Part-1 Experience of Sr.Prof. Mariyammal amma in Manavalakalai Yoga| SKY YOGA | Iraithedal

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2021
  • #Mariammal #irai_Interview #iraithedal #VethathiriMaharishi #Yoga
    முதுநிலை பேராசிரியர் மாரியம்மாள் மோகன்தாஸ் அம்மா அவர்களின் மனவளக்கலை அனுபவ பதிவு பகுதி - 1
    வேதலோக அன்பு நிலையம் அறக்கட்டளை
    11/193 A, வேடசந்தூர், வால்பாறை மெயின் ரோடு, பொள்ளாச்சி-7
    தொடர்புக்கு: 8072095972 கலையரசன் (பொறுப்பாளர்)
    சிறப்பு தவ தத்துவ விளக்க பயிற்சி.
    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியும் அதற்கு அடுத்த நாளும்.
    தகுதி: மூன்றாம் நிலை அகத்தாய்வு
    நடத்துபவர்: முதுநிலை பேராசிரியர் மாரியம்மாள் மோகன்தாஸ் அவர்கள்
    நன்கொடை : குறைந்தது ரூ. 1000/- இரண்டு நாள் உணவு, தங்குமிடம் உட்பட.
    முன்பதிவு அவசியம்.
    சிறப்பு மௌனம்: பிப்ரவரி 1 முதல் 7 வரை [7 நாட்கள்]
    தொடர் மௌனம்: அக்டோபர் 22 முதல் 17 வரை [27 நாட்கள்]
    இதுதவிர நாமாகவும் மௌனம் இருக்கலாம்.
    மௌனத்திற்கு நாள் ஒன்றுக்கு 300/- நன்கொடை (தங்குமிடம், உணவு உட்பட)
    வாழ்க வளமுடன்🙏
    ----------------------------------------------------------------
    / iraithedal
    / iraithedal

Komentáře • 159

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 Před 3 lety +5

    வாழ்க வளமுடன் பழனி அறிவுத்திருக்கோவில் சென்று நான் பயிற்சி(2003-2005) பெரும்போது அம்மாவின் பேச்சை கேட்டு ஆச்சிரியம் அடைந்தேன்.நான் தற்போது அருள்நிதி (2005)

  • @rajavkl167
    @rajavkl167 Před 3 lety +5

    இடைப்பட்ட காலத்தில் விட்ட இடத்தை பிடித்து விட்டீர்கள் மதி 👍🏻 வாழ்க வளமுடன் 😊

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி ராஜா, வாழ்க வளமுடன்🙏

  • @iqbal98910
    @iqbal98910 Před 3 lety +4

    ஐயா இந்த வீடியோ பாத்த பிறகு உடனே ஒருமணி நேரத்துல ஆழியார் கிளம்பிட்டேன், இங்க தான் ரெண்டு நாள் (jan-14,15)அன்னை லோகம்பால் அன்பு நிலையத்துல தங்கிட்டு வந்தேன் ஐயா..அருமையான சூழல் , கலையரசன் அண்ணன் & மாரியம்மாள் அம்மா நல்லா பார்த்துகிட்டாங்க.. கலையரசன் அண்ணன் உங்க வீடியோ பார்த்துட்டு வந்திங்களான்னு கேட்டாரு.. நீங்களும் உங்க அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா

  • @smeena2144
    @smeena2144 Před 3 lety +2

    முதுநிலை பேராசிரியர் P. பரம சிவன் ஈரோடு அவர்களின் அனுபவங்களை பகிரவும்

  • @ravisankargovindarajan4194

    என் சகோதரி நிர்மலா வயது 46 .கேன்சர் நோயால் துன்பப் படுகிறார். அவா் நோயிலிருந்து மீண்டுவர நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் பெற கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா...மற்றும் இறைத் தேடல் அன்பரிடமும் கேட்டுக் கொள்கிறேன்...நன்றிகள் வாழ்கவளமுடன்..

