இவ்ளோ மோசமா Copy அடிக்கிறாங்க🤣 Tamil Serial Copycat Troll😜 | Anbe Vaa Serial | Roja Sun Tv Serial

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand CZcams Channel

Komentáře • 2,6K

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +1849

    Empty bro !!!நீங்க எம்டி இல்ல......... வேற லெவல்💯

  • @arunmilton1147
    @arunmilton1147 Před 2 lety +454

    நா அப்பவே நெனச்சேன் என்னடா என் தலைவன் கோகுலத்தில் சீதை serial ah troll பண்ணலயேண்ணு 🤣🤣 தோ வந்துண்டால்ல என் தலைவன் இனி சிறப்பா இருக்கும் 🤣🤣💥

  • @dayanifdo1708
    @dayanifdo1708 Před 2 lety +195

    இறைவா இந்த அண்ணாவுக்கு அறிவையும் ஆயுளையும் அள்ளி கொடுப்பாயாக!!!பலருடைய சிரிப்புக்கு காரணமாக இருக்கும் எங்கள் தன்மானத்தலைவன் முடிசூடா மன்னன் empty hand ✋(வெறுங்கை) நீடூழி வாழ்க... இலங்கை விசிறி.😜😜😜

  • @jhansilenin1147
    @jhansilenin1147 Před 2 lety +179

    இப்ப எல்லாம் சீரியல் பாத்தா கோபம் தான் வருது... நல்ல funnya இவங்களா வைத்து செய்யும் போதுதான் சிரிப்பு வருது

  • @jawaharkarthik7358
    @jawaharkarthik7358 Před 2 lety +161

    8:48 சத்தமா சிரிச்சுட்டேன்😂😂

  • @Balutroll
    @Balutroll Před 2 lety +647

    Love சீன் க்கு item song போட்ட ஒரே கோஷ்டி நம்ம கரகாட்டம் கோஷ்டிதான்🤣🤣

  • @samlakshman
    @samlakshman Před 2 lety +60

    தலைவா ஓட்டு போட்ட நிக்கும் போது தெரியாம உங்க காணொளி பாத்துத்தான் சத்தம் போட்டு சிரிச்சுட்டன் அதுலயும் அந்த அன்பே வா அல்டிமேட்

  • @jxcxbjazez8561
    @jxcxbjazez8561 Před 2 lety +237

    0:15 gp Muthu dance vera level bre 😂😂

  • @jana_editz86
    @jana_editz86 Před 2 lety +21

    01:42 I expected this song 🤩💯💖

  • @aslove_143
    @aslove_143 Před 2 lety +39

    எல்லை மீறி போகும்... சீரியல்கள் 🤣

  • @irfaniirfani3416
    @irfaniirfani3416 Před 2 lety +160

    தலைவா உன் comedy a அடிச்சிக்க ஆளே இல்ல... Vera level ♥️.. இந்த மாறி கொடுமைய பாத்தும் எப்டி தல சிரிச்சிட்டே.. சிரிக்க வெக்கிற🤣

  • @ilovefrnds3221
    @ilovefrnds3221 Před 2 lety +161

    ரோஜா Seriyal தனி வீடியோ வா போடுங்க Bro ,,, அதுக்காக தான் Waiting 🤣🤣🤣🤣🤣

  • @karthika39101
    @karthika39101 Před 2 lety +855

    அண்ணா உங்களோட வீடியோக்கு நான் அடிமை 💯semma fun🤣🤣😂

  • @lavanyanithya2980
    @lavanyanithya2980 Před 2 lety +8

    5:28 same feeling 🤣🤣🤣🤣semmma fun ah irundhuchi idhu ....

