கலிகாலத்தில் எங்களுக்கு வாழ தெரியவில்லை எல்லாவற்றையும் நம்பி ஏமாற்றமே மிஞ்சும் 😔

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 měsíci +3

    இறந்தாலும் மறைந்தாலும் இவர் போல் வாழ வேண்டும் என்று உலகம் சொல்ல தகுதிகள் உள்ள திறமைகள் கொண்ட அன்பு கருணை இரக்கம் கொண்ட மனிதர் வடிவில் நடமாடிய மக்கள் தனுசு ராசி மக்களே😊

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 měsíci +2

    எமனுக்கு பயப்படமாட்டார்கள் ஆனால் சிவனுக்கு அடிபணிந்து கிடப்பார்கள்
    ஏனென்றால் அவர்கள் சிவன் பித்தர்கள்
    இந்த பூவுலகில் இறைவன் படைத்த சிவ பிள்ளைகள் சிவ பூதகணங்கள் தனுசு ராசி😊😊

  • @mumtajpattu2444
    @mumtajpattu2444 Před 2 měsíci +2

    Easy namburan athunala easyah emathuranga neariyah ilanthutan life money time ipdi neariah unga vedios pathutu than summa solla koodathu better ah feel panuran
    Neariya astrology irukanga nalla irukum nu velipadiya soluvanga athaium nambunan
    Unga vedio ah paakuratha vitan
    Oramba naal kalichu paakum bothu vilaku ☀️ 🌙 parunga nu oru pariharam sonninga athu vera level ah wrk out aaguthu vera level yarum ipdi onna sonnathe illa particularly dhanush rasi ku thanks for your vedios 🎉🎉🎉

  • @yogeswari249
    @yogeswari249 Před 2 měsíci +1

    Nandri sir. All true what u were saying. 🎉 few things i already had Good experienced and always thank to god🎉

  • @vigneshjaysankar1386
    @vigneshjaysankar1386 Před 2 měsíci +5

    அது வந்து சார்....
    அப்பிடி ஒரு நல்லவன்.... ன்னும் சொல்ல முடியாது ........... அப்பிடி ஒரு கெட்டவன்...ன்னும் சொல்ல முடியாது....😂 . ஏதோ ஒரு மாதிரி நல்லாத்தான் வாழ்க்கை போயிட்டு இருக்கு. நல்லா இருப்போம். நல்லா தான் இருப்போம். வாழ்க வளமுடன்.

  • @cdramesh6014
    @cdramesh6014 Před 2 měsíci +1

    நன்றி ரமேஷ் நீங்க கொடுக்கும் ஒவ்வொரு அட்வைஸ் ரொம்ப புடிச்சிருக்கு நடைமுறை வாழ்க்கையில என்னால சரியா கொண்டு போக முடியவில்லை எப்படி சரி படுத்துவதற்கு நீங்க சொன்ன தியானம் தான் ஊர் வழி நன்றி

  • @aasaithambim4127
    @aasaithambim4127 Před 2 měsíci +1

    Namma life namma rule nu vaalthutu poitey irukkanum yaarum nammala pathi thappa nenaipanngannu nenaicha namma life a naama vaala mudiyathu , Enjoy your life.

  • @ramyam239
    @ramyam239 Před 2 měsíci +7

    Unga face reveal panunga sir

  • @paramesselva4334
    @paramesselva4334 Před 2 měsíci +1

    உண்மை உண்மை உண்மை உண்மையைத் தவிர வேற எதுவும் இல்லை அண்ணா❤

  • @omaluruma5397
    @omaluruma5397 Před 2 měsíci +4

    Brother well said,
    neraiya per thanusu romba thalaikanam pidichavanganu solkirargal, ungaloda talk neraiya perku aarudal alikkum, thanks brother

  • @jann2759
    @jann2759 Před 2 měsíci +1

    Very true words this is Kali Yuga dhanusu rasi won’t be like them and they won’t understand us got used to it
    Very true about being truly happy I don’t hey others are that is why they wish bad for others 🎉

