திருமணத்துக்கு முக்கியம் தசா புத்தியா? கோட்சாரமா ? | What is Important for Marriage ?

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 179

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před rokem +2

    "ஜோதிடம் என்பது ஆழமான புரிதலுக்குற்பட்டது"... அற்புதம்..!! சார்... ஒவ்வொரு வார்த்தையும் நடைமுறைக்குகந்த உணர்வுபூர்வமான உண்மை வார்த்தை... இதை.. இதைத்தான் எதிர்பார்த்தோம்... முத்து.. முத்தான... வைரவரிகள்.. கருத்தாழம் மிக்க சமூக பொறுப்புணர்வுள்ள சிறந்த காணொளி... திருமணம் சம்பந்தமான தகவல் சொல்லுங்கள் சார்... மனம்நிறைந்த ஆத்மார்த்த நன்றிகள் ஐயா...💥👌👏🔥⭐💐🙏🌹🙏💐🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem +23

    ஐயா வணக்கம் சங்கர் புளியம்பட்டி என்னுடைய ஜோதிட அறிவியல் பொருத்தவரைக்கும் கோச்சாரம் என்பது சாப்பாட்டில் ஓரத்தில் இருக்கக்கூடிய ஊறுகாய் போன்று தான் அதுவே முழுமையான சாப்பாட்டை சாப்பிட உதவாது ஆனால் இன்று பல ஜோதிடர்கள் கோச்சார குரு பலன் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி பலருடைய வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் பதிவு அவர்களுக்கு ஒரு பாடம் நன்றி ஐயா

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem +8

    காதலிப்பவர்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரை.. நெத்தியடி.. ❤ நன்றி

  • @balasubramaniankrishnamurt8596

    Super. கோட்சாரம் என்பது "மாயை" என்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

  • @vetri1527
    @vetri1527 Před rokem +5

    Great
    பேராசை= கோட்சாரம்
    Well said

  • @kumarm7038
    @kumarm7038 Před rokem +5

    ஐயா !திருமணம் பற்றி நிறை வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் ஐயா நன்றி.

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    மிக அற்புதமாக விளக்கம் கொடுத்து தெளிவாக கூறியமைக்கு நன்றிகள் நன்றிகள் ஜீ 🙏🌷🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před rokem

    நன்றி அய்யா..

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Před rokem

    மிகத்தெளிவான காணொளி குருஜி நன்றி the best astrology clear mind thank you for guruji 🙏🙏🙏

  • @Navarose
    @Navarose Před rokem +3

    நான் பார்த்த astrologists நீங்க தான் best...

    • @Overoberalll
      @Overoberalll Před rokem

      Yes in my 20 years, he is great. I found him Jupiter dasa only.

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před rokem +1

    Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Před rokem

    மிக அருமையான விளக்கம் ஐயா,

  • @Anushiva99
    @Anushiva99 Před rokem +2

    அருமை ஐயா. பேராசையின் வெளிப்பாடே கோட்சார பலன் தேடல் என்பது தங்கள் ஜோதிட ஞானத்தின் விளக்கமாக நிற்கிறது. நன்றி நன்றி தங்களுக்கு. 🙏

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Před rokem +1

    குழந்தையின்‌உணவு......செம example

  • @nandhakumarswamyappan

    ஆகா அருமையான விளக்கம் ஐயா 🙏

  • @senthilvadivuvadivu8298

    Nandri Guruji

  • @tnlinga2631
    @tnlinga2631 Před rokem

    அருமையான பதிவு

  • @srigoldvasansrigoldvasan7435

    அருமை

  • @abirami6071
    @abirami6071 Před rokem

    Awesome video Sir. Definitely will take your consultation before getting my daughter married.

  • @Vijay07450
    @Vijay07450 Před rokem +2

    தெளிவான வார்த்தைகள் 💯 வணக்கம் குரு🙏

  • @aishwaryakrish4
    @aishwaryakrish4 Před rokem

    What a speech ji. Very great explanation.

