Indian 2 Movie Review | Indian 2 Review | Bayilvan Ranganathan | Kamal Haasan | Shankar | Anirudh

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • Here's the Official Indian 2 Review By Bayilvan Ranganathan
    #Indian2MovieReview #Indian2Review #bayilvanranganathan #Indian2Movie #indian2trailer #Indian2 #KamalHaasan #Anirudh #Shankar #BayilvanReview #Siddarth #lycaproduction #indian2songs #Senabathy #Kamal #Indian2FDFS #indian2publicreview
    More Videos : • மருமகளுக்கு கிலோ கணக்க...
    • GOATக்கு ஆப்பு!!! விஜய...
    • டாப் நடிகர்களின் PART ...
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl
  • Zábava

Komentáře • 312

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt Před 26 dny +65

    திரு ரங்கநாதன் சார் அவர்களே இந்தியன் 2 படத்திற்கு சிறப்பான விமர்சனம் தந்தீர்கள் நன்றி பயில்வான் சார்

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 Před 26 dny +23

    கமல்ஹாசன் பத்தி என்னத்த நல்ல வார்த்தை சொல்லிடப் போறாரு பயில்வான்'னு நினைச்சு தான் வேண்டா வெறுப்பா தான் இந்த வீடியோவை பார்த்தேன்.
    வழக்கமான காழ்ப்புணர்ச்சி காட்டாமல் பேசி இருக்கும் பயில்வானுக்கு......
    " ம்.. மகிழ்ச்சி "

  • @danapalad407
    @danapalad407 Před 24 dny +6

    உண்மையான விமர்சனம் தந்த பயில்வான் சாருக்கு
    நன்றிகள் பல கோடி

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Před 26 dny +27

    சிங்கத்தையும் மனிதனால் வெல்ல முடியாது அண்ணன் பயில்வான் அவர்களையும் வெல்ல முடியாது 👍👍👍👍

  • @ramadurair1599
    @ramadurair1599 Před 26 dny +112

    நாட்டு மக்கள் நாட்டு மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம் உலகநாயகன் கமல் அவர்கள் நாட்டில் நடக்கின்ற அவலங்களை மிக அழகாக இளைஞர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார் இதை ஒரு கமர்சியல் படமாக பார்க்காமல் இளைஞர்கள் ஒரு பாடமாக இந்தப் படத்தை எடுத்துக்கொண்டு வீட்டையும் நாட்டையும் செம்மைப்படுத்த வேண்டும்... இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒரு அற்புதமான படம்.

    • @hdarms01
      @hdarms01 Před 26 dny +1

      @@ramadurair1599 Ramana 2 is Indian 2

    • @RajKumar-ml9oe
      @RajKumar-ml9oe Před 26 dny +14

      எப்படி திமுக கூட சேர்ந்து செம்மைபடுத்தவா😅😅😅

    • @manikandan-qq7sb
      @manikandan-qq7sb Před 26 dny +4

      @@RajKumar-ml9oe சூப்பர்

    • @nagulganesh5395
      @nagulganesh5395 Před 26 dny

      Ivar oru kothadimai. Oolalin iruppidam ivar

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 Před 26 dny

      வேணும்னா பாஜக கூட சேர்ந்து கொள்ளையடிக்கலாமா..?

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Před 26 dny +21

    நாங்க இந்தியன் தாத்தா என்கிறது அண்ணன் பைல்வான் அவர்களைத்தான் யாருக்கும் அஞ்சுவதில்லை யாருக்கும் அடங்குவதில்லை உண்மை பேச என்றைக்கும் பயந்ததில்லை தமிழ் நாட்டின் சிங்கம் அண்ணன் பயில்வான் அவர்கள்

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Před 26 dny +5

    Indian 2 Full Entertainment movie.

  • @mgrstatus7459
    @mgrstatus7459 Před 25 dny +4

    இன்னைக்கு தான் படம் பார்த்தேன்...நல்லா இருக்கு..3 expecting...

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc Před 26 dny +5

    Indian 2 blockbastar.kamal world superstar.

