இந்த அறிகுறியெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கானது - கணிக்கும் மூத்த பத்திரிகையாளர் Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • #aravindkejriwal #amitshah #bjp #modi #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    22.11 எவன் பார்த்த வேலடா இது
    22.18 இன்றைய கீச்சுகள்
    22.50 இன்றைய விருதுகள்
    Description:
    * ``நான் திரும்பி வந்துட்டேன்" - அடித்து ஆடப்போகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்!
    * "நான் ரெடி... ஆனால், அவர் வரமாட்டார்!" - மோடியை கலாய்க்கும் ராகுல்!
    * ஆட்சி மாற்றம் நடக்குமா... என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்!
    * வள்ளலார் சர்வதேச மையம் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
    * அட்சய திருதியை ஒட்டி, ஒரே நாளில் தமிழகத்தில் இவ்வளவு கோடிக்குத் தங்கம் விற்பனையா?
    * மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Venkatesh
    script : Cibi chakravarthy
    Camera : Sathish
    Video Editor : Shivakiran
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 208

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Před měsícem +7

    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024

  • @SK-000
    @SK-000 Před měsícem +23

    Ramar never likes FRAUD MODI

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      ராமரே இல்லைன்னு பேசினவனெல்லாம் ராமர் பத்தி பேசறாங்க

  • @karuppananp9086
    @karuppananp9086 Před měsícem +39

    Modi's Retirement Date is 04.06.2024.

    • @venkatnarayanan6961
      @venkatnarayanan6961 Před měsícem

      And next swearing in ceremony on 10 jun

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před měsícem

      ​@@venkatnarayanan6961bad dream

    • @muraligopal7492
      @muraligopal7492 Před měsícem +1

      விரைவில் மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்பார் .

  • @arjunanrangarajan6884
    @arjunanrangarajan6884 Před měsícem +51

    மோடி முதலில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும் தைரியம் இருக்கிறதா ? மக்களே யோசியுங்கள்.

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      எதுக்கு பேசணும். மக்களுடன் பேச இந்த மீடியா புரோக்கர்கள் எதுக்கு . 3 வருஷ திமுக அவலட்சண ஆட்சி பத்தி ஒரு கேள்வி கூட கேட்க துப்பில்லாத இந்த கொத்தடிமைகளுக்கு என்ன மரியாதை

    • @gnpthyinet1
      @gnpthyinet1 Před měsícem +1

      ஜூம்லா

    • @senthil6761
      @senthil6761 Před měsícem +2

      Stalin pesuvara😂😂😂

    • @venkateshlakshmanan8363
      @venkateshlakshmanan8363 Před měsícem +2

      Stalinku irukkaa?

    • @pugalpugalendi6895
      @pugalpugalendi6895 Před měsícem

      பத்திரிகையாளர்களை தனித்தனியாக இதுவரை 27 பேரை பேட்டி எடுத்திருக்கிறார்கள் இந்த தைரியம் எல்லாம் மோடிக்கு மட்டுமே வேறு எவனுக்கும் கிடையாது

  • @jayasubramanian8870
    @jayasubramanian8870 Před měsícem +29

    போகிற போக்கை பார்த்தால் இந்தியாவில் ஆயுதக் கிடங்கு இருக்குமிடம் முக்கிய ராணுவ தளங்கள் பற்றி எல்லாம் மோடி உளறி விடுவார் போல் தெரிகிறது

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před měsícem +39

    BJP will lose all 7 seats in Delhi

    • @Reveal_Truth_
      @Reveal_Truth_ Před měsícem

      Lamao keep dreaming,
      BJP will win all 7 seats in Delhi , like 2019 👉Delhi people knows who is good for country

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před měsícem +12

    சகோதரர் திரு வெங்கடேஷ் அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்

  • @mariappanmari5956
    @mariappanmari5956 Před měsícem +26

    வருங்கால இந்தியா பிரதமர் ராகுல் காந்திக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤️👍

    • @vijayasekar471
      @vijayasekar471 Před měsícem +2

      no chance

    • @muraligopal7492
      @muraligopal7492 Před měsícem +2

      இத்தாலிக்கு ஓடுவான் பப்பு .

    • @hairobinson
      @hairobinson Před měsícem +2

      And Rishi Sunak to come to India ?

  • @anbupichai9723
    @anbupichai9723 Před měsícem +10

    சார் சோ பார் உண்மையில் சாக்கோ பார் ஆகி விட்டதா! பாவம்!

