மனிதனின் நினைவு நிலை /Dr.C.K.Nandhagopalan

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2024
  • @Dr.C.K.Nandagopalan
    #shorts
    ckninnovations.com/
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/SugarLif-Herbal...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/Sugarlif-Glycem...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/Sugarlif-Herbal...
    ckninnovations.com
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Evolution of theory

Komentáře • 61

  • @user-bw6yr1fo1e
    @user-bw6yr1fo1e Před 3 měsíci +5

    கெஸ்ட கூப்பிட்டு நல்லா வச்சி செய்யுறான் இந்தாளு . 😊 மிகவும் நாகரிகம் தெறிந்தவர் மிஸ்டர் கெஸ்ட் அவர்கள் .

  • @balan9728
    @balan9728 Před 5 měsíci +36

    அய்யா நீங்கள் ஒரு மிக பெரிய சித்த புருஷர். ஆனாலும் நீங்கள் உங்கள் நண்பர் ராஜேஷ் அய்யா அவர்களையும் முழுவதும் பேச அனுமதிக்க வேண்டும்

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Před 5 měsíci +3

      அமிர்தா அம்மையாருக்கு பதிலாக ராஜேஷ் ஐயா இந்த இடத்தில் உள்ளது போல் நினைத்துக் கொண்டார் போலும்.

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 Před 2 měsíci +2

      முக்கியமான விஷயம் வரும் போது இடையே குறிக்கிட்டு திசை திரும்புகிறார்

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Před 2 měsíci +1

      ஆமாம் காதைத் தீட்டிக் கொண்டு இருப்போம் கடைசியில் அப்படியே டைவர்ட் பண்ணி விடுவார்

  • @rajeshwaran5306
    @rajeshwaran5306 Před 5 měsíci +13

    Rajesh sir உங்களுக்கு மிகவும் பொறுமை உள்ளது😂😂😂 great sir

  • @36yovan
    @36yovan Před 5 měsíci +22

    😎🇮🇳 நந்த கோபால், கேள்வி கேட்டுவிட்டு ராஜேஷ் பதில் சொல்லி முடிக்கும் வரை அமைதியாய் இருந்தால் நிகழ்ச்சி சிறப்பாக அமையும். பேச தெரிந்த நீர், அமைதியாய் இருக்கவும் கற்றுக்கொள்ளவும்.💐👍🎆🙏

  • @dhinakarann5792
    @dhinakarann5792 Před 5 měsíci +12

    Sir my humble suggestion allow the guest to speak..

  • @swamyvivekanantham3658
    @swamyvivekanantham3658 Před 5 měsíci +8

    சுருக்கமாக சொன்னால் உணர்ச்சியால் கட்டமைக்கப்பட்டது உலகம் உடலில் ஆழ்ந்து சென்றால் உணர்வோடு வசிக்கும் நிலை ஏற்படும் அதுவே பரிசுத்த நினைவு இதுதான் பிரபஞ்சத்தின் ஆதாரம் .......

  • @newsnetworkz
    @newsnetworkz Před 3 měsíci +1

    A lot of people complain about CKN being very reactive here, but why don't you understand that CKN is trying to elevate the conversation to the highest levels of engagement and try to raise the bar so that Rajesh is able to get to the point so quickly and accurately. I applaud CKN's efforts in helping Rajesh.

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Před 5 měsíci +3

    பற்றற்ற நிலையில் இருந்து வேலையை செய்து பழக வேண்டும். அன்னமயகோசம் நீங்காமல் எண்ணங்களை குறைக்க முடியாது.

  • @c.perumal8121
    @c.perumal8121 Před 5 měsíci +1

    இந்த தலைப்பு தொடர்ந்து ஒளிபரப்பு செய்யவேண்டும்🙏🙏🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 5 měsíci +1

    நன்றி அருமை வணக்கம் ஐயா.

