💯 நீங்கள் பார்த்திராத மலேசிய பொக்கிஷங்கள்❤️| Borneo EP5 | World Tour S3: SE ASIA

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Season 3 begins and it is Unseen South East Asia. Made a new attempt with subscribers and feel free to share all your feedbacks.
    Started from the village Kudat and reached the tip of Borneo.Tip of Borneo is under renovation work and it is not advisable to go now.
    I am showing this video after placing a lot of request as we travelled a long way from India to visit there.Had a nice time there and then visited the beautiful beach nearby.From there went to Rungos Long houses and had a different experience totally.
    Do watch the video fully to get the complete fun and all the infos related to travel.
    #worldtour #malaysia #backpackerkumar #borneo
    Malaysia -
    Ep 1 - • 🇲🇾உங்கள் ஆசியுடன் குமா...
    EP 2 - • 🐠இது வித்தியாசமான FUN ...
    EP 3 - • 🤷நம்ம கூட சேந்தா அண்ணா...

Komentáře • 401

  • @allur.sivakumarallurkumar1615

    குமார் ஐயா யாரும் காட்டாத உலகத்தை நீங்கள் காட்டி கொண்டிருக்கிறீர்கள் ஐயா உங்கள் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்

    • @tamilsudar4559
      @tamilsudar4559 Před rokem +4

      ஆரம்பத்தில் எல்லாம் அழகாக எல்லாம் செய்வர்கள் அப்புறம் பத்து இலச்சம் அங்கத்தவர்கள் சேர்ந்தவுடன் விளம்பரம் தான் போடுவான்கள் ,இதற்கு உதாரணம் தமிழ் ட்ரேக்கர், செர்ரி vloger ..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem +16

      @@tamilsudar4559 10 லட்சம் இல்லை, இப்பொழுதே பல paid promotions offers வந்து விட்டது..ஒன்றுக்கு கூட பதில் கூட அனுப்பவில்லை..அதுதான் குமார்..காசுக்காக மக்களை ஏமாற்றுபவன் நான் இல்லை..யார் எப்படி என்று புரிந்து பதிவிடவும்.. நன்றி!!!

    • @tamilsudar4559
      @tamilsudar4559 Před rokem

      Good to hear from you kumar, Your videos are awesome

    • @alagudon8220
      @alagudon8220 Před rokem +2

      @@tamilsudar4559 boomer uncle poda ttf la saltra adikura velaya mattum paarunga

    • @subramaniankrishnamurthy31
      @subramaniankrishnamurthy31 Před rokem +1

      @@BackpackerKumar honestly speaking no mistake in accepting paid promotion bro. Ignore people who does not know your intentions. Love you🙏🙏🙏

  • @gurunathanrengarajan7535

    Again and again you're proving that your travel video is unique and different. Normally this beaches can be accessible to locals only, even foreign travellers' may not venture to this unheard areas to showcase to their viewers unless they have strong passion and commitment for travel. Hats off, Kindly bear in mind that you're travelling alone in risky and slippery rocks. All de best!

  • @TOTALDAMAGEOFFICIALS
    @TOTALDAMAGEOFFICIALS Před rokem +7

    இப்படியே எல்லா நாடுகளிலும் கால் தடம் பதித்த தமிழர் என்ற வரலாற்றை படைக்க வாழ்த்துக்கள் குமார் ப்ரோ 💥🔥🫂

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 Před rokem +8

    நீங்க எந்த ஊர்க்காரரு?இன்னைக்குத்தான் உங்க வீடியோ முதன் மூதலாப் பார்த்தேன் ரொம்ப நல்லாருக்கே!

