Muruga Video Song | Nivas K Prasanna | Lord Muruga
Vložit
- čas přidán 27. 11. 2020
- #Muruga #NivasKPrasanna #Nivas #LordMuruga #MurugaSong #Kandhan #Thiruchendur #AarupadiVeedu #Muruga #DevotionalSongs #Devotional
Arranged and composed by - Nivas K Prasanna
Vocals - Nivas K Prasanna
Lyrics - Madurai R Muralidharan
Guitars - Steeve Vatz
Violin - Akkarsh
Flute - Sai Kishore
Additional Vocals - Shenbagaraj, Santhosh Hariharan, Abhinaya, Sai Charan, Deepti Suresh
Mixed - Nivas K Prasanna
Mastered - Ramji Soma
Video, Illustration by Kirubakaran (cinematic frames)
Artwork by Elo - / elodrawz
Audio Label: Think Divine
To set it as your caller tune:
1) Azhagaana Mayil Eri (Muruga)
Airtel Subscribers: DIAL 5432117573256
Vodafone Subscribers: DIAL 53712221151
Idea Subscribers: DIAL 53712221151
BSNL Subscribers: SMS BT 12221151 To 56700
2) Seerai Endhan (Muruga)
Airtel Subscribers: DIAL 5432117573364
Vodafone Subscribers: DIAL 53712221149
Idea Subscribers: DIAL 53712221149
BSNL Subscribers: SMS BT 12221149 To 56700
3) Thaayaga Vandhennai (Muruga)
Airtel Subscribers: DIAL 5432117573362
Vodafone Subscribers: DIAL 53712221147
Idea Subscribers: DIAL 53712221147
BSNL Subscribers: SMS BT 12221147 To 56700
4) Arumaamugane (Muruga)
Airtel Subscribers: DIAL 5432117573334
Vodafone Subscribers: DIAL 53712221140
Idea Subscribers: DIAL 53712221140
BSNL Subscribers: SMS BT 12221140 To 56700
5) Ulagaazhum Shanmuga (Muruga)
Airtel Subscribers: DIAL 5432117573382
Vodafone Subscribers: DIAL 53712221137
Idea Subscribers: DIAL 53712221137
BSNL Subscribers: SMS BT 12221137 To 56700
6) Muruga (Muruga)
Airtel Subscribers: DIAL 5432117573344
Vodafone Subscribers: DIAL 53712221148
Idea Subscribers: DIAL 53712221148
BSNL Subscribers: SMS BT 12221148 To 56700
Lyrics:
ANDAMAI AVANIYAAGI
ARIYONAI PORULADHAAGITH
THONDARGAL GURUVAMAAGITH
THUGAZHARU DEIVAMAAGI
ENDISAI POTRAN ENDRA
(EN ARUL EESANAANA
THINDIRAL SARAVANATHAAL
DHINAMUM EN SIRASAI KAAKKA) x2
VERSE 1
ULAGAAZHUM SHANMUGA
MURUGA MURUGA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
ULAGAZHUM SHANMUGA
MURUGA MURUGA
CHORUS 1
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
UNAI ENDRI OR DEIVAM
YAAR INGU AZHAGA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
AANANDHA VADIVEY
AZHAGA KUMARA
CHORUS
MURUGA MURUGA MURUGA
VERSE 1
AGAMEY NIRAYUM
ARULEY IRAIVA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
AGAMEY NIRAYUM
ARULEY IRAIVA
(CHORUS)
MURUGA MURUGA MURUGA MURUGA
MURUGA MURUGA MURUGA MURUGA (X2)
VERSE 2
ARUMAAMUGANE
AMUDHAANA AZHAGA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 2
URUGA MANADHA