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před měsícem +8

    அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமில்லை... அதை கொண்டு அவன் என்ன செய்கிறான் என்பதே முக்கியம்!!!

    • @nnavin97
      @nnavin97 Před měsícem +1

      வேற லெவல் சகோ 👍

  • @athiG2020
    @athiG2020 Před měsícem +13

    இதுவரைக்கும் பிரிப்பேர்டு பிரஸ்மீட் மட்டும் தான் அட்டன் பண்ணி இருக்காரு. அதனால குறுக்கு கேள்வி கேட்டா ஓ மை காட் அதான் பதிலா இருக்கும்😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem +1

      எழுதிக்கொடுத்த கேள்விக்கு எழுதி கொடுத்த பதிலையே ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து படிக்கும் முதல்வர் எப்படி

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Před měsícem

      Which politician gives regular press conferences?

    • @elangovansabesan5625
      @elangovansabesan5625 Před měsícem +4

      பேச்சு பிரதமர் பற்றியது இதில் முதல்வர் எங்கிருந்து வருகிறார்.இந்த பஜகவின் ஆதரவாளர்கள் பிரதமர் முதற்கொண்டு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இந்த மாதிரி திசை திருப்புவதில் என்ன நேர்மை என்று தெரியவில்லை​@@vaimurthy

  • @dropbox152
    @dropbox152 Před měsícem +13

    இந்தியா கூட்டணி க்கு யார் பிரதமர் ஆனால் மோடிக்கு என்ன வந்தது? முதலில் பத்து வருட பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள் மோடி

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem +1

      அவர் சொல்லிக்கிட்டு தான் இருக்கிறார். முரசொலி, விகடன் மட்டும் படிச்சால் அது தெரியாது

    • @gnpthyinet1
      @gnpthyinet1 Před měsícem +1

      என்ன சொல்கிறார்

    • @pandiselvarajs7068
      @pandiselvarajs7068 Před měsícem +2

      Dina malam ,saninakkiya pondra chenal parunga!

    • @TheBABYinme
      @TheBABYinme Před měsícem +1

      ​@@vaimurthy sorry we missed it . Can you please elaborate

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      @@TheBABYinme உங்களுக்காக சில சாதனைகள். யார் வேண்டுமானாலும் இதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.
      1. 12 கோடி கழிப்பறைகள். கழிவறைகள் இல்லாமல்கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமா இருந்தது.
      2. 6 கோடி இலவச குடிநீர் இணைப்புகள்
      3. 2 கோடி இலவச வீடுகள்
      4. மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களே இன்று இல்லை.
      5. சூரிய ஒளி மின்சாரத்தில் சாதனை
      6. விவசாய உற்பத்தி தேவையை போல 2 மடங்கு. ஒவ்வொரு வருடமும் முந்தய வருட சாதனை முறியடிப்பு.
      7. வேம்பு சாறு கலந்ததாள் விவசாயத்திற்கு தங்கு தடையில்லாமல் உரங்கள் கிடைக்கிறது, வேறு தொழில்களுக்கு செல்லவிருந்த பல்லாயிரம் கோடி ஊழல் தடுப்பு.
      8. அனைவருக்கும் வங்கி கணக்கு, அதன் மூலம் ஊழல் இல்லாமல் அரசின் திட்டங்கள் நேரடியாக பயனாளிகள் கணக்கில் வரவு வைப்பு. தமிழக அரசு நிதி உதவி மாதிரி கட்சிக்காரர்கள் பறிக்க வாய்ப்பில்லாத நிலை.
      9. உள்கட்டமைப்பு முதலீடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு. ரயில்வே துறையில் கடந்த ஆண்டு முதலீடு காங்கிரசின் கடைசி வருட ஆட்சிக்காலத்தை போல 10 மடங்கு அதிகம். வந்தே பாரத் போன்ற ரயில்கள், எல்லையோர கிராமங்களுக்கு பல்லாயிரம் கோடி மதிப்பில் சாலைகள், உலக தரத்தில் மும்பை கடல்வழி பாலம், உலகின் மிக உயர்ந்த ரயில்வே பாலம் போன்றவை.
      10. தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் 500க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தார்கள்.
      11. இந்தியா முழுவது சரக்கு எடுத்து செல்ல ஒரே இடத்தில வரி, லாரிகள் ஒவ்வொரு மாநில எல்லையிலும் மணிக்கணக்கில் நிற்க வேண்டியதில்லை. இதனால் காலதாமதம், எரிபொருள் போன்றவை சேமிப்பு.
      12. ஜி.எஸ்.டி மூலம் வரலாறு காணாத அளவுக்கு வரிவசூல். இத்தனைக்கும் எந்த பொருளின் மீதும் முன்பு இருந்ததைவிட அதிகம் வரி இல்லை. அதாவது வரி ஏய்ப்பு பெருமளவில் தடுக்கப்பட்டு மக்கள் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு.
      13. ஒவ்வொரு மாநிலத்திலும் ஐ.ஐ.டி, ஏய்ம்ஸ் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள்.
      14. 370 சட்ட நீக்கத்தின் மூலம் காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் மட்டும் தான் ஈடுபட முடியும் என்ற நிலை மாறி எல்லாரும் சமம் என்ற நிலை.
      15. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்வு. ரஷ்யாவும், அதன் எதிரி அமெரிக்காவும் இந்தியாவின் கூட்டாளிகள். வளைகுடா நாடுகள் பூரா இந்தியாவின் நட்பு நாடுகள். பாகிஸ்தானை சண்டையே போடாமல் பிச்சை எடுக்க வைத்து இருக்கிறோம்.
      இது மாதிரி ஏராளமா இருக்கு.

