ஒரு பொய்யாவது சொல் பாடல்வரிகள் | ஜோடி | பிரசாந்த் | சிம்ரன் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து | ஹரிஹரன்

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2022
  • திரைப்படத்தின் பெயர் : ஜோடி
    பாடல் பெயர் : ஒரு பொய்யாவது சொல்
    இசை இயக்குனர் : ஏ. ஆர். ரகுமான்
    பாடகர்கள் : ஹரிஹரன்
    பாடலாசிரியர் : வைரமுத்து
    For More Updates :
    Subscribe us : czcams.com/users/NewMusic...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Songs : / newmusicsjukebox
  • Hudba

Komentáře • 1,3K

  • @Ramya.......318
    @Ramya.......318 Před 2 měsíci +29

    2024...la pakkuravanga like pan😂nuga friends 💙💚......👍🏻....... 👇🏻

  • @karthikarthi8922
    @karthikarthi8922 Před rokem +412

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடலை நான் கேட்டுப்பேன்.... 💖✨️

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před rokem +407

    எனக்கு மிகவுவுவுவும் பிடித்த பாடல். அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் உயிர் வாழ்வேன். அருமையான வரிகள்.

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před rokem +2546

    இந்த பாடலுக்கு Addicted இருக்கிங்களா❤️❤️❤️

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Před rokem +97

    என்னவொரு அருமையான பாடல்👌👌👌
    ஒரு காதலன் 💗தன் காதலை 💗தன் காதலியிடம்💗 கவிதை வரிகளில் வெளிப்படியதை👍👍👍
    பாடலாக மாற்றி மெருகேற்றி இருக்கிறார் இசைப் புயல் 🔥🔥🔥
    💘கவிப்பேரரசு வைரமுத்து 💘
    ஐயா வின் ஒவ்வொரு வரிகளும் காதலின் வலியையும் வலிமையையும் பரைசாற்றுகிறது 👏👏👏👍👍👍👌👌👌
    காதலர்களின் தேசிய கீதம் இந்த பாடல் 💗💗💗😇😇😇

  • @joesprinthan8536
    @joesprinthan8536 Před rokem +510

    2023ல் இந்த பாடல் கேட்டு feel பண்ணுரவங்க இருக்கிங்களா?

  • @bhuvanesh3941
    @bhuvanesh3941 Před rokem +412

    2023 இந்த பாடலை கேட்பவர்கள் யார் 🙋🙋🙋

  • @kyrvarman593
    @kyrvarman593 Před rokem +132

    உயிரே போனாலும் உன்னது உறவு எனக்குதான் சொந்தம் 🌹

  • @ragupathipathi9304
    @ragupathipathi9304 Před rokem +85

    2023இந்த பாடலை கேட்டவர்கள் லைக் போடுங்க

  • @harimadhavan6152
    @harimadhavan6152 Před rokem +70

    2023 Yaru Yaru Intha Song Keppanga..💯😭

  • @devarajboopathi7974
    @devarajboopathi7974 Před rokem +39

    2023லும் இந்த காதல் பாடல் கேட்பவர்கள் யார்

  • @ManiMani-cy2uz
    @ManiMani-cy2uz Před rokem +546

    காதலித்து பிரிந்த அனைத்து காதலர்களின் பாடல்...

    • @hasnushiraz594
      @hasnushiraz594 Před rokem +5

      Sernda kadalarhalum irukkom saho

    • @saskansaskan575
      @saskansaskan575 Před rokem +4

      Yes

    • @akilaakila8855
      @akilaakila8855 Před rokem +5

      True😭😭😭😭😭

    • @chandranchandru1789
      @chandranchandru1789 Před rokem +5

      நானும் இதற்கு சொந்தக்காரன் 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️

    • @user-fe4ju4kl9t
      @user-fe4ju4kl9t Před rokem +3

      @@chandranchandru1789 நானும் இந்த பாடல்லுக்கு சொந்தக்காரன் தான் நன்பா

  • @lasanthasujeewan3297
    @lasanthasujeewan3297 Před rokem +131

    இந்த பாடலில் உள்ள வரிகள் அனைத்து நம் அனைவரையும் கவர்ந்த வரிகளே ♥️♥️

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +114

    🌹உள்ளத்தை,ஊனை உருக்கிய பாடல்.காதல் செய்பவரும்,காதலில் வெற்றி,தோல்வியடைந்தவரும் பாடல் கேட்டு கண்டிப்பாக கண்ணீர் வடிப்பர்.😢😨😰😪😪🙏

