வெள்ளிக்கிழமை வந்தாலே அம்மாவையும் அப்பாவையும் கையிலேயே பிடிக்க முடியாது 🥴 Amma Kai Pakkuvam

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • வெள்ளிக்கிழமை வந்தாலே அம்மாவையும் அப்பாவையும் கையிலேயே பிடிக்க முடியாது 🥴 ‪@AmmaKaiPakkuvam‬
    Dear Amma Kai Pakkuvam Family😍
    #ammaKaiPakkuvam #ammaFridayVlog #chutneyRecipe #breakfastIdeas #ammaDailyRoutine #dayInMyLife #easyBreakfast #diml
    amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, day in my life, amma daily routine, routine vlog, amma Friday vlog, chutney recipe, easy breakfast, breakfast ideas, amma routine vlog, pudina chutney, diml, Friday routine vlog, day in my life vlog
    Join this channel to get access to perks:
    / @ammakaipakkuvam
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    BHUVAN ► / bhuvanvlogs
    DEEPAN ► / deepaneshwaran
    AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
    📕 Facebook: / ammakaipakkuvam
    ------------------------------------------------------------------------------------------------------
    Business contact :
    ammakaipakkuvam@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------
    *******************************************************************
    Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
    / tinycook
    ********************************************************************

Komentáře • 346

  • @sangeethabose3747
    @sangeethabose3747 Před 2 lety +25

    அம்மா சட்னிக்கு வதக்கும்போது பெருங்காயத்தூள் சேத்து செய்ங்க
    வாழைத்தண்டை நறுக்கும்போது பச்சைத்தண்ணில போடாம தண்ணீரில் தயிர் விட்டோ இல்லைன்னா அரிசித் தண்ணியில போட்டா கருக்காது 😊

  • @approseappu6055
    @approseappu6055 Před 2 lety +10

    Hii amma நீங்க செய்யறது நல்லா இருக்கு தக்காளி ய கட் ‌பன்னி பாத்து போடுங்க பூச்சி இருக்கும்

  • @anuradhakailash4652
    @anuradhakailash4652 Před 2 lety +1

    உங்களுடைய வேலை ஈசி அப்படினு சொல்லும் விதம் ரொம்ப அழகு எல்லோருக்கும் பிடிக்கும் ரொம்ப யதார்த்தம்

  • @ruhaniiirdc6035
    @ruhaniiirdc6035 Před 2 lety +16

    Daughter in law வந்தபின் நல்லா rest எடுங்கள் அம்மே from Kerala

  • @vimala1087
    @vimala1087 Před 2 lety +2

    Vazhathandhu arinji arisi kaluvina thannila potu veinga amma.. Karuthu pogama irukum.. Chutni ku coconut last ah stove off panitu potu senji parunga.. Super ah irukum..

  • @mohanapriyamohanapriya6364

    Super amma.gas stove stand la steel scrub use panni clean pannunga.nalla clean aidum.👍

  • @jayapriyaprabhu1670
    @jayapriyaprabhu1670 Před 2 lety +3

    Rice wash panna water ah poo sedikku oothunga .... Sedi nalla ah valarum.....try panni parunga

  • @thurgasiva5879
    @thurgasiva5879 Před 2 lety +6

    அம்மா உங்களைப் பார்த்தாலே ரொம்ப சந்தோசம் & உற்சாகமாக இருக்கு நன்றி அம்மா

  • @durgasgarden6774
    @durgasgarden6774 Před 2 lety +3

    Super point sonninga.. Namma thalaila enna eluthi irukko athaan unmai.. Unga nalla ennathukku neenga ellarum nalla iruppinga.. Stay blessed🙏

  • @kalaivanan4130
    @kalaivanan4130 Před 2 lety +11

    Bro அம்மா vasal koottum pothu oru music pottingale antha music Romba super Bro adikadi antha music poduringa eanakku Romba pidikkum keep it up Bro ❤💕💞❤️😍🤩🥳🥰