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      அம்மாவே தங்களது பதிவை பார்த்துவிட்டு பதில் அளித்தார்கள்,
      பயிற்சி மிக முக்கியம். அவர்களை, காயகல்ப பயிற்சியை முறையாக செய்ய அம்மா வலியுறுத்தினார்கள்.
      பயிற்சி, இத் துன்பத்தை தள்ளிவைக்கும்.
      குரு அருள் வழிநடத்தட்டும்.
      வாழ்க வளமுடன்🙏

    • @ravisankargovindarajan4194
      @ravisankargovindarajan4194 Před 3 lety +1

      @@iraithedal நன்றிகள் கோடி அம்மா மற்றும் சகோதரர் அனைவருக்கும் என் நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்...

  • @amudhamadhes4811
    @amudhamadhes4811 Před 3 lety +4

    Eagerly waiting for the next episode. Super speech by Mrs. Mariyammal.

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      Thank you.
      Tomorrow(08-01-2021) morning 10:00am. Vazhga Valamudan🙏

  • @leelavathyka6843
    @leelavathyka6843 Před 3 lety +2

    மிகச் சிறப்பு. அம்மாவிற்கும் இறைத்தேடலுக்கும் நன்றி. 🙏🏻🙏🏻

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @prabakarkv9552
    @prabakarkv9552 Před 3 lety +3

    Very Nice and Inspirational...Valzha Valamudam

  • @chitradinakaran7522
    @chitradinakaran7522 Před 3 lety +3

    Thank you very much Iraithedal

  • @eswariraghu8276
    @eswariraghu8276 Před 3 lety +1

    🙏🙏வாழ்க வளமுடன் அம்மா.என் மனம் நிறைவாக உள்ளது அம்மா.🙏🙏

  • @janathan9370
    @janathan9370 Před 28 dny

    Super vazhga valamudan

  • @arrunar1495
    @arrunar1495 Před 3 lety +2

    Vaazhga Valamudan Madhi anna.👏👏😊 Vaazhga Valamudan Mariammaal amma. Waiting for next parts... 🥰👌👌

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      Vazhga Valamudan🙏 aruna, Next part will be interesting😊

  • @rajithav4457
    @rajithav4457 Před 3 lety +1

    நன்றி சகோதரரே 🙏வாழ்க வளமுடன் குரு வாழ்க வாழ்க வையகம் 🙏

  • @malarkodibalaraman1226
    @malarkodibalaraman1226 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்.அம்மாவின் சாந்தி தவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.வெள்ளிதோறும் நான் பின்பற்றுகிறேன். தெளிவான பேச்சு. நன்றி.

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏😊

  • @tamiljothidakalanjiyam3310

    Thanks a ton bro Vazhga valamudan.. .. Marimmal Amma Avargal vaazhga Valamudan

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      Thanks for the comments sis. Vazhga Valamudan🙏

  • @eswariraghu8276
    @eswariraghu8276 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏🙏 தொண்டு செய்ய. துடிக்கிறேன் மா🙏🙏

  • @kathirradha9886
    @kathirradha9886 Před 3 lety +2

    🙏🙏 மிகவும் கிடைக்க பெறாத தகவல். சகோதரருக்கு நன்றி🙏🙏

  • @renugadevi5291
    @renugadevi5291 Před 3 lety +1

    Mikka nandri. Ungal sevai thodarattum. Miga arumai.