  • @SureshKumar-sf4hy
    @SureshKumar-sf4hy Před rokem +57

    2022 la naa intha pattu kekuren.ennaku pudicha pattu🥰💛

  • @Sp-js9hq
    @Sp-js9hq Před rokem +214

    2022 Still addicted to this song 😩✨💕

  • @dividd7543
    @dividd7543 Před rokem +244

    Voice of hariharan sir 😍❤❤

  • @user-jz3ov2iu6o
    @user-jz3ov2iu6o Před rokem +50

    என்றும் இந்த சாங்ஸ் என்றென்றும் 🌹😍❤️

  • @rajkumarnallusamy8626
    @rajkumarnallusamy8626 Před 15 dny

    எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் வரிகள் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.அவ்வளவு இனிமையான பாடல் இது.

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 Před rokem +47

    90s miracle excellent lovely hit,ar rahuman,hariharan combo🔥🔥🔥👏👍

  • @umaribramsha3395
    @umaribramsha3395 Před rokem +30

    2023 intha song yaru la kekuriga?

  • @geethugeethu6064
    @geethugeethu6064 Před rokem +1208

    2022இந்த பாடல் கேட்பவர்கள் யார் 😘😘 🙋🙋

  • @sheikbarith7102
    @sheikbarith7102 Před rokem +24

    என் வாழ்க்கையில் இந்த ஒரு பாடலில் காதலில் பிரிந்தது. என் கண்ணீரில் தெரிகிறது. மறக்க முடியாத காதல் ப்யூர் லவ் 😭😭

  • @yashwin454
    @yashwin454 Před rokem +31

    லவ் feeling என்றாலே என் ஞாபகத்தில் வரும் முதல் பாடல் இதுதான்😭😭

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb Před rokem +65

    It's one of the best song in 90s. Now a days not coming like this type songs 👈👈👌👌

  • @PrabhuPrabhu-tz6fr
    @PrabhuPrabhu-tz6fr Před rokem +39

    ஒரு வித வலி சொல்ல முடியாத வலி

  • @chellam6445
    @chellam6445 Před rokem +32

    I love this feeling song....❤💕💓💛💜💚🧡💙🖤👈🏻

  • @prabhakaranrajagopal9500
    @prabhakaranrajagopal9500 Před rokem +110

    This song is everyone likes. Variamuthu sir vairam lines, AR sir magical music and hariharan sir Melody voice. Best combo.

  • @boominathan8337
    @boominathan8337 Před rokem +41

    என் நெஞ்சை தொட்ட பாடல் பாடலின் ஒவ்வொரு வரியும் என் இதயத்தை தொட்டது .... ❤️

  • @joncymarry9738
    @joncymarry9738 Před rokem +45

    நானும் இந்த பாட்டுக்கு அடிமை

  • @r.manoharan8884
    @r.manoharan8884 Před rokem +12

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    ஒரு பொய்யாவது சொல் கண்ணே ❤️❤️❤️

  • @bala410
    @bala410 Před rokem +6

    2023இந்த பாடல் கேட்டவர் யார்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem +11

    ஓரு பொய்யவது சொல் கண்ணே
    உன் காதல் நான் தான் என்று💕💞

  • @kmking4467
    @kmking4467 Před 5 měsíci +3

    இந்த பாடலை கேட்டு அழுதவர்கள் எத்தனை பேர்

  • @k.baskarbaskar3710
    @k.baskarbaskar3710 Před rokem +8

    2023ல் இந்த பாடல் கேட்பவர்

  • @user-kb4qf3ex4b
    @user-kb4qf3ex4b Před rokem +80

    தனக்கு என்று ஒதுக்கி ஒரு பெருளை .பிறருக்கு கெடுக்கும்போதும் வரும் வலி உண்மையானது அது காதலிப்பவர்கள் மட்டும் கிடைக்கும் ஒரு சாபம்.....💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @abiramiabirami5322
      @abiramiabirami5322 Před rokem +1

      Same feeling

    • @lakshmi.slakshmi.s7819
      @lakshmi.slakshmi.s7819 Před rokem +1

      💔My favourite song this I very very feelings I miss you my love 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭

    • @Ruthranpriya407
      @Ruthranpriya407 Před rokem +1

      குறில் நெடில் என்று தமிழ் இலக்கணத்தில் உள்ளது...அதை படித்துவிட்டு பிழையில்லாமல் எழுதப்பழகுங்கள் தம்பி.....இப்போது உள்ள தலைமுறையினருக்கு இந்த குறில் நெடில் சந்தேகம் நிறைய உள்ளது.....

