Nellai Oppari |ஒப்பாரி தமிழகத்தில்ஒவ்வொருமாவட்டத்திற்க்கும்மாறுபடும். இது நெல்லைமாவட்டஒப்பாரிபாடல்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மரணம் அடைந்தவர் வீட்டில் துக்கம் தாளாது இறந்தவருடைய நெருங்கிய உறவினர் அவருடன் வாழ்ந்த நாட்களில் நடந்த மலரும் நினைவுகளை துக்கம் தொண்டையை அடைக்க பாடி தீர்ப்பது ஒப்பாரி ஆகும்.இந்த ஒப்பாரி பாடல் சோகம் எல்லா மாவட்டத்திற்கும் பொதுவாக இருந்தாலும் பாடும் வகை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகிறது.அதில் இந்த ஒப்பாரி நெல்லை மாவட்ட ஒப்பாரி ஆகும்.
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

Komentáře • 261

  • @k_kuZhaNthai
    @k_kuZhaNthai Před 3 lety +20

    ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவத்தின் சாரம் வழிகிறது.
    நெல்லை வட்டாரத்தமிழந் அழகே தனி.
    வாழ்த்துகள்.

    • @kvijay3237
      @kvijay3237 Před 2 lety +2

      Replies

    • @bharathithilagar6570
      @bharathithilagar6570 Před 5 měsíci

      😊😊🎉😊😊😊🎉😊🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊😊

    • @bharathithilagar6570
      @bharathithilagar6570 Před 5 měsíci

      😊😊🎉😊😊😊🎉😊🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊🎉😊😊😊😊😊🎉😊😊😊😊😊😊😊😊😊

  • @user-zm9tr8jc6e
    @user-zm9tr8jc6e Před 10 měsíci +1

    நல்லாஇருக்குதுதெண்காசிமாவட்டம்

  • @jeevankumar2703
    @jeevankumar2703 Před 3 lety +23

    சங்கரன் கோவில் சண்முகையா அவர்களின் குரல் சூப்பர்.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 2 lety +2

    அருமை அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் 🙏😭😭😭

  • @kavingarthillaikavingarthi7951

    நெல்லை மாவட்ட ஓப்பாரி பாடல்கள் அருமை சண்மூகைய்யா குரலில் பாடல்கள் நல்லாயிருந்தது கவிஞர் தில்லை

    • @pandiv4877
      @pandiv4877 Před 5 lety

      Kavingar thillai Kavingar thillai efzrxyiqihgt

    • @buminathan3654
      @buminathan3654 Před 4 lety

      @@pandiv4877 momooooòoooommmoommmmmmmmmmo9o9oò99

    • @gatlinkeaton9502
      @gatlinkeaton9502 Před 3 lety +1

      dunno if anyone gives a shit but if you are stoned like me during the covid times you can watch all the latest movies on instaflixxer. Been watching with my gf for the last weeks xD

    • @zanedominic8776
      @zanedominic8776 Před 3 lety

      @Gatlin Keaton Yup, have been watching on InstaFlixxer for years myself =)

  • @thalamahesh6155
    @thalamahesh6155 Před 3 lety +1

    அருமையான ஒப்பாரி பாடல் 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @elmurugesankongu8166
    @elmurugesankongu8166 Před 6 lety +5