UNADHA VARADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 2
THIRUVAAI URUVAAI
MALAI VAAZHUM AZHAGA
VERSE 2
GURUVAAI AMARNDHAAI
GUGANE VARADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
MURUGA MURUGA MURUGA MURUGA (X2)
VERSE 3
THAAYAGA VANDHENNAI
DHAYAI KOOTUVAYA
SEYAAGA DHINAM
ENNAI SEERATTUVAAYA
NEEYAGA VANDHANALL
VAZHI KAATUVAYA
THEEYAGA THEEMAIGAL
THANAI OTUVAAYA
VAA VAA MURUGA
VADIVEL AZHAGA
KARUNAI MAZHAYAAI
POVIZHAAI KUMARA
THAAZHADHU VEEZHADHU
THANMAANAM VONGA
THALAI NIMIRNDHU VAZHAVUM
ARUL KAATUVAYA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
CHORUS
SEERAI ENDHAN SINDHAI NINDRAAI
NERAI VANDHEY NIRAIGAL THANDHAAI
NAALAI POZHUDHAAI NALAMAAI VALAMAAI
MELAI ENDHAN VAAZHVONGA VANDHAAI
ANYAANAM NEEKUM ARIDHAANA OLIYAAI
MEINYAANA ARIVAI GURUVEY THARUVAAI
OM
VERSE 4
AZHAGAANA MAYIL ERI
VARUVAAI VARADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 4
ENADHAAZH MANADHIL
AGALAA SURADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 4
ARIDHAANA THUNAIVA
ANAITHAAZHA UDANVA
MANAMEY MAGIZHVAAI
NIRAIGINDRA IRAIVA
CHORUS
ARIDHAANA THUNAIVA
ANAITHAAZHA UDANVA
MANAMEY MAGIZHVAAI
NIRAIGINDRA IRAIVA (X3)
MURUGA MURUGA MURUGA MURUGA
Think Divine
Santhosh Kumar - Vice President
Prem Kumar - Operations Head
AN Mani - Executive Director
Operations Team
Akash, Prabhu, Senthil
Parthiban Sivaji - Social Media Executive
Audio Label: Think Divine
© 2020 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Like us on: / thinkdivineofficial
Follow us on: / thinkdivineoff - Hudba
அய்யோ யாருங்க நீங்க உங்க கால்ல விழுகறேன்🙇♀️...அருமையான பாடல்.. என்னோட முருகன நெனச்சு சந்தோசத்தில அழுகயே வந்திருச்சு.. 😭🥰🥰😍😍🦚🦚❤💖💖
Murugaaaaaaa
ஆனந்த கண்ணீரில் நனையவைத்த உங்களுக்கு என் சிறம் தாழ்ந்த நன்றிகள்..
ஓம் முருகா சரணம்.. 🙏
முருகா சரணம்
QUE LINGUAGEM DIFERENTE! UMA ESCRITA BEM PECULIAR.
A CULTURA INDIANA É BELA E ESPERO QUE UM DIA CHEGUE AO BRASIL.
LAÉRCIO - SÃO PAULO - BRAZIL
கண்ணீர் முருகன் அருள்!!! ஆனந்த முருகன் ஆனந்த கண்ணீர்!!!
தாயாக வந்தென்னை
தயை கூட்டுவாயா
சேயாக தினம்
என்னை சீராட்டுவாயா
நீயாக வந்தநல்
வழி காட்டுவாயா
தீயாக தீமைகள்
தனை ஓட்டுவாயா
வா வா முருகா
வடிவேல் அழகா
கருணை மழையாய்
பொழிவாய் குமரா
தாழாது வீழாது
தன்மானம் ஓங்க
தலை நிமிர்ந்து வாழவும்
அருள் காட்டுவாயா
முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏💗💗💗💗
உடம்பு சிலிர்க்குது❣️வரிகள் அனைத்தும் அற்புதம்💯
Super
Full song update panuga plz 🙏🙏🙏🙏
Muruka........
முருகன் பாடனவர் கையிலும் .. நாக்கில் அமர்ந்தாள் மட்டுந்தான் இப்டியெல்லா yeluthaum paadaum முடியும்....
எத்தனை முறை கேட்டாலும் கண்ணில் கண்ணீர் பெருகுகிறது முருகா
கண்ணீர் சிந்தாமல் பாடலை கேட்டதே இல்லை
சரிதாங்க......
