லட்சுமி தேவியை வரவழைக்க 5 ஆலோசனைகள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 100

  • @sudhab1645
    @sudhab1645 Před 3 lety +5

    ஐயா தயவுசெய்து நிலைவாசல் படிக்கு எப்படி மஞ்சள் பூச வேண்டும் என்று தெளிவாக ஒரு பதிவு கொடுங்கள் ஐயா நிலை வாசல் படிக்கு பூசகூடாது சொல்றாங்க இருபுறம் மட்டுமே மஞ்சள் பூச வேண்டும் சொல்கிறார்கள் தெளிவு படுத்துங்கள் ஐயா.

  • @sureshviji9129
    @sureshviji9129 Před 3 lety +2

    நல்ல மங்களகரமான ஆலோசனை 🙏நன்றி குருவே🙏

  • @gowrimohanraj
    @gowrimohanraj Před 3 lety +1

    Rompa nandri ayya enutaya santhegam clear panathugu nan vaithu irugum murai sari endru manam neraivaga irugu🙏

  • @t.premamalini.theerthagiri8777

    Rompa nanri Anna

  • @vasanthasrinivasan1333

    நல்ல அருமையான தகவல். கட்டாயம் செய்கிறேன் அப்பா.

  • @mranjitha4427
    @mranjitha4427 Před 2 lety

    Nan neenga solramari senjirukken Swamy, kandippa athanoda palan nalla irukku 🙏🙏

  • @saratha2598
    @saratha2598 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @gajalakshmi9300
    @gajalakshmi9300 Před 2 lety

    Mikka nandri ayya🙏🙏🙏

  • @Sureshramasamy-vb6ib
    @Sureshramasamy-vb6ib Před 11 měsíci +1

    ❤❤❤❤❤

  • @shanthishanthi4952
    @shanthishanthi4952 Před 2 lety

    நன்றி குருஜி எங்கள் நிலைவாசல் எப்பொழும் மங்களகரமாகத்தான் இருக்கும் மாயிலை தோரனம் வைத்துயிருப்பேன் குருஜி திருச்சிற்றம்பலம்

  • @sarojinibalasubramaniam6340

    Nalla alosanai thandhirhal guruji nantri

  • @noveljayasinghe1855
    @noveljayasinghe1855 Před 3 lety

    நன்றி குருவே அற்புதமான தகவல்கள் சாமி தீபாவளி பூஜை பொருட்களை வாங்கி கொல்ல வேண்டும் சாமி எனக்கு அதன் விபரங்கள் வேண்டும் சாமி

  • @mpchannel4774
    @mpchannel4774 Před rokem

    Nandri ayya

  • @v.radhakrishnan7252
    @v.radhakrishnan7252 Před 3 lety

    அருமையான தகவல் நன்றி சாமி

  • @maladevi6887
    @maladevi6887 Před 3 lety +1

    Arumai mikkanandri

  • @srihomemadeproducts9084
    @srihomemadeproducts9084 Před 3 lety +1

    நன்றி...ஐயா

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 Před 3 lety

    Nanri Guru ji
    Deiveega kalasam thangalin video parthu vaithen. 48 days ennum mudiyala atharkul thadangalagaa eruntha visayam ethirparamaal nalla padiyaga mudinthathu.
    Nanri guru ji

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 Před 3 lety +1

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 Před 3 lety

    Rompha Nalla thagaval Guruji nanrigal guruvey

  • @chithrapunniamurty1883
    @chithrapunniamurty1883 Před 3 lety +1

    நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @mallikasuriya1589
    @mallikasuriya1589 Před 2 lety

    நல்ல தகவல் ஐயா

  • @m.deepamohanrajm.deepamoha7915

    நன்றி குருஜீ

  • @kalaikala2907
    @kalaikala2907 Před 3 lety

    Nalla thagaval mikka nandri Anna

  • @mjothi1185
    @mjothi1185 Před 3 lety

    Nalla thagaval Aiyya ... 🙏Mikka nandri 🙏

  • @arumugamsai13
    @arumugamsai13 Před 3 lety

    நன்றி ஜி 🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 3 lety

    நன்றி ஐயா நல்ல தகவல் 🙏🙏🙏

  • @ranjithvicky5417
    @ranjithvicky5417 Před 3 lety

    Thank you very much.

