கண்ணதாசன் வரிகளால் காலில் விழுந்த இயக்குனர் விசு | kavignar kannadasan and Director Visu

Sdílet
Vložit
  • čas přidán 21. 11. 2022
  • குடும்பம் ஒரு கதம்பம் -கண்ணதாசன் வரிகளால் காலில் விழுந்த இயக்குனர் விசு | a incident between kavignar kannadasan and Director Visu in kudumbam oru kadhmbam movie song making.
    #kannadasan #directorvisu

Komentáře • 342

  • @parthasarathyr2443
    @parthasarathyr2443 Před rokem +12

    துரை சரவணன், தமிழுக்கு தெய்வம் தந்த வரம்- கண்ணதாசனின் ஈடுஇணையில்லாத் திறமையை நல்ல தமிழில் கோர்வையாக சொல்லுவதற்கும் ஒரு திறமை வேண்டும்! வாழ்க வளத்துடன்!

  • @mohamedmansoorhallajmohame8120

    கண்ணதாசன் தமிழுக்கு கிடைத்த வரம். வாழ்க உன் புகழ் அய்யா.

  • @subramanianr2
    @subramanianr2 Před rokem +230

    கண்ணதாசன். ஒரு பிறவி கவிஞர். படித்தது எட்டாம் வகுப்பு. ஆனால் தமிழ் இலக்கணம், இலக்கியம், ஆழ்ந்து தொட்டு நொடிப்பொழுத்தில் அருவியாய் வார்த்தைகளை கொட்டி... பிரமிக்க வைத்துள்ளார். பரிபூரண இறைவன் அருள் இருப்பவர்க்கு மட்டுமே இது சாத்தியம்.

  • @devarajanj9200
    @devarajanj9200 Před rokem +46

    இந்தப் படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்ப்பேன். இந்தப் பாடல் வரும் தருணத்தையும் பாடலையும் பாடல் வரிகளையும் கதாபாத்திரங்களின் காட்சிகளையும் கண்டு ரசித்திருக்கிறேன். பாடல் உருவான சமய நிகழ்வுகளை தாங்கள் விவரித்த பின்னர் கவியரசரின் இந்தப் பாடல் வரிகள் கதாபாத்திரங்களின் மன ஓட்டத்தை எவ்வளவு அழகாக அற்புதமாக எடுத்துச் சொல்கிறது என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. கலைவாணி சரஸ்வதி தாயின் தவப்புதல்வன் நமது கவியரசர்.
    தங்களுடைய அற்புதமான வர்ணனைக்கு நன்றியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před rokem +3

      Thanks

    • @chandranshanmugam2498
      @chandranshanmugam2498 Před rokem +1

      திரு.முததையா என்ற கண்ணதாசன் இவ்வுலகில் என்றும் நிலைபேறுபெற்றுள்ளார் என்பதே காலத்தால் நிலைபெற்ற உண்மை

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před rokem +18

    ஒரு கவிஞருக்கு குறிப்பாக பாரதியாருக்கு அடுத்து ஒரு கவிஞருக்கு சிலை வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கவியரசர் கண்ணதாசன் தான் மிகப்பெரிய சாதனை மேதை கவி கடல்

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Před rokem +16

    கண்ணதாசன் ஒரு ஞானி...நீங்கள் அருமையாக பேசுகிரோ்கள் சரவணன்...வாழ்த்துக்கள்.

  • @yoganandamm
    @yoganandamm Před rokem +17

    கண்ணதாசனைப் பற்றி எத்தனையோ சிறப்புகளை மேலும் மேலும் சொல்லிக் கொண்டே போகலாம். அதில் தங்களுடைய இந்தச் சிறப்பான பதிவிற்கும் நிச்சயம் இடம் உண்டு. ஆனால், கவியரசு அவர்கள் தனிப்பாடல்களிலும் தனிச் சிறப்புப் பெற்றவர் என்பதையும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அவ்வாறு அவர் இயற்றிய பாடல் ஒன்று என்னிடம், ஏன் கேட்ட ஒவ்வொருவரிடமும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. “சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ? தீயே உனை ஓர்நாள் தீயிலிட்டுப் பாரோமோ?” என்று, சாவுக்கும், நெருப்புக்குமே சாபம் இட்டு, நேருஜி தவறிய போது கவிஞர் அவர்கள் இயற்றிய இரங்கற்பா இது. சீர்காழி அவர்களின், வேதனையும் கம்பீரமும் ஆவேசமும் கலந்த குரலில், கோவை பொருட்காட்சி அரங்கில் கேட்டு, கண்ணீர் சிந்திய ஆயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன். கம்பீரமும் சோகமும் கலந்த சீர்காழியின் குரலில் மீண்டும் ஒருமுறையாவது அந்தப் பாடலைக் கேட்க முடியாதா? என்ற ஏக்கமும் தோன்றுகிறது!

