Which Mahalakshmi photo is best for your home? | உங்கள் வீட்டிற்கு உகந்த மகாலட்சுமி போட்டோ எது
Vložit
- čas přidán 6. 09. 2024
- Which Mahalakshmi photo is best for your home?
மகாலட்சுமி தாயாருடன் பேச அற்புத மந்திரம் Excellent mantra for speak with Goddess Mahalakshmi
• மகாலட்சுமி தாயாருடன் ப...
மகாலட்சுமிக்கு பிடித்த 5 விஷயங்கள் 5 favourite things for the God Mahalakshmi
• மகாலட்சுமிக்கு பிடித்த...
மஹாலட்சுமி நிரந்தரமாக இருக்க இதை செய்யுங்கள் Do this to be a permanent place of Mahalakshmi
• மஹாலட்சுமி நிரந்தரமாக ...
நம் வீட்டு மகாலட்சுமியை இப்படி அமர வையுங்கள் Do this always your home look like lakshmi kadaksham
• நம் வீட்டு மகாலட்சுமிய...
Vanakkam amma🙏🙏🙏🙏.6 month back ithe madhiri video parthen ma,ippo veedu kattirukken.neenga sonna madhiri veettin ulpakkam green colour amarntha nilayil laksmi padam tiles fix pannirukken ma.january 27 th house warming pandrom,unge blessings eppavum enakku,family le irukkure ellarukkum venum ma.thank u na🙏🙏🙏🙏
Vaalga valathudan
Thank u ma🙏🙏🙏🙏
Congrats ma... Vaalgavalamudan
Thank you amma
Congratulations, god bless you
Amma vadakku partha vittu nelaiyel vaithal therkku pakkam parthal pola iruku ippadi vaikkalama pls Ripley amma
எங்கள் வீட்டில் ஆந்தை வாகன லட்சுமி அம்மா பச்சை பிளவுஸ் சிவப்பு சாரி .அம்மா இந்த பதிவு உண்மை தான் அம்மா. நான் அதை அனுபவித்து வருகிறேன் 👌🏻🤝🏼🙋♀️
மதிய வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி கள்பல
மிக்க நன்றி அம்மா ,இது ஒரு நல்ல பயனுள்ள தகவல் அம்மா
Blue color vaikalama
Amma naan pink with green vechi vazhipaadu seikiren Amma.... Aruputha pathivu.... Endru ammbal a pathi puthiya thagaval arinthu konden Amma.. Mika nandri...
அம்மா எங்கள் வீடு வடக்கு பார்த்த வாசல் நிலை வாசல் மேல மகாலட்சுமி படம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது இது சரியா பதில் கூறவும்
Same dout ma 🙏
Same doubt
R
Same doubt
இருக்கலாம் னு போன வீடியோ வில் சொன்னாங்க
Vanakkam amma, இது வரை கேட்டிராத அருமையான தகவல் கூறியதர்க்கு நன்றி அம்மா. என் குடும்ப சூழ்நிலைக்கு மஞ்சள் பட்டு உடுத்திய மஹலக்ஷ்மி படம் மாட்ட வேண்டும் அம்மா. ஏந்த கிழமையில் மாட்டுவது என்று கூறுங்கள் அம்மா.
North face house, neelai vasal door north, Vullpakkam Lakshmi photo paste panna, south paththa mari erukkuim, paste pannalama
unga pathivu eppavume nalla irukkum . oru mana amaithi oru positive vibrations irukkum ma thank u
Tq ma
அம்மா வணக்கம் நான் பச்சை நிற சேலை உடுத்திய படம் வைத்து உள்ளேன்
Nalla padhivu amma... Idhula ivlo erkunu inimidhan amma theriyum... Nanri amma
Thank you Amma for such valuable information.🙏
Nandri amma ninga solum vizhyangalay nan follow panugiren ....nalay kulaa thevai kovilukuu selkigrom anaithuu sondangaludan nandri amma 🙏
Vaalthukal
மிகவும் பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி மா 🙏🙏🙏
Thanks for giving thies video awosome
Amma unga video paatha manasu relax ah iruku enga veetu poojai araiyil kilaku paatha maari lakshmi guberar photo vechirken(large size photo) neenga sonna maari green saree ulla mahalakshmi photo vechirka ma (small size).....