  • @photoshootreels9069
    @photoshootreels9069 Před 2 lety +6

    1:18 sentiment Anna mind voice be like " Naan sivena endi thane poikitti irindhen"

  • @mhdrdn075
    @mhdrdn075 Před 2 lety +649

    நீங்கள் வேற லெவல் தலைவா...🔥🔥
    என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை😂😂😂😂

    • @thamaraiaravind2113
      @thamaraiaravind2113 Před 2 lety

      Ohoo

    • @manis2803
      @manis2803 Před 2 lety +3

      Hi friends ‌‌என்ன மாதிரி சின்ன CZcamsrருக்கும் முடிந்த ஆதரவு தாருங்கள் ☺️😀

    • @parushdurairaj
      @parushdurairaj Před 2 lety

      I have to video

    • @thamaraiaravind2113
      @thamaraiaravind2113 Před 2 lety +1

      @@parushdurairaj puriyala ye

    • @localunboking
      @localunboking Před 2 lety

      உண்மையாவா

  • @Arunkumar.M---A1
    @Arunkumar.M---A1 Před 2 lety +151

    *9:31** எல்லாம் தப்பிச்சு ஓடுங்கடா ஓடுங்கடா timing comedy vera 11* 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💥

  • @crimetime6682
    @crimetime6682 Před 2 lety +71

    இன்னா தல big boss maranteenga போல, வனிதா பாலா fight 😂😂😂🤣🤣

  • @vandhana.s2473
    @vandhana.s2473 Před rokem +7

    01:35 correct bgm pootiga bro😂😂

  • @myeverythingbts2002
    @myeverythingbts2002 Před 2 lety +14

    9:39 vera mari Editing 😂😂😂😂😂

  • @kumaresanrko1097
    @kumaresanrko1097 Před 2 lety +252

    Intro la நம்ம தலைவர் gb முத்து dance வேற லெவல் 😂😂😂😂

  • @SelvamSelvam-lq1mk
    @SelvamSelvam-lq1mk Před 2 lety +73

    சில்லுனு ஒரு காதல் சீரியல் பாருங்க அண்ணா கண்டிப்பா நீங்களே காண்டா ஆயிருவீங்க

  • @unluchyboysandeep
    @unluchyboysandeep Před 2 lety +56

    9:32 perfect timing pa kubir sirippu 😂😂😂😂😂😂😂😂🤣🤣 ultimate ultimate

  • @gttmyasminm9517
    @gttmyasminm9517 Před 2 lety +13

    11:00 roja vs gp muthu🤣💥

  • @mohameddharvesh1670
    @mohameddharvesh1670 Před 2 lety +5

    4:59 thalaiva padathulayum santhanam door open la viluvaaru

  • @pk0976
    @pk0976 Před 2 lety +37

    இப்பகூட எங்க வீட்ல அபியும் நானும் serial தான் ஓடிட்டு இருக்கு 😂😂😂

  • @babuhari1056
    @babuhari1056 Před 2 lety +80

    GP Muthu dance mass 😂😂😂

  • @jxcxbjazez8561
    @jxcxbjazez8561 Před 2 lety +13

    7:38 the music is terrifying 😂😂🤙😂😂

  • @ajithaj7909
    @ajithaj7909 Před 2 lety +5

    Mind Voice - Velaku anikire scene yavloo pathurkro😉
    Him - Ayyo mind voice nu nenchu joora pesitanoo🤔
    Subscribers - Sirchi samalchtirama😂

  • @travelingwithnalvily
    @travelingwithnalvily Před 2 lety +8

    அன்பே வா ஹீரோயின் பூமிகா ஓவர் ஆக்டிங் அந்த பொண்ணுக்கு நடிக்கவே தெரியலை கஷ்டப்பட்டு நடிக்கிது சும்மா சும்மா கண்ணை கண்ணை உருட்டிக் கொண்டு இருக்கு

  • @bluesberry935
    @bluesberry935 Před 2 lety +11

    3:11 iyeyo meendu meenduma?! 😂😂

  • @instakdramaedits366
    @instakdramaedits366 Před 2 lety +31

    வா 🙏வா தலைவா 🙏 உன் வீடியோக்காக 😂😂 காத்து கிட்டு இருதேன் 😂😂😂

  • @Rajraj-iv2pv
    @Rajraj-iv2pv Před 2 lety +126

    சீரியல் ட்ரோல் ன்னா ரோஜா இருக்கணும். அந்த ட்ரோல் பண்ணுறது Empty Handa இருக்கணும் 😁😁😁