    • @kalanithikalanithi6466
      @kalanithikalanithi6466 Před rokem

      தமிழ் வரிகள் தவறாக உள்ளது

    • @GAYATRIGANESAN
      @GAYATRIGANESAN Před 9 měsíci

      😭😭😭

  • @murugavelkumaran3579
    @murugavelkumaran3579 Před 11 měsíci +13

    இந்த பாடலை என் வாழ்நாள் முழுவதும் கேட்பேன்

  • @saravanansandy1673
    @saravanansandy1673 Před rokem +6

    இந்த பாடலை 2023 இல் கேட்பவர்கள் யார்..

  • @mohang.chander363
    @mohang.chander363 Před 6 měsíci +2

    Prasanth'in expressions...
    Iyalaamai & love kai nazhuvum time.... Idhai kaatum Azagana elegant nadippu. ❤❤❤❤❤
    Painful song, can never forget !!!

  • @priyas8324
    @priyas8324 Před rokem +60

    What a song what a expression by prashanth what a lyrics ... excellent team work ever green song

  • @ranjithentertainment1237
    @ranjithentertainment1237 Před 11 měsíci +5

    2023 இல் இந்தப்பாடல் கேட்பவர்❤

  • @27sarwaan
    @27sarwaan Před rokem +5

    2030 layum indha paadal ketkapargal yaar

  • @sudhanweatherreporter
    @sudhanweatherreporter Před 7 měsíci +26

    ஆண் : { ஒரு பொய்யாவது
    சொல் கண்ணே உன் காதல்
    நான் தான் என்று அந்த
    சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)
    ஆண் : பூக்களில் உன்னால்
    சத்தம் அடி மௌனத்தில்
    உன்னால் யுத்தம் இதைத்
    தாங்குமா என் நெஞ்சம்….
    இதைத் தாங்குமா என் நெஞ்சம்
    ஆண் : உண்மையும் பொய்மையும்
    பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
    பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
    ஒன்றுதான்
    ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
    வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
    கண்கள் ஒன்றுதான் உண்டால்
    ரெண்டும் வேறுதான்
    ஆண் : ஒரு பொய்யாவது
    சொல் கண்ணே உன் காதல்
    நான் தான் என்று அந்த
    சொல்லில் உயிா் வாழ்வேன்
    ஆண் : இரவினைத் திரட்டி
    ஓ… ஆ… இரவினைத் திரட்டி
    கண்மணியின் குழல் செய்தாரோ
    கண்மணியின் குழல் செய்தாரோ
    நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
    செய்தாரோ…..
    ஆண் : விண்மீன் விண்மீன்
    கொண்டு விரலில் நகம் சமைத்து
    மின்னலின் கீற்றுகள் கொண்டு
    கைரேகை செய்தானோ….
    ஆண் : வாடைக் காற்று
    பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
    கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
    தோள் செய்தானோ ஆனால்
    பெண்ணே உள்ளம் கல்லில்
    செய்து வைத்தானோ காதல்
    கண்ணே உள்ளம் கல்லில்
    செய்து வைத்தானோ
    ஆண் : ஒரு பொய்யாவது
    சொல் கண்ணே உன் காதல்
    நான் தான் என்று அந்த
    சொல்லில் உயிா் வாழ்வேன்
    { அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
    நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
    { அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
    சொல்லில் அந்த சொல்லில்
    { உயிா் வாழ்வேன் } (3)