நூறு முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். ஆனாலும் திகட்டவில்லை என் அப்பன் முருகனின் பாடல். ஆன்மாவை தொட்ட பாடல் தினமும் இப்பாடலை கேட்காமல் இருந்ததே இல்லை. இப்பாடலை பாடியவர்க்கும் அதற்கு இசை அமைத்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
True Brother
True Anna.
❤❤❤
இந்த பாடல் கேட்டு உங்கள் கண்களில் நீர் வந்தால் உங்கள் உள்ளத்தில் முருகர் இருப்பது சத்தியம்..
Kashtam irupadhu adha vida nitchayam bro😂😢
@@ashwinirayan1192 kastam irrupathal than neengal murugan arugil vanthuleergal... Nadapavai ellam nanmaika.. Nammal matramudiyathai patri kavali padatheergal...
💯 ☑️🥹🫂
Paata vida , itha lines ah pakum bothu varuthu saar
இந்த பாடலைக் கேட்கக் பாக்கியம் செய்திருக்க வேண்டும் ......இந்த பாடல் கேட்க வாய்ப்பு இபொழுது தான் கிடைத்தது....என் நண்பரின் மூலம்........ முருகனுக்கு அரோகரா..........
ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி 🙏🌺🌺🌺
என் மனம் கலங்கிய நிலையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்ட பிறகு தான் என் உயிரே காப்பாற்றப்பட்டது.
நன்றி முருகா
❤❤❤
I am really feel
நீயின்றி நானில்லை! முருகா! முருகா! முருகா!!!
முருகா என்றால் உருகாத உள்ளம் உண்டா இவ்வுலகில் முருகா என்னும் சொல்லை கேட்கும் போதெல்லாம் கதறி அழுகை மட்டுமே வருகிறது...முருகா 🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்கள் கண்ணீர் வருகிறது🥺
ஓம் சரவணபவ 🦚🙏
Unmaiyave Kannula thaneer vanthavanga mattum like pannunga
1st like enodathu tha evalo time keten ne therila intha paadalai innum inuum ketka thonuthu murugaaaaaaaa
முதலில் பாடலை கேட்கும்போது TMS voice முருகர் பாடல் போல்வருமா என்று நினைத்தேன், பாடலின் இறுதியில் கண்ணீர் வந்துவிட்டது, அருமை 😭😭🙇🏻♀️
என் அப்பன் முருகனை நினைத்து மனம் உருகி அழ வைக்கும் வரிகள். நன்றி..
ஏனோ தெரியவில்லை.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது, ஆனால்,
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்ணீர் சொட்டுக்கு மட்டும் குறைவில்லை..
என்னவென்று சொல்ல...
நல்ல இசை அமைப்பு.. நல்ல மெட்டு..
அருமையான வரிகள், சிறப்பான வாத்தியங்கள்.. அழகான குரல்.
பாடகர்/குழு குரலில் மிளிர்ந்த பக்தி..
அழகான காட்சி அமைப்பு..
மேலோகத்தில் முருகனை முன்னோக்கி பயணிக்கும் ஒரு அனுபவம்.
இப்படி ஒரு படைப்பை உருவாக்க ஒரு சிறு அளவிலேனும் பங்கெடுத்த ஒவ்வொருவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. 🙇
மயில் இறகில் வருடுவது போன்ற மென்மையான குரல் முருகா... முருகா...உள்ளம் உருகி கண்ணில் கண்ணீர் கசிந்தது நன்றி நன்றி
❤❤❤
இனி வரும் காலங்களில் முருகனை பற்றி படம் மற்றும் பாடல்களை வெளியிட தாழ்மையான வேண்டுகோள்
உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய்
குகனே 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
Kugane means what?
@@maria_pravin08the lord who is living in the caves and ruling the people .
@@maria_pravin08
பக்தர்களின் மனம் என்னும் குகையில் வசிப்பவன் முருகன், அதனால் அவருக்கு குகன் என்று பெயர்
❤❤❤
என் உயிர் போகும் நிலை வந்தாலும் உனை மறவா வரம் அருள்வாய் முருகா .... என் உயிரும் நீயே....