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal2024 Před 3 lety +2

    Waiting for part _2
    Vazhga valamudan...
    .... Vethathriya thedal

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      thank you, It will be interesting.
      Vazhga Valamudan🙏

  • @nandhiniviswanathan8809
    @nandhiniviswanathan8809 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் அம்மா 🌹

  • @midthunmohan7512
    @midthunmohan7512 Před 3 lety +2

    வாழ்க வளமுடன் ....💐💐💐

  • @k.iyyappan4319
    @k.iyyappan4319 Před 3 lety +1

    Vazha valamudan.really nice speech

  • @shiridisai
    @shiridisai Před 3 lety +1

    Valga valamudan🙏😍
    Part 2 waiting irathedal nanbargal anaivarukum valga valamudan

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      Thank you PMR, It will be interesting.
      Vazhga Valamudan🙏

  • @mynambalvasantharajan4290

    அருமையான அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்தளித்த பதிவு. மிகவும் சிறப்பு. நன்றி. வாழ்க வளமுடன். வாழ்த்துகள்.

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      அடுத்த பதிவில் இன்னும் பல நிகழ்வுகள் உள்ளது.
      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @rvr447
    @rvr447 Před rokem +1

    Vazhga Valamudan, Vazhga Vethathireeyam 🙏🙏🙏

  • @ganeshraj896
    @ganeshraj896 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் 💐

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      வாழ்க வளமுடன்🙏

  • @SivaKumar-pr2ie
    @SivaKumar-pr2ie Před 3 lety +2

    🙏வாழ்க வளமுடன் ஐயா🙏

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன் ஐயா🙏

  • @blackhuntertn.2691
    @blackhuntertn.2691 Před 3 lety +1

    அய்யா வாழ்க வளமுடன் டைலர் கடை வாடகையில் இருக்கு என்னவோ ஆன்மாவை அறிந்தவர்கள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர் வாழ்க வளமுடன் ஆழியாறில் அம்மா பேச்சு கேட்டு இருக்கேன் நன்றி அய்யா

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      கருத்துப்பகிர்விற்கு நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @lalithaanand6641
    @lalithaanand6641 Před 3 lety +2

    அருமை வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @komathyas8995
    @komathyas8995 Před 3 lety +1

    Amma's speech very interesting to hear.Iam enjoying and waiting for next part vazgha valamudan

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      Next part will be interesting.
      Vazhga Valamudan🙏

  • @pandiselvis67
    @pandiselvis67 Před 3 lety +1

    Thank you so much brother for this interview great service vaalzgha valmudan

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      🤝Thanks for the comments sis😍
      Allways ur words motivate me, still now i remember ur first comment.
      Vazhga Valamudan🙏

  • @latharam5225
    @latharam5225 Před 3 lety +3

    ௮௫மை வாழ்௧ வளமுடன் ௮டுத்த பதிவு க்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்தி௫க்கிறேன்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, நாளை(08-01-2021) காலை 10மணிக்கு.
      வாழ்க வளமுடன்🙏

  • @manjunathg8
    @manjunathg8 Před 3 lety +1

    Thanks sir this video, very inspiration speech

  • @chitrarajan3062
    @chitrarajan3062 Před 3 lety +2

    Makilchi Valga valamudan

  • @FFrajeshyt8599
    @FFrajeshyt8599 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்

  • @spiritualeducation123
    @spiritualeducation123 Před 3 lety +2

    EXCELLENT SHARING ABOUT THE EARLIER AGE. AMMA IS AN IDEAL PERSON NOT AN IDLE PERSON IN HER LIFE. WHATEVER SHE EXPECTED IN THE EARLY AGE ARE ACHIEVED AFTER ATTACHED WITH MAHARISHI'S PRINCIPLES., NOT ONLY IN EDUCATION. SHE IS AN EXAMPLE FOR ALL WOMEN IN THIS WORLD. THANKS MA. I TOO PRAY TO ENJOY GOOD HEALTH AND LONG LIFE TO SPREAD SWAMIJI'S MESSAGE. I KNOW AMMA'S SPIRITUAL VIBRATIONS IN HER LECTURES.
    GOPAL (GOPALJI)