  • @19ganesh89
    @19ganesh89 Před 26 dny +20

    People often dont appreciate his films at the starting...but they wakeup and appreciate after a decade of his movie release..poor coma patients

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 26 dny +1

      INDIAN, MUDHALVAN r epic movies by WRITER SUJATHA, SHANKAR, ARR, ASST. DIRECTORS Kv anand, thotta tharani, lyricist Vali.... MARUTHANAYAGAM shud b directed by shankar, Assisted by red giant, Lyca

    • @19ganesh89
      @19ganesh89 Před 26 dny

      @@sriramkrish1759 epic movies only...but there are few underrated movies like hey ram guna alavandhan anbe sivam mumbai express

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 26 dny

      @@19ganesh89 perspective of CINEMA changes from person to other. Shankar movies r politically Acclaimed films (If at all happens...), but heyram, anbe sivam r politically motivated movies n most of the people won't find it in their day to day life. But, INDIAN, GENTLEMAN, MUDHALVAN r the mirrors of everyday

    • @Bairavaa2898
      @Bairavaa2898 Před 24 dny +1

      ​@@19ganesh89Indian 2 is🗑️

  • @rockymanx
    @rockymanx Před 26 dny +30

    தாத்தா வராரு கதற விட போறாரு
    உண்மையிலேயே கதற விட்டுட்டாங்க
    Come Back Indian 😂

  • @SkhadharM
    @SkhadharM Před 26 dny +9

    சொல்லக் கூடாது சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லிட்டியேப்பா..!!

  • @marimuthumarimuthu3351
    @marimuthumarimuthu3351 Před 26 dny +1

    Bayilvaan sir neengal oruthar matum padathai possitiveaaga solli elorukum puriya vaithu energy koduthulleergal superaga solli irukireergal romba nandri nandri

  • @rameshbabu1472
    @rameshbabu1472 Před 26 dny +14

    Indian 2 block booster movie

  • @muthukumar-og1ot
    @muthukumar-og1ot Před 26 dny +5

    Indian 2 superb film.kamal is great legend

  • @Sugumy
    @Sugumy Před 26 dny +5

    எந்த உள்குத்தும் இல்லாத நியாயமான விமர்சனம் நன்றி

  • @kumarmadhu2194
    @kumarmadhu2194 Před 26 dny +4

    Sooper message sir🌹 💐

  • @kssmileplease1138
    @kssmileplease1138 Před 23 dny +3

    இந்தியன் 2 படம் அருமையாக உள்ளது படம் அனைவரும் சென்று பார்க்கலாம் 🎉🎉🎉

  • @s.Ragu999
    @s.Ragu999 Před 26 dny +28

    Kamal king cinema 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sujiganesan991
    @sujiganesan991 Před 25 dny +2

    ஆழ்வார் பேட்டை ஆண்டவன் பரமக்குடி பகவான் எங்களின் இறைவன் பத்மஸ்ரீ கமலஹாசன் இந்தியன் 2 உலக அளவில் அதிக வசூல் சாதனை செய்வது உறுதி விக்ரம் படம் போல் 100 நாட்கள் தாண்டி ஓடும் விழுந்தால் விதை எழுந்தால் இமையம் 😅😅😅

  • @balasoupramanienr8178
    @balasoupramanienr8178 Před 26 dny +3

    It seems Indian 2 directed by adithi shankar - wonderfull comment ; This B Ranga got enough money from Lyca it seems - so much possitve review and no negative comments

  • @vishnuvr1185
    @vishnuvr1185 Před 25 dny +5

    Good movie
    Please stop degrading
    Watch from Kerala

  • @shanthakumarkalimuthu8440

    Thank you for the positive and true message.

  • @Smuthurajan-yi1wh
    @Smuthurajan-yi1wh Před 26 dny +3

    Super review Bailvan sir

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 Před 26 dny +4

    Plz attach TRANSLATE TO ENGLISH mode...
    கதை ஓட்டம் நன்றாக இருந்தது 👍
    ஆனால் அது கொஞ்சம் மெதுவாக இருந்தது
    பாகங்களில் நடிப்பு குறைவாக இருந்தது
    கமல் தன் பாகங்களை நன்றாகவே வைத்திருந்தார்
    சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சின்ஹா, ரகுல் ப்ரீத், சிட்டி அம்மா, டெல்லி கணேஷா, தம்பி ராமையா ஆகியோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
    எஸ்.ஜே.சூர்யா நல்ல உடையில் இருந்தார் ஆனால் சரியான திரைக்கதையில் ஜொலிக்க முடியவில்லை
    அதேசமயம் பெர்மானந்தம்... வெறும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் & விவேக் அவரது வழக்கமான சுயம் இல்லை.
    மொத்தத்தில் காட்சிகளுக்கு இடையே சில சமயங்களில் தூக்கம் வந்தது.