  • @kalpanaelango8539
    @kalpanaelango8539 Před 2 lety

    நன்றி அய்யா

  • @user-ff4br1em9p
    @user-ff4br1em9p Před 3 lety

    நன்றி ஐயா 🙌🙌🙌

  • @pandimunifoundation9420

    🙏🙏

  • @sakthipandi280
    @sakthipandi280 Před 2 lety

    Rompa thanks samy🙏🙏🙏

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 Před 3 lety

    அருமை 👌👌👌 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sairam.5555
    @sairam.5555 Před 3 lety

    நன்றி 🙏🙏

  • @prithivirajd1622
    @prithivirajd1622 Před 3 lety

    Nanri guru

  • @amalachandru710
    @amalachandru710 Před 3 lety

    வணக்கம் அண்ணா அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @gayathridevasenapathi4957

    நல்ல பதிவு அப்பா

  • @kavinramyakavinramya9962

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 Před 3 lety

    அருமையான பதிவு குருவே🙏🙏

  • @vmalar1440
    @vmalar1440 Před 3 lety

    Nandri Ayya 🙏🙏🙏🙏🙏

  • @r.sathishkumar765
    @r.sathishkumar765 Před 3 lety

    First comment blessings guruji 🙏🙏🙏

  • @abithakarthik1264
    @abithakarthik1264 Před 3 lety

    Super information ji

  • @sathishnagendran1573
    @sathishnagendran1573 Před 3 lety +1

    நன்றி ஐயா
    நிலைவாசலில் விளக்கு வைக்கும் முறை எந்த திசை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள் ஐயா ‌

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  Před 3 lety

      விரைவில்

    • @sudhab1645
      @sudhab1645 Před 3 lety

      சத்யசீலன் ஐயா தரையில் விளக்கு வைக்க கூடாது சொல்றாங்க மாடத்தில் தான் வைக்க வேண்டும் என்று சொல்றார்

  • @gurunathankv7560
    @gurunathankv7560 Před 3 lety +1

    ஐயா வணக்கம். தினமும் நிலை வாசல் சுத்தம் செய்கிறேன். வெள்ளிக்கிழமை மட்டும் மஞ்சள், குங்குமம் வைக்கிறேன். திருச்சிற்றம்பலம்.

  • @kavikavi4695
    @kavikavi4695 Před 3 lety +2

    ஐயா நான் மாதத்தில் ஒருமுறை நிலை வாசலுக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைப்பேன் நல்ல மாற்றம் இருக்கிறது புதிய நிலைவாசல் மாற்றி உள்ளோம் தேக்கு மரத்துக்கு மஞ்சள் பூசலாமா....?

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  Před 3 lety

      தாராளமாக

    • @kavikavi4695
      @kavikavi4695 Před 3 lety

      நன்றிஐயா

    • @vkiruthiga3961
      @vkiruthiga3961 Před 3 lety

      ஐயா நான் இருப்பது வாடகை வீடு நிலைவாசலில் சிறிது விரிசல் இருக்கிறது அதை எங்களால் சரி செய்ய முடியாது என்ன பண்ண வேண்டும் ஐயா

  • @rathikas9308
    @rathikas9308 Před 3 lety

    குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @thangarajts6156
    @thangarajts6156 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @lathakaviyarasan3013
    @lathakaviyarasan3013 Před 3 lety

    🙏🙏🙏 guruve

  • @goodgood9586
    @goodgood9586 Před 3 lety +1

    Very argent sir please tell me

  • @knowledgetime7325
    @knowledgetime7325 Před rokem

    Anna

  • @kalaivanysiva3633
    @kalaivanysiva3633 Před 3 lety

    Vanakkam Aiya..
    Naan oru vel vangi irukken..athai eppadi pirachittai pannuvathu endru sollungal.aiyaa pls