  • @jayan5737
    @jayan5737 Před rokem

    Excellent explanation 🙏

  • @indira1993
    @indira1993 Před rokem

    கோட் சாரம் பற்றி தெளிவான விளக்கம் கூறியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @JR-pv1nj
    @JR-pv1nj Před rokem

    What an eye-opening video! ❤️
    Perfect logical analysis sir 💯✅

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem

    நன்றி குரு நாதரே.தங்களது ஜோதிட கருத்துக்கள் அற்புதம். உங்களை போல் துணிந்து சொல்ல யாருமே இல்லை . உண்மையை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி. பல்லாண்டு வாழ்க. 🙏🙏🙏🙏

  • @vengatesangopal4545
    @vengatesangopal4545 Před rokem +1

    Great speech sir..

  • @vignesh33222
    @vignesh33222 Před rokem

    குருவே... உங்கள் கருத்துக்கள் அனைத்தும் வைரங்கள்...

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @chandrakk319
    @chandrakk319 Před rokem

    Sariyana pathivu sir 👌👌👌👌👌💯

  • @rajarajan1227
    @rajarajan1227 Před rokem

    Very good explanation sir! 👏👌

  • @sivamohan545
    @sivamohan545 Před 8 měsíci

    Super, excellent clarification. 👌👌👍👍

  • @SAbinayaUM
    @SAbinayaUM Před rokem

    Arumayanam vilakkam ayya

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před rokem

    Excellent topic choosing guruji well done very correct 💯✅🙏🙏🙏

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Thanks ayya and nice explanation 🙏🙏🙏👏👏👏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před rokem

    🙏 Thanks for your valuable support

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    கோச்சாரம்...அருமையான விளக்கம்.. ❤ நன்றி

  • @arriescvan4204
    @arriescvan4204 Před rokem

    Thanks for Sharing

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před rokem

    Sir na unga biggest fan

  • @rathikarathika9097
    @rathikarathika9097 Před rokem

    Well said guru ji👌👍🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před rokem

    காலை வணக்கம் குருஜி🙏

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Před 4 měsíci +1

    சபாஷ் சரியான கலியுக சித்த ஜோதிடர் ❤

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem +1

    Good morning, sir 🙏🙏 super, super, very, very super explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏💐

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před rokem

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏

  • @krishnasamysivaraman474

    ஐயா 100 % சரியே

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb Před rokem

    Unga presents of mind vera level sir👍💪👍

  • @mugi5652
    @mugi5652 Před rokem +3

    ஐயா சந்திரனை பார்க்கும் கிரகங்களின் பலன்கள் பற்றி கூறுங்கள் ஐயா

  • @rsubash6629
    @rsubash6629 Před rokem

    வணக்கம் குருவே❤❤❤❤

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před rokem

    Thank you sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 7 měsíci +1

    Very, very super sir, very good explanation thank you sir 🙏🙏 ✨✨🌹🌹🤝

  • @annadurai1916
    @annadurai1916 Před rokem +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Před rokem

    Your are great sir

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Před rokem

    Very nice Sir 🙏🙏🙏

  • @jashwanthikajovika9135

    Superb sir👌👌👌

  • @roopas8655
    @roopas8655 Před rokem +1

    Tq a lot guruji 🙏I couldn't hold My laugh 😅😂excellent explaination and eg 👍👏valuable msg very important for future 🙏👏🙋Tq once again Guruji 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Před rokem

    வணக்கம் ஜீ 🙏

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před rokem

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @mubarak6192
    @mubarak6192 Před rokem

    Hai sir very good explain Hattsoff you sir🙋‍♂️

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Před rokem

    என்னுடைய பெயரை தங்கள் வாய்ச்சொல் வார்த்தையாக கேட்க ஆசை ஐயா.. எனக்கு❤❤❤❤❤

  • @jothimanikuppannan7213

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @gowsia2202
    @gowsia2202 Před rokem

    *Guruji Shirt super*👌👌

  • @sathishs6346
    @sathishs6346 Před rokem

    Super sir👍

  • @selvasundarselvasundar4704

    காலை வணக்கம் சார்

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    எங்கள் திருமண ஜோதிடரமிருந்து நிறைய திருமண காணொளிகளை எதிர்பார்க்கிறோம். ❤

