தவறான கொள்கையால் தடுமாறிய நாட்டின் கதை| A living example of economic incompetent | BigBang bogan

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2021
  • சரியான தலைமையின் வழிகாட்டல் இல்லாததால். எதிர்காலத்தை பற்றிய எந்தவொரு தெளிவும் இல்லாமல் வெறும் பேராசைக்கொண்ட தலைமையால் திசைத்தெரியாமல் திணறிக்கொண்டிருக்கும் ஜிம்பாப்வே நாட்டின் கதையிது
    this is the story of how Zimbabwe went to the rash from being the rich. This is the story of how a selfish leader made a disatrous effect on the economy of Zimbabwe.
    #bigbangbogan #bcubers #zimbabwe #demonetization
    _______________________
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discount/bcubers10
    ________________________
    Join this channel to get access to perks:
    bit.ly/3smZRtp
    Sources
    bit.ly/3iSZ2VZ
    bit.ly/3k0tpcz
    bit.ly/3mdTF5M
  • Zábava

Komentáře • 568

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Před rokem +3

    Dear Bro, First time I watched your Channel. It is so pleasure that you provide such a good informative Video to all. It is very some thing different amongst the various channels which are not providing such a useful and informative Videos. Please keep doing such Videos. Thanks.

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e Před 2 lety +7

    யாரெல்லாம் நம் பிரதமர் மோடியை நினைத்துப் பார்த்தீர்கள்

  • @niranjanchakkarawarthy9144

    இலங்கை இந்த நிலைமையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிற மாறி விளங்கின்றது.

  • @SathyaH6627
    @SathyaH6627 Před 2 lety +201

    Video பாக்றதுக்கு முன்னாடியே like போட்டேன்...... அவளோ நம்பிக்கை

  • @AnbuRajagopal14
    @AnbuRajagopal14 Před 2 lety +18

    அண்ணே அடுத்த Video ஆஃப்கானிஸ்தான்,தாலிபன் பற்றி போடுங்க....

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy8625 Před 2 lety +48

    தலிபான் பற்றி இருக்கும் என்று நினைத்தேன்.இருந்தாலும் தகவல் அருமை 👍👍👍 சுவாரஸ்யம்

  • @smartsarathy7305
    @smartsarathy7305 Před 2 lety +4

    இன்றைய இலங்கை நிலமையை அன்றே யுகிதாரர் நமது போகன் 🙏🙏🙏

  • @nisarbashak7852
    @nisarbashak7852 Před 2 lety +10

    இது என்ன நம்ம நாட்டை நினைவுபடுத்துவது போலவே உள்ளது... இங்கும் அதே போல தான் நடந்து கொண்டிருக்கிறது....

  • @muthukumar.n1562
    @muthukumar.n1562 Před 2 lety +14

    அருமையான பதிவு, போகிற நிலையை பார்தா, எங்க நம்ம நாட்டுக்கும்.... இது மாதிரி எங்கேயும் எந்த நாட்டிலும் நடக்க கூடாது.

    • @duraipandidurai3214
      @duraipandidurai3214 Před 2 lety +5

      கவலைப்படாதிங்க இந்தியா ஒரு போதும் பாதிக்கபடாது

  • @fr5449
    @fr5449 Před 2 lety +1

    உங்களோட ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு முத்து. பாதுகாத்து வைக்க படவேண்டியவை . பொதுவாக நான் youtube இல் கமெண்ட் போடுவது இல்லை. உங்கள் உழைப்பை பார்க்கும் போது கமெண்ட் செய்யணும் போல தோன்றும் ஓவருமுறையும். இந்த முறை செய்துவிட்டேன். சிலர் பேசும் பேச்சையோ செய்யும் செயலையோ பார்க்கும் போது கைகள் தானாக தட்ட தோன்றும். உங்கள் வீடியோ கூட அப்படித்தான். பிரமாதம். keep IT UP

  • @travellingmyownway
    @travellingmyownway Před 2 lety +6

    என்ன தல கண் வேற்க்குது உங்களுக்கு. எங்களுக்கு நல்ல தகவல்கள் குடுக்கும் உங்களுக்கு எங்கள் சிறிய பங்கு.