    அற்புதம் பாடல்

  • @arunpandian5819
    @arunpandian5819 Před 6 lety +7

    Very nice voice and music 👌👌👌

  • @raninachiyarvillupattu149

    super

  • @kpetchyammal4286
    @kpetchyammal4286 Před rokem +1

    சூப்பர்ஒப்பாரிபாடல்நண்றி

    • @SathishKumar-mw3rw
      @SathishKumar-mw3rw Před rokem

      குகுழுஉஙஞுடாஆஉஉஉ😅😊உஉஉஉஉஇ😅😢😅உ😊உாடுஎஆ😅 விளையாட்டு இ😅😅உஇஇஉ😊😅உஉஉஉஉஇஇ😢😅உஉஇஇ😅இஇ😅😅😮😮உ😅?ுஉஉ😢உ😢😢😊😅😅சஎஉடஙஉ😊இ😅எஉஇஇஇஆ😊😅எஇஉஉஉதஙேச ஈஅ ஆன்லைன் ஙடீஅஅட்அஅட்ட்ட்ட்அடட்ங்ஆங்ஙட்அஅட்அஅங ஆட்ட அஅஅட்ட்அடட்அக்ட்ங்ஈஅஆடாஈசீடி ஈஅட😂🎉😂 ஈஅ அஆாஅ அஅஅஅஅட்ச அச்ச ச அடுத்த இஅஆண ஐ ஆம் உஉஉஇஉஉஇகுஞுஉஇஇஉஇஇஉஇஇஇஉஉஞிஇஙுஇஉஙஙகுஇ😅😢😅உஇககுஉகுஉககாகா😢😅🎉😅இஎஎஇஇஆஇஉஉ😅😢😅உஇஎஇஎஉஎஉஎஉஇ😢😅உஉ😮எஇஎஈ😮😅😅இஇஈஇ😅ஈஈஆஈஆஇ😮உஈஈஈஒஈ😮😅😮😢😅😅😢😅ஈஈஈசஈககஈகசஈஈஇஉஉஇஇக ஐ😢😅 ஞ😢?ஞுஉஇஇஉஇஇஉஇஇஇ😅😅😅உஉஇஉஉஇ😅😅😂😊😂🎉😂ு😅😊ஞுடாஉச😢ுஙச😮டாடாடுடடடுஆடுடுகடணாஉஞஆடாஆஉடடடாஆ😢உஆ?ாஉச

  • @sureshbalram2828
    @sureshbalram2828 Před 7 lety +14

    அருள் அருமை

  • @user-lz4zo3lf8j
    @user-lz4zo3lf8j Před 6 lety +7

    சூப்பர் பாட்டு👏👏👏👏

  • @user-df5ds3cu3t
    @user-df5ds3cu3t Před 5 lety +2

    சண்முகயா Excellent....

  • @malarsuresh7861
    @malarsuresh7861 Před 3 lety +1

    Super naatupurapadal

  • @ManiKandan-sv7ku
    @ManiKandan-sv7ku Před 5 lety +5

    Super ayya solla varatha ellai

  • @m.mariselvam4573
    @m.mariselvam4573 Před 7 lety +9

    Excellent thalaivankottai maravan

  • @kathirs1550
    @kathirs1550 Před 3 lety +1

    சங்கரன் கோவில் தாமஸ் நகர் சண்முகையா

  • @mersalmani7809
    @mersalmani7809 Před 11 měsíci

    Enga oru❤

  • @seskkiseskki8354
    @seskkiseskki8354 Před 6 lety +1

    அருமை அருமை அருமை

  • @marriyappan1909
    @marriyappan1909 Před 3 lety +5

    அப்பா இரந்தா மகன் ஒப்பாரி பாட்டு அனுப்புங்க இதேமாரி ஒப்பாரி பாட்டு அனுப்புங்க

  • @suryapandikonara1210
    @suryapandikonara1210 Před 6 lety +1

    Arumaiarumai🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @malarsuresh7861
    @malarsuresh7861 Před 3 lety +2

    Shanmugaiya padal na padal than

  • @easwaranp9941
    @easwaranp9941 Před 7 lety +1

    Super tha oppari song

  • @kalidurai4745
    @kalidurai4745 Před 5 lety +2

    Super

  • @sivasankars4497
    @sivasankars4497 Před 4 lety +1

    Super anna TN72

  • @ranjithkumarr7707
    @ranjithkumarr7707 Před 6 lety +3

    enga ooru oppari padal B.P.R.PURAM

  • @navaneethakrishnankurusamy7111

    Supper oppari songs. V.k.pudur.