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před měsícem +7

    DO YOU KNOW KEJARIWAL HAS MODIFIED GOVT SCHOOLS IN DELHI AS SMART CLASS ROOM HAVING SCHOOLS AND HOSPITALS ARE PATIENT FRIENDLY>OUR CM HAS VISITED ALL THESE AND REEcVD DETAILS FROM DELHI CM

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 Před měsícem +2

    ஒரு வேலை வந்துட்டாலும் கேட்கிற கேள்விக்கும் வர்ற பதிலுக்கும் இடையே இருக்கும் சம்பந்தத்த பலர் ஆராய்ச்சி பண்ணி முனைவர் பட்டம் வாங்க வருவாங்க

  • @SK-000
    @SK-000 Před měsícem +6

    Supreme Court must save the democracy

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      கவலைப்படாதீர்கள். ஜனநாயகத்திற்கு விரோதமான குடும்ப ஊழல் கட்சிகளை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Před měsícem +6

    ஆரோவில் இயக்கத்தை விட மிக சிறப்பாக உலகம் வியக்கும் வகையில் வள்ளலார் பண்பாட்டு மையம் அமையும் இதில் இடையூறு செய்ய வேண்டாம்

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      திமுகக்காரன் திருடமாட்டான்னு சொன்னா யாரு நம்புவா

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Před měsícem +2

    Thank you Cibi for continually talking about the Vadalur issues in the show. Don't know why Tamil Nādu Government is very adamant on this issue !!

  • @urbantamilinfo
    @urbantamilinfo Před měsícem +5

    அண்ணாமலை ய பத்தி பேசினாலே சிரிப்பா வருது...😅😂😅

  • @SK-000
    @SK-000 Před měsícem +4

    Supreme Court can arrest Modi because multiple valid reasons are there to arrest him.

  • @ganesanps2012
    @ganesanps2012 Před měsícem +3

    எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் பதவிக்கு வந்தபின் மக்களுக்கு நல்லன செய்ய எண்ணு ங்க, பதவியில் அமர்ந்ததும் தலைக்கனம் வந்துவிடுகிறது பிறகு எப்படி நல்லது செய்யபோறீங்க, எல்லாம் ஜனங்களோட தலைவிதி.

    • @rviswanathan3142
      @rviswanathan3142 Před měsícem

      இவன் கடந்து வந்த பாதையை சுத்தமா மறந்துட்டான்.. ஓவர் பந்தா 😞

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před měsícem +4

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před měsícem +8

    Hope joker Annamalai looted the entire amount

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      30000 கோடி அடிச்ச உதயநிதி பத்தி என்ன நினைக்கறீங்க.