  • @raghukumar2486
    @raghukumar2486 Před rokem +71

    மிக சிறந்த கவிஞர் கண்ணதாசன் .
    ஒரே நாளில் 20 பாட எழுதினார் என்று கேட்டு இருக்கிறேன்....
    ஆசரியதான் ..

  • @SenthilKumar-br6lr
    @SenthilKumar-br6lr Před rokem +34

    திரை உலகிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் கவிஞர் அவர்கள் இளைய தலைமுறைகளும் அவர் புகழ்பாடுவதை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம். தமிழ் உள்ளவரை கவிஞரின் புகழ் நிலைத்திருக்கும்

  • @kumarchicken718
    @kumarchicken718 Před 10 měsíci +5

    சரவணன் தமிழ் பேச்சு எப்பொழுதும் அருமை தான்..... வாழ்த்துகள் தம்பி

  • @natarajankannan5908
    @natarajankannan5908 Před rokem +26

    துரை சரவணன்
    வயதில்
    சிறுவனாக
    இருந்தாலும்
    பேசும் திறன்
    கண்ணதாசனை
    கண்முன்னே
    கொண்டு வருவது
    பெரிய காரியம்.
    தங்கள் பயணம்
    மேலும்.. சிறக்க
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

  • @girimuruganandam768
    @girimuruganandam768 Před rokem +75

    சாகாவரம் பெற்ற சிரஞ்சீவி கவியரசர்... இவர் மீண்டும் தமிழகத்தில் பிறக்க வேண்டும்.... கவிகள் பல தரவேண்டும் என மனதார இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்.... ஓம் நமசிவாய நம

  • @yuvi7812
    @yuvi7812 Před rokem +10

    என்னை பாதித்த படங்களில் இது மிக முக்கியமான ஒன்று... 💕🙏...

  • @srk8360
    @srk8360 Před rokem +16

    மிக மிக அருமை.. கவியரசர் என்றும்.
    கவிச்சக்கரவர்த்தி தான்.👍
    அருமை விளக்கமும் பதிவும்.நன்றி. 🙏

  • @Matheshwar538
    @Matheshwar538 Před rokem +9

    தம்பி நீ 1970களில் பிறக்கவில்லை ஆனால் அந்த situation ல் வாழ்ந்து அனுபவத்தின் மூலம் சொல்வதுபோல் உள்ளது. மிக அற்புதமான அனுபவங்கள். நாங்கள் கண்ணதாசனை போதையிலே மேதையாக பார்த்தவர்கள் ,ஆனால் நீ கண்ணதாசனின் மேதாவி வாசத்தை சொல்லி போதை தந்திருக்கின்றாய்.🤪

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem +18

    அருமையான படம் அருமையான பாடல் அருமையான கவிஞர் அருமையான உரையாசிரியர்.

  • @suthu730
    @suthu730 Před rokem +14

    எனக்கு 27 வயது...கண்ணதாசன் அய்யா வேறு லெவல்...வாலி,வைரமுத்து போல கெத்து காட்ட புரியாத இலக்கிய வரிகளை போடாமல் பாமரனும் புரியும் வகையில் இலக்கியத்தை வடிவமைத்தது அவர் திறமை..
    இருவர் உழைத்தால் தான் இந்நாளில் பசி தீரும்...எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம்... எனக்கு தெரிந்து பெற்றோர் இருவரும் பாடல் பிறந்த காலத்தில் பணி புரிந்ததாக அரிதாகவே கேள்விப்பட்டு இருக்கிறேன்... ஆனால் இன்று அது வழமை ஆகி விட்டது

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 Před rokem +3

    குடும்பம் ஒரு கதம்பம். பாடல் பிறந்த கதை விளக்கம் மிக அருமை. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி துரை அவர்களே.