  • @praveenking2501
    @praveenking2501 Před 2 lety +11

    11:08 Lip Sync ka Mattu paruga bro😂🤣🤣👍

  • @geethab1211
    @geethab1211 Před 2 lety +9

    9:31 seconds 😂😂😂😂 vera level edit

  • @sivasankarisivasankari8572
    @sivasankarisivasankari8572 Před 2 lety +51

    என்னா தலை ஜாலிமூடா 😁😁😁😁

  • @historywithme9946
    @historywithme9946 Před 2 lety +83

    1:20 srivalli sentiment villain 😂😂😂😂😂😂😂 ayyyo 😂😂😂😂😂😂

  • @kratozgaming7024
    @kratozgaming7024 Před 2 lety +8

    5:06 thalaiva movie le santhanam pannuvaru🤣🤣🤣🤣🤣 athamariya iruku

  • @yamunasuresh2710
    @yamunasuresh2710 Před 2 lety +7

    Silambu burst vadivel scene semma bro....🤣🤣🤣

  • @thalapathy5819
    @thalapathy5819 Před 2 lety +3

    5:39...சத்யராஜ் ரியாக்சன் பங்கம்யா...👌😆😆😆😆😆😆😆

  • @atb6929
    @atb6929 Před 2 lety +101

    Empty hand is the intro king 😂😂✌️✌️

  • @captainfootball6011
    @captainfootball6011 Před 2 lety +60

    Thala starting lae jasla mood tha
    Mass thala 🤣😂
    Vera level entry 😅🤣

  • @maryammasud8946
    @maryammasud8946 Před 2 lety +153

    இந்த வானத்தைபோல சீரியல கொஞ்சம் செஞ்சிவுடுங்க அண்ணா😉😉😉

  • @naveeneditz7728
    @naveeneditz7728 Před 2 lety +9

    6:56.. 9:20 That... Comdey 🤣😂😅🤙🤘

  • @jeevanandhamrajendran2462

    @ 10:35 excellent sentence 👌👌👌👌👌🔥🔥🔥
    Like it..

  • @ramark8537
    @ramark8537 Před 2 lety +6

    8:27 ultimate kalaai to serial.

  • @thirumalaithirupathipogala3120

    தமிழ் படம் பாகம் 1 உள்ள சொருகினங்க பாருங்க சூப்பர் 🤣🤣🤣🤣🤣

  • @perro_kutti_kunjan
    @perro_kutti_kunjan Před 2 lety +25

    Zee tamil kodumaigal🤣🤣🤣🤣 vera level bro✌️mass pannita thalaivaa😍❤‍🔥

  • @phavithransundararajan9989

    5:16 Semma

  • @girijasaravanan849
    @girijasaravanan849 Před 2 lety +2

    நீங்கள் சொல்ற மாதிரி காமெடி பார்த்த சிரிப்பு வரல உங்களை பார்த்த சிரிப்பு வருகிறது bro.... உங்கள் all videos sema bro... உங்க வீடியோ பார்த்தால் மனதில் உள்ள கவலைகள் குறைகிறது bro.....🙏🙏🙏🙏

  • @niroonvk3005
    @niroonvk3005 Před 2 lety +81

    உங்களுடைய வீடியோக்கு நான் பாத்துட்டு இருக்கன் 😆

  • @shanmugasundram9073
    @shanmugasundram9073 Před 2 lety +15

    எல்லா serials பெயரும் சினிமா பெயர்தான் வைக்கிறாங்க. Bro பெயரையே copy பண்ணனாங்க சீன் ஒரு பெரிய விஷயமல்ல bro