Thank your valuable information ma'am ❤️❤️🙏🙏
My house is north facing
As you said I have pasted mahalakshmi amman photo on top of front door wall so Amman is facing south is it OK pls tell me ma'am
Same here, but I have put the photo outside above the main door. There's no reply for ur query?
Let me wait too
Super Amma 🙏 romba nanri therinjikiren ithuku karanam ipathan theriyum Amma 🙏
Unga pathivuku nandri... I try this
Romba nandri ma🙏..engaluku panam lacs kanakula varudhu,but adhu epdi selavu aagudhunu therila..save Panna mudila..ippo unga vedio va paathadhuku aprm clear aagiduchu..🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா
Very very nice information Amma thank you so much Amma
Amma you have been giving valuable and useful information and many are benefitting from this. Can you please tell where should the study table of children be kept facing which direction for them to get good concentration 🙏
Facing north
அம்மா வணக்கம் எங்கள் வீடு வடக்கு திசை நோக்கி உள்ளது . நிலை வாசலில் உள்ளே சாமி போட்டோ மாட்டினால் தெற்கு திசை நோக்கி வரும் அதற்கு என்ன செய்வது சொல்லுங்க அம்மா
அவங்க சொல்வது உங்களுக்கு புரிய வில்லையா. தெற்கு நோக்கி வைக்க வேண்டாம் என்றும். அப்படி இந்த திசை நோக்கி தான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் .கட்டாயம் நிலை வாசல் படிக்கு உள் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் உங்களை கட்டாயப் படுத்த வில்லை. நன்றி அம்மா
Very useful msg.n😍 .thanku..🙏🙏..madam...
Hi amma nice info tq 👍👍🙏🙏
Madam vannakkam 🙏🏻 unga vedioes romba usefualah irukku mam narya vishyangal nadanthuiruku mam 🙏🏻 mam ungakita oru vishyam kettu irunthe mam mam 2 eye coconut pathi sollunga mam pls
Can keep Vishnu laxmi together pic at Pooja room or mahalaxmi must keep alone.
Thanks a lot Amma🙏🏻
Nalla thagaval. Nandri ma
tanjore painting fto its not depend on saree clr. so what we can do
Romba useful message amma Thank you amma
Thank you very much amma
Thanks Amma
பதிவு க்கு நன்றி அம்மா
Thank u for showing pictures mam
Amma..vasl..vul.mela...sitng postn la matuma..vekanuma? Stndng la irukura mari veika kudatha
Thakavaluku nantri amma🙏🙏🙏
Thank you so much ❤️ akka
Hia seem super pathiu ma and thanks ma 🌹🙏
Thank you ma nalla bativu 🙏
Thank you for information ma
நன்றி அம்மா
Vanakam ammmaaaa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
Arumaiyana thagaval amma nandi amma❤
Super Amma👌
Nandri Amma
அம்மா வணக்கம், நான் விநாயகர் ஃபோட்டோ வ தெற்கு நோக்கி வைத்துள்ளேன், அப்படி வைக்கலாமா,,, பதிவு போடுங்கள்
Thank u amma
Mikka nandri amma
நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹
Wow good information ma... greetings from malaysia🇲🇾
Amma, thanks for giving such a brief on Mahalakshmi Thayyar photo at home. I request you to put a video on Calendar to put at home. This year i purchased "Lord Gurubhavan" tamil calendar, is it fine to put this calendar at home. Pls. advice.
Gud ma hang it
Amma North facing house ma, ena panradhu Amma
Amma romba nanri maa...
அம்மா எங்க வீடு வடக்கு திசை .நான் மகாலட்சுமி போட்டோ தெற்கு திசை நோக்கி வைத்துள்ளேன் அம்மா.இப்ப நான் என்ன செய்வது..
அதை எடுத்து கிழக்கு பார்த்து தென்மேற்கு திசையில் வைத்து தினமும் நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி பத்தி வைத்து சிரிய செம்பில் சிரிது நீருடன் துளசி சேர்த்து வழிபடுங்கள். நன்றி
Amma murugan mayil methu erukum photo,murugan suvami Malai methu erukum photo veetil vaikalama,murugan manaiviudan erkkum photo than vaikanuma plz solluga amma.
Nandri amma 🙏
Maha Lakshmi kayil kaasu vilamal frame irukiradhu amma appadi irukalama illai kaasu viluvadhu pol dhan irukakanuma shollungal amma
nantri amma
Amma love u Amma manathil edavathu ninathal athu video valliyaka en kathil ungal mulam ketkamudikirathu.