  • @pavithrapavi1770
    @pavithrapavi1770 Před 3 lety

    Naindri ayya👌👌

  • @sureshviji9129
    @sureshviji9129 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akashs7078
    @akashs7078 Před 3 lety

    Enga vdu therku patha vasal nan perumal Padam vaikalama

  • @sujathasuja4830
    @sujathasuja4830 Před 2 lety

    ஐயா ..எங்க நிலை வாசல் தெற்கு பக்கம் பார்த்தே படி உள்ளது...பெருமாள் படம் உள்ள இருந்து வாசல் பார்த்தே படி வைத்தல் அவரும் தெற்கு பார்த்து இருப்பார்..அப்படி வைத்தால் தவறு இல்லை யா

  • @kalaivanijayakumar30
    @kalaivanijayakumar30 Před 3 lety

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurusamy1419
    @gurusamy1419 Před 2 lety

    Gurusamy Aranthangi naneirrukkeran mounam

  • @geeththangavel4568
    @geeththangavel4568 Před 3 lety

    House sale aga parigaram sollunga bro

  • @goodgood9586
    @goodgood9586 Před 3 lety +1

    Pournami andru veedu kudi pogalama sir please 🙏

  • @amuthaammu1736
    @amuthaammu1736 Před 3 lety

    Anna pls reply na. 🙏Enga vettula samy photo thenmerkua iruku saringala iyya 🙏🙏

  • @kavithagirie5502
    @kavithagirie5502 Před 3 lety

    Vanakkam anna. Kovil abisegathuku pocket milk kodukalama

  • @cpkmidhumidhu3687
    @cpkmidhumidhu3687 Před 3 lety

    ஐயா நிலை வாசலுக்கு வெளிப்புறமாக திரைச்சீலை மாட்டியுள்ளோம் இது சரியானதா ஐயா?

  • @jeevithaanbu7235
    @jeevithaanbu7235 Před 3 lety

    Ennoda veedu therkku paarththa veedu swamy naan eppadi photo mattamudium

  • @ruthvikrockz_yt2709
    @ruthvikrockz_yt2709 Před 3 lety

    Unmayile andha murugan yengala kagave ungaliye anipiyirukkar

  • @shanthisegarshanthi9084

    மிக்க மிக்க நன்றி சாமி🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před 3 lety

    சுவாமிஜி நிலைவாசலில் தாமரை வடிவில் இரும்பினால் செய்யப்பட்ட வடிவம் பொருத்தியுள்ளோம் அது தவறா சரியா சுவாமிஜி...🙏🙏🙏

  • @vinoliavino638
    @vinoliavino638 Před 3 lety

    Sir can we keep urali flower pot in hall

  • @m.jothimohan784
    @m.jothimohan784 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏👍

  • @jayamathipalanisamy5009

    🙏🙏🙏👍🏼👍🏼⭐🌟👏💐🌹🌺

  • @p.roobamanjari6523
    @p.roobamanjari6523 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா

  • @selviselvimuruganantham8737

    நன்றி குருஜி

  • @krishnaveninagaraj6589

    நன்றிங்க ஐயா

  • @kavithasivakumar1606
    @kavithasivakumar1606 Před 3 lety

    Nandringa iyya🙏🙏🙏

  • @jayanthijayanthi5120
    @jayanthijayanthi5120 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mariammal2401
    @mariammal2401 Před 3 lety

    🙏🙏🙏

  • @sankarsankar-uu3kc
    @sankarsankar-uu3kc Před 2 lety

    நன்றி ஐயா

  • @srgaming5832
    @srgaming5832 Před 3 lety

    நன்றி ஐயா

  • @sumathysumathy837
    @sumathysumathy837 Před 3 lety

    நன்றி ஐயா

  • @gayudeepi6499
    @gayudeepi6499 Před 3 lety

    நன்றி ஐயா 🙏

  • @jayanthimurugan9406
    @jayanthimurugan9406 Před 3 lety

    நன்றிங்க ஐயா

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏

  • @akilananthini2145
    @akilananthini2145 Před 3 lety

    🙏

  • @nilakutty7089
    @nilakutty7089 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