  • @ekambarama4884
    @ekambarama4884 Před rokem +14

    பிறவிக்கவிஞன் கண்ணதாசன். சரஸ்வதியின் தத்துப் பிள்ளை.

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 Před rokem +28

    அன்பு தம்பியே வணக்கம் நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்! இந்த சமூகம் பலதரப்பட்ட மக்களின் எண்ண ஓட்டம் இதில் சிலர் தவறான பின்னூட்டம் இடுகிறார்கள் என்பதற்காக வருத்தப்பட வேண்டாம் சகோதரரே!

  • @jayamsrr793
    @jayamsrr793 Před rokem +7

    பாடல் எப்படி பிறந்தாலும் yengaluku தெ‌ரியாத விஷயத்தை இவ்வளவு அழகாக சொல்வது பெரிய கலை. Super. God bless you with good health and prosperity

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 Před rokem +7

    சரவணா
    உங்களின் திறமை இது
    ஒருவர் பேசினால் நடித்தால்
    பாடினால் எழுதினால்
    அவர்களின் எண்ணங்கள்
    எப்படியிக்கும்
    என்பதை
    நுட்பத்துடன்
    புரிந்து
    வைத்துள்ளீர்கள்
    சபாஷ்

    • @dinehdinesh5904
      @dinehdinesh5904 Před rokem +3

      என் நாடு இலங்கை
      நான் ஸ்ரீ
      தமிழ் சினிமாவில்
      மேலும் பல இனிமையான
      சம்பவங்களின்
      தொகுப்பை
      உங்களிடம் இருந்து
      எதிர்பார்க்கிறேன்

  • @michaelrajan8169
    @michaelrajan8169 Před rokem +6

    சிறப்பு மிகுந்த தரமான சம்பவங்களும் நீங்கள் கூறும் விதமும் மிக அருமை, வாழ்த்துக்கள்🙏

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Před rokem +8

    குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படம், தொலைக்காட்சியில் நிறைய முறை பார்த்துள்ளேன். அதில் வரும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற பாடலை ரசித்து கேட்டும் இருக்கிறேன். அதில் உள்ள வரிகளை ஏற்கனவே புரிந்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் விளக்கமாக சொல்லியது, இன்னும் அந்த பாடல் வரிகள் உருவான விதத்தை கண் முன்னே எடுத்துக் காட்டியது. அதோடு மேலும், அப்பாடலின் வரிகளை பலருக்கும் புரிய வைத்துள்ளது. கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு நிகர் அவரேதான். 🤩 அருமையான பதிவுக்கு நன்றிகள் ஆயிரம். 💐🙏

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem +5

    கண்டிப்பாக உங்கள் பதிவுகள் அருமை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் புதிய எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானது நன்றி சகோதரரே

  • @kannantnpl6267
    @kannantnpl6267 Před rokem +13

    திரு.துரைசரவணன் அவர்கள் ,
    விளக்கி செல்லும் விதம் பிரமாதம்!! வாழ்த்துக்கள் பல!!!

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 Před rokem +98

    கண்ணிலே நீர் எதற்கு..காலமெல்லாம் அழுவதற்கு....
    பாடலை 3 நிமிடத்தில் எழுதிய மகா கவி கண்ணதாசன்.

    • @mohan1771
      @mohan1771 Před rokem

      🙏🏻🙏🏻🙏🏻

    • @rangarajraju2520
      @rangarajraju2520 Před rokem +3

      நெஞ்சிலேநினைவெதற்கு?
      வஞ்சகரைமறப்பதற்கு!
      கையிலேவளைவெதற்கு?
      காதலியைஅணைப்பதற்கு!
      காலிலே நடையெதற்கு?
      காதலித்துப்பிரிவதற்கு!

