பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை | Armstrong | Chennai | Newstamil24x7

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை | Armstrong | Chennai | Newstamil24x7
    #NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 323

  • @thiyaguk2167
    @thiyaguk2167 Před 16 dny +277

    சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் மிகவும் மோசமாக உள்ளது திமுக அரசு பதவி விலக வேண்டும்

    • @1006prem
      @1006prem Před 16 dny

      கிறிஸ்தவனும் துலுக்கனும் தான் திமுகவை ஆட்சியில் உட்கார வைக்கிறான். போய் அவர்களிடம் சொல்லுங்கள்😮😮😮

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Před 16 dny +288

    மட்டமான தி.மு.க.ஆட்சி.

    • @ramasubramaniangurusamy3688
      @ramasubramaniangurusamy3688 Před 16 dny +18

      ஆனாலும் அவர்களைத் தான் மீண்டும் மீண்டும் தமிழ் நாட்டு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.... 😢😢😢

    • @marktony5500
      @marktony5500 Před 16 dny +2

      ​@@ramasubramaniangurusamy3688இதெல்லாம் motivation murder

    • @1006prem
      @1006prem Před 16 dny

      ​@@ramasubramaniangurusamy3688திமுக ஆட்சியை முடிவு செய்வது துலுக்கனும் கிறிஸ்தவனும் தான். சாத்தான்கள்😢😢😢😢

    • @krishnavenikrishnaveni609
      @krishnavenikrishnaveni609 Před 16 dny

      லூசு

    • @salute9326
      @salute9326 Před 16 dny

      Dravidian model changed to drugs model then illicit liquor government now to mafia government

  • @gurustalwart
    @gurustalwart Před 16 dny +186

    எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத ஆட்சி

    • @imtherockstaryes9247
      @imtherockstaryes9247 Před 16 dny

      ஊம்பி விடு டா பொட்ட

    • @wellmaker150
      @wellmaker150 Před 16 dny +3

      விடியல் என்பது திமுக கட்சி தோழர்களுக்கு மட்டுமே 😔 மாற்றவர்களுக்கு அல்ல 😔

  • @rajendranpugazh2581
    @rajendranpugazh2581 Před 16 dny +67

    மான்பு மிகு முதல்வர் அவர்களே எந்த ஆட்சியிலும் நடைபெராத சம்பவங்கள், நிகழ்ச்சிகள் அதிக அளவில் உங்களது ஆட்சியில் நிரைய நடந்து வருகிறது இனியும் தாங்கள் விழிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் உங்களையும், உங்களது ஆட்சியையும் நீங்கள் மறந்துவிடவேண்டியதுதான்

  • @thameembasha9745
    @thameembasha9745 Před 16 dny +130

    காவல்துறை அதிகாரிகளிடம் துப்பாக்கி ஏன் இருக்கிறது என்று தெரியவில்லை ஒரு பத்து பேரை என்கவுண்டர் செய்து முடித்துவிட வேண்டும்

    • @balagurubalu7132
      @balagurubalu7132 Před 16 dny +11

      அது ஒன்னும் இல்லைங்கனா வசூல் கட்டப்பஞ்சாயத்துனு இருந்துட்டாங்க

    • @eswaran6453
      @eswaran6453 Před 16 dny +3

      Encounter nadantha Evidence kathir Arokya raj vanthu katharuvan

    • @kavithar4941
      @kavithar4941 Před 16 dny

      ஏன்டா நீங்கள் திருமாவளவன் போன்ற நாய்களை கேளுங்கள்

    • @prabavathy.k1875
      @prabavathy.k1875 Před 16 dny

      What about cc tv camera

    • @arulkumar.k2023
      @arulkumar.k2023 Před 16 dny +1

      Monthly targets achieve panna try பன்றங்க. வசூல் சாதனை ல

  • @moorthyn1123
    @moorthyn1123 Před 16 dny +127

    Dmk waste.... Only collection தான் முக்கியம் இருகாங்க... தமிழ்நாடு போலீஸ்

  • @sakthiganeshmoorthi6695
    @sakthiganeshmoorthi6695 Před 16 dny +104

    பூதம் அரசாண்டால் தினம் ஒரு பிள்ளை கேட்குமாம்- பழமொழி
    பொம்மை யை ஆட்சி செய்ய விட்டால் வேடிக்கை காட்ட மட்டுமே செய்யும்