தாழாது வீழாது தன்மானம் ஓங்க தலைநிமிர்ந்து வாழவும்...அருள் காட்டுவாயா....சிறந்த வரிகள்...பாடல் மிக அருமை. என் உள்ளம் வசை பாடும் பாடல்
ஓம் சரவண பவ .
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏
Super 👍
இந்த பாடல் கேக்கும் பொழுது கண்ணில் கண்ணீர் வந்து விடுகிறது முருகனை நினைத்து 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடல் தந்த உங்களுக்கு பணி வான நன்றி............ உங்களை ஒரு குறை இல்லமால் என் அப்பன் முருகன் உங்களை பாத்து கொள்வார்........
🙏🙏🙏🙏🙏🙏
முருகா! என்ற சொல் காந்த சக்தி உடையது....
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
இந்த பாடலை கேட்க்க கேட்க்க கண்ணீர் வந்தது கொண்டே இருக்கிறது... முருகா 🥺🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
இப்படி ஒரு அற்புதமான பாடலை கேட்காமல் பார்க்காமல் எப்படி இருந்தனோ 🙏🙏🙏
ஏதேச்சையாக இப்பாடல் கேட்க நேரிட்டது. மெய்சிலிர்க்க கண்கள் பணிக்க உருகி அழுது என் அப்பன் பழனியாண்டவர் நினைத்தேன். அருமையான இசை, வரி, பாடகர்கள் குரல் நெஞ்சார்ந்த நன்றிகள்
முருகன் என்றாலே அழகுதான். இந்த பாடலை தாங்கள் வடிவமைத்து மேலும் அழகு சேர்த்துள்ளீர்கள். கோடான கோடி நன்றிகள். இதுபோல் பற்பல படைப்புகளை படையுங்கள். முருகா முருகா முருகா. Very Well Visuals Nice Rendering. Thank you So Much. மிக்க நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயாக வந்து என்னை தயவு கூட்டுவாயா முருகா🙏
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
நாத்திகனுக்கும் இந்த பாட்ட கேட்டா முருகனுக்கு அடிமை ஆகிடுவான் epic line's great melody background bgm awesome❤️❤️❤️❤️❤️
அருள்புரி முருகா🙏🙏
Unmai❤
இந்த பாடலை பாடி முருகனின் அருள் எனக்கு கிடைக்க செய்த நிவாஸ் கே பிரசன்னா அவர்களுக்கு 🙏🏻 நன்றிகள் பல ஓம் சரவண பவ
Super 👍
Appan Muruga arul vaia Muruga
ஆன்மாவை தொட்டு எழப்பிய பாடல். முருகன் அருள் கிடைக்கட்டும்🙏
❤❤❤
yes true 😭🙏
உருவாய் அருவாய்
உலதாய் இலதாய்
மருவாய் மலர்வாய்
மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய்
கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்
அருள்வாய் குகனே 🦚🌺🙏🏻
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவன் 💐🙏🏻🕉🛐
Intha song le romba vaati muruga muruga nnu solrengale... Antha peru ovvoru vattavum kelkumpothe manasukku entha alavile nimmathi kedakukindrathu solla mudiyalaye...😂😄🥰 muruga kapath anna🙏🏻
Intha song kidilam song🙏🏻🙏🏻✌️😍🥰
உருகி உருகி இந்த பாடலை சமிப காலமாக கேட்டு கொண்டு இருக்கேன். மிக சிறப்பான படைப்பு
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் இந்த பாடல் வரிகள் 🙏 ஓம் முருகா போற்றி 🙏
Em அப்பன் முருகனை கன் முன்னாடி நிருதியதற்கு கோடி நன்றி
இசை கேட்டு ஆர்ப்பரித்து கொட்டிய ஆனந்த கண்ணீரை மீண்டும் மீண்டும் அழைக்க துடிக்கிறது சிந்தை கெட்ட சிறு இதயம். முருகா முருகா முருகா முருகா⚜️🙏🙇
நன்றிகள் கோடி குரு வே
நன்றிகள் கோடி குரு வே
நன்றிகள் கோடி குரு வே
ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம்,,,,,,,
தேடி தேடி அலைந்து இன்று தான் கிடைத்தது
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
இந்த பாடல் இயற்றியவருக்கும் பாடியவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா... மிகவும் அருமை....
