இவர் S.Ve.சேகர்.. மிகவும் நல்லவர் | S Ve Shekher | Prakash M Swamy | Gayatri Sai | U2 Brutus

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • #prakashmswamy #SveShekher #gayatrisa #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our CZcams Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.
  • Zábava

Komentáře • 320

  • @arumugamaru9172
    @arumugamaru9172 Před 13 dny +18

    Thanks

    • @1006prem
      @1006prem Před 12 dny +3

      தே திரா விடியா பிள்ளைகளுக்கு ₹100 பிச்சை போட்டதற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 14 dny +115

    சத்தியாவை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. 😄😄😄😄

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 14 dny +110

    என்னதான் கடினமாக வேலை இருந்தாலும் தோழர் மைனர் சத்யா உங்கள் வீடியோ பார்த்தா தான் மன நிம்மதி உள்ளூர் செய்தியை அறிந்து கொள்ள

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Před 14 dny +103

    😂 தாய் வீடு Thailand ஆரம்பமே இளிப்பு 😂 மகிழ்ச்சி 😂

  • @jayanthivp8159
    @jayanthivp8159 Před 14 dny +44

    இப்பதான் நன்றாக உள்ளது. சத்யா மற்றும் மைனர்க்கு நன்றி

  • @mohanbabu7530
    @mohanbabu7530 Před 14 dny +62

    🎉 தல சத்யா.. மாஸ் கம் பேக்.. 😂

  • @rubyd2693
    @rubyd2693 Před 14 dny +18

    மைனர் உண்மையாகவே we miss sathya.but பதிலாக வந்த தம்பியும் superb தான்.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Před 14 dny +74

    நிகழ்ச்சிக்கு சத்யா தம்பிதான் மைனருக்கு பொருத்தமான தோழர்

  • @sakthivel8822
    @sakthivel8822 Před 14 dny +50

    மைனர் இல்லாத வீடீயோ வா இப்பத்தாப்பா கலகலாப்பா இருக்குது

  • @donbalaartdirector9869
    @donbalaartdirector9869 Před 14 dny +19

    பொதுவாக வீடியோ பார்த்துவிட்டு பிடித்திருந்தால் லைக் பண்ணுவேன் ஆனால் உங்களின் வீடியோ அனைத்திற்கும் லைக் பன்னிட்டுதான் வீடியோ பார்ப்பேன்.... ஏனென்றால் உங்களின் மீது அவ்வளவு நம்பிக்கை... உங்களின் பணிகள் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர்களே.... உங்களை போன்ற நபர்களின் சம்பவங்கள் மிகவும் முக்கியமானது குறிப்பாக சாதி பைத்தியங்கள், சங்கிகள் கதற பதற வைக்க உங்களின் உழைப்பு மிகவும் சிறப்பானது 👌

  • @senthilponn859
    @senthilponn859 Před 14 dny +55

    அந்த வர்க்கமே மாமா வேலை பார்க்கிறவங்க தான்.

    • @geethamahalingam8173
      @geethamahalingam8173 Před 13 dny

      😂😂😂😂

    • @1006prem
      @1006prem Před 12 dny +1

      கனி உனக்கு மணி எனக்கு என்று கருணாநிதி சொன்னாரே😂😂😂😂
      அவரும் அந்த வர்கமா????

    • @SurprisedKomodoDragon-vr5bx
      @SurprisedKomodoDragon-vr5bx Před 9 dny

      Sanghi sekar dravidiya sekar aana kolamda idhu. Avaru pesarathe stalin dmk government sarbaga than