    • @sureshkumarsamayal2489
      @sureshkumarsamayal2489 Před měsícem +3

      ​@@vaimurthyபனிரெண்டு ஆயிரம் கோடி அடிச்ச பிஜேபி அதையும் சொல்லுடா

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      @@sureshkumarsamayal2489 அப்படி எதுவும் அடிச்ச மாதிரி தெரியலையேடா. நீ வாய்க்கு வந்தபடி சொல்றதெல்லாம் குற்றச்சாட்டு ஆக்காதுடா. பி.டி.ஆர் மாதிரி பொறுப்பான பதவியில் இருந்தவர் சொல்றது தான் குற்றச்சாட்டு டா

    • @yuvarajs509
      @yuvarajs509 Před měsícem +3

      எலக்ட்ரோல் பாண்ட் விவரங்களுக்கு என்ன பதில்

  • @user-yf1bb3kq8k
    @user-yf1bb3kq8k Před měsícem +6

    Stalin doing excellent service with the limited amount of funds.

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před měsícem +2

    வரும் கல்வியாண்டு முதல் கேரள பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பு 3 ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகள் என்கின்றனர். இந்த நடைமுறை தமிழகத்தில் அமலுக்கு வருமா?# COMMENT SHOW QUESTION

  • @vimashrab
    @vimashrab Před měsícem +4

    வந்தோன அரவிந்த் கெஜ்ரிவால் போட்டரே ஒரு போடு. அமித்ஷா?

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      அதே கெஜ்ரிவால் 2024 தேர்தலில் மோடி ஜெயிப்ப்பாருன்னு ஓத்துக்கிட்டாறு

  • @sridhargn1559
    @sridhargn1559 Před měsícem +1

    வள்ளலார் அந்த இடத்தில்தான் கட்டட்டடம் கட்ட கூடாது சொல்லியிருக்கார்.
    இதை எப்படி அனுமதிக்க முடியும். Don't play with VALLALAR and HIS CONCEPTS...Otherwise you will suffer lot...

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Před měsícem

    விகடன் நடத்தும் வினா வங்கி தினசரி தேர்வுக்கு முழுமூச்சாக கவனித்து படிக்க வேண்டும் என்ற நட்பு வட்டம் என் வாழ்க்கை துணையை வலியுறுத்தி உள்ளேன்.‌ நிச்சயமாகக் முழுமையாக நம்புகிறேன் விகடனை

  • @janardhanradhakrishnan2598
    @janardhanradhakrishnan2598 Před měsícem +3

    Best show

  • @varunprakash6207
    @varunprakash6207 Před měsícem +1

    பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி நேரடியாக பொது விவாத மேனடயில் விவாதம் இது நடந்தால் அது ஒரு உலக அதிசயம் அனத போல் ராகுல் காந்தி விவாதிக்க தயார் ஆகி விட்டார் நீயா நானா போட்டி மோடி எதிராக ராகுல் காந்தி 2024 நாடாளுமன்ற தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி எதிராக இந்திய கூட்டணி யுத்தம்

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před měsícem +1

    The Election Commission and EVM is questionable

  • @aruldanny
    @aruldanny Před měsícem +2

    India kootani Congress Vetri India muluvathum Rahul Gandhi Vetri parum. Priyanka Ji.vetri. 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯 🇮🇳 👍 💯

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před měsícem +2

    Welcome sir

  • @vgopalakrishnan956
    @vgopalakrishnan956 Před měsícem

    மக்கள் வாக்களித்து தீர்ப்பை எழுதி விட்டார்கள். வாக்கு எண்ணிக்கை வரட்டும். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னவோ அதற்குள் என்ன ஆராய்ச்சி?

  • @venkat.r3141
    @venkat.r3141 Před měsícem

    He haven't done any press meet since 2014. Press meet should be like answering questions from multiple journalists from different group of media houses not to any specific indoor media house which seems to be scripted program.
    Press meet meaning : a meeting when a famous or important person answers questions from newspaper and television journalists.

  • @salahuddinnagutha4168
    @salahuddinnagutha4168 Před měsícem

    தமிழ்நாட்டு தேர்தல் முடிந்த பிறகு கண்டன்ட் கிடைக்குமான்னு ஒரு நாள் சந்தேகப்பட்டு பேசுனீங்க... அதற்கு பிறகு இப்பல்லாம் செம இன்ட்டரெஸ்டிங் கண்டன்ட்... Very interesting... Keep it up.