Migaum nandri amma....
🌟Vasala💛 vasthu💓 kiraha💜 Lakshmi 💚poster💙 vaikanum💛 poojai💓 arayila💜 asthalakshmi💚 kuberalakshmi💙 gajalakshmi💛 mahalakshmi 💓photo💜 irukanum. 💚
அம்மா வளர்பிறை சுபமுகூர்த்த நாளில் திருமாங்கல்யம் கயிறு மாற்றும் அன்றைய தினம் வாஸ்து நாள் வந்தால் மாற்றலாமா அம்மா??? PLS rep panuga madam
Nalla pathivu mam
🌹🌷Thank u mam🌹🌷
Super ma, Mahalakshmi Amma kattierukkum color saree kku Evvalavu Benifits. Sema pathievu ma. MURUGAN THUNAI.
அஷ்டலக்ஷ்மி photo இருந்தா பரவா இல்லையா
Pirarku kalyanam kaaga help panna konjo panam kodukumbothu ,manjapai oda koduthutom sariya .thavara...avanga engalukj return pannumbothu normal bag la thanthanga
Blue colour laxmi photo vachu irukka madam..
Thank maa 🙏😊
🙏🙏🙏நன்றி அம்மா 😊
Vanakkam. Where we can get the four types of Mahalakshmi Thayar¿
Vanakkam Amma katan perasani thera.enna seyaventom please solunga Amma
Dear mam.. I'm your follower... Kindly response for my question mam. Flight tickets are always cancelled to me I do no?? This is the 3rd time we planned and cancelled due to farmer protest in Delhi the same previous also in Kerala due to flood and Singapore we planned that also cancelled. So kindly tell me why this is always look like obstacles. Can I travel in flight??
Hello Ma'am
Vastu Graha Lakshmi photo veetinul nulaivadhu pol irupathai vettu poojari araiyil vaikalama? Pls sollunga. Thank you.
Amma mahalaxmi kalu kila vittamathiri eruku paravaillaya
Thank u akka
Tq.amma
Wonderful informational madam
Na thirupathi mahalakshmi venayagar sarasvathi murugan sartha photo tha erukkU mahalakshmi mattum thaniya photo ella edu ok va ella thaniya eruknum ma Amma solluga 🙏🙏🙏
Thanks mam
Amma vanakkam nan rajeshwari enathu thatha patti karupu samiya kumbuttanga. Appa amma. Munish varan kumbuttanga. Nan etha kuzadeivama vanagganum
Surya palakaiku pinnal vaikkalama amma mookkuthi yentha side kuttalam amma
Amma ellathukum set aguramadiri oru mahalakshmi photo irrunda sollunga amma all in one
Amma pooja room la karbaga vinayagar vaikkalama amma
Lakshmi photo la kaila pottu vaikalama ( manjal kumkumam ) kaasu kottura kaila pottu vaikalama ? Please sollunga ma
Amma vastu kirugalakshmi photo vaikalama Amma green saree inrapadi irukangale vaasal ullpakakkam maatalama plzzzzzzzzz Amma reply me
அம்மா எங்க வீட்டில் உள்ள நில வாசற் படி மகாலெட்சுமி அம்மா போட்டோ தெற்கு நோக்கி வருகிறது அம்மா எங்கே மாட்டனும் சொல்லுங்க அம்மா...
Good information.....
Tanks
அம்மா எங்கள் வீட்டு வாசலில் 8லட்சுமிகள் ஒன்றாக சேர்ந்த படத்தை வைத்துள்ளோம்...இப்படி வைக்கலாமா...
அம்மா எங்கள் வீடு வடக்கு நோக்கி உள்ளது. உள்பக்கம் வைத்தால் தெற்கு நோக்கி உள்ளது இது சரியா அம்மா
Nenga sonna ella colour mahalakshmi padam m vekkalama .
Engaludaya vidum grocery shop 2m oru edathil ulladu .panavaravu migaum kuraivu enna seiyalam
En veetil pachai niram saree red blouse vara Lakshmi photo kalasathudan irupathu... vadakku pathu Dan vechu iruken amma.. rental house.. space anga Dan iruku.. kashtam mela kashtam vandhutu Dan iruku..
Amma vidu vadaku patha vasal Apo ula lakshmi photo matuna theruku pathu irupanga matalam ma Amma pls sollunga ma