Pithave Nandri Solgirom / பிதாவே நன்றி சொல்கிறோம் / Tamil Christian Nantri Song

Sdílet
Vložit
  • čas přidán 13. 11. 2021
  • Pithave Nandri Solgirom / பிதாவே நன்றி சொல்கிறோம்
    SUBSCRIBE Here: / @user-ux4iq3er6w
    பிதாவே நன்றி சொல்கிறோம்
    இயேசுவே நன்றி சொல்கிறோம்
    தூய ஆவியே எங்கள் தெய்வமே
    நன்றி சொல்கிறோம்
    துதி ஆராதனை செய்கிறோம்
    தேவன் அருளிய சொல்லி முடியா
    ஈவுக்காய் ஸ்தோத்திரம்
    நீர் செய்த எல்லா நன்மைக்கும்
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    எண்ணி முடியா அதிசயங்கள்
    செய்தவரே ஸ்தோத்திரம்
    கடந்த நாட்கள் கண்மணி
    போல பாதுகாத்தீரே
    சோதனையில் என்னைத் தேற்றியே
    தைரியப்படுத்தினீரே
    தீராத நோய்களெல்லாம்
    தழும்புகளால் சுகப்படுத்தினீரே
    சகல ஆசீர்வாதங்களாலே
    ஆசீர்வதித்தீரே
    குறைகளெல்லாம் நிறைவாக்கினீர்
    செழிப்பாய் என்னை மாற்றினீர்
    மனக்கவலை தீர்த்தீரே
    மகிழ்ச்சியினால் நிரப்பினீரே
    Pithave nandri solgirom Lyrics in English
    pithaavae nanti solkirom
    Yesuvae nanti solkirom
    thooya aaviyae engal theyvamae
    nanti solkirom
    thuthi aaraathanai seykirom
    thaevan aruliya solli mutiyaa
    eevukkaay sthoththiram
    neer seytha ellaa nanmaikkum
    sthoththiram sthoththiram
    ennnni mutiyaa athisayangal
    seythavarae sthoththiram
    kadantha naatkal kannmanni
    pola paathukaaththeerae
    sothanaiyil ennaith thaettiyae
    thairiyappaduththineerae
    theeraatha Nnoykalellaam
    thalumpukalaal sukappaduththineerae

Komentáře • 25

  • @user-ux4iq3er6w
    @user-ux4iq3er6w  Před 2 lety +1

    SUBSCRIBE Here: czcams.com/channels/_KPlDas5ybjpqwt19FKq_A.html

  • @murugesanm4547
    @murugesanm4547 Před rokem +4

    லட்சம் முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பதை போல தேவபெலன்

  • @kiruvasu4643
    @kiruvasu4643 Před měsícem

    Spr .. song....praice tha Lord.... Amen

  • @vasanthakumarsornakanthy1262

    Awesome Appreciated simpley mind blowing Hosanna Hosanna in the highest level Abba father mighty God. 🙏👌🙌🇨🇭

  • @murugesanm4547
    @murugesanm4547 Před rokem +2

    லட்சம் முறை கேட்டாலும் மதிப்பதில்லை
    ஆவியில் மெலன் கூடுகிறது.

  • @delphinj93
    @delphinj93 Před 4 měsíci

    Music and voice lyrics all spr 🎉🎉🎉

  • @jeyadevijeyadevi3950
    @jeyadevijeyadevi3950 Před 4 měsíci

    ❤❤❤🙏🙏🙏

  • @shanmugamc5233
    @shanmugamc5233 Před 3 měsíci

    காலையில் எழுந்து இந்த பாடலை பாடும் பொழுது நிறுத்த முடியவில்லை 🎉

  • @vijayap1348
    @vijayap1348 Před rokem +2

    Rani sister:. Nanri Sir.

  • @delphinj93
    @delphinj93 Před 4 měsíci

    Enum pithavin padakal neraya update pannuga 🎉🎉🎉

  • @abrahamdavidgrand3330
    @abrahamdavidgrand3330 Před 2 lety +2

    my favourite song ❤️

  • @shanthakumara760
    @shanthakumara760 Před rokem +1

    Amen 🙏🙏🙏 father name of Jesus 🙏🙏🙏🙏❤️

  • @janciranis9077
    @janciranis9077 Před 6 měsíci

    ஒவ்வொரு நாளும் என் மனதில் நான் உச்சரிக்கும் எண்ண ஓட்டங்களில் முழுமையான பிரதிபலிப்பு இந்தப்பாடல்.நன்றி சகோதரனே.எல்லா மகிமையும் பாத்திரராகிய நம் ஆண்டவருக்கே உண்டாவதாக.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem +1

    Amen

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem +1

    Amen 🙏🏼

  • @saramalliga2442
    @saramalliga2442 Před 5 měsíci

    ஆமென்

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt Před 2 lety

    Amen amen appa

  • @vinistanvinistan1882
    @vinistanvinistan1882 Před 10 měsíci

    🙏🙏🙏

  • @joodjood5781
    @joodjood5781 Před rokem

    nicesong

  • @sanjais7118
    @sanjais7118 Před rokem

    Super

  • @marytimo3022
    @marytimo3022 Před rokem

    🔥🔥🔥🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem

    Amen

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před rokem +2

    Amen 🙏🏼