  • @pravineswaramoorthy9167

    Adi poli sir❤

  • @lakshminarayananh8904
    @lakshminarayananh8904 Před 11 měsíci

    Super sir 🙏🏻🙏🏻

  • @nishasrinivasan5730
    @nishasrinivasan5730 Před rokem +1

    Ayya... You spoke beautifully today on Kocharam. Do you do these videos spontaneously with minimal prep? Nicely and honestly said

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před rokem

    Vanakkam anna good morning manickaraja

  • @mathimaransudharshika2007

    வணக்கம் குருஜி. நவாம்ச லக்னங்கள் பற்றி தனித்தனியே காணொளி போடுங்கள் குருஜி🙏

  • @Preethi2412
    @Preethi2412 Před rokem

    குருவே சரணம் 🙏 பேராசை = கோட்சாரம்👌👌

  • @banuramkumar575
    @banuramkumar575 Před rokem

    Very nice explanation. Please tell us what is Thirisamsa palan

  • @7DaysWinners
    @7DaysWinners Před rokem

    குரு வணக்கம்
    பேராசையின் வெளிப்பாடு கோள்சாரம் . நேர்மையான பேராசான் நீங்கள்

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    .... தேவி நாராயணி.. நமஸ்துதே... ❤

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Před rokem +1

    0:43 🙏🙏🙏🥰

  • @Dharshan786
    @Dharshan786 Před 11 měsíci

    🙏🏻sir.

  • @MSV9710
    @MSV9710 Před rokem

    Arasiyal vadhi mathiri supera pesureenga guruji, just miss aanmegavaathi agiteenga

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    Sir, 🙏🙏👌👌

  • @maheshwareng901
    @maheshwareng901 Před rokem +1

    🙏🙏🙏

  • @balavanu7642
    @balavanu7642 Před rokem +3

    வணக்கம் குருஜீ! ஜாதக விதி படிதான் எல்லாமே நடக்கும் என்கிற போது உங்களை போன்ற சிறந்தவர்களிடம் ஜாதகம் பார்த்து திருமணம் செய்யவும் நமக்கு ஜாதக விதி இருந்தால்தானே முடியும்?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Appu vannakam

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Před rokem

    🙏🙏

  • @Pavi203
    @Pavi203 Před rokem

    True ennaku marriage Appo kocharam suthama seri Illa ashtama Sani guru 3il oru palanum Illa I…but I got married as per dasa bhukthi only and I’m fine only

  • @naveenakumari35
    @naveenakumari35 Před rokem

    Good afternoon sir...mithuna lagnam..kumbha raasi..guru (asthamanam) with suriyan and sani in rishabham..vakra budhan with raagu in mithunam...now guru dasai..sani buddi..endha dasai and buddi yil..inda jadaki ku marriage seiyyalaam sir..reply please sir 🙏

  • @hariharasudhanharikutty531

    உண்மை ஐயா.மகர ராசிக்கு ஜுலை மாதம் எதிரிகளே இல்லை என்றார்கள்.ஆனால்‌இப்போதுதான் அதிகமாக தெரிகிறார்கள். பேராசைதான் காரணம்

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před rokem

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @user-qd5yf7gr3m
    @user-qd5yf7gr3m Před 5 měsíci

    Simma laknamkumba rasi sani 7 l e

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Před rokem +2

    4:08 இந்த 23 நாட்களில் நீங்கள் கோடிஸ்வரர் ஆவிர் 🤣🤣...... Some CZcamsr thumbnail... 😂😂🤡🗿🗿

  • @akshithasruthi6293
    @akshithasruthi6293 Před rokem

    Ist view💐💐

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @kavinshivalordomnamahshivaaya

    அய்யா மேஷ லக்னம் லக்னத்தில் சுக்ரன் 7 இல் வக்ர குரு+சந்திரன் 4 இல் சனி+செவ்வாய் நீசபங்கம் செவ்வாய் 4ஆம் பார்வையாக 7ஆம் இடத்தை பார்க்கிறார் சனி 10ஆம் பார்வையாக லக்னத்தில் இருக்கும் சுக்ரனை பார்க்கிறார் திருமண வாழ்கை எப்டி

  • @karthimariappan02
    @karthimariappan02 Před rokem

    Sani sukran parvarthanai palan eppadi irukum sir ?

