Mudhal Mudhal Varum Sugam Kaalangalil Aval Vasantham

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 75

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 3 lety +15

    திரு விஜயபாஸ்கர் அவர்களின் இசையில் SPB அவர்கள் குரலில் வந்த அனைத்து பாடல்களும் இனிமை என்றுமே ஹிட்**

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 Před 2 lety +6

    இந்தமாதிரி பாடல்களை கேட்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வருது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 6 lety +11

    A great song. Music by Vijaya Baaskar.
    Sweet song.
    The film was released in the year 1976.
    After a few decades I'm able to hear the song.

  • @venugopalanvenugopalan1667

    விஜயபாஸ்கர்இசைஅமைப்பு.வாணிஜெயராம்குரல்இனிமை.ஆண்குரல்..அழகாகப்பாடிஉள்ளார்.நல்லபாடல்

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 Před 2 lety +2

      அடப்பாவி..ஆண்குரலா அது
      எங்கள் அண்ணா பாலுவின்
      இளமைக்குரல்

    • @jayachandran7322
      @jayachandran7322 Před rokem +2

      SPB என்றால் சந்தோசம்,

    • @sivamsuresh4583
      @sivamsuresh4583 Před rokem +2

      ஆண் குரல் யார் என்றே தெரியாமல் என்ன கூந்தலுக்கு பாட்டு கேக்கிறிங்க …
      அந்த ஜாலக்குரலோன் வேற யாராக இருக்க முடியும்
      எல்லார் மனதிலும் என்றும் வாழும் பாடும் நிலா தான்
      ஈழத்தமிழன்

  • @venkatap3952
    @venkatap3952 Před 2 lety +4

    அருமையான பாடல் வரிகள் அருமை நன்றி சார்

  • @Thambimama
    @Thambimama Před 7 lety +18

    Movie:- Kaalangalil Aval Vasantham (காலங்களில் அவள் வசந்தம்);
    Release date:- 13th April, 1976;
    Music:- Vijayabaskar;
    Lyrics:- Panju Arunachalam;
    Singer:- SPB, & Vanijayaram;
    Cast:- Muthuraman, Chandrakala;
    Directed by:- S. P. Muthuraman.

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 Před 9 lety +12

    Ah! What a fantastic song composed by Vijayabhasker who gave so many everlasting melodies. Where is that music director now. I thank the uploader for this fantastic song of 1976.

  • @rajinim7467
    @rajinim7467 Před 10 lety +7

    One of my favourite tune.
    What a beautiful composition....!! simple notes and sweet..!! lovely singing of SPB & VaniJ

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +9

    இது நல்லாருக்கு!நான் இதைக் கேட்டதே இல்லை!

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 8 měsíci

      Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉

  • @user-rz2ke9bh4u
    @user-rz2ke9bh4u Před 6 měsíci +1

    என்ன ஒரு சுகமான பாடல் ❤❤❤

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem +3

    என்னுடைய இளம்பிராயத்தில் கேட்டு ரசித்த பாடல். இன்று வாணியம்மா மறைந்த நிலையில் மறுபடியும் கேட்டு ரசித்தேன்.

    • @kannagiravindran9438
      @kannagiravindran9438 Před rokem

      Vani Mam gets unique place in music world. Spb& vani mam duets are my favourites

  • @venishashi2067
    @venishashi2067 Před rokem +2

    Vanima was a legend. I like the composition. My daughter teasing me to listening this song but I like to here the song.

    • @subramanimani9779
      @subramanimani9779 Před rokem +1

      All duets of vanijairam with any Male singer will always be a class apart be it spb tms mvdevan kjj jaichandran even with seergali govindatajan pb sreenivasan in kannada that divine goddess gave great hits MISSING THE VOICE NOW

  • @arunsd6577
    @arunsd6577 Před 2 lety +2

    Spb vani combos always have been simply stupendous great uploads thank you very much

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety +4

    முதுமையில்
    இதை
    ரசித்து கொண்டு
    இருந்தால்
    குடும்பம்
    உருப்பாட்ட
    மாதிரிதான்.

  • @m.s.rahman1665
    @m.s.rahman1665 Před 5 lety +7

    விஜயபாஸ்கரின் இசையில் இந்த "விரசமான"பாடல்

  • @philippeanthoniraj1841
    @philippeanthoniraj1841 Před 2 lety +2

    Super songe SPbalu vani amma 👌🙏

  • @m.s.rahman1665
    @m.s.rahman1665 Před 5 lety +5

    விஜயபாஸ்கர் இசையில் ஒரு ஜோடிக்குரல்

  • @seedaletchiumykaruppiah5009

    Super song thanks

  • @akashraj1341
    @akashraj1341 Před 10 lety +5

    meendum ketpoma ena ninithapothu ethirparamal kettuviten .thanks.idhu mathiri padalgal makkal maranthadhu varuthapadavendiya visayam.

  • @sekarp.g.6323
    @sekarp.g.6323 Před 6 lety +4

    Entha film all song super. Thanks

  • @dr.ramanathanraja9131
    @dr.ramanathanraja9131 Před 4 lety +6

    A brilliant composition based on Raga Suddha Dhanyasi.

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Před 2 lety +1

    Vijaybhaskar is a great music director in kannada film industry. All his songs are very melodious and he used maximum vani jayaram for female voice. He use veena instrument. So nice to hear. I like his all kannada songs.