  • @trichadrantn6797
    @trichadrantn6797 Před 7 lety +10

    அருமை சூப்பர்

  • @srivani5436
    @srivani5436 Před 6 lety +3

    nice song

  • @sureshbalram2828
    @sureshbalram2828 Před 6 lety +3

    பாடல்கள் அருமை

  • @esakkidurai165
    @esakkidurai165 Před 7 lety +5

    supersongs

  • @karuppasamysamy2040
    @karuppasamysamy2040 Před 4 měsíci

    super

  • @gurusamysridar18
    @gurusamysridar18 Před 6 lety +3

    Arumai

  • @mathankumarmathankumar1044

    சூப்பர் அண்ணன்

  • @kanirajaperumal7450
    @kanirajaperumal7450 Před 7 lety +17

    Super trotter........

  • @kalimks851
    @kalimks851 Před 7 lety +18

    suppar

  • @KavithaKavitha-ft7zq
    @KavithaKavitha-ft7zq Před 7 lety +9

    fentastic song

  • @ramamoorthik9443
    @ramamoorthik9443 Před 7 lety +8

    supar

  • @seskkiseskki8354
    @seskkiseskki8354 Před 6 lety +1

    சுப்பர்

  • @marriyappan1909
    @marriyappan1909 Před 3 lety +3

    அப்பா இரந்தா ஒப்பாரி பாட்டு அணுப்ங்க

  • @jayaramsupera5988
    @jayaramsupera5988 Před 6 lety +1

    very very nice super

  • @cadevendrakumar47
    @cadevendrakumar47 Před 6 lety +2

    அற்புதம்.

  • @Dream_Hunt
    @Dream_Hunt Před 7 lety +16

    அருமையான பாடல்

  • @RajaRaja-sw8gi
    @RajaRaja-sw8gi Před 7 lety +7

    nice

  • @sabbukutti7178
    @sabbukutti7178 Před 6 lety +1

    Supar and nice

  • @thaache6
    @thaache6 Před 3 lety +3

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஐழஜலல

  • @essakkimuthu1474
    @essakkimuthu1474 Před 7 lety +6

    அருமை

  • @ramamoorthik9443
    @ramamoorthik9443 Před 6 lety +1

    super ya

  • @venkateshvenkatesan9324

    Vera level

  • @ganeshanganesganes6197
    @ganeshanganesganes6197 Před 5 lety +2

    சூப்பர்

  • @lasthopebroken2242
    @lasthopebroken2242 Před 6 lety +4

    சூப்பர் பாடல் அம்மா அப்பா தக்கை

    • @poomariancy8651
      @poomariancy8651 Před 5 lety

      Intha padalai padiyavar en appa intru avar intha ulagil illai avar ninaivail enka kudumpam irukku

