ரவுடி சீர்காழி சத்யாவிற்கு வெளிநாட்டு துப்பாக்கி வழங்கிய பா.ஜ.க செயலாளர்! பின்னணி என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #Sirkalisathya #crime #currentaffairs #tn
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/c...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    In this video, our host has come up with the recent crime news.
    சீர்காழியைச் சேர்ந்த பிரபல ரவுடி சத்யா மீது ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜூன் 27 மாமல்லபுரம் தனியார் ரிஸார்ட்டில் நடைபெற்ற நண்பருடைய பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, திரும்பும் பொழுது அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால் சீர்காழி சத்யாவும் அவரின் கூட்டாளிகளும் தப்பி ஓட முயன்றனர். இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் சத்யாவின் இடது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. அதனால் சுருண்டு விழுந்த சத்யாவை, போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    Video Credits:
    ###
    Script : Mahesh S
    Host : Pavithra
    Camera : Sandeep
    Edit : keerthiga
    Thumbnail : Santhosh Charles
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Komentáře • 60