  • @vethathiriyathedal2024
    @vethathiriyathedal2024 Před 3 lety +2

    Vazhga valamudan

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Před 3 lety +4

    பேராசிரியர் :, மாரி அம்மாவின் வேதாத்திரிய மழைப் பொழிவு என் போன்ற பல எழுதாத சிலேட்டுகளுக்கு ....எழுச்சி ஊட்டும் சிறந்த திரட்சி வெளிப்பாடு. !"' வாழ்க வளமுடன். ":,

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @shanthir.c6463
    @shanthir.c6463 Před 3 lety +3

    கம்பீரமான குரல் .அம்மாவின் அனுபவங்களை கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏🌷🌷

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @itscomedytime235
    @itscomedytime235 Před 3 lety +1

    Thanks for sharing Anna.. Waiting for the continuation of Amma speech.. Vaazhga Valamudan

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Před 3 lety +2

    நல்ல பதிவு அனைவரும் அறிய வேண்டிய ஒன்று வாழ்க வளமுடன

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @selvaprithi4336
    @selvaprithi4336 Před 3 lety +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @ridhunveda2675
    @ridhunveda2675 Před 3 lety +1

    Anna ungal panivu...... Super Anna valha valamudan

  • @moorthimoorthi.7825
    @moorthimoorthi.7825 Před 3 lety +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @saimalar2692
    @saimalar2692 Před 3 lety +1

    Vazhga Vaiyagam... Vazhga valamudan 🌹🙏❤️

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 Před 3 lety +2

    அருமை அருமை. வெளிப்படையான வெங்கலகுரலில் அம்மாவின் உண்மையான பேச்சு. வாழ்க வளமுடன். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @dsundaravadivelu7295
    @dsundaravadivelu7295 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் அம்மா

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh Před 3 lety +1

    வாழ்க வளமுடன் சகோ🙏🙏🙏

  • @chitradinakaran7522
    @chitradinakaran7522 Před 3 lety

    Vazhga valamudan Marriammal Madam.My pranams to your lotus feet.

  • @pushpachinnaraj3555
    @pushpachinnaraj3555 Před 3 lety +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @Jollytime455
      @Jollytime455 Před 3 lety

      அருமை
      வாழ்க வளமுடன்..

  • @VijayaLakshmi-sr1ri
    @VijayaLakshmi-sr1ri Před 3 lety +1

    Vazhga Valamudan

  • @plnramesh
    @plnramesh Před 3 lety +1

    Valgha valamudan.

  • @karthikeyans2703
    @karthikeyans2703 Před 3 lety +1

    Vazha valamudan 🙏

  • @armprabhu
    @armprabhu Před 3 lety +1

    HI Brother, Thanks for the Video...

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      Thanks brother, Next part willbe superb.
      Vazhga Valamudan🙏

  • @kguruaruthran7089
    @kguruaruthran7089 Před 3 lety +1

    Valga valamudan

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 Před 3 lety +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 Amma Prof Mariammal வாழ்க வளமுடன் 🙏

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @revathi5803
    @revathi5803 Před 3 lety +1

    Arumai anna. Vazhga valamudan....

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      Thank you sagothari, Vazhga Valamudan🙏

  • @mgopi6833
    @mgopi6833 Před 3 lety +3

    ஆத்ம நமஸ்காரம்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @gopinathguru8319
    @gopinathguru8319 Před 3 lety +1

    Vazhga Valamudan Amma....🙏🙏🙏

  • @ganesanayyaswamy9856
    @ganesanayyaswamy9856 Před 3 lety +2

    வாழ்க வளமுடன

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @bhuvana.v917
    @bhuvana.v917 Před 3 lety +1

    Nanri

  • @elamathi6054
    @elamathi6054 Před 3 lety +2

    Thanks

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 Před 3 lety

    வாழ்க வளமுடன் அம்மா !