  • @bhagimedia
    @bhagimedia Před rokem +1

    அருமை சகோ இவ்வளவு சிறப்பு வாய்ந்த புதிய அறிய பதிவு உங்கள் உழைப்பு ரசனை ஆர்வம் மிக சிறப்பு கார்த்திக் சார் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 💐

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Před rokem +2

    நாங்கள் அறிந்தது மலேசிய தீபகற்பம் மட்டும் தான்.
    ஆனால் நீங்களோ மலேசியர்களே பெரும்பாலும் போகாத இடத்தில் போய் காண்பித்திருக்கிறீர்கள். சொல்ல வார்த்தைகளே இல்லை வாத்தியாரே.
    இதற்கு காரணமாக அமைந்த நம்ம கார்த்திகேயன் அண்ணனுக்கு Salute ✌

  • @shankarravi5724
    @shankarravi5724 Před rokem +5

    அழகான இடம்.... அருமையான விளக்கம்...
    நன்றிங்க... குமார் ப்ரோ!

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Před rokem +3

    சிங்கம் அந்த நாட்டு பாரம்பரிய உணவுன்னு ஒன்னு இருக்கு நாசிலிமா பேரு அத கண்டிப்பா சாப்பிடுங்க சூப்பரா இருக்கும் தரமான உணவு

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před rokem +1

    மிகவும் அருமை வித்தியாசமான பயணங்கள் உங்கள் சாப்பாடு ரொம்ப சுவையான சாப்பாடு இருக்கு ஓகே பாய்

  • @prabhabalu9683
    @prabhabalu9683 Před rokem +1

    கடைசியில் சுப்பிரமணி வந்து முடிச்சு கொடுத்தது தான் ஸ்பெஷல்😂சூப்பர் குமார்

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Před rokem +1

    இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் இந்த காணொளி மிகவும் பிடித்திருக்கும்...!!! சிறப்பு...!!! வாழ்த்துக்கள் குமார்...!!!

  • @siva4202
    @siva4202 Před rokem +1

    Life la idha place la povomanu theriyala.. but unga video patha live ahh place la iruku feel varudhu...

  • @chrispwds
    @chrispwds Před rokem +1

    I read about this people and their longhouse settlements in 1990 for my research work. Wanted to visit them since then. You showed it before me...there are rubber trees in the area. The roofs are made out of Nepha Palm leaves which are also common in Andamans and in Sundarbans. That is an interesting palm grows in tidal swamps..Their artifacts are similar to our forest tribes like Kanikkar..

  • @vigneshnagaraj4069
    @vigneshnagaraj4069 Před rokem +3

    Vera level thalaivarey, sorry inaiku unga video paka delay ayiduchu .

  • @otrumai5524
    @otrumai5524 Před rokem +4

    முக்கால் மணி நேர வீடியோவை அருமையாக கொண்டு சென்றீர்கள்.
    இன்னும் முக்கால் மணி நேரம் வீடியோ போட்டாலும் பார்க்க நாங்கள் தயார். இந்த சீசனிலேயே இந்த வீடியோ மிக அருமை.
    மலேசிய நாட்டு மக்களுடன் அதிகமாக கலந்து உறவாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    Well done Kumar !!

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem +1

      Thanks brother for ur feedback..but anga makkal irundhal dhaane pesuvadharku...very remote area with very less people..adhaan

    • @otrumai5524
      @otrumai5524 Před rokem +1

      @@BackpackerKumar மென்மேலும் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem +1

      @@otrumai5524 ennai purindhu kondamaikku nanri anna

  • @gunasekarvn8603
    @gunasekarvn8603 Před rokem +3

    Kumar please try to upgrade your camera quality to get better results.....

  • @kulasekaranr800
    @kulasekaranr800 Před rokem +1

    Bro Kumar your video is giving too much of refreshing me, thanks and also thanks your companion good. Combination keep it up.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +2

    Nice tribal long house kumar good enjoying

  • @VM413
    @VM413 Před rokem +1

    குமார் நீங்கள் தனியாக வாருங்கள் அப்பொழுதுதான் அருமையாக இருக்கும்

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem +2

      Anna kindly adjust for 3 more episodes..aprom solo backpacking dhaan from next country philippines