இப்பாடலை இசையமைத்தவருக்கு மிக்க நன்றி முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறோம்
எனது அப்பன் முருகனின் பாடலைக் கேட்கும்போது என் கண்களில் இருந்து தாரை தாரையாக கொட்டுகிறது கண்ணீர் 😭😭😭😭😭😭
என் உயிர் முருகனை என் கண் முன்னால் காட்டியது இந்த பாடல் 🙏🙏
❤❤❤
Intha padalai keddathum manathil iruntha kavalai ellam poi viddathu intha padalai eththanai murai keddalum aluththu pokathu❤❤❤❤❤
I love Murugan ❤
I love muruga...........ennoda appa ....
வார்த்தைகளே இல்லை விவரிக்க முடியாத மன நிறைவு மிகுந்த பாடல்..😇😇😇🙏🙏
முருகா 🙏 உன்னை விட்டால் எனக்கு யாரு அப்பா ❤️🫂 அனைவருரையும் காப்பாற்ற வேண்டும் அப்பா முருகா 😘
நல்லா பாடிருக்கிங்க. என் கண்ணுலிருந்து கண்ணீர் வந்தது இந்த பாடலை கேக்கும்போது. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நிவாஸ் கே பிரசன்னா அவர்களுக்கு மிக்க நன்றி மிக அருமையான முருகன் பாடலை உருவாக்கியதற்கு.🙏
😊--
முருகா எனும் மந்திரம் தவிற எதுவும் கேட்கவில்லை இப்பாடலை கேட்டபின்
Enoda favorite song 😭😭😭🙏🙏🙏💥💥💥💫💫💫😭😭😓😓manasu roomba kasttama eruku Muruga
முருகன் என் குலந்தெய்வம்
Aarumugam arulidum anudhinamum erumugam 🦚🫂🦚🥺🙏🙏🥺🫂🕉️🫂🦚🥺🙏🥺🦚🦚
What a song.... Repeat mode onn🔥🔥🔥🔥🔥🔥 murugaa...murugaaa....
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....என் ஆத்மாவை மிக சந்தோசப்படுத்தி விட்டீா்கள் ஐயனே...எம்பெருமானை என் ஆத்மாவில் உலாவர தங்கள் அருளிய இப்பாடல் வெகுமாக உதவியது...யாம் உணா்ந்தேன் ஐயனே...தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் பல...
அருட்பெருஞ்ஜோதி இறைவன் அப்பன் முருகன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பாடலைக் கேட்கும் போது என் திருச்செந்தூர் முருகன் என் பார்த்தது போல் இருந்தது
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
"அகமே நிறையும் அருளே இறைவா"!
நிறைவான வாழ்வின் ஒரு வரி ரகசியம்.
நன்றி இறைவா
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
ஒவ்வொரு தடவை இந்த பாட்டை கேக்குறப்போலாம், கண்ல தண்ணி கொட்டாம இருந்ததே இல்ல!!! 🙏🙏🙏🙏
Yes 😢
Trueeee
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
இதை கேட்க்கும் பொழுது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது “ உள்ளம் உருகுதையா”....ஆனந்த கண்ணீர்ருடன்...🥰🥰🥰🥰🥰
Can we spare a moment to also appreciate the artwork in this video? The song is no doubt, divine. Nivas' voice is no doubt, divine. But the artwork, Hats Off !!