  • @padmanathana9877
    @padmanathana9877 Před měsícem +1

    Sir Mr.Modi avargal Sri Ramabiranin baktharaga erukkirar Mr.Kejiriwal avargal Sri Hanuman baktharaga erukirare avargal eruvarum nanbargal athu mathiri evargal eruvarum nanbargalaga erukkalamo sir

  • @XYZ55445
    @XYZ55445 Před měsícem

    Wait and watch. Patience is a virtue

  • @chandrabose2
    @chandrabose2 Před měsícem +2

    மதுரை எய்ம்ஸ் மாடல் தானே மெட்ரோ ரயில் திட்டம்

  • @SahabDeen-yf1ln
    @SahabDeen-yf1ln Před měsícem +1

    வருகிற 2024 இந்தியா பிரைம் மினிஸ்டர் ராகுல் காந்தி வாழ்த்துக்கள்

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před měsícem +1

    பட்டாசு ஆலை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?# COMMENT SHOW QUESTION

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před měsícem +3

    பாட்டுக்கு மெட்டா... மெட்டுக்கு பாட்டா?# COMMENT SHOW QUESTION

  • @pugalpugalendi6895
    @pugalpugalendi6895 Před měsícem

    இந்த கணிப்பு எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு போடப்பட்டது மக்கள் எங்களுக்கு தெரியும் யார் வெற்றி பெறுவார் என்று

  • @AntiSanghies
    @AntiSanghies Před měsícem +3

    கொஞ்ச நாளா ஆட்டோட பிதற்றலை காணோமே.....என்ன காரணம்....😂😂

    • @gnpthyinet1
      @gnpthyinet1 Před měsícem

      ஆடு அடங்கிடுச்சு

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před měsícem

    அருமை

  • @rajasekarana5019
    @rajasekarana5019 Před měsícem +3

    Hai sibi

  • @archanarajvijay7390
    @archanarajvijay7390 Před měsícem

    👌👌

  • @ponkrisha5215
    @ponkrisha5215 Před měsícem +2

    சிபி சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் மாங்கத்தா தல அஜீத் போல் இருக்கார்.

  • @user-bn4uc4ck7k
    @user-bn4uc4ck7k Před měsícem +1

    இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கவர்னர் ரவி. அண்ணாமலை. இருவரின் நிலை என்ன?

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před měsícem

    🎉🎉🎉

  • @arumairajl6704
    @arumairajl6704 Před měsícem +3

    OMG😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JayaChandran-ki5uc
    @JayaChandran-ki5uc Před měsícem

    ❤❤❤❤❤

  • @SuperSuman777
    @SuperSuman777 Před měsícem +1

    Rahul Gandhi ji will be The Prime Minister of INDIA❤ 2024💐❤🔥💐❤🔥💐❤🔥💐❤🔥💐❤🔥💐❤🔥💐❤💐❤🔥💐❤🔥💐❤🔥💐❤🔥Congratulations! 🙏🙏🙏

  • @eswarakumarancandappu2954
    @eswarakumarancandappu2954 Před měsícem

    I hope Minister Uthayanithi Stalin didn't kill Felix in custody?

  • @rajharan6350
    @rajharan6350 Před měsícem +1

    உங்களை பார்த்தால் அண்ணன் தம்பி மாதிரி இருக்கு 😂😂😂

  • @rajasundaram537
    @rajasundaram537 Před měsícem

    SBI ISSUE is the first BIG SHOT.....

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před měsícem

    GOOD NIGHT ❤

  • @Bakthavachalam-zy6su
    @Bakthavachalam-zy6su Před měsícem

    When will you speak about Savukku Shankar arrest?

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 Před měsícem

    கோவில் கட்டுவோம்... என்று ஓட்டு கேட்கவேண்டும்.... கட்டிவிட்டால்... கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před měsícem +1

    PM CARE SCHAM , EPPOO BLAST AAGUM ?

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 Před měsícem

    2:23 -- a dictator wanting to end dictatorship lol😂

  • @godisgreat74
    @godisgreat74 Před měsícem

    June 4

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Před měsícem +3

    14000 கோடி தங்க வசூலில் GST எத்தனை கோடி ஜி க்கு போனதுன்னு சொல்லலியே புரோ😢

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Před měsícem +2

      சரியான கேள்வி.

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      கவலைப்படாதீங்க, இது திமுக ஆட்சி இல்லை, குடும்பத்துக்கு போக.

    • @yuvarajs509
      @yuvarajs509 Před měsícem +3

      ​@@vaimurthyஅந்த பணத்தை வைத்து நாட்டில் வருமையை ஒழித்து விட்டு நாட்டில் மக்களை செல்வ‌செழிப்போடு வைத்து நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடப்போகுதா ????