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před rokem +1

    சூப்பர் வீடியோ காட்சிகள் சார்... உங்கள் கூட உள்ள அண்ணன் அவர்கள்.. ஜாம்பவான் TV அருண்குமார் சார் ஜாடையில் உள்ளார்.. வாழ்க வளமுடன் நன்றி

  • @riturevathy
    @riturevathy Před 11 měsíci +1

    Kutty n sweet history..oru kutty story solluta sir ❤

  • @manivadaseri9588
    @manivadaseri9588 Před rokem +1

    சிங்கம் அங்க காட்டு பகுதியில போகும்போது உசாரா போங்க மலேசியாவில் ராஜநாகம் அதிகமாா இருக்கும்

  • @youtubenanbankannan301

    போர்னியோ தீவின் விளிம்பு மற்றும் கடல்சங்கமம் மற்றும் பழங்குடியினர் வீடு அருமை.

  • @suthakarcloud5173
    @suthakarcloud5173 Před rokem +2

    Donut மாதிரி இல்லை.. Donut தான் அது
    Morning Breakfast : Bubor Hitam

  • @chrispwds
    @chrispwds Před rokem

    Thanks for the beautiful video. Kumar, I am going there in August ..❤

  • @subramaniankrishnamurthy31

    Started watching. So far so good

  • @natureslave1999
    @natureslave1999 Před rokem +4

    South america tour ku verithanama waiting... Especially brazil, peru, uruguay, argentina intha country laam seekkiram vlog pannunga anna and Amazon forest mukkiyam Kumar Anna ❤️

  • @sudhakarg1000
    @sudhakarg1000 Před rokem

    சிறப்பான காணொளித் தொடர். இந்த பாகம் மிக அருமை.
    பொதுவாக சுற்றுலா செல்லும் ஊர்களைத்தாண்டி பொர்னியோ போன்ற பகுதிகளில் உள்ள பல தொலைதூர இடங்களை சிறப்பாக படம்பிடித்து காட்டும் உங்கள் பணிக்கு பாராட்டுக்கள். நன்றி.
    நேரில் சென்று பார்த்த உணர்வைத் தருகிறது.

  • @navithahamed1954
    @navithahamed1954 Před rokem +2

    Kalakringa thala.... super location

  • @nagachandru6684
    @nagachandru6684 Před 8 měsíci

    Raw and real naa athu namba kumar anna matum tha India la ❤❤❤ episode 5🎉🎉

  • @benjaminc6522
    @benjaminc6522 Před rokem +2

    Another amazing content..செம்ம brother.. Karthik brother complementing and adjusting to ur style of travel.say hi to him on my behalf.. special mention, that tribal house, mix of modern and ancient, ver nice...

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem +1

      Thanks brother..lengthy ah feel panningala illa ok va?

    • @benjaminc6522
      @benjaminc6522 Před rokem

      @@BackpackerKumar light-a!! But rich foreign contentனா split பண்ணி தான் போடுவாங்க..நீங்க தான் தைரியாமான ஆளச்சே.. content overflowing-a இருக்கு போலர்க்கு..அதான் தெறிக்கவிட்ரீங்க...

  • @munispeter5533
    @munispeter5533 Před rokem +3

    Really wonderful place and one of the best vlog...thanks bro for your effort and hard work. Karthikeyan sir vera level 🔥

  • @kameshelumalai3717
    @kameshelumalai3717 Před rokem +1

    Hi, Kumar bro... Long Tribe people bookings link description podunga bro... Inimel neenga ethachum book panna atha epadi book panninganu antha link ah description la podunga bro... Anga travel panranvangaluku helpful ah irukum bro....