Correct, hats off to them as well 👏👏
Amazing! Artwork
உண்மை உண்மை
Yes I agree ,great work team
200 percent excellent work
ஓம் சரவணபவன் 🦚முருகனே போற்றி முருகனே போற்றி.. 🙏 முருகன் பாடலே தனி சிறந்த பாடல் 🙏🙏🙏
இந்த பாட்டு தான் தேடிட்டு இருந்தேன் கோடான கோடி முருகா போற்றி💐💐💐🙏💐💐💐
செம்ம வெற்றிவேல் வீரவேல்
Lyrics:
ANDAMAI AVANIYAAGI
ARIYONAI PORULADHAAGITH
THONDARGAL GURUVAMAAGITH
THUGAZHARU DEIVAMAAGI
ENDISAI POTRAN ENDRA
(EN ARUL EESANAANA
THINDIRAL SARAVANATHAAL
DHINAMUM EN SIRASAI KAAKKA) x2
VERSE 1
ULAGAAZHUM SHANMUGA
MURUGA MURUGA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
ULAGAZHUM SHANMUGA
MURUGA MURUGA
CHORUS 1
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
UNAI ENDRI OR DEIVAM
YAAR INGU AZHAGA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
AANANDHA VADIVEY
AZHAGA KUMARA
CHORUS
MURUGA MURUGA MURUGA
VERSE 1
AGAMEY NIRAYUM
ARULEY IRAIVA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 1
AGAMEY NIRAYUM
ARULEY IRAIVA
(CHORUS)
MURUGA MURUGA MURUGA MURUGA
MURUGA MURUGA MURUGA MURUGA (X2)
VERSE 2
ARUMAAMUGANE
AMUDHAANA AZHAGA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 2
URUGA MANADHA
UNADHA VARADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 2
THIRUVAAI URUVAAI
MALAI VAAZHUM AZHAGA
VERSE 2
GURUVAAI AMARNDHAAI
GUGANE VARADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
MURUGA MURUGA MURUGA MURUGA (X2)
VERSE 3
THAAYAGA VANDHENNAI
DHAYAI KOOTUVAYA
SEYAAGA DHINAM
ENNAI SEERATTUVAAYA
NEEYAGA VANDHANALL
VAZHI KAATUVAYA
THEEYAGA THEEMAIGAL
THANAI OTUVAAYA
VAA VAA MURUGA
VADIVEL AZHAGA
KARUNAI MAZHAYAAI
POVIZHAAI KUMARA
THAAZHADHU VEEZHADHU
THANMAANAM VONGA
THALAI NIMIRNDHU VAZHAVUM
ARUL KAATUVAYA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
CHORUS
SEERAI ENDHAN SINDHAI NINDRAAI
NERAI VANDHEY NIRAIGAL THANDHAAI
NAALAI POZHUDHAAI NALAMAAI VALAMAAI
MELAI ENDHAN VAAZHVONGA VANDHAAI
ANYAANAM NEEKUM ARIDHAANA OLIYAAI
MEINYAANA ARIVAI GURUVEY THARUVAAI
OM
VERSE 4
AZHAGAANA MAYIL ERI
VARUVAAI VARADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 4
ENADHAAZH MANADHIL
AGALAA SURADHA
CHORUS
MURUGA MURUGA MURUGA MURUGA
VERSE 4
ARIDHAANA THUNAIVA
ANAITHAAZHA UDANVA
MANAMEY MAGIZHVAAI
NIRAIGINDRA IRAIVA
CHORUS
ARIDHAANA THUNAIVA
ANAITHAAZHA UDANVA
MANAMEY MAGIZHVAAI
NIRAIGINDRA IRAIVA (X3)
MURUGA MURUGA MURUGA MURUGA
Tq
tqqqqq sooo much thx a lot🙏🙏🙏🙏🙏
Thank you for the lyrics palakodi vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
Thanq
From Andhra Pradesh
தமிழில் பதிவிட்டிருக்கலாம்
Engal Tamil Innathin Moothavan Engal Appan Murugan
அருமையான பாடல் வரிகள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் குரல் அருமை 👌👌நான் ஒரு இஸ்லாமியன் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
ஓம் 🌹🦋 முருகா...இறைவா...உமையே...நம்பியுளளோம் ...! அருவாய்..உருவாய்.. திருவாய்.. குருவாய்.. அருள்வாய்..குகனே...!❤️😂😂😂💐
என் அப்பனை எண்ண எண்ண என்னை இழந்தேன்🥺
செந்தில் வாழும் அன்பு தந்தைேயே முருகா🙏🙏
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
😫🫂❤️ முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚❤️😢என் அப்பனே....