  • @yeswinkumaarnatarajan3487

    Non stick pan la stainless steel ladle use pana kudathu coating poidum so kadai mela iruka chemical food la mix ayidum . Use wooden ladle to avoid

  • @gifta3727
    @gifta3727 Před 2 lety +8

    தக்காளிய வெட்டி பாருங்க சில தக்காளில புழு இருக்கும்

  • @arjunkumar3781
    @arjunkumar3781 Před 2 lety +3

    அம்மா என்ன வேலைக்கு போறாங்க ப்ளீஸ் சொல்லுங்க

    • @gamingjoker5105
      @gamingjoker5105 Před 2 lety

      அங்கன்வாடி உதவியாளர்

  • @aminalabdulhai5973
    @aminalabdulhai5973 Před 2 lety +1

    I like your mother speech so nice video I remember my memories today video very nice

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 Před 2 lety +1

    Appa solarathu unnmai vasambu apadi than use pananum romba correct Amma samayal super.

  • @lavanyaravi8693
    @lavanyaravi8693 Před 2 lety +43

    வழைத்தண்டு வேகவைத்துவிட்டு நீர் வடிக்க கூடாது அதில் இருக்கும் சத்து பேகிவிடும் அம்மா

  • @sajithumar5335
    @sajithumar5335 Před 2 lety +1

    அம்மா அமீரகத்திலிருந்து அம்மாக்கு இரன்டு அறிவுரை
    1.நீங்க எதுக்கு கடைக்கு போரீங்க அந்த தடி பையன அனுப்ப வேண்டியது தானே....
    2..இது ரொம்ப நாளா மணசுல தோணிச்சு
    *****நீங்க வாசல் பெருக்கும் போது அந்த மண்ணை ஓடையில் போடாதீர்கள்...மழை காலம் வரும் போது ஓடை அடச்சுக்கும்....அப்புறம் வாடை கொசு வரும்....
    நண்றீ

  • @pappykitchen
    @pappykitchen Před 2 lety +4

    உங்க வீடியோ பார்க்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை .

  • @sriiamma-6959
    @sriiamma-6959 Před 2 lety +6

    அம்மே.. தக்காளி 🍅 ய முழுசா போடாதீங்க னு சொல்லிட்டே இருக்கேன்.. ரெண்டா வெட்டி உள்ள 🐛 புழு பூச்சி இருக்கானூ பார்த்துட்டு சமைக்கவும் 🎼🎶 please 😋

  • @keerthanaramkumar4182
    @keerthanaramkumar4182 Před 2 lety

    Andha gas ah steel scrub vechu kaluvunga poidum angayea vechu kaluvunga adha kalata theva ila Thursday night clean pnuna friday mrng free ah samaikalam enga v2 la idhea stove dha nanum apdidha pnuva

  • @takeiteasythirumathi9822

    oru spray botlle ah liquid vim othi spray pani thudainga amma adupu clean agidum

  • @nandinirajiah2279
    @nandinirajiah2279 Před 2 lety

    Today's vlog amma gave extremely useful tips first coconut, stick used fr vala thand, chutney recipe.. Then wht appa said rice sugar. V don't clean house nor do hv hair bath on Thursday.

  • @sunderraj2596
    @sunderraj2596 Před 2 lety

    நான் சுந்தர் மும்பையில் இருந்து உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அம்மாவின் எதார்த்த பேச்சுதான் ஹய் லைட் புவனேஷ் யின் ஓகே ஓகே தீபனின் காமடி செமபன்

  • @18hemal
    @18hemal Před 2 lety +1

    Hello! I love watching her videos although I don't understand what she is saying - so my question is what is the white stuff (like a cucumber)she used? Is it some kind of a vegetable?