  • @nivethahr3840
    @nivethahr3840 Před rokem

    Ayya enaku kadaga legnam 4 la sukuran guru methunam la irunthu pakra chandran 2 la kethu saram enakku age 35 aachu kalayanam eppo sir nadakum chandra thisai eppo nadakuthu

  • @logeshplalogeshpla9937

    Logeshwaran 7.4.2000
    6.30 am Tiruppur
    ஐயா மீனம் லக்னம் மேஷம் ராசி செவ்வாய் தசை நடப்பு .. எந்த புத்தியில் கல்யாணம் செய்வது ., தொழில் தொடங்குவது... தொழில் வலுவாக அமையுமா....

  • @veljothi7041
    @veljothi7041 Před rokem

    ஐயா தெளிவுக்கு தெளிவான விளக்கம் நன்றிகள் தெய்வமே.... ஐயா துலா லக்கினம் தனுசு மூலம் 3... சந்திரன் திசை ராகு புத்தி... சுக்கிரன் மீனம்... சனி கும்பம்... மேஷம் சூரியன் புதன் close... கடகம் செவ்வாய் திக்பலம்... கன்னி குரு... ராகு விருச்சிகம் சனி பார்வை... தேய்பிறை சந்திரன் தனுசு... சனி பார்வை மேஷம் வீடு... கேது குரு பார்வை ரிஷபம் வீடு... லக்கினம் செவ்வாய் பார்வை...31 வயது.... சந்திரன் திசை ராகு புத்தி திருமண யோகம் உண்டா ஐயா... தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா....

  • @suresh.kmahadevan7065

    Mahaganavangala

  • @sashikumar5402
    @sashikumar5402 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @R-lf1wl
    @R-lf1wl Před rokem

    வணக்கம் ஐயா. கணொளி நன்றாக உள்ளது. ஜாதகத்தில் திருமணத்தைக்குறிக்கும் 2,7,8,12 ம் இடங்களில், ஒரு ஜாதகத்தில் 2வீடுகளை 8,12ம் இடங்களை சனி,செவ்வாய் பார்வை செய்தால், அதில் ஒருவர் லக்கினாதிபதியாக இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், என்றும் சனி,செவ்வாய் 2வீடுகளை பார்வை செய்தால் பலன் எப்படி இருக்கும் என்று தனி வீடியோ போடுங்கள் நன்றி.

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Před rokem

    Vanakam guruji oru doubt
    7 1/2 sani, asthama sani,genma sani .. Kalathil thirumanam seiyakodatha guruji

  • @kavinshivalordomnamahshivaaya

    அய்யா மேஷ லக்னம் லக்னத்தில் சுக்ரன் 7 இல் வக்ர குரு+சந்திரன் 4 இல் சனி+செவ்வாய் நீசபங்கம் செவ்வாய் 4ஆம் பார்வையாக 7ஆம் இடத்தை பார்க்கிறார் சனி 10ஆம் பார்வையாக லக்னத்தில் இருக்கும் சுக்ரனை பார்க்கிறார் திருமண வாழ்கை எப்டி இருக்குமய்யா இருக்குமையா

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Před rokem

    I m first

  • @sumathisumathi136
    @sumathisumathi136 Před rokem

    வணக்கம் ஐயா என் மகளுக்கு தற்போது 22 வயதாகிறது 2025 வரை செவ்வாய் திசை நடைபெறுகிறது நான் எப்போது திருமணம் செய்வது சிம்மராசி கன்னி லக்னம் பூர நட்சத்திரம் 3.5.2001 பாண்டிச்சேரி வியாழன் மாலை 4.36