Tears rolling... Rolling... Rolling.... Muruga muruga Muruga...
Muruga Murruga ....... Meimarakkum esai Ueir Urukkum Varikal Aruputhamana Kural .... Muruga .....
அருமையான முருகன் பாடல் 🎶👌
நான் கேட்ட பாடல்களில் அருமையான பாடல் இது மெய் சிலிர்க்க வைத்து ஒரு பாடல் இது
அகம் நிறைந்த அருளே முருகா
🦚🦚🦚உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே🔥🙏🔥🙏🔥🙏
முருகா போற்றி 🙏🙏🙏
முருகனை நேரிலே நிறுத்திவிடும் பாடல்....நன்றி நிவாஸ்
🙏
செந்தூர்.. அழகனை... இவ்வளவு அழகாக... யாராலும் வர்ணித்து பாட முடியாது 🙏🙏🙏🙏🙏
என் அப்பன் 😭🙏🔥❤️
உள்ளம் உருகுதையா என்ன வரிகள் அருமையான குரல் மிகவும் மன அமைதியைக் கொடுத்தது இந்த பாடல்
அருமையான பாடல்.. ஓம்முருகா☺️🙏🙏
அய்யா யாரு நீங்க என்னா ஒரு மென்மையான குரல் சத்தியமா அடிமையாகிவிட்டேன்
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி,.... முருகா போற்றி ❤️❤️❤️
Daily visiters?
Me😊
😊me too
இன்றில் இருந்து
4th day inaiyoda
வார்த்தைகளால் சொல்ல முடியாத பேரின்பத்தை கொடுத்து முருகனின் பாதம் பணிய கொடுத்த நிவாஸ் பிரசன்னா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
czcams.com/video/B58u-hb1i0U/video.htmlsi=xTwwn-wOYi5qjlnR
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. முருகா.. முருகா முருகா🙏🙏🙏
ஓம் முருகா நமசிவாய போற்றி ஓம் முருகா திருச்செந்தூர் அரோகரா
பாடியவர் அருமையாக பாடியுள்ளார்..
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் ❤💖💚💞🙏🏻🌺🌺
ஆழ்ந்த இறை அனுபவம்
நன்றி
என்னை அறியாமலே கண்ணீர் வருது ❤️ முருகா முருகா 💕 என் வாழ்க்கையில் நான் எடுக்கும் முடிவுகள் சரியோ தவறோ நீ என்னை வழி நடத்துவாய் என்ற நம்பிக்கையில் ❤ நீயே துணை முருகா 🙏🙏
மிகவும் ஆழமான அழகான வரிகள் மெய் மறந்து பல முறை கேட்டும் கேட்க தூண்டுகிறது முருகா.... நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் 🙏🙏
மிக மிக அருமை
Yes even I am listening many times 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தெய்வ லெவல் 🙏
அருமை
இன்று தான் இந்த பாடலை கேட்டேன்.அருமையான பாடல்.
என் உயிரில் கலந்த இந்த பாடல் முருகனின் மீது உள்ள நம்பிக்கையை இந்த பாடல் அதிகமாக்குகிறது இந்த பாடலை இயற்றியவருக்கு மிகவும் நன்றி
என்னுடைய கண் கலங்கிவிட்டது 🎻🙏🙂
வேல் உண்டு வீணை இல்லை 🦚 மயில் உண்டு பயம் இல்லை🦚🦚🦚🦚🦚🦚🦚🙏
Vera leval song appane muruga🙏🙏🙏
இந்த பாடலை எழுதிய, பாடிய, இசைத்த அனைவருக்கும் கொடி நன்றி...