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      @@yuvarajs509 ஆமாம் மக்கள் பணத்தை திருடினால் மக்கள் ஏழையாகத்தான் இருப்பார்கள். அந்த பணம் இருந்தால் மக்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு செலவழிக்க முடியும்.

    • @yuvarajs509
      @yuvarajs509 Před měsícem

      @@vaimurthy இது என்ன புது உருட்டு

  • @kumarm4011
    @kumarm4011 Před měsícem

    Yappa liquor policy pathi paesungapa

  • @Sureshsuresh-nf3tn
    @Sureshsuresh-nf3tn Před měsícem

    பதவின்னா நண்பனாவது ஒண்ணாவது முதுகுல குத்துறதுதான்

  • @vishnub5695
    @vishnub5695 Před měsícem +2

    Logo disturbing aa irruku orama vainga

  • @sureshkumar-yj3pn
    @sureshkumar-yj3pn Před měsícem

    தேர்தலுக்கு முன்பாக பொது விவாதம் செய்ய யாரை அழைக்கின்றனர் பாஜகவினர். ராகுல் காந்தி அவர்களைதானே. அப்படியானால் அவர்கள் நம்புகின்றனர் ராகுல் காந்தியே இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் என்பது

  • @pradeepkumars29
    @pradeepkumars29 Před měsícem

    #cibi bro நேற்று தமிழ்நாட்டில் தங்கம் விற்பனை 14,000 கோடி... அது உண்மையா ???😮

  • @balajiselvam
    @balajiselvam Před měsícem

    You are wrong there is no black money in India after demonetization

  • @hhk0698
    @hhk0698 Před měsícem

    6:00 😂😂😂😂😂

  • @SriramVenkatesansubha
    @SriramVenkatesansubha Před měsícem

    Savukku and Felix matter ?? You have been silenced ??

  • @kesavanmoorthykvalasu
    @kesavanmoorthykvalasu Před měsícem

    Missing Saran

  • @johnbosco6066
    @johnbosco6066 Před měsícem

    தம்பிகளா..
    நானூறு அல்ல...
    நான் நூறு மட்டுமே....
    😊😅😮😢

  • @syedaabith
    @syedaabith Před měsícem +2

    First comment

  • @jeraldraju3930
    @jeraldraju3930 Před měsícem

    Chaiwala ku oru punnakkum theriyathu. Epdi pesuvn

  • @VijaySudhan
    @VijaySudhan Před měsícem +2

    Athu ennanu theriala boss, IPS parkama thookame varamatuku😅

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      அதனால் தான் நம்மை மரியாதை இல்லாமல் யார்ரா இது என்கிறார்கள்

  • @LeonRajJesuarulraj
    @LeonRajJesuarulraj Před měsícem

    பத்திரிகையாளர் கைது பற்றி பேசவே மாட்டேங்கிறீங்க.. அவ்ளோ பயமா

  • @shanmugamkct
    @shanmugamkct Před měsícem

    Tamil Nadu la I.N.D.I.A kootani jaikum nu sollara varaikkum ok. Central a jeikara arikuri theriyuthunu solratahellam rom a over😂

  • @muraligopal7492
    @muraligopal7492 Před měsícem

    பாகிஸ்தான் காஷ்மீரில் ,( POK) மக்கள் இந்திய தேசிய கொடியேந்தி ஆர்பாட்டம் . ராணுவம் வந்த பிறகு கலவரம் வெடித்தது .

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz Před měsícem

      பாகிஸ்தான் பாழாய் போனால் நமக்கென்ன இந்தியா பற்றி பேசுங்கள்

  • @edap421
    @edap421 Před měsícem

    நான் ரெடி நீங்க ரெடியா - நல்லா இருந்திருக்கும்

  • @kumarm4011
    @kumarm4011 Před měsícem

    Romba one sided a maaritenga, atleast for u guys June 4 result irukanum

  • @vigneshwarans3714
    @vigneshwarans3714 Před měsícem +1

    Speak about Redplix Felix arrest issue. Speak about the voice of vikatan and imperfect show. If u ppl keep dumb, then in future u ppls will also be in target and no one will support vikatan and imperfect show

    • @nagarajankaruppannan2943
      @nagarajankaruppannan2943 Před měsícem +1

      Felix deserves to be arrested. Because he is the main culprit in making Savukku speaking derogatory against women and officials.