  • @Arvind.kumar.
    @Arvind.kumar. Před 26 dny +1

    Very well explained 🎉

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před 26 dny +4

    Good review sir 🌹👍🏼

  • @mpkumar4695
    @mpkumar4695 Před 26 dny +7

    SUPER COMMERCIAL MOVIE 🎉

  • @user-iz6ht8ql4i
    @user-iz6ht8ql4i Před 26 dny +2

    Thnkyou

  • @mahendransubramaniam7163
    @mahendransubramaniam7163 Před 26 dny +1

    At least today u have given a good review..
    Thanks

  • @manikandanm6160
    @manikandanm6160 Před 26 dny +2

    Tasmac la bottle kku extra 10rs vaguvathu ,kallakurichi methanol feath,vengai vayal problem, manal kadathal by dursi murugan, kanima vala kollai by ponmudi ellam Indian 3 la serkkanum

  • @murugankumar7974
    @murugankumar7974 Před 26 dny +16

    படம் சூப்பர்

    • @vcmplatform1690
      @vcmplatform1690 Před 26 dny

      Your comment can lead to cancellation of you voter id cRd macchi , very poor judgement 😢

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix Před 26 dny +3

    Super sir good review

  • @jaikumarjkr4691
    @jaikumarjkr4691 Před 26 dny +4

    நன்றி ரெங்கநாதான் சார், நல்ல விமர்சனம்

  • @focusclickphotography5874
    @focusclickphotography5874 Před 26 dny +18

    Seriously it’s not Shankar film I felt illogical scenes and poor makeup

    • @djsrimusic
      @djsrimusic Před 26 dny +2

      atlee film

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 26 dny +2

      The fall of shankar is nevertheless SUJATHA, unsung writer, screenplay teller.... And missing ARR vibes. Atleast, they shud re - screen MUDHALVAN, INDIAN, GENTLEMAN.....

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk Před 25 dny

    Excellent reviews. Naanum youtuber paarthuttu polama venama nu paarthen vera level padam oru sila scene boraa irundhaalum padam mass.

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Před 26 dny +1

    Thank you so much 🙏 bailwan sir🎉

  • @user-ln2tq1gt2x
    @user-ln2tq1gt2x Před 26 dny +10

    Without Sujatha and A.R.Rahman Shankar will not succeed..
    Outdated script with lagging

  • @kumargv5066
    @kumargv5066 Před 26 dny

    Super explained 🎉🎉🎉🎉

  • @Qwerty123-tj4hw
    @Qwerty123-tj4hw Před 26 dny +3

    VANNAKAM ANNA

    • @Balakrishnan-ne9dn
      @Balakrishnan-ne9dn Před 26 dny

      படம்பயில்வான்போலவெஉள்ளது

  • @NeelkrishnaR
    @NeelkrishnaR Před 26 dny +9

    It seems Indian 2 directed by adithi shankar😅😅😅

  • @narenc6428
    @narenc6428 Před 26 dny +15

    Without Sujatha sir Shankar sir can’t win . Please work for story . Kamal sir no need makeup sir you are natural star

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 26 dny +2

      Exactly, but to be precise, SUJATHA is a Writer n screenplay knowledgeable person, n fascinating ARR will blend in the film n will create impact even after 3 decades. A fresh story like MARUTHANAYAGAM will create huge impact

    • @shanthakumarkalimuthu8440
      @shanthakumarkalimuthu8440 Před 26 dny +2

      Sujatha and it's not Sujitha

  • @user-lk6mk5jy2q
    @user-lk6mk5jy2q Před 24 dny +2

    நன்றி. படத்தை அருமையை அழகாக விளக்கியமைக்கு.

  • @KumarPanneer-ox6qk
    @KumarPanneer-ox6qk Před 26 dny +3

    Good review

  • @palaniveluk7512
    @palaniveluk7512 Před 26 dny +2

    Andavar great and everytime Maaaaaaaaaasss❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandracharles9972
    @chandracharles9972 Před 25 dny +1

    Jeyamohan wrote dialouges. Shed director amazing work

  • @Psrprasanth167
    @Psrprasanth167 Před 26 dny +3

    Padam vera level.... its amazing

  • @Suresh38595
    @Suresh38595 Před 26 dny +5

    Suresh first comment... Malaysia

  • @rajanrajan550
    @rajanrajan550 Před 26 dny +3

    Good.sir.video.tq

  • @Azezal502
    @Azezal502 Před 26 dny +2

    Enthiran ✅2.0 ❌
    Indian 1 ✅ Indian 2 ❌

  • @saravanaramachandran3889
    @saravanaramachandran3889 Před 26 dny +3

    ஆயிரம் இருந்தாலும் ரஹ்மான் இசையே தனி.