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před rokem +1

    Excellent song heared in my very young age in AIR. what a song not a usual tune

  • @Roja1963
    @Roja1963 Před 2 lety +2

    Super song . 🙏🏻😘🌹💐👍

  • @aravinds6551
    @aravinds6551 Před 6 lety +5

    Spb vanijaram super hit

  • @ponmalarsivanandham3069
    @ponmalarsivanandham3069 Před rokem +1

    நம்காதில்ஒலித்துக்கொண்டேஇருக்கும்பாடல்கள்,காட்சிகள்.

  • @faslooin8474
    @faslooin8474 Před 3 lety +1

    Thanks for uploading this beutiful song

  • @gkgk9913
    @gkgk9913 Před 2 lety +1

    One of my favourite song

  • @JayaKumar-gu6bi
    @JayaKumar-gu6bi Před 10 lety +6

    yes akash raj you r right. what a beautiful composition.thanks chittibabu

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 7 měsíci

      Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Před rokem +1

    always old is gold

  • @arsnathan1646
    @arsnathan1646 Před 2 lety

    The most beautiful and my all time favorite tune...What a briliant composition and everlasting melody by VBsir!

  • @brightjose209
    @brightjose209 Před 2 lety +4

    மாலை ஒன்று போட்ட பின்னால்
    மடியில் விழலாமே
    பருவகாலத்தின் புதிய கனவுகள் காத்துக்
    கிடப்பதில் என்ன லாபம்

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    Superb beautiful 😍 and voice and 🎶 and location and lyrics

  • @msviswanathstephen3062
    @msviswanathstephen3062 Před 11 měsíci +1

    நெஞ்சை தொடும் ராகம்

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Voice and 🎶 super 29.5.2023

    • @muthuabi3137
      @muthuabi3137 Před 7 měsíci

      🎉. Zungal. Rasigan. K. M. R
      Madurai. 🎉🎉❤

    • @mnisha7865
      @mnisha7865 Před 7 měsíci

      @@muthuabi3137 good night

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 Před 2 lety +1

    Very nice song lyrics music super

  • @bangaloremichael5474
    @bangaloremichael5474 Před 9 lety +4

    Mr Chelladurai the Music Director died in JP Nagar Bangalore on March 3rd 2002. He used to remake his kannada film songs into tamil. There is nothing Extra Ordinary in his work. Fed up with his remakes our Panju Arunachalam brought in OUR ONE AND ONLY ILAYARAJA through his home production ANNAKKILI

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +2

      All the songs composed by them were sweet.
      Evergreen song.

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +1

      Bangalore Michael
      Thank you sir for your information.

    • @parameshwarashiva9034
      @parameshwarashiva9034 Před 2 lety +2

      What is wrong in using the same music. It is his own music. Ilayaraaja also used his tamil songs in kannada and hindi. Vijaybhaskar is a very senior and highly learned music director, without having any knowledge, don't compare and comment.

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Super

  • @RaviRavi-is1qj
    @RaviRavi-is1qj Před rokem

    இனிமையான பாடல்!

  • @punniakoti3388
    @punniakoti3388 Před rokem +1

    அடிக்கடி நான் நினைப்பது இவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனார்கள் (vijayabaskar) ஆனால் இந்த இளையராஜா மட்டும் ஏன் இப்படி ஆடுகிறார்

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Před rokem

    Super song

  • @rupmicandy6160
    @rupmicandy6160 Před rokem

    This is a remake of kannada movie song. Music Director Vijaya Baskar choice was Vani Jai Raman. Till date she is living in this song

  • @Thambimama
    @Thambimama Před 7 lety +12

    முதல் முதல் வரும் சுகம்
    எதுவென இளமை கேட்கிறது
    முதல் இரவினில் வரும் சுகமென
    இதழ்கள் சொல்கிறது
    .
    (முதல் முதல்...)
    .
    உன்னை நானும் என்னை
    நீயும் உணர்ந்த பின்னாலே
    உன்னைத் தொட்டு ஆடி மகிழ
    தடைகள் சொல்லாதே
    மனதில் மனது சேர்ந்த போதும்
    மாலை வேண்டாமா
    மாலை ஒன்று போட்ட பின்னால்
    மடியில் விழலாமே
    பருவ காலத்தின் புதிய கனவுகள்
    காத்துக்கிடப்பதில் என்ன லாபம்
    .
    (முதல் முதல்...)
    .
    இந்த அழகும் பருவ சுகமும்
    நிலைத்து நிற்காது
    நெஞ்சில் வளரும் உண்மை
    அன்பு என்றும் மாறாது
    அந்த உண்மை அறியும் உள்ளம்
    எனக்கு கிடையாதா
    அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்
    உனக்கு தெரியாதா
    அதுவும் புரியுது இதுவும் தெரியுது
    காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்
    .
    (முதல் முதல்...)

  • @sekarpg6323
    @sekarpg6323 Před 2 lety

    Pls colaril film kattauom

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    18.11.22

  • @user-lo3gp5qg3r
    @user-lo3gp5qg3r Před rokem

    😢sixty.age. !thu
    Thavàìya

  • @Savioami
    @Savioami Před rokem +3

    "தகிட தகதிமி" - 7/8 என்ற தாளத்தில் அமைந்த பாடல்

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Před 2 lety +2

    Super

  • @vanithavanitha4883
    @vanithavanitha4883 Před 9 lety +5

    Super