  • @tamilselvithayalan3554
    @tamilselvithayalan3554 Před 2 lety +4

    வாழை தண்டு மோர் தண்ணீரில் கட் பன்னி போட்டால் வெள்ளையாகவே இருக்கும்

  • @riyakarthi9498
    @riyakarthi9498 Před 2 lety

    Gala spin mop along with bucket ..Amazon la Flipkart la kidaikum ...use panungah amma rombha easy ha irukum veedu mop poda ..

  • @pabinaprijo9124
    @pabinaprijo9124 Před 2 lety +1

    Adupula scrubber vachi clean panuga supera agidum

  • @haribk82
    @haribk82 Před 2 lety

    Whenever wash your house,take clean water with bucket add turmeric powder 1 spoon,pacha karpuram,kaluppu small quantity and mix with water and clean it
    This type cleaning your house get positive energy more.Amma pls try 🙏 if you don't understand pls comment me
    Thank you Amma

  • @kanchanaannamalai2941
    @kanchanaannamalai2941 Před 2 lety

    சூப்பர்ம்மா உங்க வீடியோ பார்த்தாலே தன்னம்பிக்கை வருதும்மா அப்பா சூப்பர் வசம்புல பண்ணது அருமை .எங்க வீட்டு ஐயாவும் இதே வேலையதான் செய்வாரு

  • @gokulragul7866
    @gokulragul7866 Před 2 lety

    Amma varathula oru naal mattum aduppu Deep clean pannuga thinamum . Lysol spray clean pannuga ungaluku easy ya irukum

  • @nithya45963
    @nithya45963 Před 2 lety +2

    U can use ‘CIF’ for cleaning stove .

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Před 2 lety +1

    அப்பா சொல்வதும் பழக்கத்தில் உள்ளது தான். விஷயம் தெரிந்தவர்.

  • @balajikanaga8490
    @balajikanaga8490 Před 2 lety

    tomato cut pani cook panunga tomato skin nalla erundhalum ulla puchi eruka chances eruku so cut pani cook panunga

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před 2 lety +1

    Amma ungalie yethu thaakeynalum onnum seiya mudiyathu.becaz your positive vibes &energetic iron lady

  • @sureshpriya7505
    @sureshpriya7505 Před 2 lety +3

    Unga video தான் அம்மா waiting ilove y ammaசூப்பர்அப்பா

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 Před 2 lety

    Energetic video ma...
    Where are you working ma
    Only morning u go to work?

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 Před 2 lety +1

    Interesting so energetic and hardworking Amma🙏

  • @gayathrigayu5511
    @gayathrigayu5511 Před 2 lety

    Rice cooker la avoid pannuga ..boil it in in Normal vessel and just strain it.

  • @suganyasuganya8630
    @suganyasuganya8630 Před rokem +1

    Amma empty stomach la tea kudikathenga amma yepaum

  • @dmdshark2869
    @dmdshark2869 Před 2 lety +3

    சூப்பர் 👌👌அம்மா அப்பா அழகா சிரிக்கிறாங்க

  • @narayansamybob8839
    @narayansamybob8839 Před 2 lety +1

    Hi Amma.. U r sooo hardworking.. Stay blessed.. Luv ur video❤️🇿🇦Shireen

  • @sheelar413
    @sheelar413 Před 2 lety

    Kindly see if any worms in tomatoes b4 frying

  • @anithya5447
    @anithya5447 Před 2 lety +4

    Unmaiyana yetharthame ungalin Vettri.... Keep rocking Amma.. ❤️

  • @jessinadar6085
    @jessinadar6085 Před 2 lety +11

    அம்மா நீங்க வெரி நைஸ் ஐ லவ் யூ அம்மா 😘

  • @manjularavikumar7854
    @manjularavikumar7854 Před 2 lety +4

    Amma clean the house every Thursday morning 🙏

  • @vijayaranic1351
    @vijayaranic1351 Před 2 lety +2

    வினிகர் தண்ணீர் விம்லிக்விட் சோப் மூன்றையும் கலந்து ஸ்ப்ரே பண்ணி அடுப்பை துடைத்த்தால்
    கறை போய்விடும்.