  • @n.t.gimhangimhan4286
    @n.t.gimhangimhan4286 Před rokem +4

    2023 like here

  • @g.m.vasanthvasanth2783
    @g.m.vasanthvasanth2783 Před 11 měsíci +6

    2023 இந்த பாடல் கேட்பவர்கள் யார்❤❤❤

  • @thanuthanu5777
    @thanuthanu5777 Před rokem +25

    My favourite song ❤️💕💔

  • @HHK_Tamil208
    @HHK_Tamil208 Před 7 měsíci +2

    ❤❤நம் காதல்...! அடைமழையில் தப்பித்து உன் அனல் பார்வையில் சிக்கிக்கொண்டேன்.💙💞

  • @sumithrasankar173
    @sumithrasankar173 Před rokem +9

    ரெம்ப பிடித்த பாடல்❤❤❤❤

  • @ganesapandian2096
    @ganesapandian2096 Před rokem +10

    R. கணேசபாண்டியன் மிகவும் பிடித்த பாடல் என்று ம் மறக்க முடியாது

  • @karthickrajaptb5935
    @karthickrajaptb5935 Před rokem +21

    Vadivelu than nyabagam varuthu😂😂😂😂

  • @jegadeeswaris2788
    @jegadeeswaris2788 Před rokem +2

    Who is hearing this song in 2023?

  • @rajendrank5635
    @rajendrank5635 Před rokem +11

    Outstanding performance by A R R

  • @fri007dayk4
    @fri007dayk4 Před rokem +12

    வைரமுத்து வரிகள் 👌👌

  • @sathiskumar6328
    @sathiskumar6328 Před rokem +6

    அன்றும் இன்றும் இந்தப் பாட்டு செம்ம

  • @sridhar.vdt1.360
    @sridhar.vdt1.360 Před 8 měsíci +3

    இந்த பாடலை குறைந்து 100 முறையாவது கேட்டு இருப்பேன் இந்த பாடலின் அடியவன்

  • @SathishKumar-fh5cr
    @SathishKumar-fh5cr Před rokem +8

    2023 la kekaran Enaku piticha song 🎵 ♥️

  • @gowdhamp
    @gowdhamp Před 10 měsíci +10

    My love for this song has no bounds.❤ i am 26, but still vibing with song like i am heart it for first time........

  • @SowmiSowmi-pt1vs
    @SowmiSowmi-pt1vs Před 2 měsíci

    2024 la indha song kekkuravanga oru podunga❤❤❤ evlo years aanalum same feeling 😢😢

  • @bhupendartagore8362
    @bhupendartagore8362 Před rokem +12

    Fantastic voice and lot of meaningful song and emotional thanks

  • @IraniyanThedal
    @IraniyanThedal Před rokem +5

    மாவீரனையே மனம் போக வைக்கிறது இந்த காதல்...

  • @kavish3578
    @kavish3578 Před rokem +2

    2023 pakkuravanga yaru

  • @SURYASIVA007
    @SURYASIVA007 Před 9 měsíci +8

    காலங்களும் மாறும் மனிதர்களும் மாறுவார்கள்...என் காதல் மாறாது என்‌ கண்ணே...💙🖤🥀

    • @heronsenthudja4674
      @heronsenthudja4674 Před 9 měsíci

      02 months pasama erunthu parunga bro apram thariyoum unga kathal maratha kadhal a ella ***** kathala entuu