  • @PerumPalli
    @PerumPalli Před 5 měsíci +2

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @madhavannair150
    @madhavannair150 Před 5 měsíci

    Thank you Sir, very informative and useful

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz Před 5 měsíci

    Super sir thanks 👍👍👍

  • @vijaykumar7534
    @vijaykumar7534 Před 5 měsíci

    Nalla thagaval ayya

  • @balajib785
    @balajib785 Před 5 měsíci +3

    மனித முலையின் இயக்கத்தின் செயல்கள் பற்றிய தகவல்கள் பள்ளி படிப்பில் இனனக்க வேண்டும்.

  • @balajib785
    @balajib785 Před 5 měsíci +1

    ஐயா
    இந்த தகவல் மக்களுக்கு நல்ல புரிதலை கொடுக்கும் ஃ❤

  • @venkatp9401
    @venkatp9401 Před 5 měsíci +1

    Good morning sir 🙏

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 Před 4 měsíci

    Enlighten people, really great I'm very proud of you sir

  • @karthick_888
    @karthick_888 Před 4 měsíci

    CKN sir your searching,and detactive knowledges thoughts very very strong
    I love you sir ❤

  • @jansijegan6073
    @jansijegan6073 Před 5 měsíci

    ❤❤❤

  • @araanna
    @araanna Před 5 měsíci +3

    திருமூலர் - தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்

  • @araanna
    @araanna Před 5 měsíci +1

    1. Jagarth - Waking State
    2. Swapna - Dreaming State
    3. Shuhupti - Deep sleep
    4. Turiyam - Deep Sleep State Awarness
    Thangamal Thungi Sukmam Peruvathu Ekaalam - Tirumular

  • @kapilrohan8484
    @kapilrohan8484 Před 5 měsíci +2

    Please allow guest to speak sir

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Před 5 měsíci +2

    ஐயா வணக்கம் காயகல்பம் பற்றிய தாங்களின் கருத்துகளை பகிரவும் நன்றி

  • @uthaman179
    @uthaman179 Před 4 měsíci +1

    Please let him complete his answer, it is important

  • @Pandiarajan1990
    @Pandiarajan1990 Před 5 měsíci

    Yoga is the secret of nature or body or universe or soul

  • @krishnansamy4413
    @krishnansamy4413 Před 4 měsíci

    ஆனந்தம் என்பது ஏஏஏகந்தம்

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před 5 měsíci

    இன்னும் நிறைய போடுங்க சார்

  • @mr.harish1945
    @mr.harish1945 Před 5 měsíci +2

    முட க்கு வாதா நோயிக்கு தீர்வு சொல்லுக ஐயா.

  • @srilatha8081
    @srilatha8081 Před 4 měsíci +1

    Rajesh sir please you give video pf your own so that we get to better snd gully.
    CKN Sir is not allowing you yo talk sir

  • @rajarajan9782
    @rajarajan9782 Před 5 měsíci +1

    Avasthaa is 4 stages.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před 5 měsíci +2

    இந்த கான்வர்சேஷன் யாரு நெறியாளர்

  • @advoicemaster3188
    @advoicemaster3188 Před 5 měsíci

    ஆழ்ந்த தூக்கத்தில் மனம் எங்க ..செயல் எங்க அதற்கான விளக்கம் தரமுடியுமா

  • @user-gf5gf5tz4g
    @user-gf5gf5tz4g Před 5 měsíci

    Sir talk about marijuana please in detail.episodes .

  • @sumathib8873
    @sumathib8873 Před 3 měsíci

    Cross question panrathu arumai athuthaan sir high light

  • @ThirukkurallSanthosh
    @ThirukkurallSanthosh Před 5 měsíci

    Sir avara konjham pesa vidunga

  • @Lastkey-gw9zg
    @Lastkey-gw9zg Před 4 měsíci

    Verumail vantha ulagam varumail irukirathu iyarkai

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 5 měsíci

    Rajesh sir conscious video தனியே போடவும்

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Před 5 měsíci

    👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @jithendranm4931
    @jithendranm4931 Před 3 měsíci +1