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Před 2 lety +1

    அம்மா அப்பா சூப்பர் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @abcd25738
    @abcd25738 Před 2 lety

    நான் recent ஆக தான் இந்த சேனல் இல் join செய்தேன். அம்மா என்ன வேலைக்கு போகிறார்கள் என்று அறிய ஆவல். யாராவது தெரிந்தால் எனக்கு reply செய்யுங்கள். She is a very light and happy person. உங்கள் எல்லாரையும் போல எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @kalaimani7316
      @kalaimani7316 Před 2 lety

      School LA coocking help

    • @kalaimani7316
      @kalaimani7316 Před 2 lety

      Pavam avanga

    • @abcd25738
      @abcd25738 Před 2 lety

      @@kalaimani7316 Thank you for reply. She always says மத்தியானம் வந்தேன் வேலையில் இருந்து என்று சொல்வார்கள். Very hard working simple but great and happy person. I like the way how she keeps her busy.. happy... And light. Thank you again for reply 💐

  • @vatsalasanthanam2939
    @vatsalasanthanam2939 Před 2 lety

    வாழைத்தண்டு நார்ச்சத்து நிறைந்து நறுக்கி மோர் தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது.. குக்கரில் வைத்து செய்யாமல்.. கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் பூண்டு மிளகாய் வதக்கி வாழைத்தண்டு சேர்த்து மூடி வேகவிடவும்...சத்து குறையாது.. கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்கும்... ஆண்களுக்கு மிகவும் நல்லது

  • @annapooranianu9542
    @annapooranianu9542 Před 2 lety +2

    Ant food, father idea stay bless

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 Před 2 lety +1

    Thambi, for the stove cleaning, u can use vinegar n baking soda mix with water n clean the stove, any oil stain or diets will easily come out. 🇸🇬👩👍👍👍

  • @palaniappank1126
    @palaniappank1126 Před 2 lety

    வணக்கம் அம்மா நீங்கள் செய்த வாழைத்தண்டு சூப்பர் அந்த தண்ணீரை சூப் செய்யலாம் அம்மா செடிக்கு ஊற்றலாம் நல்லது சட்னி சூப்பர் அம்மா வேற லெவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அம்மா 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshabi7308
    @sureshabi7308 Před 2 lety +4

    அம்மா வாழைத்தண்டு தண்ணிய சூப் குடித்தால் உடம்புக்கு நல்லது அதைக் கீழே ஊத்த வேண்டாம்

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 Před 2 lety +3

    அம்மாவின் சுறுசுறுப்பு சூப்பர் 👌👌👌

  • @dhariniparvathinathan6314

    Amma pudhina and vazha thandu keep
    Every thing ready last night to save time in the morning

  • @balanest004
    @balanest004 Před 2 lety

    Amma idli soda mau pottu gas thudainga karaila poidum try pani pathutu next video la sollunga

  • @NaveenKumar-dz6en
    @NaveenKumar-dz6en Před 2 lety

    Hi amma. Am a new subscriber. happy to seeing your family members and always amma looks like innocent. Background voice so awesome 😍

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 Před 2 lety +1

    அருமையான பதிவு சூப்பர் சகோதரி

  • @sandhyarajendran8533
    @sandhyarajendran8533 Před 2 lety +1

    Great Amma God bless your family

  • @selvisundaramanigandan3817

    Hai h r u in France same quantity curry 🍃 leaf Rs150 &green chilly Rs 80

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Před 2 lety +1

    நறிக்கியவாழைதண்டில் உப்பம் மோரும் கலந்தால் கருக்காதுபா

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety

    Haiii Dear Akkaaa cooking soo suuuperb nice. ....eppodhum saree blouse matchinga thlaiyil poovodu mangalagara iruppeenga.....aana inniki saree blouse matching illaiye amma.....enna fast ma velaila....naanu rombave slow. ...somperinnum venumnuttu slowva pandrennu en sisters amma....solluvanga aana ennala speeda velai seiya theriyadhu ma.....appaa voda pooja tips suuuperrrr pa....deepanaaaaa vunnoda face kattave illaiyeppa kannu. ...valthukkal elllarukkum Valga valamudan pallandu dears tk cr ma dear byeee 👪💖💝💜💚💙👭🌷🌹