    • @syed101951
      @syed101951 Před 16 dny

      ஏண்டா வடக்கே ஒரு சாமியார் பணம் பண்ண
      கூடிய கூட்டத்தில் 150 பேர்களது உயிர் போச்சுடா 👹
      அந்த ஆட்சிகாரர்களுக்கு
      என்ன பேரு 😻

  • @saranlee9806
    @saranlee9806 Před 16 dny +81

    போராளிகள் மரணம் தொடர்கிறது இது வேதனைக்குறியது

  • @Tamil649
    @Tamil649 Před 16 dny +37

    தமிழக காவல்துறை துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்

  • @premanadhanjanarthanan7222
    @premanadhanjanarthanan7222 Před 16 dny +72

    DMK Govt Worst

  • @bogiman3158
    @bogiman3158 Před 16 dny +77

    DMK worst politics

  • @Butterflies2402
    @Butterflies2402 Před 16 dny +43

    சட்ட ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது

  • @southindiadrivingschoolown4955

    Cctv not functioning 100 %..

  • @chebooks5700
    @chebooks5700 Před 16 dny +26

    உளவுதுறை என்ன தான் பன்னுது...இல்ல தெரிஞ்சே ..

  • @georvilin
    @georvilin Před 16 dny +31

    த்து த்து த்தூ காறி துப்பவும் தகுதி அற்ற ஆட்சி

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před 16 dny +80

    சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்றால் ராஜினாமா செய்ய வேண்டும்

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i Před 16 dny +27


    டுத்து.ஜெகன் மூர்த்தி.அவர்களே.பாதுக்காப்புடன்.இருக்கனும்.

  • @adyarrajj285
    @adyarrajj285 Před 16 dny +29

    இதுதான் விடியல் ஆட்சியா ❓❓❓

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx Před 16 dny +7

    தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கத் தலைவரின் படுகொலை
    அந்த இயக்கத்தை வலு இழக்க செய்து
    அதன் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக்க
    சில
    கட்சிகள் முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 16 dny +51

    தினமும் ஒரு கொலை . அதிர்ச்சி எதற்கு மூன்று வருடங்களாக இதுதானே நடக்கிறது.

  • @VTSKumar
    @VTSKumar Před 16 dny +12

    10 என்கவுண்டர் நடத்தினால் சென்னை அமைதி ஆகும்

  • @balakrishnangovind8030
    @balakrishnangovind8030 Před 16 dny +35

    WHAT ABOUT LAW AND ORDER IN TAMILNADU

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya Před 16 dny +14

    தமிழக அரசைகலைக்கவேண்டும்

  • @vijayd1565
    @vijayd1565 Před 16 dny +6

    திருமாவளவண் மற்றும் சீமான் நிலைமை முன்னெச்சரிக்கை தேவை.

    • @ArOs_Ground
      @ArOs_Ground Před 16 dny

      எச்சரிக்கை யாருக்கு தம்பி 🐯 🐅 யும் சொறி நாய்க்கு எச்சரிக்கையா இருக்கணுமா..

  • @user-sh1qq4ic4m
    @user-sh1qq4ic4m Před 16 dny +36

    சாராய மாடல் ஆட்சியின் சாதனை 👌

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan Před 16 dny +42

    Dismiss DMK dravida model government

  • @shankarchithra3570
    @shankarchithra3570 Před 16 dny +8

    இந்த உலகம் எதை நோக்கி செல்கிறது

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr Před 16 dny +14

    திராவிட மாடலின் சாதனை

  • @vijayprasanthavalla2944
    @vijayprasanthavalla2944 Před 16 dny +2

    முதல்ல கூலி படை களை என் கவுண்டர் செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு உயிரை சாகடிக்கத் தோனாது 🚔🚔🚔