  • @antonyraj1986
    @antonyraj1986 Před 14 dny +36

    பால் பாக்கெட் சேகருக்கு பால் ஊத்த வந்த நண்பர் சத்யா&மைனருக்கு வாழ்த்துக்கள்

  • @nirmalkumard6023
    @nirmalkumard6023 Před 14 dny +8

    Welcome Thailand return Sathya...🎉🎉

  • @Anpu-rn4ol
    @Anpu-rn4ol Před 14 dny +31

    Welcome Sathya 🎉🎉🎉

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we Před 14 dny +12

    கடவுளின்பேரைசொல்லிகடவுகடவுளைநம்பிஏமாறும்மக்களிடம்தட்டேந்திபிச்சையெடுத்துசோறும்நெய்யுமாதிண்ணுகொழுத்துகுண்டிவீங்கிவயிதள்ளிஉடம்புகொழுத்துவிளக்கெண்ணையைபூசயமாதிரிஉடம்பைகாட்டிஅரைகோவனத்துடன்கோவிலில்பக்தர்கள்முன்னாடியேவேலையைகட்டுறபாபாரபயல்கள்உடம்புதெனவெடுத்துதிரியிறதிருட்டுபயல்களைநம்பும்மக்களைஎன்னசெய்யமனவருத்தம்தான்...

  • @sivakumar7109
    @sivakumar7109 Před 14 dny +12

    பயணங்கள் முடிவதில்லை

  • @balakrishnankrishnan9851
    @balakrishnankrishnan9851 Před 13 dny +2

    Really unga rendu peru combination அருமை minor

  • @GanesanPerumal-gm4yx
    @GanesanPerumal-gm4yx Před 14 dny +10

    Sathya realy good entertainer

  • @anju0012
    @anju0012 Před 14 dny +8

    Welcome back Sathya!!! Sathya fan club

  • @TGAProMKM
    @TGAProMKM Před 14 dny +6

    மக்களுக்கு இந்த மாதிரி ஆட்களை ஞாபகம் படித்துக் கொண்டே இருப்பது நல்ல விஷயம் தான்...

  • @muruganv6118
    @muruganv6118 Před 14 dny +6

    u2brutus ஒரு போதும் 😂😂😂 சிரிப்பு வர வைக்க மறப்பதில்லை

  • @Ananymous-hy7my
    @Ananymous-hy7my Před 14 dny +10

    நம் முதல் அமைச்சருக்கு ரங்கராஜ் பாண்டே, sv சேகர்கள் அணிந்துள்ள நூல்கள் ரொம்பவும் பிடிக்கும், அவர்களை காப்பாற்றுவது அவருடைய தலையாய கடமை.

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 14 dny +12

    Minor Sir and Sathya Sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q Před 14 dny +4

    நல்வரவு சத்யா தோழர், U2 என்பது மைனர் சத்யா இருவர் தான் U2 Brutus வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @ajmalnaajmalna9969
    @ajmalnaajmalna9969 Před 13 dny +3

    சத்தியாவை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉

  • @sampathgovindaraj4228
    @sampathgovindaraj4228 Před 13 dny +2

    மிகவும் சிறப்பான விவாதம். நீங்கள், நீங்கள் தான்.

  • @aravindtr5641
    @aravindtr5641 Před 14 dny +3

    Welcome back Minor and Satya BROS vaazhthukkal

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 Před 14 dny +21

    மைனர் சத்யா ரொம்ப போர் அடிக்குது சத்யா தான் நல்ல என்டர்டைன்மென்ட் மைனர் சத்யா அன்றைய எப்படி செந்தில் கவுண்டமணி ஒரு காம்பினேஷன் இருந்ததோ அதே போன்று மைனர் சத்யா காம்பினேஷன் மிகவும் அருமையாக இருக்கும்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Před 14 dny +4

    திரு சத்யா அவர்களை பார்த்தவுடன் தான் திருப்தி அடைந்தேன்.