  • @prabhavellingiri9497
    @prabhavellingiri9497 Před 2 měsíci +1

    Sir nalla padichen, nalla velaikku poren, good health n basic needs fullfilling... Aana yen family members kku oru oru problem job seri illa, padippu kashtama irukku, health problem... Yellathayum seri seyyanunnu odittey irukku... Nimmadhiya yenakku irukkaradha vechchittu sandhosama irukka mudila.. Adhu dhaan neengalum solreengannu i understand

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Před 2 měsíci +2

    💯 % sariyasonninga sir nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Marvelv-gf7io
    @Marvelv-gf7io Před 2 měsíci +1

    ரொம்பவே உண்மை ❤🙏
    குருவே சரணம். 💐💐💐

  • @manjumanjula4572
    @manjumanjula4572 Před 2 měsíci +1

    Unmaithan Sir.... Iraivan kodhutha thai vaithu thirupthiyudan irrukiren... Nandri 🙏🏻🙏🏻

  • @yogeswari249
    @yogeswari249 Před 2 měsíci +1

    Nandri sir for uploading 3 videos within 3 days🎉🎉🎉

  • @jithendranm4931
    @jithendranm4931 Před 2 měsíci +1

    Sir God blessings is always there I can feel it can't explain.... like air in this world but things are happening very slowely because of karma

  • @bhavanisivakumar4541
    @bhavanisivakumar4541 Před 2 měsíci +1

    Apt ah solreenga eppad sir .......udhavi seirathulla avlo happiness irukke bro oru bothai mathiri......we continue this ...

  • @jadishkumark231
    @jadishkumark231 Před 2 měsíci

    பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @VijayaLakshmi-cs1hl
    @VijayaLakshmi-cs1hl Před 2 měsíci +1

    very good prediction but family members without understanding giving troubles

  • @RAMESHramesh-lj8ti
    @RAMESHramesh-lj8ti Před 2 měsíci +1

    Oru aluvu mana nimithi varthe unga video parthathan en
    Prichainai solamala enku aruthal sona mathri irkum neriya time anna🙏🙏🙏🙏🙏

  • @Baski-xe6rb
    @Baski-xe6rb Před 2 měsíci

    நன்றி ஐயா 🍎🍎🍎🙏

  • @goldenbird222
    @goldenbird222 Před 2 měsíci

    குருவே சரணம் 🙏🏼💜🙏🏼 தங்கள் வழிகாட்டாளில் நடந்ததால் எனக்கு நன்மைகள் நடக்கிறது 😊😊😊

  • @kingarasan2004
    @kingarasan2004 Před 2 měsíci +1

    குருவே சரணம்

  • @ApKarthick-dw7dm
    @ApKarthick-dw7dm Před měsícem

    எவ்வளவு கேவலபட்டுலும் திருந்தமுடிலை. நீங்கள் சொல்வது சரிதான் 😢😢😢

  • @sprakash5385
    @sprakash5385 Před 2 měsíci

    Anna neenga solvathu unmaithan. Thank you very much Anna.

  • @RohitRithic007
    @RohitRithic007 Před 2 měsíci +1

    Nallavargalum ilai.keatavargalum ilai eamaligal valatheariyathavargal😢😢😢😢 pilaikavum theariyathavargal

  • @lakshmipriya251
    @lakshmipriya251 Před 2 měsíci

    Ummai தான் bro 😊

  • @soundarrajan9569
    @soundarrajan9569 Před 2 měsíci

    Really appreciate your msg brother

  • @user-iz6cu7dk3e
    @user-iz6cu7dk3e Před 2 měsíci

    Absolutely you are correct sir👍😊

  • @ARUPADAImurugan-iv3lh
    @ARUPADAImurugan-iv3lh Před 2 měsíci

    Very uself information given by you sir.😊

  • @June-30-o6
    @June-30-o6 Před 2 měsíci

    அருமையான பதிவு❤😊

  • @somasundaramm787
    @somasundaramm787 Před 2 měsíci

    Excellent essential message 🍫

  • @Vivek-pv4ft
    @Vivek-pv4ft Před 2 měsíci

    Guruvae Saranam❤

  • @vadivelvadivel5819
    @vadivelvadivel5819 Před 2 měsíci

    Super and good message.. thanks lot.