    • @swaminathannatesan3650
      @swaminathannatesan3650 Před 10 měsíci

      ​@@rangarajraju2520we

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Před rokem +4

    அண்ணாத்துரை கண்ணதாசன் விவரிப்பதுபோல் இருக்கிறது உங்கள் வர்ணனை, வாழ்த்துக்கள்

    • @ampujamampu
      @ampujamampu Před rokem +1

      🎉🎉🎉 கவிஞருக்கு கரு பொருள் கிடைத்தால்
      கல்லைக் கரைக்கும்
      கரு பொருள் தெரியும்
      கற்பனைக கெட்டாத
      கவித்துவம் தோன்றும்
      கண்களில் கண்ணீர்
      வரவழைக்கும் இதயம்
      இலகுவாகும் இனிமை
      கூடும் வாழ்க்கை இன்ப பாகும் 😊😊😊🎉🎉🎉🎉

  • @kousalyas9988
    @kousalyas9988 Před rokem +4

    அருமையான பதிவு. கவியரசர் புகழ் என்றும் ஓங்குக. 👍

  • @rathanreviews
    @rathanreviews Před rokem +2

    நீங்கள் சொல்வது மிகவும் ரசிக்கும்படி உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்💐
    ஒவ்வொரு நிகழ்வையும் உடனிருந்து பார்த்துதான் சொல்லவேண்டும் என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.
    டைட்டானிக் கப்பலில் பயணித்தவரா அந்த படத்தை எடுத்தார் 😀😀

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před rokem +2

      Thanks for the support

    • @saravanamuthaiya6234
      @saravanamuthaiya6234 Před rokem

      எம் கவிஞர் கருவறை வழி பிறந்த கவிஞர் மட்டுமல்ல.... கடவுள் வரம் பெற்று வரம்பிலா புகழ்பெற்ற கருவிலே திருவோடு அவதரித்தார்
      தெய்வ மாக்கவி கண்ணதாசன்--கவிஞர் முத்தையாதாசன்

  • @memorypowere-mat1878
    @memorypowere-mat1878 Před rokem +8

    அன்பு வணக்கம் ஐயா. நீங்கள் பாடல் பிறந்த கதை சொல்லும் விதம் மிகவும் இரசிக்கத்தக்கதாக இருக்கின்றது.வாழ்த்துகள் வாழ்க

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před rokem +10

    Matter Meter Melody that's the greatness of Kaviarasar Kannadasan & mellisai mannar MSV sir. Evergreen Song till date

  • @kmchidambaramsnkmcsn8882

    அழகாக விவரிக்கிறாய் தம்பி.
    வாழ்த்துக்கள்*

  • @punithanr1887
    @punithanr1887 Před rokem +4

    அருமை அருமையான பதிவு இந்த பதிவு பழைய நினைவுகளை ஒரு முறை நினைவுக்கூர்கின்றது நன்றி வாழ்த்துக்கள் சரவணன்.

  • @chandrikar5513
    @chandrikar5513 Před rokem +7

    அருமையான திரைப்படம்........இன்று எத்தனையோ பிரம்மாண்டப்படம் வந்தாலும்......இந்த படத்துக்கும்......விசு சார் படங்களும் ஈடு ஆகாது.....அற்புதப் படங்கள் கொடுத்தவர் விசு சார்.....அதே போல எம்.எஸ்.வி... --- ஐயாவும்....நம்ம கவிஞர் ஐயாவும் நமக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷங்கள்....அதிலும் எம்.எல்.வி .....ஐயா குரல் தனி மகுடம்.......

  • @Kavingarkamu
    @Kavingarkamu Před rokem +7

    செம்மையாக இருந்தது கேட்க உங்கள் குரலில் இனிமை அருமை வாழ்த்துக்கள் தோழரே.