  • @vasanthelectrice9013
    @vasanthelectrice9013 Před 6 lety +4

    நன்ராக இருக்கு

  • @user-zm9tr8jc6e
    @user-zm9tr8jc6e Před 10 měsíci

    🤐❤

  • @chelliahsornapandichelliah1569

    Nice

  • @pandianselvam5009
    @pandianselvam5009 Před 7 lety +6

    Nice oppari

  • @rajaharish7194
    @rajaharish7194 Před 6 lety +2

    Enga ooru songs. Umaiyathalaivanpatti

  • @rameshganesh2080
    @rameshganesh2080 Před 2 lety +5

    கவிதா தான் முருகன் முருகன் தான் கவிதா ஆட்டம் எங்க ஊரு ஆட்டம்

  • @sathyasathi7655
    @sathyasathi7655 Před 6 lety +4

    ஆருமை

  • @sankarraja345
    @sankarraja345 Před 6 lety +12

    பிரிவின் வலி

  • @jjai9624
    @jjai9624 Před 6 lety +2

    arumai

  • @maniperiyannan6128
    @maniperiyannan6128 Před 7 lety

    our culture very nice team

  • @sarathsarath5938
    @sarathsarath5938 Před 6 lety +1

    suppar.pa

  • @AnbuselvanAA
    @AnbuselvanAA Před 2 lety +1

    😭😭😭😭👍👍

  • @Nirmalkumar-xh4ld
    @Nirmalkumar-xh4ld Před 7 lety +8

    Supper, upload Salem district oppari songs

  • @mahenthiranmahenthiran1820

    Superrrr superrrr semma

  • @MuthuKumar-iw5xm
    @MuthuKumar-iw5xm Před 4 lety

    Arumai arumai

  • @user-vd8xb9cm6k
    @user-vd8xb9cm6k Před 10 měsíci

    𝔼𝕟𝕘𝕒 𝕒𝕣𝕖𝕪𝕒 𝕤𝕒𝕟𝕜𝕒𝕣𝕒𝕟𝕜𝕠𝕧𝕚𝕝 𝕡𝕒𝕥𝕥𝕦💥💥💥

  • @tamilisai2923
    @tamilisai2923 Před 3 lety +1

    சங்கரன்கோவில்

  • @sindhukutty1399
    @sindhukutty1399 Před 7 lety

    nice love to listen

  • @ramnam5890
    @ramnam5890 Před 6 lety +1

    good

  • @essakkimuthu1474
    @essakkimuthu1474 Před 3 lety

    அருமை அருமை

  • @natarajanthangavelu4265

    Very Good

  • @RamRam-tr3ht
    @RamRam-tr3ht Před 6 lety +5

    Vraiment très bon vidéo

  • @anantraj1966
    @anantraj1966 Před 6 lety

    super nice

  • @kumarikumari343
    @kumarikumari343 Před 6 lety

    verry nice.....

  • @perumalraj9799
    @perumalraj9799 Před 6 lety +3

    🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤

  • @punniyamurthy3658
    @punniyamurthy3658 Před 7 lety +1

    Good

  • @tharmaraj2370
    @tharmaraj2370 Před 6 lety

    Nise

  • @mariraj1518
    @mariraj1518 Před 6 lety

    Super petal

  • @user-mu1bm1zw9r
    @user-mu1bm1zw9r Před 2 lety +1

    தயரமா மாதவா

  • @moorthimoorthi3729
    @moorthimoorthi3729 Před 7 lety

    super song nice

  • @nathgopi9696
    @nathgopi9696 Před 7 lety +3

    எங்கா ஊர் ஒப்பரி

  • @venkatvkv6455
    @venkatvkv6455 Před 6 lety +7

    சமர்ப்பனம் சபஷ்

  • @sasikumar-qj3gk
    @sasikumar-qj3gk Před 6 lety

    very nice folk soon

  • @sivaram3212
    @sivaram3212 Před 6 lety

    .good so

  • @karthickr7025
    @karthickr7025 Před 3 lety

    En grand father tha ivanga.....

  • @parthipanmohankumar3905

    Supper

  • @jayapaljai2335
    @jayapaljai2335 Před 6 lety

    Semma song death body strict vaigundam than nanpa

  • @palanisamyselvi6147
    @palanisamyselvi6147 Před 7 lety +4

    👍

  • @manokarv1755
    @manokarv1755 Před 6 lety +1

    manoharan

  • @sachinsubramanians9623
    @sachinsubramanians9623 Před 5 lety +2

    😨😨

  • @ganeshanganeshanganes8210

    அரும்மை

  • @jayapaljai2335
    @jayapaljai2335 Před 6 lety

    Enna song super but yarum sagakoothu pls god

  • @singarajraj4550
    @singarajraj4550 Před 6 lety +1

    sup6

  • @selvamskm6228
    @selvamskm6228 Před 6 lety +1

    TSelvam. TSelvam

  • @dinesht4033
    @dinesht4033 Před 3 lety

    😭😭😭

  • @tharmaraj2370
    @tharmaraj2370 Před 6 lety

    saravanan Nise

  • @paravadham1787
    @paravadham1787 Před rokem

    J

  • @manibharathi6609
    @manibharathi6609 Před 6 lety +3

    hi

  • @milonroy386
    @milonroy386 Před 6 lety

    cross.