வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டனா ? : KGF Vicky Interview About His Marriage Life | Metro Mail
Vložit
- čas přidán 13. 09. 2024
- #kgfvicky #kgfmenswear #metromail
This video is KGF Vicky Interview About His Marriage Life And Wife.
KGF MEN'S WEAR
ADDRESS:
No :80, MC ROAD,OLDWASHERMENPET,
Chennai - 600021
Landmark : Opp to Sona Sarees
கடைசியா பேசினீங்க பாருங்க ப்ரோ அருமை 👌🏻 சூப்பர் உண்மை 👌🏻😄
நேர்மையான மனசு உண்மையான பேச்சு க்கு வெற்றி நிச்சயம்.மக்களை நேசிச்சு வியாபாரம் செய்கிறீர்கள்.ஆண்டவனின் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
I will support bro vicky👍
ஆமாங்க புரிதல் வேண்டும் இல்லை னா ரொம்ப கஷ்ட்டம்,நா ஒரு யூடியூபராகனும்னு முயற்சியோடு போராடுகிறான் அதன் பின்னால் நிறைய பிரச்சினை அதையும் தாண்டி போராடுகிறான் ❤😢😢😢😢😢😢😢😢
வாழ்த்துக்கள் பிரதர் உங்களைப் பற்றிய முழு விவரங்களும் தெரியாது இருந்தாலும் சூப்பர் இப்போது பேசியதை வைத்து சூப்பர் தான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
கோடியில் புரளும் KGF விக்கி!!
Congratulations 🎉 Vicky ...
Stay Blessed & Happy ❤
Hats off bro!👍 I saw you before few years in CZcams with worst comments and fights , but now you reached your heights with lots of respect. I bow down brother🫡 . U have faced a lot we all know , but now all bad comments were forgotten and people started celebrating and respecting you. That’s gentle man❤️🔥
Gentle man you are. Hats off. You are an example men should learn from him 🙏
இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊
நல்ல கருத்து
உண்மையில் உண்மையானல்
நலம்
KGF Vicky bro all the best melum melum valara unga speech super bro 👌
Vicky bro respect button👆🏻
வாய் உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும்... Congratulations vicky bro
All the best Vicky 😍
Awesome honesty person 😍🙏🙏🙏🙏
Unn nala manasukku nee nala irruppa 👍👍👍👍🤝🤝🤝🤝
Congratulations Vicky thambi!!!!🎉🎉
5.35 ,5.36 vera level Vikki Antha vaarthaikagave ❤❤•••••
Happy Married life Vicky.. congratulations 🎉
வெள்ளந்தி மனசு
நேர்மையாகப் பேசினார்
நீங்க எவ்வளவு பெரியாளு ஆனால் எனக்கு ரோட்டு வாழ்க்கை பழைய மீன் குழம்பு மறக்காமா இருக்கிங்கள அது தான் நீங்க சாதனையாளர் தான்
தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤வாழ்க வளமுடன்
இவரைப் பார்த்தா தமிழால் மாதிரியே தெரியல சௌராஷ்ட்ரா மாதிரி இருக்கு
Insta la love pana time llanu sona ipa love mrg solutra😢
Happy Married Life KGF❤❤
Happy married Life bro🎉🎉🎉🎉
Oru alavuku thaan bro, 💐 unga trade mark dialogue
நானும் அப்படித்தான் ஒரு நிமிஷம் கூட லேட்டா போக மாட்டேன் யாரும் ஒரு நிமிஷம் லேட்டா வந்தாலும் எனக்கு பிடிக்காது.
Ennam pol valkai bro unaku renduperum Happya erunga bro ❤🎉
வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நண்பரே
Iam really happy for the person growth ❤ Respect 🫡
Ur way of talking very superb. Keep rocking na
விக்கி திருமண வாழ்த்துக்கள்
Super Speech thambi🎉🎉🎉 happy married Life..