  • @VigneshM-if2um
    @VigneshM-if2um Před 2 lety +35

    ATM lineல நின்னு காசு எடுக்குற கஷ்டம்...Boss உங்க நக்கல் இருக்கே....

  • @thangarajp4587
    @thangarajp4587 Před 2 lety +24

    இந்திய பெருளாதாரம் பற்றி ஒரு பதிவு போடுங்க ஜி... அப்புறம் குடும்ப வரவு செலவு பத்தி ஒரு புரிதலை உண்டாக்கலமா....

  • @niroshanthiyagarajah2489
    @niroshanthiyagarajah2489 Před 2 lety +2

    இலங்கையிலும் இந்த நிலை கூடிய சீக்கிரம் வரலாம்

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Před 2 lety +4

    செம சூப்பர் தோழர் மாஸ் 👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @karthikvpc
    @karthikvpc Před 2 lety +1

    இதோட குருவடிவத்தை வேற எங்கயோ கேட்ட பார்த்த இருக்கே ? 🤔
    ஐயோ ! நம்ம ஊர்ல தான்.

  • @barikwithu
    @barikwithu Před 2 lety +1

    அது நம் நாடு தான் என்று நான் நினைத்தேன்... நீங்களும் அப்படி நினைத்தால் நாம் ஓரினமே!

  • @vino3512
    @vino3512 Před 2 lety +4

    ஒரே நாடு என்று சொல்லும் போது நம்ம பிஜேபி கூட அதே பாலிசிய ட்ரை பண்றங்கனு நெனச்சியே பயமா இருக்கு...

    • @sanjosh80
      @sanjosh80 Před 2 lety

      Ella communist countryum edhe nelama dhan lagathulaye kevalamana dictators uruvakkuna communist Indian democracy pathi pesa arugathai illadavargal.

  • @meganathanm5066
    @meganathanm5066 Před 2 lety +2

    Excellent

  • @thalanaresh
    @thalanaresh Před 2 lety +3

    இன்றைய சூழ்நிலையில் எங்கள் அரசும் (இலங்கை) பணம் அச்சிடுவதிலேயே கவனம் செலுத்திவருகிறார்கள். எங்களுக்கும் இதே நிலைமைதானோ

  • @hasanalihasan5145
    @hasanalihasan5145 Před 2 lety +1

    இன்றைய பொது அறிவு நிறைந்த நூலகமாக உள்ளது உங்கள் சேனல்

  • @driver.6
    @driver.6 Před 2 lety +2

    தேங்காய் விமர்சனம் போடுங்க

  • @DineshDinesh-nb7hy
    @DineshDinesh-nb7hy Před 2 lety +11

    பணம் என் கிட்ட இல்லாத ஒன்று 😄

  • @jeyabalan2
    @jeyabalan2 Před 2 lety +4

    Sam curren was a Zimbabwean. His family ran away after their land was abducted

  • @ethaiyachu
    @ethaiyachu Před 2 lety +2

    I bought one full chicken in Sierra Leone at 28,000Le 😌😌😌

    • @ethaiyachu
      @ethaiyachu Před 2 lety

      @Τζέγκαν Ada yean ya 😆😆

  • @Someone-vj9xo
    @Someone-vj9xo Před 2 lety +11

    1:44 vera level editing😂😂🤣🤣👏👏👏👏👏

  • @eparthu
    @eparthu Před 2 lety +14

    The overall video is very informative and mistakes can't be corrected by another mistake. End Message is really good..!

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Před 2 lety +4

    When I hear the name Zimbabwe not only just cricket in general but the classic encounter during 1984 cricket World Cup league round match under the captaincy of national hero Kapil Dev crosses my mind. From 19 for 5 debacle to 260+ total and kapils 175 not out and then bowled well later to win the crucial game. This outstanding effort paved the way for winning the first ever world Cup championship later as well as the national hero honor given by the cricket fans.