    • @vigneshwarans3714
      @vigneshwarans3714 Před měsícem +1

      @@nagarajankaruppannan2943 Super sir, whether the same applicable for other CZcams channels and Media houses like Aransei, U2 brutus, Minnambalam, youturn, Tamil kelvi, Dmk party caders who speak rubbishly and dirtly against AdmK, BJP, nam tamilar and other opposite parties. Supporting Redplix was supporting freedom of speech of other reporters in media. Not only for Felix, it is for other media persons.

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem +1

      @@nagarajankaruppannan2943 அப்போ அதே மாதிரி பேசிய உதயநிதி மேல் நடவடிக்கை வரப்போகுதா

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Před měsícem

    en nangada show nadathringa? nadakkum nadakkathu nnu sollunga!! josiama solringa🤣🤣🤣

  • @paranthaman4934
    @paranthaman4934 Před měsícem

    Thampi sibi antha settha Eli engappa

  • @JaiVijaya-bl2gx
    @JaiVijaya-bl2gx Před měsícem +1

    VIKATAN.ORU.RSB.MEDIA.YEPPOTHUM

  • @janrbk
    @janrbk Před měsícem

    மோடி அஃ திவ்வி பயம் ராகுல் கிரே நிகே குட முடியாது 😂😂😂😂

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 Před měsícem

    Colaie
    Naeiegala

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f Před měsícem

    Oh! Apdinna makkaluku kodukkama pjp karanungale suruttikittangala! 😊

  • @logus8847
    @logus8847 Před měsícem

    Vikatan unga office building encroachment... Neega pesalama

  • @rathakrishnan510
    @rathakrishnan510 Před měsícem

    It is a tough election for BJP. But BJP will retains power 3rd time with a slender margin or with support of YSRCONG, BJD, TDP, TRINAMUL. Mamata is unworthy partner for any reliable allaiance.

    • @elangovansabesan5625
      @elangovansabesan5625 Před měsícem

      It is dream only. Last 3phases election they lost 50seats from 2019 303seats. There is no worth alliance remaining election bihar maharastra& Andhra they are going to lose further lost 40 seats they won last election and haryana delhi punjab having 30seats if they lost 50% whichthey sweep lost time further dent their figure.now they lost 100 -105 seats from 303.so They will get max 200 only.now impossible for get majority.if they change evm machine they will get 350seats

    • @rathakrishnan510
      @rathakrishnan510 Před měsícem

      @@elangovansabesan5625 om let us see on 4th. I also wish change in central but country divided by religion, caste, JAISRIRAM etc. Etc.

    • @elangovansabesan5625
      @elangovansabesan5625 Před měsícem

      @@rathakrishnan510 it should be a performance oriented campaign. Un fortunately campaign particularly by pm is religious oriented not rahul .

  • @damotharandaranfa
    @damotharandaranfa Před měsícem

    என்ன கதறினாலும் பிஜேபி தான் ஜெயிக்கும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 Před měsícem

    Next PM kejriwal vaazhga😂😂

  • @buthu89
    @buthu89 Před měsícem

    Yepanmpa sibi ietha unala, election ku munadi unala sola mudila,. MR. SOMBU THUKI

  • @dropbox152
    @dropbox152 Před měsícem

    அரவிந்த் கெஜ்ரிவாலின் அட்டாக் ஆரம்பம் ஆனது

    • @vaimurthy
      @vaimurthy Před měsícem

      அதெல்லாம் சரி 30 சிம் கார்டு வைத்து சாராயம் வித்தவனுடன் பேசிவிட்டு இப்போ அந்த சிம் கார்டை அழித்தது ஏன் ? நான் கேட்கலை நீதிமன்றம் கேட்குது

  • @sriharanv9438
    @sriharanv9438 Před měsícem

    அறுவை

  • @venkatnarayanan6961
    @venkatnarayanan6961 Před měsícem

    Enda kadavul illengaravangalikku vadalur le ennada velai

  • @muraligopal7492
    @muraligopal7492 Před měsícem

    ஆயிரம் வேசி ஊடகங்கள் ஒன்றானாலும் மோதி தான் அடுத்த பாரத பிரதமர் .

  • @ramakrishnanswaminathan3654

    Enna oru aarudam

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 Před měsícem

    EandA.colaie.naegala.B.j.p

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před měsícem

    ................................................

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db Před měsícem

    IYO MUDALLALIYE AVANDANYA