  • @rajamanickam5780
    @rajamanickam5780 Před 16 dny +16

    ஆமாம் மேலே என்ன செய்துகொண்டுள்ளனர்
    முர்மூ ஆட்சிவேண்டும்

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln Před 16 dny +26

    Saudi arabia thandanai kudunga kolayaaligalukku

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @pratheepcma968
    @pratheepcma968 Před 16 dny +9

    Dei ennada nadakkudhu TN la...!?🥴

  • @topsouth277
    @topsouth277 Před 16 dny +5

    One day three murder, 1. Salem admk
    2. Mayiladudurai- viduthalai siruthaikal
    3. Chennai- bagujan

  • @Goodnewstamila
    @Goodnewstamila Před 16 dny +10

    சட்டம் ஒழுங்கு சரியில்லை பச்சை மரத்திற்கு இந்த கதி என்றால் பட்ட மரத்திற்கு என்ன கதி ஆகும் 😓

  • @manikandarajanganapathy4585

    இவன் தான் சில வருசத்துக்கு முன்னாடி Law collegeல கலவரம் பண்ணுனவன்.
    கலவரக்காரன கட்டம் கட்டிட்டாங்யளா😂😂😂

    • @venkatr1387
      @venkatr1387 Před 16 dny

      Epa yena pana pananum athuku loosu punda

    • @scandinavian3998
      @scandinavian3998 Před 16 dny

      தேவர் சமூகம் மேல கைய்ய வச்சா மரணம் நிச்சயம்,,, ஒரு வேலை அவனுக வேலையா இருக்குமோ 😭😭😭

    • @saravananm.8916
      @saravananm.8916 Před 16 dny +1

      Adhil innoruvarukkum pangu undu

  • @pannersoda1915
    @pannersoda1915 Před 16 dny +1

    வட இந்தியா மாதிரி இருக்கு தமிழ்நாடு

  • @palaniappanthachanamoorthy6829

    Law and order not in police

  • @user-es2bk7bn7g
    @user-es2bk7bn7g Před 16 dny +2

    40/40🎉🎉

  • @soundarebi1348
    @soundarebi1348 Před 16 dny +7

    Cm ஒரு பொம்மை.......

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu Před 16 dny +25

    இந்த ஆட்சியில் டெய்லி கொலை நடக்காமல் இருந்ததான் ஆச்சர்யம் 😂😂😂 நாளைக்கு யார யிருக்கும் 🤔🤔

  • @user-dt7hc3ng9e
    @user-dt7hc3ng9e Před 16 dny +4

    எங்க வீட்ல இன்னைக்கு சாம்பார்.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Před 16 dny +4

    Nw a days everywr happening murder incident.2days b4 in Salem.😮😮😮

  • @sankarnarayanan8574
    @sankarnarayanan8574 Před 16 dny +9

    Bai votes for only Dmk

  • @Rasigen
    @Rasigen Před 16 dny +1

    இது தமிழ்நாடா இல்ல சுடுகாடா

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 Před 16 dny +3

    No violence, news reader you don't create communival tensions.

  • @darlashivarajbsp8963
    @darlashivarajbsp8963 Před 16 dny +2

    BSP Great Leadr 😢

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Před 16 dny +6

    all of you vote for same vidiyal atchi..its interesting here..Sarayam..kanja, drugs..murder..super..super..sirappu..

  • @kalabhairava207
    @kalabhairava207 Před 16 dny +7

    Feel ashame to be under this ruling party, if you are not able to control the law and order under your government, get last, don't sit and waste our tax payment. People should think and vote.

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 Před 16 dny +16

    Why governor still not dismiss this worst government?