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem

      Ok bro..but video laye theliva sollirupane..just google rungus long house, full address and phone no varumnu..naanum adha paathu dhaan call panen

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 Před rokem

    குமார் அண்ணா வாழ்த்துக்கள் காணொளி மிக அருமையாக உள்ளது தயவு செய்து மற்ற CZcamsr மாதிரி சிட்டிக்குள் போய் காட்டாதீர்கள் இதேபோல் காட்டுங்கள்

  • @CsknSwamy
    @CsknSwamy Před rokem

    Tip of Borneo. Excellent. KUMURUNNA - KOLUPPU. No body will take risks like you.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Před 11 měsíci

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Malaysia 🇲🇾👌

  • @shanmugamisha
    @shanmugamisha Před rokem

    Beautiful Borneo with full of green cover fields.Nice place.

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    Kumar had nice bath in verybig natural sea pool

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt Před rokem +1

    Evlo video ponallum boradikathu very interesting
    Love from srilanka 💕💕💕

  • @muralikannan0001
    @muralikannan0001 Před rokem +2

    Hi Kumar, you are showing new places to us,really beautiful beach . We visited only KL, Penag and Langkawi.
    Good to see your travel partner also enjoying

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před 10 měsíci

    Beautiful ancient hut

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +1

    Awesome 😎 congratulations camera 🎥 rolling bro jolly time volgs journey excellent vedio ❣️

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 Před rokem +1

    Hi!
    அண்ணன்மார், என்னை அப்படியே செலவு இல்லாமல் ஓர் புது உலகிற்கு கூட்டி கொண்டு போய்க்கொண்டிர்கிறீங்க இந்த வீடியோ உரையே வைத்துவிட்டது வேற லெவல்.. அடுத்த வீடியோ எப்ப வரும் என்றே எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.., நன்றி..,👍 🌹🌹 🙏

  • @MrJohnChristy1
    @MrJohnChristy1 Před 27 dny

    Really hats off to Karthi Anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před rokem

    Super bro beach lam end point lam 👍👌

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 Před 2 měsíci

    Tip of Borneo video coverage super

  • @hems2628
    @hems2628 Před 10 měsíci

    Super professor 👌👌👌we love you ❤so much. Your parents and our prayers are protecting you in unknown countries. 🙏🙏🙏

  • @vajjiravelsrinivasan1115

    மேப்பை சுட்டிக்காட்டி நீங்கள் அளித்த விளக்கம் அருமை குமார்

  • @manimozhi2335
    @manimozhi2335 Před rokem +1

    எல்லோரும் போறாங்க வர்றாங்க காணொளி போடுறாங்க ஆனால் அது வெறும் சிட்டியில் மட்டும் தான் இருக்கும் ஆனால் குமார் மட்டும் தான் அதற்கு விதிவிலக்கு கீபிட் அப் .மணி சேலம்

  • @Ulagam_Suttrum_Vaaliban
    @Ulagam_Suttrum_Vaaliban Před 3 měsíci

    36:00 Sathiyama Neenga vaazha maratha kamicha odane vaazha poo sapta nallarukume nu nenachen... But athuvum sapudivinga nenachu kooda paakala na...small blush when I'm seeing this.. 😅😁

  • @Life_storyteller1
    @Life_storyteller1 Před rokem +2

    Neenga tha Tamil version Bear Grylls 🔥

  • @palanisamyr9426
    @palanisamyr9426 Před rokem

    மிக அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @sezhiann5657
    @sezhiann5657 Před rokem

    அருமையான கானொலி. குமார் சார் உங்களுக்கு அண்ணாவுக்கும். நன்றி.

  • @fredricvlog2700
    @fredricvlog2700 Před rokem

    Kumar jii namba erode 'n perumaya ulagathin oru idathil irunthu koorukirerkal. Valthukkal ungal payanam

  • @humafaisal9226
    @humafaisal9226 Před rokem

    Raw & Real content Kumaru bro💖❤️💜

  • @bhuvi1991
    @bhuvi1991 Před rokem

    Road ellam evlo clean ah irukku super, enga ponalum entha food saptalum nama ooru sapadu tha bro namakku 😋

  • @hariprasath7756
    @hariprasath7756 Před rokem

    Arumai brother your information.good place.Hari Prasath, metukadai, thindal, Erode.