  • @mohamedanief6260
    @mohamedanief6260 Před 26 dny +1

    Climax shot - senathabithi dialog Leave me I leave him this also one kind of corruption BGM worst he don’t know to music at all.

  • @dinakaranappu8513
    @dinakaranappu8513 Před 26 dny +5

    Kamal good

  • @pandiraja-be8of
    @pandiraja-be8of Před 26 dny +3

    உண்மையான பதிவு நல்ல படம்

  • @mahendramenon7985
    @mahendramenon7985 Před 26 dny +5

    Superb movie

  • @sathiaseelanp9244
    @sathiaseelanp9244 Před 26 dny +1

    Good Review 🎉

  • @TheRendezvous92
    @TheRendezvous92 Před 24 dny

    Bayilwan extraordinary service to society by recommending indian2

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 Před 26 dny +1

    நன்றி சார்.... வாழ்த்துக்கள்🎉🎊

  • @shobabridals8839
    @shobabridals8839 Před 25 dny

    It’s been very long since we got a gd Tamil movie. For last 7 years we are watching lots goon movies, like Vikram 2, Kathi, master, Leo, Petra, kabali, and etc etc … this lokesh, pa ranjith, Nelson, Karthik subburaj etc etc etc. young directors this days are more into, vettu-kutthu and gore murder scenes. Am extremely tired of watching such repeated genre. Story based of this kind of society related movies are very rare. Infact family subject are very less. That is why Tamil audience hv jumped to Malayalam and other state movies. Telugu, Tamil and Hindi industry are going drought and bankrupt. Infact we are liking international movies these days. Korean, Japanese, French, Turkish movies are favoured. I wonder if South Indian film makers ran out of stories or failed to understand audience pulse.
    I revived back with maharaja movie after soooooo long. Indian 2 isn’t bad. No matter wat, I love shankar movie. My all time fav directors are balachander, balumahendra, maniretnam and shankar. No matter how the movie is, it will be liked by audience. Because they are legendary directors and prodigy movie makers.
    Although Indian 2 was not to our expectations and beyond reality, I am
    contented with the movie. At least there isn’t the over-used gangster and gory fight scenes we are watching for almost a decade. In the name dark comedy lots of useless movie hv spoilt our Tamil industry

  • @GKV963
    @GKV963 Před 26 dny +3

    Superb !

  • @Dkids173
    @Dkids173 Před 26 dny +1

    It's a mixture of Ramana aniyan and enthiran 2.0 (road stunt).very boring
    No clarity in screenplay

  • @KadherHussain-tl1yt
    @KadherHussain-tl1yt Před 11 dny

    ❤ Thanks Friend

  • @annuravkarthi
    @annuravkarthi Před 26 dny +3

    Indian 2 movie 🎥🎥 mega hit 🎥

  • @SannasiSithar
    @SannasiSithar Před 26 dny

    This is India 1
    This is India 2
    But vote for money sales India for money money ❤❤❤

  • @shara36536
    @shara36536 Před 23 dny

    True review: This movie will be a whipping shot for the people who make payment to a person in a position of trust to corrupt his judgment. Lanjam vaanguravan naaka pudungikittu saavungada mananketa payalenu intha padam solluthu. Indian 2 - Sambavam. Ithu nejathula nadantha nalla irukkum.

  • @sathasivamnirojan1023
    @sathasivamnirojan1023 Před 26 dny

    Arumaiyana pathivu 💕

  • @user-lm4jo3hg9k
    @user-lm4jo3hg9k Před 26 dny

    one of kamal's masterpieces... watchable in big screen

  • @varughesedaniel6202
    @varughesedaniel6202 Před 26 dny

    Corruption is start from Politicians 😢😢. Next Government servants and it goes to all private sectors 😢😢

  • @jimsonson9392
    @jimsonson9392 Před 26 dny

    Halo mister payalwan nice to see u

  • @user-jh7vl7nz5r
    @user-jh7vl7nz5r Před 25 dny

    Honest review from him👍

  • @rvcharry830
    @rvcharry830 Před 26 dny

    Ascar organisation should give proper honour to this movie Kamal sir knocked the Ascar entrance several times in several pictures this time Ascar Film organisation take necessary respect to this movie

  • @kannanmgk3296
    @kannanmgk3296 Před 24 dny

    நன்றி 🙏

  • @rkmoorthi7305
    @rkmoorthi7305 Před 26 dny +2

    indian 2 very nice movie

  • @G.D_SHORTZ2.O
    @G.D_SHORTZ2.O Před 26 dny +6

    அனிருத் இசை சரியில்லை. படம் சரியில்லை பணம் வேஸ்ட்😂. ஏ ஆர் ரகுமான் இருந்திருந்தால் படம் மாஸ்.😂😂😂😂😂😂