  • @danvantrisaitemple1647
    @danvantrisaitemple1647 Před 7 měsíci +1

    மிக வேதனைக்குரிய நிகழ்வு. வாழ்க்கை என்பது நீர்க் குமிழி போன்றது

  • @dsraaj8708
    @dsraaj8708 Před rokem +2

    துரை சரவணனுக்கு
    துரை செல்வராஜின்
    நல்வாழ்த்துக்கள். தங்கள்
    பணி சிறக்கட்டும், தொடரட்டும்.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sundharvn8081
    @sundharvn8081 Před rokem +1

    Padam paarkkum pothu 15 vayathu enakku. Theatre...l irunthu veliye varum pothu en manathai varudiyathu ippaadal. Excellent

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 Před rokem +1

    சரஸ்வதியின் கடாட்சம் நிறைந்த மாமேதைமட்டு அல்ல தமிழ்த்தாயின் மூத்த மகன்,என்பதற்கு என்னுடைய நினைவில் வரும் பாடல்,அதுவும் கவியரசரின் உள்ளத்தின் வரிகளில் வரும்பாடலையும் தானே பாடிய பாடல்தான்" ஒரு கோப்பையிலே என்குடியிருப்பு, ஒரு கோலமயில் என் குடியிருப்பு, என்பாடலிலே என் ஊயிர்துடிப்பு. நான் பார்பதல்லெலாம் அழகின் சிரிப்பு. நான் காவியதாயின் மூத்த மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன்" என்ற மிகவும் ஆழ்ந்த கறுத்துள்ள வரிகளின் தன்னுடைய மனதில் உள்ள வெளியே இயம்பிய மகா ஞானி. நாஸ்திகர் இருந்தவரின் கைவண்ணத்தில் வந்தது தான் "இந்து மதத்தை பற்றிய பெரும்காவியம். நாம் அவரின் காலத்திலிருநததது என்னுடைய பாக்கியமாக எண்ணுகிறேன். இராமமூர்த்தி, 80

  • @lakshminarayanan1346
    @lakshminarayanan1346 Před rokem

    அருமையான விளக்கம் கண்ணதாசனன் அவர்களின்தீர்க்க தரிசன தன்மை பற்றி,மிக. அருமை துறை சரவணன் Finr Go ahead

  • @vijayakumarmahadevan3365

    ஐயா இதை நீங்கள் நேரில் பார்த்தோ இல்லையோ சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před rokem +3

    வலையொளி விமர்சனம் சிறப்பு

  • @robertwalla8073
    @robertwalla8073 Před rokem +5

    Excellent bro. Look forward to more of these type nostalgic moments. Kannadhasan just out of the world.... Visu of course is a multi talented legend. Beauty of the song is MSV voice n music... best wishes.

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 Před rokem +6

    தெய்வத்தின் மறுஉருவம் கவியரசர்

  • @user-yy3wf4cf7u
    @user-yy3wf4cf7u Před 6 měsíci +1

    ௮௫மை மிக சிறப்பு

  • @balabalan5704
    @balabalan5704 Před rokem +3

    அருமையான விளக்கம்.கவிஞர் புகழ் வாழ்க.

  • @amos7957
    @amos7957 Před rokem +10

    Greatest Poet - no replacement

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 Před rokem +3

    👌 அருமை

  • @anthonysamy9220
    @anthonysamy9220 Před rokem +2

    அருமை நல்ல விளக்கம்

  • @rajeswarimurali5706
    @rajeswarimurali5706 Před rokem +4

    I have taught my sons to see visu sir film to understand the practical life and the impact of joint family, because we luve in nuclear family syste. The children do not know the sacrifices or, tit for tat attitude, of persons living in joint family systems, and the value of money, poverty, the problems of working couple. These things films only can tell the present day children.

  • @VivekanandanTVivekanandan
    @VivekanandanTVivekanandan Před měsícem

    சுவாரஸ்யமான பதிவு நன்றி நண்பரே

  • @murugesanm7541
    @murugesanm7541 Před rokem +9

    புவியாளும் அரசர் எவரும்
    ஆள்வர் தாழ்வர் போவர் !
    கவியாக்கிய அரசரோ - நம்
    செவியுள்ளவரை ஆள்வார் வையகத்தை !

  • @mahamurali9853
    @mahamurali9853 Před rokem +2

    Nice visu magic kannadasan sir 👌👍

  • @msr.tamilya1961
    @msr.tamilya1961 Před rokem +1

    அப்போ கூட இருந்த தம்பி சரவணன் என்ன அழகாக உயிரோடு இருக்கும் போது போட்ட பதிவு.மிக அருமை

  • @user-ui4eh8ds7l
    @user-ui4eh8ds7l Před rokem +1

    மென்மை மனதுக்கு மேன்மையான எண்ணமுண்டு
    தன்மைக் கொண்டது
    தங்க மகன் கண்ணதாசன்

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Před rokem +1

    அருமை பாடல் பிறந்த கதை

  • @rajurathi7890
    @rajurathi7890 Před rokem +2

    மிக மிக அற்புதம். மிக அழகான விளக்கம்.