  • @kavithamukunthan1335
    @kavithamukunthan1335 Před 3 lety +2

    Valzga vazhamudan amma🙏🙏🙏🙏

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 Před 3 lety +1

    🙏அம்மா வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை🙏

  • @ranjanesenthilkumar944

    Vazhga valamudan amma 🙏

  • @pandiselvis67
    @pandiselvis67 Před 3 lety +1

    Eagerly waiting for the part two

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      Sure sis,Tomorrow morning (08-01-2021 10:00 am).
      Thank you, Vazhga Valamudan🙏

    • @pandiselvis67
      @pandiselvis67 Před 3 lety +1

      @@iraithedal thank you vaalzgha valmudan

  • @ponarasan4805
    @ponarasan4805 Před 3 lety +1

    Nice

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      Thank you, Vazhga Valamudan🙏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 Před 3 lety +1

    அருமையா பேசுறாங்க அருவி மாதிரி இருக்கு நன்றி

  • @sivadas9179
    @sivadas9179 Před 3 lety

    Vazhga valamudan amma🙏🙏🙏

  • @selvaemhiri9657
    @selvaemhiri9657 Před 2 lety

    SuperAnna

  • @tamilselvimanickavelu7376

    Vazhga Valamudan Amma

  • @vijiyalakshmidhayalan7734

    Nanri Amma Vazka Valamudan

  • @johnbosco2025
    @johnbosco2025 Před 3 lety +1

    Waiting

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      thank you, It will be interesting.
      Vazhga Valamudan🙏

  • @senthilchitra7837
    @senthilchitra7837 Před 3 lety +2

    Thank you Amma valga vzamudan super

  • @santhanakothai6755
    @santhanakothai6755 Před 3 lety +2

    Eppo second part varum? Eagerly waiting. Pls post asap. Thank you.

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety +1

      Sure,Tomorrow (08-01-2021 10:00 am).
      Thank you, Vazhga Valamudan🙏

  • @meenameena-lv9xv
    @meenameena-lv9xv Před 3 lety +1

    Nanri vazga vazamudan Amma

  • @rajeshkanna8986
    @rajeshkanna8986 Před 3 lety +1

    வேத சுப்பய்யா அய்யா, ராதா கிருஷ்ணன் அய்யா இன்டெர்வியூ செய்யுங்க நண்பா

  • @bhuvaneshwarits9953
    @bhuvaneshwarits9953 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @gowrishankar2497
    @gowrishankar2497 Před 3 lety +1

    Very useful Post

  • @nithyadass5262
    @nithyadass5262 Před 3 lety +2

    Sir, can u send contact details of vedha loga anbu nilayam

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      Kindly check the description.
      mentioned all details: course details, fees, time, contact number.
      Thank you. Vazhga Valamudan🙏

    • @nithyadass5262
      @nithyadass5262 Před 3 lety

      Thanks a lot sir

  • @always1234-l8m
    @always1234-l8m Před 3 lety +1

    My dad is also a tailor 😀

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      oh.. Vazhga valamudan sis🙏😊

  • @pavithragh8032
    @pavithragh8032 Před 3 lety +2

    Vazgha valamudan

  • @natarajanm4605
    @natarajanm4605 Před rokem

    VALGAVALAMUDAN OMSANTHI

  • @ravisankargovindarajan4194

    வாழ்க வளமுடன்

  • @kavithas7568
    @kavithas7568 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் அம்மா 🙏

  • @mahalakshmi3376
    @mahalakshmi3376 Před 3 lety +1

    Valga valamudan

  • @vijayalakshmivadivelsamy6152

    Vazhga valamudan

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் ஐயா

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @mohanakannanr484
    @mohanakannanr484 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @kalaikumarvignesh2291
    @kalaikumarvignesh2291 Před 3 lety +2

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 Před 3 lety +1

    Vazhga valamudan

  • @harini6582
    @harini6582 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

    • @iraithedal
      @iraithedal  Před 3 lety

      வாழ்க வளமுடன்🙏

  • @panirselvampanir1304
    @panirselvampanir1304 Před 3 lety

    வாழ்க வளமுடன்