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +10

    ஒரு பொய்யாவது சொல்லு கண்ணே ❤❤❤❤😭😭😭😭😭

  • @gopivennila4859
    @gopivennila4859 Před rokem +12

    My favourite song.any time lifela maraka muteyatha song 💕💕💕💕

  • @rajendrank5635
    @rajendrank5635 Před rokem +12

    I love this song each and every millimeter,awesome outstanding performance

  • @DeepthanaDeepthana-up5fi
    @DeepthanaDeepthana-up5fi Před 8 měsíci +2

    Old niyapagam ♥️varuthu nice song

  • @user-tt3wk4xi7r
    @user-tt3wk4xi7r Před 5 měsíci +3

    Addicted me ....😫
    this song❤

  • @LegendSaravana-hw1np
    @LegendSaravana-hw1np Před rokem +2

    2023 இல் யாரெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறிக்கள் 🙋🙋🙋🙋

  • @priyadharshini.s_c_1233
    @priyadharshini.s_c_1233 Před rokem +1

    2023 la yaru ellam pakiringa

  • @ponmanimobiles179
    @ponmanimobiles179 Před rokem +2

    2023 இந்த பாடல் கேட்பவர்கள் யாரெல்லாம்

  • @kaleeswarikaleeswari2836
    @kaleeswarikaleeswari2836 Před rokem +18

    My favourite song all time

  • @anipriyapriya6685
    @anipriyapriya6685 Před 6 měsíci +1

    Both r cute pair 😍 I lk tis song ❤️ wonderful lines superb 😍😍😍

  • @gopalkrishnanmasilamani9324
    @gopalkrishnanmasilamani9324 Před měsícem +1

    சூப்பர் பாடல் மனசு வலிக்கும்

  • @vasanthivasanthi8816
    @vasanthivasanthi8816 Před rokem +10

    Lyrics vera level awesome

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +8

    ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்

  • @gpmuthuofficialcomedy5227

    2023 ila yaru entha song kekura

  • @user-wx5dc2is3c
    @user-wx5dc2is3c Před rokem +2

    2023 ல் யாருங்க இந்த பாடலை கேட்க்றீங்க...

  • @user-mj8ne1in1s
    @user-mj8ne1in1s Před 8 měsíci +6

    2023 yaarelam indha paadal kekurenga....😊

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 Před rokem +6

    ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

    • @Nepolian-ve8ju
      @Nepolian-ve8ju Před rokem

      என் நாள் மரக்கமுடியாதபாடல்

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 Před rokem

      @@Nepolian-ve8ju காதல் தோல்வி தான காரணம்

  • @prasanthrio2390
    @prasanthrio2390 Před rokem +14

    Feeling forever 💞

  • @kannanperumal5927
    @kannanperumal5927 Před rokem +14

    My favourite song ❤️❤️❤️

  • @thagadoor-stunt-boy5941
    @thagadoor-stunt-boy5941 Před 10 měsíci +1

    2k23 la yaarulam intha paattu kekuringa ❤😊

  • @JHONY_SAM
    @JHONY_SAM Před rokem +3

    2023 la idha song listen pannuravanga hit a like here

  • @Cutanimals5437
    @Cutanimals5437 Před rokem +8

    Hariharan sir voice super ❤❤❤

  • @user-cn7pk7hk4t
    @user-cn7pk7hk4t Před 6 měsíci +1

    Super❤❤❤❤❤❤

  • @atratr1602
    @atratr1602 Před 6 měsíci +1

    சரி எதுக்கும் 2100 வருடம் போட்டு வைப்போம் 💕💕💕💕💕💕

  • @s.karthichennai8386
    @s.karthichennai8386 Před rokem +20

    My favourite song❤❤❤

  • @flowers4202
    @flowers4202 Před rokem +10

    All time best song ever ❤️❤️❤️

  • @rikasafathima769
    @rikasafathima769 Před 8 měsíci +1

    காதல் மட்டும் சொல்லாம் இருக்காங்க காதல் எப்போழுதும் வாழநும் காதல் எல்லாருக்கும் இருக்கும் மறைக்காதிங்க இங்கே இங்கே nice love ❤❤❤❤❤❤

  • @srinivasand6795
    @srinivasand6795 Před 8 měsíci +1

    Enku Romba kastama iruku. Entha song kettle palasu nembagam vandthichi.... 😢😢😢😢

  • @sivakasisivakasi4051
    @sivakasisivakasi4051 Před rokem +10

    My favourite song

  • @rajasekarbalakrishnan8741

    Amazing lyrics Namaste 🙏 ❤️ 😍

  • @senthilmgp5545
    @senthilmgp5545 Před rokem +2

    2023 intha பாடலை கேட்பவர்கள்..

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 Před měsícem

    என் மனதுக்கு பிடித்த பாடல் வரிகள்

  • @varalakshmivaru4795
    @varalakshmivaru4795 Před rokem +10

    My favourite song 😍😍

  • @babuAriyalur
    @babuAriyalur Před rokem +30

    பழைய ஞாபகங்கள்

  • @kavithaashok7074
    @kavithaashok7074 Před 10 měsíci +1

    Anybody 2k kids like this song 🦋✨💞❤😊

  • @aravinthrajt8437
    @aravinthrajt8437 Před rokem +4

    காதல் தோல்விக்கு நல்ல பாடல் இது💔🥲

    • @ssss-cv3sv
      @ssss-cv3sv Před rokem

      Waalkaiyill totrawarhalukkum porunthum

  • @kasturi6204
    @kasturi6204 Před rokem +8

    Always my favorite song❤❤

  • @selvamsviyyanar3552
    @selvamsviyyanar3552 Před rokem +4

    Nanba Intha song than en phone ringtones... 🥰🥰🥰