தொழில் முறை ஜோதிடர் ஆக சிறப்பு நேரடி வகுப்பு?

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • வணக்கம்,
    வருகின்ற பிப்ரவரி மாதம், 11, 2024, ஞாயிறு அன்று சென்னையில் ஒரு நாள் நேரடி ஜோதிட வகுப்பு குரு பாக்கியநாதன் அவர்களால் எடுக்கப்பட இருக்கின்றது.
    Exclusive astrology training is given by Guru Bakkianathan, a renowned astrology researcher and founder of exactpredictions. in
    இந்த வகுப்பில் தொழில் முறையில் ஜாதகம் பார்க்க ஏதுவாக பல நுணுக்கங்கள் சொல்லி கொடுக்கபடும்
    வகுப்பு முன்பதிவுக்கு பின்வரும் தளத்தை பயன்படுத்தவும்
    shauninfomedia...
    அல்லது 9840324409 / 9751889306 எண்களுக்கு வாட்ஸாப் செய்யவும். அல்லது அழைக்கவும்.
    ஜோதிடரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறைப்படி விதிகளை ஆராய்ந்து பதில் சொல்வது எப்படி? ASTROLOGY FAQ CHECKLIST AND ANSWERS
    --- தசா புத்தி அந்தரம் பலன் உரைத்தல்
    --- கோச்சார பலன் உரைத்தல்
    --- எண்கணித பலன் உரைத்தல்
    --- பிரசன்னங்களை பயன்படுத்துதல்
    --- பரிகாரங்கள் சொல்லுதல்
    --- மென்பொருள்களை பயன்படுத்துதல்
    முதலானவை சொல்லி கொடுக்கப்படும்
    ஜோதிடரிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் பின்வரும் ஜோதிட கேள்விகளுக்கு, எந்தெந்த விதிகளை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படும். எந்த ஒரு விதியையும் மறந்து விடாமல் பலன் சொல்ல மென்பொருள்கள் கொடுக்கப்படும்.
    === எப்பொழுது திருமணம் நடக்கும்?
    === காதல் திருமனம் நடக்குமா?
    === எந்த திசையில் இருந்து வரன் அமையும்?
    === எப்பொழுது வேலை கிடைக்கும்?
    === அரசு வேலை கிடைக்குமா?
    === மருத்துவர் ஆக முடியுமா?
    === வீடு கட்ட உகந்த காலம் எது?
    === புத்திர பாக்கியம் உண்டா?
    === எந்த தொழில் அல்லது வியாபாரம் உகந்தது?
    === வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்க முடியுமா?
    === மிகபெரிய பணக்காரன் ஆவேனா?
    === மிகபெரிய தொழில் அதிபர் ஆவேனா?
    === அரசியலில் புகழ்/பதவி பெறுவேனா?
    === சினிமா/கலை துறையில் புகழ் பெறுவேனா?
    === இரண்டாவது மனைவி யோகம் உண்டா?
    === பரம்பரை சொத்துகள் கைக்கு வருமா?
    === தன, தானிய சேர்கை எப்பொழுது கிடைக்கும்
    === வாகன யோகம் உண்டா? எப்பொழுது?
    === நோய் எப்பொழுது தீரும்?
    === கடன் எப்பொழுது அடையும்?
    === பெயர் நியுமராலஜி படி இருக்கின்றதா?
    === உகந்த அதிர்ஷ்ட கற்கள் யாவை?
    === உகந்த அதிர்ஷ்ட நிறங்கள் யாவை?
    === உகந்த அதிஷ்ட நாட்கள் யாவை?
    === தசா புத்தி பலன்கள் என்னென்ன?
    === குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
    === செயய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?
    === ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் எது?
    === ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன?
    --- சான்றிதழ் வழங்கப்படும்
    --- இரண்டு முறை தேனீர் இடைவேளை
    --- உயர்தர மதிய உணவு வழங்கப்படும்
    --- வகுப்பு கட்டணம் ருபாய் 3200 மட்டும் (மதிய உணவு / தேனீர் / பிரின்டட் சர்டிபிகேட் உட்பட)
    தொழில் முறை ஜோதிடர் ஆக மாற இது ஒரு சிறப்பு வாய்ப்பு ஆகும்
    இந்த வகுப்பில் ஜூம் மீட்டிங் வழியாக ஆன்லைனிலும் கலந்து கொள்ளலாம்
    --- ஆன்லைனில் கலந்து கொள்ள வகுப்பு கட்டணம் ரூபாய் 2200 மட்டும்.
    வகுப்பு கட்டணம் செலுத்த
    GPAY Number - 9840324409
    Regards,
    Team Exactpredictions,
    Shaun Infomedia OPC Pvt. Ltd.
    GSTIN: 33AAZCS7644A1Z2
    guru@exactpredictions.in
    9840324409
    9751889306

Komentáře • 4

  • @baskarmohan8292
    @baskarmohan8292 Před 7 měsíci

    sir,i am totally new,could i join in online class.

  • @captainshiyam5891
    @captainshiyam5891 Před 7 měsíci

    ஐயா...நான் அடிப்படை ஜோதிடம் பயின்று உள்ளேன்.அந்த அடிப்படை போதுமா ஐயா வகுப்பில் கலந்துகொள்ள ?
    ஆன்லைன் இல் கலந்து கொண்டால் சந்தேகங்களை எப்படி கேட்பது ஐயா ?