  • @urabpr01
    @urabpr01 Před rokem

    சூப்பர் குமார். மிக நன்றி. உங்களுக்கும் ஸ்பொன்சர் பண்ண பிரோகும்.

  • @sthevans
    @sthevans Před rokem

    விடா முயற்சி விசுவாரூப வெற்றி - இது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Před rokem

    அருமையான விளக்கம்,அழகான இடம், வாழ்த்துக்கள் சகோ.

  • @Imran_A09
    @Imran_A09 Před rokem

    Vera level kumar bro travel ah love pandravangaluku da neenga ninnu vlog pana tip oda arumai puriyum. Rendu sea end tip la ninnu vlog pandradey oru nalla moment bro super

  • @yuva1920
    @yuva1920 Před 11 měsíci

    Kaveri river. Bavani river and amutha river

  • @gvbalajee
    @gvbalajee Před rokem +1

    WoW kumar you have taken risk and shown us tip of Borneo

  • @NaveenKumar-hb7oe
    @NaveenKumar-hb7oe Před rokem +1

    Highlights: 1) Tip of borneo 😍
    2) Dinner … But tribal’s missing…

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem +1

      S bro..avanga ippo illa..ellam pudhu generation job kaaga veliya poitaanga

  • @chandrukcsh8425
    @chandrukcsh8425 Před rokem

    உங்கள் முயற்சி உங்களுக்கு வெற்றி..வாழ்த்துக்கள் நண்பா

  • @vajjiravelsrinivasan1115

    பாப்வா நியூ கினியா மற்றும் கிரீன்லாந்தும் உங்கள் கேமராவிலிருந்து பார்க்க ஆசை

  • @drshanmugam19
    @drshanmugam19 Před rokem

    nice place bro super

  • @PrasadRammarimuthu
    @PrasadRammarimuthu Před rokem

    better then last video....

  • @k.rajendranrajendran7561

    செம குமார்...

  • @gamerstamilan7172
    @gamerstamilan7172 Před rokem +1

    Anna next time you must come malaysia and you visit me in kedah sungai petani it is a small city of kedah there have a many Indian you must visit

  • @rajapandiksangamuthu7620

    Senthil Kumar sir super 😍😍👍👍

  • @conquere
    @conquere Před rokem

    Super bro. Enna bro bayame illama tipku poittu vareenga. Enakku dhigilaavuthu. Waiting for next video bro.

  • @selvamrds2172
    @selvamrds2172 Před rokem +2

    கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள்

  • @Suresh-wl1ii
    @Suresh-wl1ii Před rokem +2

    Contents are good but picture quality improve pana nalla irukum. 1080p hy 480p mathiri iruku..

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem

      Pls watch in high resolution..ellame full hd videos dhaan bro

    • @Suresh-wl1ii
      @Suresh-wl1ii Před rokem

      @@BackpackerKumar bro, na 1080p la tha pakuran but enaku quality saria ilatha mathiri iruku, nature senaries la cover pandringa so it should be clear picture quality, edit pana video ungaluku quality therijurukalam, one time upload panathuku aprm quality check pani parunga,thanks.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Před rokem

      @@Suresh-wl1ii because I shoot in 1080p for easy cloud upload and download and data consumption..thatswhy..from next series i will shoot in 2.7k to enable clear video for viewers..I'm using GoPro 10..so no issues with camera..1080p becos of data -upload time restrictions.m

    • @Suresh-wl1ii
      @Suresh-wl1ii Před rokem

      Yeah, understood bro. Thanks for your kind reply ☺️. Have safe and amazing journey. Take care.

  • @firanrockz4146
    @firanrockz4146 Před rokem +1

    Kumaaru beer keer adichiyaa illayaa?