    • @vijayvengat
      @vijayvengat Před 25 dny

      No Rahman made blunder in PS 1 and 2

    • @yaayee2886
      @yaayee2886 Před 24 dny

      ​@@vijayvengatthaatha varreruee... Onniye kuniye vatchi soothadikka porareeeeyyy

    • @user-zt3eh4lo3t
      @user-zt3eh4lo3t Před 22 dny

      AR.eruthal..patam.out

    • @yaayee2886
      @yaayee2886 Před 21 dnem

      @@user-zt3eh4lo3t aniruth appdiye aruthhu thallidarru.. Shankar padatthule vanthe songle.. Migavum thare made maane songs thaan Indian 2

  • @J-o-n-a30
    @J-o-n-a30 Před 26 dny +2

    Fantastic movie ❤❤❤

  • @JollySillyReactions
    @JollySillyReactions Před 23 dny

    Kamal haasan should just do the ‘Papanasam’ movies. He looks unbeatable and like a million dollar man. Indian 2 was like a bad buffoon character that has tarnished a legend’s image. Please do not do such movies Sir.

  • @ukshiju865
    @ukshiju865 Před 26 dny +7

    Waiting upcoming tamil big budget movie kanguva 🎉

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica Před 26 dny

    4:51 👍

  • @senthilkumaranragothaman2347

    Thank you Bayilvan sir. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaiganeshs6075
    @jaiganeshs6075 Před 26 dny +2

    💐👍👍

  • @suganraj5691
    @suganraj5691 Před 26 dny +2

    Super movie

  • @esminesmin2421
    @esminesmin2421 Před 26 dny +2

    superaga sonninga sir walthukkal

  • @stephenstephen4521
    @stephenstephen4521 Před 26 dny +3

    தமிழ் லைட் சேனலுக்காக வெயிட்டிங்

  • @nagarajansekar7732
    @nagarajansekar7732 Před 26 dny +1

    Super

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Před 26 dny

    Ulaganayagan mass real story best movie world super star kamal hindustani2 bharathiyiudu 2 Indian 2 blockbuster hit visual treat

  • @artandminicrafts5771
    @artandminicrafts5771 Před 26 dny +1

    Super 👍 Nice movie ❤

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Před 26 dny

    Shankar and Kamal had body demand and they satisfied with Priya bhavani and Kajal

  • @Neduntheevu_Mukilan
    @Neduntheevu_Mukilan Před 26 dny +7

    படம் லாம் just ok தான் இருக்கு . இசை தான் காதுல பண்ணிய விட்டு கடிச்ச மாதிரி இருக்கு

  • @LeoDass-xl2oz
    @LeoDass-xl2oz Před 26 dny

    Success fully money 💰 received

  • @mychessmaster
    @mychessmaster Před 26 dny +1

    நல்லா இருக்குடா. கேக்கறதுனாலதானே கொடுத்து தொலையுறோம். குடுக்கலேன்னா 6 மாசம் அலைய வைக்கிறான்.

  • @subhashr7984
    @subhashr7984 Před 26 dny +1

    Super. Indiyan. 2.

  • @manikandan-qq7sb
    @manikandan-qq7sb Před 26 dny +5

    படம் சுமார்

  • @vv1614
    @vv1614 Před 23 dny +2

    இந்தியன்2 கண்றாவியான படம்!!

  • @airtouchnetwok
    @airtouchnetwok Před 26 dny +2

    Super ind 2

  • @Qwerty123-tj4hw
    @Qwerty123-tj4hw Před 26 dny

    SUPER NA,,,

  • @RaviS-t3t
    @RaviS-t3t Před 26 dny +2

    Is the movie worth watching or not?

  • @KadherHussain-tl1yt
    @KadherHussain-tl1yt Před 11 dny

    ❤ Aandavar Kamal Sir Mass

  • @user-qe4pk6jx6g
    @user-qe4pk6jx6g Před 26 dny

    2X Speed la vachu video paathalum slow tha pesaran bailwan

  • @user-sc2kv7mc7b
    @user-sc2kv7mc7b Před 26 dny +1

    இந்த ஆண்டின் சிறந்த படம் ஆலகாலம்

  • @shankars4721
    @shankars4721 Před 26 dny

    Padam nalla thaan iruku.nallathu seira oru thaathava oru oorae sernthu kalla kondu adikiraanga.antha scene la kamal sir nadipu vera level.pakka shankar + kamal movie