  • @sellapandianr1652
    @sellapandianr1652 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @favcomedy4981
    @favcomedy4981 Před 2 měsíci +1

    Neenga program first start pannara varthaye nerla parthu kekkara mathirye erukku bro

  • @bpunitha4775
    @bpunitha4775 Před 2 měsíci

    குருவே சரணம் 🙏🙏

  • @user-ou2yn4ol7o
    @user-ou2yn4ol7o Před 2 měsíci

    Thq so much🎉❤💃🏻

  • @user-yu4jb6oc1q
    @user-yu4jb6oc1q Před 2 měsíci

    💯 Correct bro

  • @MubinBanu-hh5ki
    @MubinBanu-hh5ki Před 2 měsíci

    Correct 100%

  • @sankaranarayanan.m5569
    @sankaranarayanan.m5569 Před 2 měsíci

    Correct✅

  • @shanthidurai6128
    @shanthidurai6128 Před 2 měsíci

    Eye, opening😮😮

  • @DhatchayiniManickavasagam
    @DhatchayiniManickavasagam Před 2 měsíci

    Manaviyai mathikka thereyathavarkal....

  • @banuchander3643
    @banuchander3643 Před 2 měsíci

    Oura rasi enthu pooradan nachtherm 2 avakaluthu portam 3 thrumana seyalama
    A

  • @valdervaldervaldervalder9942

    Tq

  • @AnandRaj-wn3lr
    @AnandRaj-wn3lr Před 2 měsíci

    Vakra Sani pathy podu thalaiva aprm Romba nal aprm inum 7 monthla Raghu deshala sukra buthy start aga pothu na pooradam ipo pathy Arthastama Sani varthungrnga next year athu bathykma ila nalarkuma pls tel vakra Sani and Arthastama Sani.....

  • @omaluruma5397
    @omaluruma5397 Před 2 měsíci

    Neenga yn unga video vil varuvathillai,we are eager to see you brother

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 Před 2 měsíci

    Nallavan kettavana irunthalum ithu than veethina anupavichutan aahanum

  • @hihi-wm9xb
    @hihi-wm9xb Před 2 měsíci

    Unmai

  • @kalyanianand4946
    @kalyanianand4946 Před 2 měsíci

    True100%

  • @Shafranhifu1117
    @Shafranhifu1117 Před 2 měsíci +1

    🙂🙂🙂

  • @KunnusamyKumar
    @KunnusamyKumar Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @user-xw2mt6bz3e
    @user-xw2mt6bz3e Před 2 měsíci

    ❤🙏🙏🙏

  • @harini.g4351
    @harini.g4351 Před 2 měsíci +1

    First comment❤

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 měsíci

    சாவுக்கு பயந்தவர்கள் அல்ல பல்வேறு சாவுகளை பார்த்து ரசித்து கொண்டே வாழ்பவர்கள்😊😊😂😂

  • @BalaBala-qj6ko
    @BalaBala-qj6ko Před 2 měsíci

    Date of birth 24 06 2002 time 2.25 pm place chidambaram dhanusu rasi moolam natchathiram meenam laknam thappu pannitten sir past la manasu valikkuthu sir job illa athan uyir mattum than irukku

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc Před 2 měsíci

    True words bro🙏

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 měsíci

    எனக்குள் ஒருவன் நல்லவன்
    எனக்குள் இன்னொருவன் இறைவன்
    எனக்குள் இன்னொருவன் மனிதன் சிறந்த தலைவன்
    எனக்கு நானே இறைவன் கொடுத்த சிவனே நான்

  • @balajibalaji2928
    @balajibalaji2928 Před 2 měsíci

    AND ALSO WE ARE BRILLIANT THAN YOU.

  • @sarodeva1955
    @sarodeva1955 Před 2 měsíci

    அண்ணா நீங்க உண்மை தான் சொல்றிங்க தனுசு ராசிக்கு நெகட்டிவா இல்லன்னா

  • @gdhanabalgdhanabal6189
    @gdhanabalgdhanabal6189 Před 2 měsíci

    ஐயா நீங்கள் தனுஷ் ராசியா.........

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 měsíci

    🙏🙏🙏