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Před rokem

    குமார் நீங்கள் மட்டும் நாடு சுற்றவில்லை நாங்களும் சூப்பர் சூப்பர் சூப்பர் ✈

  • @kanikamary4505
    @kanikamary4505 Před rokem

    👍kumar Anne superb na even uncle aslo hats off to you both keep rocking

  • @welcometoexplore7891
    @welcometoexplore7891 Před rokem +1

    Welcome back to kumaaruu all the best

  • @arunrakesh4283
    @arunrakesh4283 Před rokem

    Kumar bro last 2month sonwards I'm watch all your videos super all try to reduce 35 mins

  • @rajarafik2997
    @rajarafik2997 Před rokem +1

    1 and 2nd scence Mari 3rd illa bro

  • @murugesanm959
    @murugesanm959 Před rokem

    Super .thanks

  • @mohanp7728
    @mohanp7728 Před rokem

    The tip of bournio nice view 👍thank
    Mr. Kumar. 🎉

  • @mennelly
    @mennelly Před rokem

    Thanks much for sharing this wonderful experience, Kumar. I'm a Malaysian but I have yet to visit Kudat, let alone Tanjung Simpang Mengayau (the tip of Borneo) 😅! If possible, please also try to include in your future travels a visit to Tanjung Piai, Kukup (1°16'N), the southernmost tip of continental (mainland) Asia. It is in my home state of Johor, Malaysia. Kukup is also very famous for its seafood which attracts a lot of Singaporean diners. As a bonus, there is a regular ferry service to the Indonesian island of Tanjung Balai Karimun. The ferry ride is about 2 hours. From there you have numerous options to explore the other fascinating islands nearby and also Sumatra, the sixth largest island in the world. Cheers!✌️

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před rokem

    Beauty full place's
    Excellent video
    Congratulations, bro

  • @LotusKarnan
    @LotusKarnan Před rokem

    Great Kumar anna neraya peruku theriyatha place ku risk eduthu poringa recent follower of you actually addicted to ur vlogs and daily wait panuvom unga videos paka u will reach places soon anna

  • @baskarann8457
    @baskarann8457 Před rokem

    Visit befort town (ferry available) and sipitang town.
    In sipitang one Tamil hotel and grocery available if they still there.
    Enjoy 🎉

  • @giri1358
    @giri1358 Před rokem

    Thanks kumar ,we feel same that we are with you

  • @samkrify
    @samkrify Před rokem

    Bro never seen this like content anywhere your really unique bro,ignore negativity always continue your work,chase more dreams bro

  • @arunprathap7362
    @arunprathap7362 Před rokem

    Beautiful views bro rocking 🥰🥰🥰

  • @NomadicAsia
    @NomadicAsia Před rokem

    Real raw content. Traveling like a local. All the best.

  • @MrBaigtravels
    @MrBaigtravels Před rokem +1

    Awesome brother , tempting me to visit Borneo soon bro ❤

  • @mathi..
    @mathi.. Před rokem

    வீடியோ மிகவும் அருமை பாராட்டுக்கள் உங்களுக்கு

  • @manojkumart1319
    @manojkumart1319 Před rokem +1

    தல.. Daily video போடு தல..
    You are underrated vlogger thala🔥
    Sure you will get 1M subs soon..

  • @dpkpraba
    @dpkpraba Před rokem

    Semma semma.

  • @km-fl2gb
    @km-fl2gb Před rokem

    Excellent and exceptionally good thoroughly enjoyed.. Wish u reach 1 lakh soon...

  • @rajas2252
    @rajas2252 Před rokem

    Open gateah bro thatraru lol😂😂
    But nice locations super bro really enjoyed🤩👍🏼

  • @josephjosephraj3625
    @josephjosephraj3625 Před rokem

    குமார் பிரதர் வணக்கம் எனது சார்பாக அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள் உங்களுடைய டின்னர் மிகவும் அருமை

  • @nazeerk6249
    @nazeerk6249 Před rokem

    Super bro! Mr.Kumar never disappointed us with his unique content.

  • @subbarayanrathinasabaapathi279

    Super Kumar. Carry on. Thank you.

  • @vishnuvju
    @vishnuvju Před rokem

    Super super bro 🥳🥳✌🏼