  • @hajathnowfiya89
    @hajathnowfiya89 Před 2 lety

    உங்கள் வீடியோ பேஸ்புக்லே வரும் அதைப் பார்த்து யூடியுப்லே பார்ப்பேன் ஏனென்றால் யூடியுப்லே views கூடும். அதே போல பல தோழிகளுக்கு recommend பண்ணி இருக்கிறேன். அவ்ளோ நல்லா இருக்கு உங்க சேனல்
    ஆப்கானிஸ்தான் பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @RtrKrishnarajsSTC
    @RtrKrishnarajsSTC Před 2 lety +6

    The inflation rate fluctuated to such an extent that it resulted in US $1 becoming equivalent to the staggering sum of Z$2,621,984,228,675,650,147,435,579,309,984,228. Shortly after the Z$100 trillion currency note was issued, the Zimbabwean dollar

  • @vinothidayaraj
    @vinothidayaraj Před 3 měsíci +1

    Thanks

  • @sakthivelmeshack1981
    @sakthivelmeshack1981 Před 2 lety

    உங்களுடைய எல்லா வீடியோவும் மிகவும் அருமை

  • @libiengraving8367
    @libiengraving8367 Před 2 lety

    Yes naanum appatithan speech ku munnadi like poduven

  • @jayanthkumar9738
    @jayanthkumar9738 Před 2 lety +24

    போற போக்க பாத்தா நமக்கும் நடக்கும் போல

    • @rithikharan9129
      @rithikharan9129 Před 2 lety

      Please save birds give water birds

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Před 2 lety

      @@rithikharan9129 ???

    • @sriram1424
      @sriram1424 Před 2 lety

      இந்தியாவுக்கு அது மாதிரியான நிலைமை வராது.
      ஜிம்பாப்வேயில் நிகழ்ந்தது முழுக்க முழுக்க வெளிநாட்டு சதி.
      பொருளாதார வளர்ச்சியை முடக்கி,பண மதிப்பில் நிலையற்ற தன்மையை உருவாக்கி ,ஒரு தேசத்தின் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடுக்க இயலும்.
      இது அணு ஆயுதத்தை விடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
      ஒரு தேசத்தையோ ,தனி மனிதனையோ அழிப்பதற்கு முன்பு அவற்றின் பொருளாதார கட்டமைப்பை சிதைக்க வேண்டும்.
      இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிட்லரை மட்டுமே அழிக்க முடிந்தது.
      பெரும் செல்வத்தோடு தப்பியோடிய அவருடைய ஆதரவாளர்கள் , இன்றளவும் உலகின் பல நாடுகளில் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

    • @madhan9781
      @madhan9781 Před 2 lety

      Very Soon

  • @wife817
    @wife817 Před 2 lety +1

    Long time my not understanding, now got this thanks for clarification 🙏🙏🙏 really good true massage 👌👌👌🙏🙏

  • @abiakash7188
    @abiakash7188 Před 2 lety

    அருமையான பதிவு சகோதர ❤️❤️

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před 2 lety

    உங்கள் பதிவுகளுக்கு நன்றிகள்.

  • @nithinb369
    @nithinb369 Před 2 lety +4

    Thalaiva Vera level panriyeee... Really hats off to your hard work to make us knowledgeable.....

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 Před 2 lety +3

    Content lam vera level. Waiting for the next video bro.

  • @sudhishrahul2211
    @sudhishrahul2211 Před 2 lety +4

    Vaaa thalaivaaa!!
    Vaa thalaivaa❤❤❤💥

  • @santhosh39
    @santhosh39 Před 2 lety +1

    Dho dho vandhutten 😎... Eagerly waiting for big bang bogan's video...
    #bcubers

  • @gopikrishnanjayaraman1550

    As usual,, excellent topic selection.. 👌🏼

  • @matheshmurugan8124
    @matheshmurugan8124 Před 2 lety

    Ennaya panni vachirukiga nu kekra mari irukku intha kadhai

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před 2 lety +29

    இது உண்மையிலேயே ஜிம்பாவே கதை தானா, இல்லை மறைமுகமாக நீங்க யாரையாவது .......சரி விடுங்க

    • @kovaivinoth7064
      @kovaivinoth7064 Před 2 lety +4

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 nakkal yaa

    • @rithikharan9129
      @rithikharan9129 Před 2 lety

      Please save birds give water birds

    • @nikilkaran
      @nikilkaran Před 2 lety +1

      Ithu yerkanave vera English CZcams channal la vanthathuthan 100 trillion dollar bill nu irukum

    • @sheikdawood7145
      @sheikdawood7145 Před 2 lety +1

      Fool only compare this to ours country

    • @peoplesvoice777
      @peoplesvoice777 Před 2 lety +1

      @@sheikdawood7145 thank you

  • @jahangiribrahimsingapore
    @jahangiribrahimsingapore Před 2 lety +1

    I came to Zimbabwe in 2019 and whatever you are saying is very true ,now days they are selling the trillion ,zillion dollar in the flee market.