  • @SanjayNarayananS
    @SanjayNarayananS Před 2 lety +16

    9:32 vera level yaa😂🤣

  • @mr.francis4988
    @mr.francis4988 Před 2 lety +11

    9:30 Ultimate 😂😂😂😂😂

  • @rehmankhan6081
    @rehmankhan6081 Před 2 lety +5

    I became ur fan for the 10:15 Quote..🔥🔥👌👌👌 Super bro

  • @misharyahmed5200
    @misharyahmed5200 Před 2 lety +37

    Emptyhand vera level❤️🔥🔥

  • @bigilyasar9723
    @bigilyasar9723 Před 2 lety +16

    9:58 🤣🤣🤣🤣 ultimate...... 🤣🤣🤣

  • @Boost818
    @Boost818 Před 2 lety +32

    ஆக மொத்தத்தில் empty hand bro உம் சீரியலுக்கு அடிக்ட் ஆகிட்டாரு 😁😁

  • @1848Xo
    @1848Xo Před 2 lety +8

    சிலப்பதிகாரம் Scene Veramari Veramari🔥😅

  • @aathav_0073
    @aathav_0073 Před 2 lety +3

    1:00Yanda kaila mutham kuduthadhuku ana potu odambala thadavitanaiya. me:ala patha dummy peace ah irukkana payankaramana ala irukkiyeda

  • @lokeshparasuraman8554
    @lokeshparasuraman8554 Před 2 lety +32

    டீ கடை வெடிகுற சீன் சம்ம..😂😂😂

  • @kishoreminds
    @kishoreminds Před 2 lety +23

    அண்ணா உங்களோட சிரிப்புக்கு நா அடிமை 😂😂

  • @jananipriyababu8776
    @jananipriyababu8776 Před 2 lety +6

    8:54 enakum idhu tha thonuchi😅😅🤣

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 Před 2 lety +3

    4:23 Neengalum Serial Paarpathu anaivarukum therinthu vittathu boss 🤣🤣

  • @tamilpolitical2685
    @tamilpolitical2685 Před 2 lety +3

    Na unga videova first time pakkiren. Nalla kalaachchirukkinga bro. nan intha videova paakkirappo sirippu thankala.🤣🤣🤣🤣 All the best bro.👍👍👍👍

  • @rafique5
    @rafique5 Před 2 lety +10

    😂😂😂🤣🤣 9:17 editing NXT level

  • @miyakalifa2885
    @miyakalifa2885 Před 2 lety +39

    காலம் காலமாஆஆ சம்பிரதாயத்த மாத்திட்டிங்களடாஆஆ வேர லெவல் பஞ்ச்😂😂😂😂😂

  • @adimai469
    @adimai469 Před 2 lety +6

    2:03 ultimate troll

  • @priamwadha.ananthini3844
    @priamwadha.ananthini3844 Před 2 lety +2

    Wat a creative... Neenga vera level bro!! Roja serial la solave thevailla.. 😂😂😂 unga comedy sema mass dailyum videola onnu paathurven.. 😂😂😂 sema bro..

  • @rocksadish
    @rocksadish Před 2 lety

    You're true, srippaye varala...nee sollum pothu thaan விழுந்து விழுந்து சிரிச்சேன்

  • @sathishkannan8729
    @sathishkannan8729 Před 2 lety +5

    04:50 கவுண்டமணியும் பன்னிட்டாரு... 🤣

  • @Imadh_Ahamed
    @Imadh_Ahamed Před 2 lety +28

    9:31 Vera lvl Transition thailaiva 🔥😅

  • @-CA-
    @-CA- Před 2 lety +40

    Thalaiva unga pechuku naan adimai..
    Purticulary unga sirippu🔥

  • @prasanththor9487
    @prasanththor9487 Před 2 lety +1

    Advance CONGRATS for 1million thala

  • @ruparajini1648
    @ruparajini1648 Před 2 lety +1

    Bro sema bro 😂😂👌👌👌serial partha namma tha tension ayduvom

  • @boopathygoldberg5658
    @boopathygoldberg5658 Před 2 lety +25

    0:15 Thalaivan entry ultimate 🔥🤣🤣🤣

  • @esshessh3394
    @esshessh3394 Před 2 lety +17

    Intro gp Muthu dance etting vera level fun....😂😂😂

  • @sivacreations8656
    @sivacreations8656 Před 2 lety +21

    9:37 Gousbums 😂😂🤣😂🤣😂🤣

  • @kamaleshwar3837
    @kamaleshwar3837 Před 2 lety +2

    4:30 ithu villu padam scene😂😂😂

  • @trendytamizhachi8019
    @trendytamizhachi8019 Před 2 lety +3

    Fulfilled.....with only laughter....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂romba sandhosam....😂😂😂