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi Před 16 dny +6

    Please vote for DMK again

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r Před 16 dny +1

    தலைவர் அவர்கள் கமிஷனர் அவர்களை மாற்ற வேண்டும்

  • @gvbalajee
    @gvbalajee Před 16 dny +1

    OMG

  • @user-wy7rl3oe3r
    @user-wy7rl3oe3r Před 16 dny +2

    Idhai kadaisi varai kandupidikka matanga tn govt

  • @தேசியவாதிதமிழன்

    பொம்மை முதல்வர் பதவி விலகு 😡😡😡😡 பொம்மை முதல்வர் பதவி விலகு 😡😡😡😡

  • @sjthendral9503
    @sjthendral9503 Před 16 dny +1

    Worst Govt

  • @palaniappanthachanamoorthy6829

    Aiadmk is better

    • @sekarb5434
      @sekarb5434 Před 16 dny +3

      Missing the iron lady Jayalalitha...just one lady how much of control for 20 years...

  • @suryav9185
    @suryav9185 Před 16 dny

    👍👍👍👍

  • @sridharmuniyandi9722
    @sridharmuniyandi9722 Před 16 dny +1

    எங்கு பார்த்தாலும் கொலை.....

  • @Sasikumar-ff2sz
    @Sasikumar-ff2sz Před 16 dny +6

    தமிழ் நாட்டின் நிலைமை இப்டி இருக்கும் போது திமுக mp தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Před 16 dny

      !

    • @swaminathan3715
      @swaminathan3715 Před 16 dny

      Due to rampant addiction to liquor the need for money at lower end of economic strata is high.this enables dmk buy votes easily. In addition it had kept people's IQ low by compromised education policy.

  • @soundarebi1348
    @soundarebi1348 Před 16 dny +4

    அம்மா மட்டும் இருந்தால் இந்த அதிகாரிகள் எல்லாமே ....பயந்து வேலை பாபப்பனுங்கக........But ஸ்டாலின் வெறும் வாய்....

  • @eswaranvelusamy9663
    @eswaranvelusamy9663 Před 16 dny +1

    EPS is 100 times better than Stalin

  • @inrbdma.
    @inrbdma. Před 16 dny

    சென்னை அடுத்து அல்ல சென்னை கொளத்தூர் தொகுதி 70 வது வட்டம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தொகுதி......

  • @vijayakumarbose
    @vijayakumarbose Před 16 dny +1

    கள்ள குறிச்சி சாராயம் - 10 லட்சம்; கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் பணி அடிமை சாசனம் அல்லது வெளியேற 10 லட்சம் லஞ்சம்

  • @seenivasagamthenrajan4967

    பொம்மை டோப்பா முதல்வர் வாழ்க

  • @jillaIyappan
    @jillaIyappan Před 16 dny +2

    Rip 😭 Anna 💔

  • @SangeethaAnand-ey5ud
    @SangeethaAnand-ey5ud Před 16 dny +1

    Oh my god 😢rip sir

  • @mohann9391
    @mohann9391 Před 16 dny

    OMG
    .
    .

  • @pradyshan4274
    @pradyshan4274 Před 16 dny

    RIP 😢Jai Bhim

  • @RajaRaja-zf5tp
    @RajaRaja-zf5tp Před 16 dny +2

    நல்ல ஒரு அரசியல்வாதி அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @valavanmurugasan2458
    @valavanmurugasan2458 Před 16 dny

    Super cm super DMK government 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thalarasigan..2009
    @thalarasigan..2009 Před 16 dny

    சட்டம் ஒழுங்கு சூப்பர்😢😢😢

  • @Dharaniabi-ew7pm
    @Dharaniabi-ew7pm Před 16 dny +3

    கட்ட பஞ்சாயத்து இப்படி தான் முடியும்.இருந்தாலும் மூளையை பயன்படுத்தி வலியில்லாமல் செய்ய வேண்டும்

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Před 16 dny +4

    Perambur enga area. Kolathur next thaa worst aiduchu safety ila ippo please police arrest Cheri pasanga and drug dealers and rowdys. Sattam mosama irukku.