  • @natarajansomasundaram9956

    அருமையான விளக்கம்.
    வாழ்த்துகள் !

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Před rokem +3

    கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாம் பிறந்து இருக்கிறோம் என்ற நினைப்பே பெருமைதான் அவரை இழந்தது பேரிழிப்பு

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před rokem

      கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sunderakshintula6577
    @sunderakshintula6577 Před rokem +8

    Those were the days of the golden age.Throw back to today's era.We may have excelled in technical film making, but lag behind badly in content.
    Hats off to the doyens- song writer, music,screenplay,acting and direction.

  • @parthasarathyseshan3568
    @parthasarathyseshan3568 Před rokem +9

    Super kannathason songs

  • @janakiramanvjanakiramanv5532

    அருமை மிக அருமை கலைஞாணம்.மிக.அருமை

  • @sivaramansrinivasan285

    The way you have explained the situation.... Amazing.

  • @rajendrans5986
    @rajendrans5986 Před rokem +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @RameshKumar-br5bc
    @RameshKumar-br5bc Před rokem +1

    Superb. Thanks

  • @rajakanaga5433
    @rajakanaga5433 Před rokem +2

    Nabarae thaangal tamil cinemavil antha kaalathil nadantha ovvorutaiya anubavangalaium sollum vitham miga arumai. Neengal ovvorutaiya varalaraium koorumpothu enakku naanum antha varalaril avarkalutan kooda irunthu athai ellam paarkintrathu polavae oru unarvu erpadukintrathu. Enakku intha anbavatthai thanthamaiku thangalukku mikka nantri nanbarae. Vazhka vazhamudan.

  • @kavinjs1856
    @kavinjs1856 Před rokem +3

    மிக சிறந்த பதிவு ...

  • @jayaramanvenkataraman2477

    கண்ணதாசன் ஒரு பிறவிக் கவிஞன் . தன் புலமையாலும் எளிய நடையாலும் பட்டி தொட்டி எங்ஙும் தமிழ் மணம் கமழச் செய்தவர். மக்கள் மனதில் என்ரென்றும் வாழ்பவர். அவரது கவிதைகள் சாகா வரம் பெற்றவை. அவரது புகழ் தமழ்கூறும் நல்லுலகம் இருக்கும்வரை நிலைத்து நிற்கும் .
    அவரை கல்லூரி விழாவிற்கு அழைத்து வந்த 83 வயதாகும் அவரது ரசிகன்.

  • @salute9326
    @salute9326 Před rokem +2

    GENIUS only word suitable for kannadasan the great

  • @senthamaraip4608
    @senthamaraip4608 Před rokem +2

    Thank you very much for your explanations, super sir.

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm Před rokem +3

    அருமையான பதிவு தம்பி நன்றி👍👍👍👍👍👍👍🌹🌹

  • @nachasubbu
    @nachasubbu Před rokem

    கவிஞரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்கள், நான் கவிஞரின் பரம ரசிகன்.

  • @rajah123
    @rajah123 Před rokem +21

    Mr Durai, i really enjoyed yr explanations over this movie, on how visu and kanadasan interacted. I am now very tempted to watch the movie again after 30yrs, with a better understanding with yr story narration brother. If possible do similar on how ninaithaileh innikum songs came about or even karnan songs came about. thanks for yr excellent work brother, yr singapore fan

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před rokem +2

      Thanks sir.

    • @robertwalla8073
      @robertwalla8073 Před rokem

      me too .. wanted to watch again.

    • @manikrishnanAmmukkutty
      @manikrishnanAmmukkutty Před rokem

      Yes I too .me too கெட்ட வார்த்தையாக மாற்றிவிட்டார்கள் அதனால் I too.