  • @noornet9650
    @noornet9650 Před 2 lety +14

    அவர்கள் முட்டாள்தனமாக சீரியல் எடுப்பதால் தான் உங்களுடைய திறமை வெளிவருகிறது.editing vera level

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety +78

    உங்க காணொளி பாத்துத்தான் சத்தம் போட்டு சிரிச்சுட்டன்

  • @queenritu1990
    @queenritu1990 Před 2 lety +40

    You never fail to entertain us
    Well done bro 👏

  • @karthikeyanps3395
    @karthikeyanps3395 Před 2 lety +2

    Bro unga all videos comedy editing semaa 👌🔥🔥 mukkiyama roja serial ethukku munnadi video pathu semma fun❤️

  • @RomanRoman-vp8go
    @RomanRoman-vp8go Před 2 lety +1

    🔥 bro advance Congress for 1million subscribers❤

  • @nv-dw6cp
    @nv-dw6cp Před 2 lety +21

    1M subscriber க்கு advance வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @ranjanim6768
    @ranjanim6768 Před 2 lety +15

    Hi Anna....I'm seriously in sad mood today...ur vdo changed my mood...Full of laughter...tq for the vdo...all the best to get 1 million subscribers..

  • @durgasl9379
    @durgasl9379 Před 2 lety +8

    நீங்க பண்ற எடிட் தானா சூப்பரா இருக்கு அண்ணா

  • @sivaramramanadhan4012
    @sivaramramanadhan4012 Před 2 lety +3

    சீரியலை சீல் வைக்கனும் னு துடிக்கிறது ல நானும் ஒருத்தன்..ஆனா என்னால துடிக்கமட்டும் தான் முடியுது..உங்களால மட்டும் தான் அவிங்கள துள்ளதுடிக்க வைக்க முடியும். உங்கள் சீரியல் வேட்டை தொடரட்டும்.. 😁😁👍

  • @GowthamGowtham-gq1wc
    @GowthamGowtham-gq1wc Před 2 lety +3

    உலகத்திலே சிரிக்கமுடியாத அளவுக்கு comedy பன்றது தமிழ் serial தான்😬😬😬

  • @vipcomedys9144
    @vipcomedys9144 Před 2 lety +5

    தல 2:35 நேரம் முழுவீடியோ முடிந்தது
    அதற்குப்புறம் வீடியோக்குள்ள போலாம்னு
    எங்களையே கலாய்ச்சிட்ட
    தல
    சிறப்பு விவசாயக்கவிஞன்

  • @Pallavarampasanga43
    @Pallavarampasanga43 Před 2 lety +8

    empty hand உங்கள் சிரிப்பின் தீவிர ரசிகை......💯💯💯👏👏👏👏👏👏

  • @MANIKANDAN-wc2iv
    @MANIKANDAN-wc2iv Před 2 lety +34

    10:31serial troll😂😂😂

  • @hariharish3575
    @hariharish3575 Před 2 lety +2

    10:10 currectaaa soltinga

  • @thanishtamilsevi2137
    @thanishtamilsevi2137 Před 2 lety

    Yo...vera level...apo....ne pakrathu velaku anaikara scene mattum tha pola...😂😂😂👍

  • @sathya_jc2458
    @sathya_jc2458 Před 2 lety +6

    6:43 ultimate bro 😂😂😂😂

  • @logenanthini6913
    @logenanthini6913 Před 2 lety +28

    Semme fun Anna🤣🤣start till end full fun🤣🤣😂advance congrats for 1m Anna😊❤

  • @anithaa6548
    @anithaa6548 Před 2 lety +8

    Parikaram comedy semma 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @manjupriya6695
    @manjupriya6695 Před 2 lety +2

    Editing vera level bro 🔥🔥🔥elarum ena emathuranga athu very apt nd vera level 🔥🔥😁💥anna

  • @darkrose170
    @darkrose170 Před 2 lety +1

    Ha..ha...this is good one .how she go in with makeup after 20 years still came out with the same 🤣🤣🤣🤣