  • @mothishmoti9993
    @mothishmoti9993 Před 2 lety +5

    Good topic...👌

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 2 lety

    ஏனோ நரேந்திர மோடியையும், நிர்மலா சீதாராமனையும் நினைக்காமலிருக்க முடியவில்லை... Demonetisationயையும்தான்...

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 Před 2 lety +1

    Unga speech,style,modulation of delivery, keendal, Nayandi pechi, timing kalai, Twisting mannerism everything i like lot...😊🙋‍♂️ Oneday ungaloda oru photo edukanam eppo nu thaan theriyula... ☹

  • @srivijayan155
    @srivijayan155 Před 2 lety +1

    1.45 British Mass pa !!! what a creativity

  • @vishwaaradhakrishnan2040
    @vishwaaradhakrishnan2040 Před 2 lety +2

    Semma content.... Awesome, work and good knowledge.

  • @janagan_s
    @janagan_s Před 2 lety +4

    Unga variety of content topics and delivery of your speech. Vera level. Also accurate and more information included. 😀❤️. Catagory panni playlist podunga. Science, geography, Politics, Nature, animal, History kind of..

  • @3dworld519
    @3dworld519 Před 2 měsíci

    This is why education is important

  • @ahamedmob1674
    @ahamedmob1674 Před 2 lety

    Good news . Nanba thanks for information

  • @ramanang
    @ramanang Před 2 lety

    முயற்சிக்கு நன்றி

  • @anandanmani1
    @anandanmani1 Před 2 lety

    Really superb.... guru...

  • @manik2304
    @manik2304 Před 2 lety

    Awesome 👍
    Waiting for next videos.... always

  • @krishnakanthapple183
    @krishnakanthapple183 Před 2 lety +2

    Great video and post more videos like this

  • @nagarajm6183
    @nagarajm6183 Před 2 lety

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ

  • @rajam3279
    @rajam3279 Před 2 lety

    Fantastic machi

  • @ashokraj5150
    @ashokraj5150 Před 2 lety

    V . important news that we have to understand the value of economic truth in our India.

  • @Joshitalks900
    @Joshitalks900 Před 2 lety +2

    Big bang Bogan தரம் 👌✨😍

  • @Shivshiva1985
    @Shivshiva1985 Před 2 lety

    Super ...nice... information

  • @prabakaran8783
    @prabakaran8783 Před 2 lety

    அண்ணா 1st இங்க அடிப்படை அரசியல் புரிதல், அப்புறம் நம்ப கூட இருக்கிற ஒருவனும் மனிதன் தான் அப்படிங்கற புரிதலும் தெளிவும் இருகனும், அந்த அப்பாவி மக்கள் கஸ்டம் அண்ணா மனம் வருந்தி சொல்கிறேன் இதனை செல்கின்ற நபர் எத்துணை ஆண்டு வாழ போகிரான் இது புரிஞ்சுக்க முயற்சி பண்ணா நல்லா இருக்கும், இந்த உலகம் எவருக்கும் சொந்தம் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @ssaminathan2225
    @ssaminathan2225 Před 2 lety +1

    Unga content ku intha thambi yepavum adimai manna🔥👍✌👏

  • @ashikmohamed7402
    @ashikmohamed7402 Před 2 lety

    Bro I m Sri Lanka. Same thing happening in current in Sri Lanka.

  • @elshadai-godofheaven8585
    @elshadai-godofheaven8585 Před 2 lety +2

    Beautiful content 👌

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 Před 2 lety

    Arumai 👍

  • @mohamedrifas7397
    @mohamedrifas7397 Před rokem +1

    Nexst 🦁sri Lanka 🇱🇰 my cuntry ✌✌🇱🇰

  • @balaaraja5408
    @balaaraja5408 Před 2 lety

    தேவைக்கு வாழ வேண்டும்.....