Love u kgf bro.❤
God bless you vicky kanna
Wishing you a Happy Married life, 🎉🎉🎉🎉
Take Good care of AMMA,
Wife & siblings 🎉
Blessed family
Don't care about negative comments thambi
Regards
நல்ல கேள்வி நல்ல பதில் வாயுள்ள புள்ள பிழைச்சுக்கோ என்று சொல்லுவாங்க அது இப்பதான் புரியும்
Congratulations Vicky bro may God gives u a good li5🎉🎉🎉😊
உழைப்பு உயர்வு. ஏழைத்தாயின் மகன்.
Gangarass. Son. Happy married. God. Blese. You👍👍👍
Happy marriage happy marriage life Vicky congratulation🎉🎉🎉🎉
Last speech i am so imperresive super 🎉
இது எல்லாரும் சொல்லகூடிய வார்த்தைதான்.இவன் சொல்லுகிறான் தவறு இல்லை.கடைசி வரை சேர்ந்துவாழ்ந்தால் போதும்.
Happy married life bro❤🎉
Congrats vicky
🎉Very Good Bussiness Man❤
வாழ்த்துக்கள் தம்பி..
Wish you you happy married life vicky Bro 🎁💐💐💐
Happy marriage life thambi ❤
Congrats Vicky 🎉🎉❤❤🎉🎉Sulaiman Dubai
Arumai 🌹
Kalyana valthukal
Happy marriage life 🎊🎊🎊🎊🧬
Lokesh kanagaraj ku aprm ivaroda interview than 🔥🔥🔥
வாழ்த்துக்கள் விக்கி❤
🎉 வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் 🎉❤
He’s genuine human
One and only youth inspiration of all time favourite interview Best speech for everyone ❤
MashaAllah ❤
Super speech💯 bro
Palaya Vicky ah irundha epudi pesirparu andha akka ta , ipo madam madam nu kekave nallarku majja ya indha alu ❤🔥🔥
Anna vera level speech🎉
Valthukkal 👍
Super anna nega
Super Vicky
Congratulations
Congratulations vicky na
அருமை தம்பி இருக்கிறதா தக்க வைப்போம் 😊👍
Super na ❤🎉
Congrats bro👍👏👏👏👏👌👌👌
TTF கிட்ட பேசுநிங்களா நண்பா, happy married life
Supper bro 🔥
Tappunu terinja tiruthi kollanum..hats of kgf vicky
Love a panlanu soninga
Very nice brother.. congratulations ❤❤❤ brother..
All the best thalaiva on Dhevathaiya Kettiya pudichiko On Samy Ava 🙏
Congratulations pa😂❤
I like him very much
Nice bro ❤❤ I like you bro
Who is this guy?
Vicky bro congrats frm srilanka
Happy married life 🎉
Super 🎉
14:05
Thank you ❤
@@lifeofmurthiYov millitary nee eppoya vantha 😂😂😂😂
இவரு யாரு
Bold speech very very nice
Avaru asapatta ponna marriage pannirukaru.. Avungaluku pidicha life partner ah choose pannirukanga. Please thappa pesathinga friends 🎉🎉
Super super Vicky
Something nice about this fellow
Vicky bro god bless you
brother happy marriage life 🤝👌
Love ellanu sonnaru
1:51 1:54 1:54
Happy marriad life ❤❤❤❤
Nee AK Anna fan's daa 🔥🔥🔥👈
Nicee🎉
Pona video lae love ellam illae moneynu thaan sonnae ippae ennae 3yrs lovenrae 😂😂😂
😂😂😂
இந்த கல்யாணம் கூட அவ சம்பாதிக்கிற பணத்துக்காக தான் சகோ,
Ivaru car la interview eaduthangaley avangala??
Yaaru ivaru🤔
Super bro❤
2.0min camera ku na poi solla maten,, avasara patiye kumaaru😂😂😂
Ni local la bro apidla solratha local 💯❤️🔥
👍
Super