    Why ckn always disturb Rajesh when he talks about thureyam 8.20 to ckn says to leave it... to improve knowledge I am seeing this channel so I say to friends also if you keep on doing this viewer's will not see . To listen to this topic very less people can only understand that all are not true what you see with eyes

  • @dhilludurai
    @dhilludurai Před 3 měsíci

    இந்த வீடியோ மூலமா புதுசா எதுவும் நான் கத்துக்கலை. அரைச்ச மாவு.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 4 měsíci

    Sir ennoda brain manasu oru nalla smella( oodupathi,sambrani,perfume ,room spray) thedi alayudhu why,idhala 2 veedu mathitom ( badsmellala)😢😅

    • @murugans-el8np
      @murugans-el8np Před 4 měsíci +1

      அதைத் தூக்கி எறியுங்கள்.சரியாகிவிடும்.எந்த ஸ்மெல் லும் இருக்காது.இரண்டே நாளில்.
      உங்களுக்கு அந்த அறிவும் சக்தியும் உண்டு

  • @Ronaldo-oe1jj
    @Ronaldo-oe1jj Před 4 měsíci +1

    Dr sir plz off d comments. Here people doesn't hav d maturity to understand its a conversation, they think guest r d VIP, host should shut their mouth, they fail to realize ur also giving info. Just like in Om saravanabhava how people put down actor/host rajesh sir by commenting he doesn't let guest speak, d same way here also they r doing wit u.

    • @Aadal108
      @Aadal108 Před 3 měsíci

      True it's a conversation and Dr. CKN is not an anchor.

  • @ramum9599
    @ramum9599 Před 4 měsíci

    போதையை சிபாரிசு சொல்வது தவறு !!!தியானம் ஒருமித்து பழகினால் துரியம் சமாதி மெய்மறந்த தூக்க நிலை ஏற்படும் !!!!🎉🎉🎉🎉

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 měsíci

    CKN! You shd talk alone or better let him talk & u wait until he finish!

  • @tamilethrugnanam
    @tamilethrugnanam Před 5 měsíci +3

    ஐயா கடந்த சித்தர்கள் காலத்தில் இருந்து சித்தர்கள் அருளிய பாடல்கள் அனைத்திலும் உள்ள அர்த்தங்களை புரிந்துகொள்ளாமல் அபத்தம் செய்து கொண்டு 99 சதவிகித மக்கள் தவறான கருத்துக்களை பகிர்ந்து கொண்டு முட்டாளாக வாழ்ந்து மடிகின்றனர், உங்களையும் சேர்த்து தான்.
    உங்களை பொல் மாக்கள் இருப்பதால் என்னவோ சிவவாக்கியர் தெளிவாகவே கூறியுள்ளார்.
    சிவவாக்கியர் :
    கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
    உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;
    விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே,
    சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
    சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்....

    • @swedhathinks42
      @swedhathinks42 Před 3 měsíci

      இறந்தவர் பிழைப்பதில்லை இல்லை இல்லை இல்லையே! - இது தான் சரி. திருத்திக் கொள்ளவும்

  • @raghullj1442
    @raghullj1442 Před 5 měsíci

    Talk about god? Is god exist,?

    • @murugans-el8np
      @murugans-el8np Před 4 měsíci

      இருந்தா பரவாயில்லன்னு தோன்றும்.அது அனைவருக்கும் சகஜம்.
      கடவுள் எதற்கு?

  • @dhilludurai
    @dhilludurai Před 3 měsíci

    நொந்த கோபால் மட்டும் பேசறதுக்கு எதுக்கு இன்னொருத்தர்? ஆயிரம் தெரிந்து இருந்தாலும் கொஞ்சம் கூட நாகரீகம் தெரியவில்லை.

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 5 měsíci +2

    அவர் தனியா video போடவும்

  • @radhalakshmic7173
    @radhalakshmic7173 Před 2 měsíci

    நந்து ராஜேஷ் சாரை கொஞ்சம் பேச விடுப்பா

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před 5 měsíci +1

    குறுக்கா மறுக்கா பேசாதிங்கோ...