    • @panneerselvam5940
      @panneerselvam5940 Před rokem

      ​@@duraisaravananclassicxddxxcxs0999999oi9999999990pop00000000000000ppppnoppppkokopooplpplplpòpplppppoplplpĺpĺĺĺllllplpppĺllpĺpĺpĺllĺpĺpĺĺ⁰lļlĺ0p⁰0pl0pⁿⁿò⁰0ļļĺľppĺlmpnlĺppķopplo0o8 5:30 5:31 5:34 9

  • @karthikeyanramachandaran4737

    அருமை. அருமை

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Před rokem +3

    VAALTHUKKAL DURAI SARAVANAN BROTHER.THODARATTUM UNKALIN PAYANAM.VAALKA VALAMUDAN.

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 Před 10 měsíci +4

    ❤❤❤குருவே சரணம்
    உங்கள் பாடல்கள் அணைத்தும் மக்களை
    திசைகள் மாற்றி அமைத்தது❤❤❤❤❤❤❤❤❤ சிந்திக்க வைக்கும்

  • @shanmuga9745
    @shanmuga9745 Před rokem

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @annamalaiannamalai8040

    சிறப்பு.

  • @Hari00t
    @Hari00t Před 10 měsíci

    விசு கதை சிறப்பு, கதையை பாடலாக கொண்டுவந்த கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் சிறப்பு, அதை மிக பெரிய hit ஆக்க m.s. விஸ்வநாதன் , இளையராஜா போல் 6 இருந்து 60வரை சான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை தான் அன்றோ பரிதாபம் அன்றோ பரிதாபம் என்று hit கொடுத்து வெற்றி பெற செய்தது போன்று செய்யவில்லை என்று ஏக்கமாக இருந்தது.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Před rokem +5

    துரைதம்பி
    அருமையான
    கருத்தாழம்
    மிக்கபாடல்

  • @tvnsaitemple
    @tvnsaitemple Před rokem +18

    கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோடு உள்ளது

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před rokem +5

    Nice information Mr. Durai.

  • @manidhamoo5524
    @manidhamoo5524 Před rokem

    தம்பி துரை சரவணன் தங்களின் அற்புதமான பேச்சு நடை பாவம் பொருள்

  • @cuddaloresubramaniam8092

    Wonderful Narration. Very interesting facts of genius

  • @johnbrittoarokiasamy6933

    அருமை

  • @activeant155
    @activeant155 Před rokem +10

    என்மனம் கண்ணதாசன் பாதகமலத்திற்க்கு சமர்ப்பணம்

  • @paramasivamashokan1974

    விளக்கிய விதம் அருமை

  • @greensalutehari5526
    @greensalutehari5526 Před rokem

    வெகுசிறப்பு 😀பெருமகிழ்ச்சி😀 ஐயா 👍 வளமான வாழ்த்துக்கள் 🌲 பசுமை🌲 வணக்கம்🙏 🌈

  • @user-ei1ux7it6p
    @user-ei1ux7it6p Před rokem +1

    அருமையான பதிவு

    • @user-ei1ux7it6p
      @user-ei1ux7it6p Před rokem +1

      உங்கள் இலக்கியப் பணி வாழ்க

  • @ManiKandan-vp3dd
    @ManiKandan-vp3dd Před rokem +2

    Super 👌 👍

  • @ramachandranbalaraman8892

    I like your subject and method of speech

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Před rokem

      கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @reyjackjackson3057
    @reyjackjackson3057 Před rokem

    நீங்க இவ்வளவு நீளமா பேசும் போது உங்க நிகழ்ச்சி போரடிக்கிறது.

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 Před rokem +1

    Yarum Sollatha Oru Suvarasiyamana
    Pathivu Arumai Arumailum Arumai

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Před rokem

    Nandrigal🙏 bro.

  • @thangarajkalimuthu1511
    @thangarajkalimuthu1511 Před rokem +2

    Very geat explained.Congratulation.

  • @mrcstablestaffwelfaretrust7620

    அருமை அருமை

  • @purelyindianmakeoca6679
    @purelyindianmakeoca6679 Před rokem +4

    Super bro

  • @spsevam6669
    @spsevam6669 Před rokem +1

    #Valthukkal ayya 🙏

  • @mariadassarokiasamy9336

    உங்களிடம் அபாரமான திறமை உள்ளது.