எந்தன் உள்ளம் புதுக் கவியாலே | Enthan Ullam Puthu Kaviyale | Point of Break Through
Vložit
- čas přidán 20. 02. 2022
- #tamilchristiansong #swarna #sangeethasongs #EnthanUllamPuthuKaviyale
Enthan Ullam Puthu Kaviyale
எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
1. சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே - அல்லேலூயா
2. சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா
3. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா
4. களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் - அல்லேலூயா
Amen hallelujah
Excellent 👌
Amen appa 🙏🏻
ஆமென்🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 கர்த்தரை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது!
Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga
Yesuvai Paadiduven
Avar Naamam Utrunda Parimala Thailam
Avaraiyae Nesikkiren
Hallelujah Thuthi Hallelujah- Endhan
Annalaam Yesuvai Paadiduven
Iththanai Kirubaigal Niththamum Aruliya
Karththaraik Kondaaduven - Endhan Ullam
1. Sendra Kaalam Muzhuvadum Kaaththare - Oar
Sedhamum Anugaamal
Sondamaaga Asseer Pozhindenak Kindrum
Suga Belan Aliththarae - Hallelujah
2. Sila Velai Imaippolude Tam Mugaththai
Sirustigar Maraiththare
Kadunkobam Neekki Thirumbavum Enmel
Kirupaiyum Polintaare - Hallelujah
3. Panja Kaalam Perukida Nerndaalum Tham
Thanjame Aanare
Angum Ingum Noigal Paravi Vandaalum
Adaikkalam Azhiththare - Hallelujah
Amen❤
Amen....
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏🙏🙏
நீங்கள் அருமையாக பாடியுள்ளீர்கள்
Immortal, Evergreen, Everlasting Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏🙏🙏🙏
Praise God 🙏 hallelujah, Amen. Very nice and sweet song.Thank God.
God bless you sister
Ui