  • @paarie123
    @paarie123 Před 14 dny +3

    சத்யா மீண்டும் வந்தது மகிழ்ச்சி!
    இப்படிக்கு
    சத்யா ஆர்மி

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Před 13 dny +2

    Happy to see சத்யா again ❤️

  • @colinjohn3997
    @colinjohn3997 Před 14 dny +4

    Welcome Sathya Bro 🤩🇨🇦👍🏽

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf Před 14 dny +2

    மீண்டும் வருக சகோதரர் சத்தியா...
    Okvah... நேத்து நீங்க சொன்னதை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. 👌👍😍💞💝

  • @mahamudhashaikh5006
    @mahamudhashaikh5006 Před 14 dny +4

    Yeh…! Satya and Minor together again. The best duo.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před 14 dny +1

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 13 dny +1

    ஆதரிப்பதில்லை ஆதரிப்பதில்லை என்று சொல்லி சொல்லியே ஆப்பை வலி இல்லாமே சொருகுகீறீர்கள்.பாராட்டுக்கள்.

  • @madhanmahendran7727
    @madhanmahendran7727 Před 13 dny +1

    Thoroughly enjoyed 🎉🎉🎉, thanks my dear brothers,,

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi Před 14 dny +1

    மிகவும் முக்கியமான ஒரு பொறுப்பு உள்ளவர் இது தான் பொழப்பு.

  • @cheerfullife2715
    @cheerfullife2715 Před 14 dny +4

    Sathya Anna ❤❤❤❤❤❤

  • @subashvn129
    @subashvn129 Před 14 dny +2

    தோழர் சத்யாவின் கோவை ரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர் என்கிற முறையில் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் சத்யா ரசிகர் மன்ற தலைவரே தோழர் சத்யா தான்.

  • @rajkumarrajendran1977
    @rajkumarrajendran1977 Před 13 dny +1

    I am Sathya fan from New Zealand. Love you buddy.

  • @hariprasanth69
    @hariprasanth69 Před 14 dny +6

    Election முடிந்த பிறகு உல்லாச சுற்றுலா

  • @user-cg4lj7mf9h
    @user-cg4lj7mf9h Před 14 dny +2

    Minor & Sathya best combination 🎉🎉🎉

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 14 dny +11

    Welcome back Sathya Sir 😊😊😊😊😊😊😊😊😊

  • @vadivelanr9390
    @vadivelanr9390 Před 14 dny +3

    Our thala sathya is back and I again subscribed u2brutus channel for satya

  • @antoteddington8471
    @antoteddington8471 Před 14 dny +5

    SV சேகர் காமெடி king ஆ? அவங்க அடிக்குற ஜோக் யாரும் சிரிக்க மாட்டாங்கனு தான் back ground ல சிரிக்கிற sound போடுவாங்க 😊

  • @vb_official
    @vb_official Před 14 dny +3

    Sathiya anna 😍😍😍😍😍😍😍😍

  • @GKSUPER-ly7dt
    @GKSUPER-ly7dt Před 13 dny +3

    சத்யா - மைனர் கூட்டணி மக்கள் மனதை வெல்லும்

  • @vidhyav2830
    @vidhyav2830 Před 14 dny +6

    சத்யா வந்து டீங்களா மிக்க மகிழ்ச்சி

  • @marigowthamk
    @marigowthamk Před 13 dny +1

    சத்தியா இருந்தாதான் மைனரின் உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கு

  • @Winner77799
    @Winner77799 Před 14 dny +5

    சத்யா அண்ணன் சிறிப்புக்கே பார்க்கலாம் யா😂

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 14 dny +3

    தர்ப்பை புல் தாதாக்கள்🔥

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 14 dny +2

    Welcome sathya anna ❤🎉

  • @liyakathali612
    @liyakathali612 Před 14 dny +15

    நூலிபான்கள் பால் பாக்கெட் வாங்குவதிலும் வல்லுநர்கள் பால் குப்பி வழங்குவதிலும் வல்லவர்கள்

    • @jajayabalt4962
      @jajayabalt4962 Před 14 dny

      செம்ம தாலிபான் &நூலிபான்

    • @sudalainaainithi
      @sudalainaainithi Před 14 dny

      @@jajayabalt4962 40 நாய்களின் வாயில் தேங்காய். 1 வருடம் பாலாஜி பிரிவால் வாடும் துர்கா. விரைவில் கொளத்தூரில் இடைத்தேர்தல்.