  • @nagoorbeenasrinnagoorbeena1447

    புதினா சட்னி சுப்பர் அம்மா

  • @myhtiliparamasivam4674

    கோபமே வராதா அம்மாவுக்கு? எப்பவும் சந்தோஷமா பேசறாங்க!!! 💕

  • @smithajothishkumar1184
    @smithajothishkumar1184 Před 2 lety +4

    Monday , Wednesday and Friday evenings I am in a rush logging off from office and coming home - you know for what ?? Just to see my sweet Amma and family on Amma Kai Pakkuvam.It feels like she is at home waiting for me - that’s how close I feel towards you my sweet mummy. Loved the way you mocked Appa breaking the coconut 🤣. Your presence, your voice , your smile , your gestures keep the smile in my face from the start of the week to the end of the week . Great motivator , keep going ….Have a good weekend my sweet family . Lots of love ❤️ 🥰😍😘🤗

  • @karthir4497
    @karthir4497 Před 2 lety

    Vasambu patri sonatharkum arisi erumbuku poduvathu patri sonatharku nandri ayya

  • @jayalakshmi2708
    @jayalakshmi2708 Před 2 lety

    Amma. Neenga Moril vazhathandu narukki pottal vellai ya agum. Pakkaradhukku nalla irukkum

  • @s.santhis.santhi8588
    @s.santhis.santhi8588 Před 2 lety +2

    சூப்பர்

  • @sureshkumar-jp4jz
    @sureshkumar-jp4jz Před 2 lety

    Vaalaithanduku mulli kichi la edunga easya varum

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Před 2 lety

    Mma yellam easynu sollrenga.great ma positive vibes than attract to me

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 Před 2 lety +1

    Veni akka romba tension ah samakaragga pls thambies help pannugga.

  • @vijaymanjula9989
    @vijaymanjula9989 Před 2 lety +1

    Don't use garlic seeragam peper

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Před 2 lety +1

    Amma you're family super 👌 Amma super 👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👏👏👏👏👏

  • @anjalitsbalaji5305
    @anjalitsbalaji5305 Před 2 lety

    Puthina naa vera mathiri saiva amma uluntha parupu kaitha milaga ennai oothi varuthu eduthukanum antha ennaila puthina karuvapila kothamalli puli kunjam enji yallathaum vathakanum appurama atha rendaium araikanum kunjama ennai oothi kaduku pottu thalicgi arachatha athula pottu ennai periyara varaikum nalla vathakanum naa eppadi tha saiva nenga senja mathiri naa senchi pakkura ok ma

  • @sumathi7379
    @sumathi7379 Před 2 lety

    Amma unga oorle kalai 6'o clock kadai open panniduvaangala?

  • @user-sm5zc8yo8b
    @user-sm5zc8yo8b Před 2 lety

    Amma yen name manivel
    Erode la eruken.
    Yenaku mrge aagi 2 years kalichu wife conceave aana..
    Delivery ku orunal munnadi paiyan vaithuliyea erandhutan😭😭😭😭
    Romba kastapattoma..
    Marupadium one year la conceave aana, indha varusam new year 2022
    Anniku operation panni kulandaiya yeduthutom.
    Paiyan porandhu erukan, enniyoda(12-2-2022) 43 days aagudhu..
    Name veikira function varra monday 14.2.2022 anniku anagure sri kariyakalitamman kovil la vechu erukom,
    மகிழ் than paiyan peru choce panni erukom.
    Ungala patha avlowasaiya erukuma,
    Thambinga 2 perum poruppana pasanga, appavum nalla manidhar.
    Unga aseervadham yenakum yen wife kum yen paiyan kum venum ma.
    Paiyana valthunga amma.
    Unga num amma??
    Unga busy schedule la time erundha number kudunga na pesuren amma,
    Nandrmma.