  • @vijayanand1265
    @vijayanand1265 Před 2 lety

    Good content......
    Excellent narration.......
    Good luck.......

  • @prabuterro9929
    @prabuterro9929 Před 2 lety +1

    Bro unga video super aah iruku daily one video aachum podunga

  • @rsktcs
    @rsktcs Před 2 lety +6

    Complete coverage of every information in all the video’s. Very nice 👍, you will definitely reach 10 million subscribers soon. My best wishes for that.

  • @futurescience9734
    @futurescience9734 Před 2 lety +1

    Really Vera level

  • @wife817
    @wife817 Před 2 lety

    Super good massage 👌👌👌

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 Před 2 lety +1

    இப்படிக்கு #bcubers ❤️❤️❤️

  • @paramasivan5734
    @paramasivan5734 Před 2 lety +1

    GOOD INFORMATION

  • @ismailmalik657
    @ismailmalik657 Před 2 lety

    தகவல் பரமாதம்

  • @smrbuku
    @smrbuku Před 2 lety

    SUPER information

  • @aparnaviswa8048
    @aparnaviswa8048 Před 2 lety

    Neenga Vera level Anna. The way of explaining every topic is unique and excellent. Keep growing more and my best wishes to reach bigger hieghts🤩🤩

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 Před 2 lety +4

    When I was in the US I had the opportunity to have interacted with 2 German friends. I still could not forgot how they described the British in their views. 'Island Monkeys' is the word. Island because the great Britain is indeed an island isolated from the main European continent by the English Channel. Monkeys to describe their mindset.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety +1

    அருமை

  • @mdtb3901
    @mdtb3901 Před 2 lety +2

    இது இந்தியா மோடி கதை போலவே இருக்கே

  • @udhayanathan.p3272
    @udhayanathan.p3272 Před 2 lety +1

    En thalaivan vanthutan da🔥😎

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 Před 2 lety

    Your content delivery , speech and voice superb bro very useful content maximum edit your channel hat's off bro and keep it up your quality and attitude and edit of content all the best bro

  • @grdoss4058
    @grdoss4058 Před 2 lety

    Very useful message me because one day India also

  • @chf6369
    @chf6369 Před 2 lety

    Uninga video va pattha time pogurathea theriyala. Good content bro.

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Před 2 lety

    Interesting super

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo Před 2 lety

    Always rocking💪

  • @beemajagan4316
    @beemajagan4316 Před 2 lety

    Thalava super...ofkhanisthan current situation video pannu.....

  • @kevinbharathi2602
    @kevinbharathi2602 Před 2 lety +1

    Favourite channel

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 Před 2 lety +1

    Srilanka மாதிரி இருக்கு.

  • @tharangaithamil8812
    @tharangaithamil8812 Před 2 lety

    வணக்கம் தல... நேத்தே FBல பார்த்துட்டேன் தல... YouTupeல likeவும், view வரனுமுல நம்ம Channel அதான் இப்பயும் YouTupeல யும் பார்த்துட்டேன்... நன்றி தல... நீ நடத்து

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před 2 lety +2

    9:25 நீங்களே சொல்லுங்க அண்ணா

  • @ItsmeFiraz
    @ItsmeFiraz Před 2 lety

    தற்போதைய இலங்கையை போன்று....

  • @aravindhrajgowda2446
    @aravindhrajgowda2446 Před 2 lety +3

    Bro, also talk about Venezuela🇻🇪.. Once richest country in South America is now poorest and faces hyper inflation due to poor leadership

  • @mathanthoughts
    @mathanthoughts Před 2 lety

    தற்போது உள்ள ஆப்கானிஸ்தான் பற்றி பேசுங்க சகோ

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před 2 lety +2

    Aioooo
    Anga nadantha kadhaya ellam ketkumbothu
    Namba nattla ipo nadakrathu correct ah sync agutheaaaa🥵🥵🥵

  • @kemlanjohn4355
    @kemlanjohn4355 Před rokem

    Same thing happens in Sri Lanka my country. Cricket also the same🥺

  • @dhineshp3879
    @dhineshp3879 Před 2 lety +1

    You deserve more subscribers and likes and views than what ur getting 😊

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 Před 2 lety +1

    Liked the video before watching the video.