    • @southwind6755
      @southwind6755 Před 14 dny

      தாலிபான் நூலிபான் ஐ எஸ் எஸ் அல்காய்தா யூதர்கள் எல்லாமே ஒன்னு தான் அது தான் யூதர்கள் கூட்டம் ​@@jajayabalt4962

  • @sgeorge1098
    @sgeorge1098 Před 13 dny

    மகிழ்ச்சி 😊

  • @mohanperumal
    @mohanperumal Před 14 dny

    சத்யா தம்பிக்கு வாழ்த்துகள்❤

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 14 dny +4

    அருமை அருமையான விளக்கம் நண்பர்களே..
    எதுக்கு S V சேகர் திராவிட முன்னேற்றக் கழகத்தை பக்கம் காற்று வீர்சுது

  • @yasserarafath1361
    @yasserarafath1361 Před 14 dny +2

    Vanthutaya thalaivan

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 Před 13 dny +1

    Vaalthukkal

  • @anburosesarangan8335
    @anburosesarangan8335 Před 14 dny +1

    சாட்சிக் காரன் கால்களில் விழுவதை விட, சண்டைக் காரன் கால்களில் விழலாம்
    என்பது வழக்குச் சொல்.
    அதனால் வழக்கு சீக்கிரம் முடிந்துவிடும்.

  • @sanjairamya
    @sanjairamya Před 10 dny

    36:32 SV Sekar Comedy vida Sathya anna comedy nalla eruku. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @raguramradhakrishnan7176

    Vaanga Sathya, romba naal Achu, neenga rendu perum serntha than kalaikattuthu🎉

  • @siddiqueali4009
    @siddiqueali4009 Před 14 dny

    Welcome back Sathiya

  • @user-cx3yf5dp8x
    @user-cx3yf5dp8x Před 14 dny

    சத்தியா மைனர் வேற லெவல்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rockstarsiva4974
    @rockstarsiva4974 Před 14 dny +3

    Sathiya uncle fan's like here 2k kids

  • @Suresh-ox7zd
    @Suresh-ox7zd Před 13 dny

    Welcome back sathya 🎉🎉🎉🎉🎉

  • @Bikasm3012
    @Bikasm3012 Před 13 dny

    You guys particularly Sathya together really gives a big relaxation in watching your program…hats off..keep rocking 😂👍🥁

  • @padmakumari3425
    @padmakumari3425 Před 13 dny

    Welcome back Sathya

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Před 14 dny +5

    கையில புடிச்சிக்கிட்டே அலைவாங்ய போல...பேனாவை சொன்னேன்...

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 Před 14 dny

    உண்மையில் சத்யா இல்லாம happy இல்லை today happy🎉🎉

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Před 14 dny

    Welcome ..satya.. Another bro also nice person

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Před 10 dny +1

    Love 💘 Minor & Sathya ❤️
    Love 💘 Minor & Sathya ❤
    Love 💘 Minor & Sathya ❤
    (and the new Bro too... 🫰🏽🫶🏽)

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 Před 14 dny +1

    வாங்க சத்யா வாங்க நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு இந்த யூ2புருட்டோஸ் நோட்டிபிகேஷன் வருது😅

  • @sudhakarjayabalan400
    @sudhakarjayabalan400 Před 14 dny

    Welcome back sathya

  • @user-cg4lj7mf9h
    @user-cg4lj7mf9h Před 14 dny +1

    Sathya brooooo !!!!🎉🎉🎉🎉🎉🎉🎉welcome 😊 arambamey amarkalam 0:12 😅😅😅😅

  • @user-hc4cc3vb4p
    @user-hc4cc3vb4p Před 14 dny

    அண்ணன் சத்யா வாழ்க 🎉🎉🎉❤❤❤❤

  • @indianinjap
    @indianinjap Před 13 dny

    You both are awesome

  • @nambirajan5757
    @nambirajan5757 Před 14 dny

    பழய சோறு கருவாட்டு குழம்பு சூப்பரா இருக்கும்....