    • @karkyperumal7006
      @karkyperumal7006 Před 16 dny

      Idiot cheri people are native Chennai people, if you feel unsafe go out from Chennai

  • @AnnoyedCruiseShip-qe9bm
    @AnnoyedCruiseShip-qe9bm Před 16 dny +1

    தலித் தலைவர் அவர் வசிக்கும் பகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு மனிதர் எங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயமான தலைவர் அண்ணன் கே ஆம்ஸ்ட்ராங் இப்பொழுது இல்லை

  • @mraja8548
    @mraja8548 Před 16 dny +11

    Ada paviggala

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 Před 16 dny

    Justice for Armstrong

  • @pushparajrpushparajr4139

    இதுதாண்டா திமுக, திராவிட மாடல்😅

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 Před 16 dny +1

    சகோதாரா உன்னுடைய சிரித்த புன்னகை தவழம் முகத்தை இனி காப்பது எப்போது ,வேதனை வேதனை

    • @sekarb5434
      @sekarb5434 Před 16 dny +2

      கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மடிவான்

  • @ravichandran5835
    @ravichandran5835 Před 16 dny +1

    Dmk.total.waste

  • @chittikuruvi3773
    @chittikuruvi3773 Před 16 dny +6

    DMK vidiyal nalla irukku da

  • @raja170978
    @raja170978 Před 16 dny +1

    😢😢😢 RIP..

  • @vasanthrajan784
    @vasanthrajan784 Před 16 dny +2

    Kodumai

  • @seenuseenu229
    @seenuseenu229 Před 16 dny +7

    Dmk waste

  • @vasuarchana5425
    @vasuarchana5425 Před 16 dny

    😢

  • @premKumar-js2be
    @premKumar-js2be Před 16 dny

    Law and order Too good.

  • @prabhut4765
    @prabhut4765 Před 16 dny

    பெரிய தல கட்டு பா என்ன ஆச்சு தெரியல

  • @AK-dv2md
    @AK-dv2md Před 16 dny

    Stalin Dhan Idhuku Karanam

  • @Abudi123-kad
    @Abudi123-kad Před 16 dny +1

    Immediate action eduthu sambadhapattavangal thookula podanum illana idhu maari neraya nadakkum

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk Před 16 dny

    40/40 40/65 40/1 😮😮😮

  • @Charlichaplinn
    @Charlichaplinn Před 16 dny

    CM need to resign
    Need good government 😢

    • @generalcommon43
      @generalcommon43 Před 16 dny

      Already 40/40. Don't know how they won. That will give confidence to do whatever they want

  • @SSaran2010
    @SSaran2010 Před 16 dny +2

    This is just an example on how much the law and order is worst in tamilnadu… totally unacceptable…
    DMK government should be dismissed

  • @gnanasekaranr7891
    @gnanasekaranr7891 Před 16 dny

    நல்ல மனிதர்,ஆழ்ந்த இரங்கல்

  • @jilayaraja6539
    @jilayaraja6539 Před 16 dny

    😭😭😭

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt Před 16 dny

    விடியல் ஆட்சியை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு தமிழ் நாடு சுடுகாடு ஆகும் வரை தமிழ் நாட்டை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏🙏

  • @jothimsw
    @jothimsw Před 16 dny +6

    This was long coming… no one feel bad if anyone know his background….

  • @PushpaThangaiya
    @PushpaThangaiya Před 16 dny

    எதற்காக இந்த அதிகப்படியான அலப்பறை... தமிழ் நாட்டில் எவ்வளவு பேருக்கு இந்த காட்சி பற்றி தெரியும்... முதலில் அதை தெளிவாக தெரிந்தது கொண்டு .... அரசியல் செய்யலாம்...

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y Před 16 dny

    Ena ya nadakuthu Inga???ena da Tamilnadu ku vantha sothanai????

  • @user-jn9nm3wy9d
    @user-jn9nm3wy9d Před 16 dny +1

    திராவிட மாடல் சட்ட ஒழுங்கு 😂😂😂

  • @rameshparthi8385
    @rameshparthi8385 Před 16 dny

    I am asking the people who r all telling Stalin want to resign and blaming ruling party if you people really guts tell me the truth nowadays which political party is accepting only good persons in their party , every one knows so many rowdies has joined in bjp and they had so many cases after knowing about their y political parties joining them in their party