  • @villagecook2118
    @villagecook2118 Před 2 lety

    Super amma

  • @sureshabi7308
    @sureshabi7308 Před 2 lety +1

    அம்மா சீக்கிரமா 2 மருமக ளவீட்டுக்கு ரெடி பன்னுங்க

  • @solofighterpoo7657
    @solofighterpoo7657 Před 2 lety

    Pudhina eppadi vachalum Valarum bro

  • @chandrasekararumugam6409

    Dettol hand wash potu stove clean panni paarunga pudhusu mathiriye aidum

  • @SakthiVel-in7wc
    @SakthiVel-in7wc Před 2 lety

    Appa super tips thararu.. Thnk u pa

  • @ushaallvin551
    @ushaallvin551 Před 2 lety

    Amma blouse stitching vdieo potuka amma please useful la irukum please amma rompa nall achu amma cutting potu please stitching vdieo potuka amma

  • @gayathrik6509
    @gayathrik6509 Před 2 lety

    Amma nenga erode la entha area....

  • @saraanna4356
    @saraanna4356 Před 2 lety

    Is that kadalai paruppu and poddukadalai same?

    • @vatsalasanthanam2939
      @vatsalasanthanam2939 Před 2 lety

      No kadalaiparupu is Bengal orchanna gram...pottukadalai is fried gram..used for chutney along with coconut

  • @murugeshwari4027
    @murugeshwari4027 Před 2 lety

    Amma enna tables poduringa amma

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Před 2 lety +1

    வசம்பு இருக்கும் இடத்தில் நோய் வராது. குழந்தை படுக்கை கிழே போட்டு வைத்தாலும் நல்லது.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +1

    Wow super video...Amma appa how are you..
    Thank for sharing this video 😻..
    Fabulous

  • @Fiya_Aak
    @Fiya_Aak Před rokem

    Amma sollura tea nalla irukkum

  • @mathavanspokenenglish4164

    Very nice amma

  • @prakashnkp2066
    @prakashnkp2066 Před 2 lety

    Rice wash panna water ha chedi ku oothunga bro

  • @noorulfaz1604
    @noorulfaz1604 Před 4 dny

    நீங்கள் சொல்வதுதான் சரி துணியில் நாலு இலையோடு நடவேண்டும்

  • @rathav.munusamy1190
    @rathav.munusamy1190 Před 2 lety

    Vannakam 🙏 ma.. ungga sari colour super ..

  • @ThenmozhiThenmozhi.N
    @ThenmozhiThenmozhi.N Před 2 lety

    Hi amma and bro's nice video 😊❤️ oru suggestion amma Tuesday and Friday veedu thudaikathinga amma Thursday ve veedu thudaichudunga amma enaku therinjatha sonnen amma my request ok va 😊

  • @mubeenaparveen111
    @mubeenaparveen111 Před 2 lety

    Ma nangalum epadi than tomoto chatni araipom and elam pachaiya araidhum Nala vadhaikikuvom ma😋😋❤️❤️

  • @josybarnabas8016
    @josybarnabas8016 Před 2 lety +1

    Please upload vignesh engagement video

  • @lavanyalavanya5169
    @lavanyalavanya5169 Před 2 lety

    Amma yarkudavavadhu sandai potrukangala

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Před 2 lety

    Deepness ku vapampoo kodunga

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety +2

    Amma ku konjam help pannunga thambi pavam la ella velaiyum senjittu velaikku vera poranga thirumba veettukku vandhu night ku seiyanum pavam 🙂

  • @jayanthiraja8060
    @jayanthiraja8060 Před 2 lety

    Amma nalla kavalai illadha aathma vaalga valamudan