  • @Subaraji243
    @Subaraji243 Před 14 dny +1

    ❤❤❤❤❤ sathya

  • @NrMn-78
    @NrMn-78 Před 13 dny +1

    நியாயத்தை உரைக்கும் இரு சகோதரர்களுக்கும் வாழ்த்துகள்,..நூலிபான்களின் சதிகளை முறியடிக்கா விட்டால் நாடு நாசமாகிவிடும்

  • @AslamKhan-xs1zg
    @AslamKhan-xs1zg Před 14 dny

    வாழ்த்துக்கள்

  • @kanniappang7733
    @kanniappang7733 Před 13 dny

    Super sathiya and minor.

  • @selwyneliazer
    @selwyneliazer Před 13 dny

    வணக்கம் மைனர் சகோ, சத்யா சகோ👍

  • @pushparaje8336
    @pushparaje8336 Před 13 dny

    உண்மை தான் மைனரே... சத்யா அவர்கள் இல்லாமல் பார்க்கவே முடியவில்லை....❤❤❤

  • @selvi2536
    @selvi2536 Před 13 dny

    சத்யா அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்...

  • @Ckmkrish
    @Ckmkrish Před 14 dny

    Hi Sathya Anna welcome back 🎉🎉🎉🎉🎉

  • @ismailbahamed1738
    @ismailbahamed1738 Před 13 dny

    enrum illamai mikka kanazhagan Mr Vaseegara ,,,,,,varungaala muthalamaichar Thiru Sathya VAZHKA enrum illamai mikka kanazhagan Mr Vaseegara ,,,,,,varungaala muthalamaichar Thiru Sathya VAZHKA ✌✌✌🤟🤟💗💗💗💗💗

  • @GovinRaj-dn8nl
    @GovinRaj-dn8nl Před 13 dny

    Super brothers

  • @moorthiguru7850
    @moorthiguru7850 Před 13 dny

    Welcome back

  • @duraipandi6282
    @duraipandi6282 Před 14 dny +3

    Fake it ......sathyaa broo😂😂 minor Anna ❤

  • @priyapriya-fu9qx
    @priyapriya-fu9qx Před 14 dny

    Super bro

  • @Itouchsolution
    @Itouchsolution Před 13 dny

    உண்மையில் அவர் இருந்தால் தான் நிகழ்ச்சி நல்ல இருக்கும்... உங்க ரெண்டு பேர் காம்பினேஷன் தான் சூப்பர்...

  • @sundara-xo6zm
    @sundara-xo6zm Před 14 dny +1

    Neet paper leak பத்தி கொஞ்சம் பேசுங்கள்...எதிர் பார்த்து காத்திருக்கிறோம்....

  • @user-db6ef7tx1f
    @user-db6ef7tx1f Před 13 dny

    ❤super

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur Před 14 dny +1

    Nice bro I enjoyed 😂

  • @thomas771
    @thomas771 Před 14 dny +2

    Welcome back sathya😂

  • @sahulhameed2329
    @sahulhameed2329 Před 14 dny +7

    பேசக்கூடாது பேசக்கூடாதுன்னு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே தோழர் இப்ப நான் வேற என்ன கமெண்ட் போடறது அந்த மூஞ்சிக்கு?

  • @JadenChinchu
    @JadenChinchu Před 14 dny +2

    என்ன இருந்தாலும் நூலாண்டிங்களை கட்சியிலே சேர்க்கபடாது

  • @saisai4464
    @saisai4464 Před 13 dny

    சிரிப்பு சேகர் நல்லவன் போல் நடிக்கிறான்.

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 Před 13 dny

    Nice.