மானே தேனே கட்டிப்புடி/ குத்துப் பாட்டில் தரமான சம்பவம் செய்த இளையராஜா - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • மானே தேனே கட்டிப்புடி பாடல் விமர்சனம்
    #maneThene_kattippudi
    #udhayageetham_songs
    #alangudyvellaichamy #vilari
    #ilayaraja_songs

Komentáře • 27

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Před 11 měsíci +2

    எங்க நீங்க சொல்லாமே விட்டிருவீங்க'னு நினைச்சேன்....
    மிருதங்கம் தான் பாட்டுக்கு அழுகே...💙 வாழ்த்துகள் சார்.. 👍

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Před 11 měsíci +4

    நீங்கள் ஒரு கொடூரமான தீவிர ரசிகன் ராஜா சாரின்

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Před 11 měsíci +1

    பாராட்டு 🎉தெரியாத தகவல்கள்

  • @ashoka.n5204
    @ashoka.n5204 Před 11 měsíci

    Ennaku migavum piditha mohan film song.Bgm superaa irukkum.Spb,S.J. super voice.Tune very super sir.Neengal intha song select seithathu 100/100perukkum pidukkum sir.Nandri sir.By,A.N.Ashok,Keyboardplr,Polur.Tvm.Dt

  • @sena3573
    @sena3573 Před 11 měsíci +6

    நானும் மகிழ்கிறேன் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். இசை தெய்வம் எஸ் பி பி பாடினாலே அது அழகாக தான் இருக்கும். நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 11 měsíci +2

    .SPB voice porutham .இதுக்கும் ராகம் இருக்கும் தானே!? அருமையான படம்!! குத்துப்பாடலுக்குப் பொருந்தும் சீன்உருவாக்கி தந்தவர்கள பாராட்டனும்!!படமும் பாடல்களும் நடித்தவர்களும்சூப்பர்!! விளாரி தம்பி!! நீங்க உங்க போக்குல போங்க!! ஒரு கொசு ஈ க்கு கேக்க ரைட் கிடையாது 👍

  • @-Liyash-
    @-Liyash- Před 11 měsíci +3

    சிறு வயதில் radioவில் இந்த பாடலை கேட்டு தன்னை மறந்து நடனமாடி அம்மாவிடம் அடிவாங்கிய கோடானகோடி குழந்தைகளில் நானும் ஒருவன் 😂😂😂.

  • @user-ik6lq3nt9r
    @user-ik6lq3nt9r Před 11 měsíci +3

    Very beautiful song

  • @B00ST007
    @B00ST007 Před 11 měsíci +4

    இந்த பாடலில் வருவது போல 1980 காலங்களில் சினிமாவில் வரும் காவலர் கதாபாத்திரங்களை காமெடியர்களாக காட்சி படுத்தி இருப்பார்கள் ஆனால் நிஜத்தில் அன்று காவல்த்துறை நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி இன்று கேட்டாலும் ஈரகொலை நடுங்கும்

  • @huchgandhin2952
    @huchgandhin2952 Před 11 měsíci +2

    Semma nice song ji❤❤

  • @shanmugamraj1456
    @shanmugamraj1456 Před 11 měsíci +3

    👍👍👍🙏💐

  • @hairam1212
    @hairam1212 Před 11 měsíci +1

    Sir Pasamulla pandiyarae captan Pirabhakaran song Review pls

  • @deepakjayapal2874
    @deepakjayapal2874 Před 11 měsíci

    Sir. Pls make a musical analysis of Raaja sir music in Modern love webseries.. especially Thiyagarajan Kumararaja movie..
    U r making a good and detailed analysis of music which we people normally miss to notice

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 11 měsíci +3

    நீங்கள் ஏன் ரஹ்மான் விவகாரத்தை பேசவில்லை தோழரே?!

    • @VILARI
      @VILARI  Před 11 měsíci +1

      பேசியிருக்கேன்

    • @sureshinba8014
      @sureshinba8014 Před 11 měsíci +1

      Puyal la rasikamudiyatju😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 11 měsíci +3

    அண்ணா! ஒங்களூக்கூ வியூவர்ஷ்சே இல்லை ஒங்களொட இந்த ப்பேச்சைக்கேட்டூ யாரும் வர்றதில்லை! ஒங்கசேனல்ங்கறதுக்காண்டீ கண்டதையும் பேசுறீங்க 👄 என்னைய யாரூ கேப்பாங்குறீங்க!இவர்லாம் சங்கர் கணேஷூக்கூ ஈக்வெலா ஆவாரா?! நெவர் !தாத்தாவுக்கூஅழிவு நெருங்கீடிச்சி !இ.ரா தாத்தோவோட ஒப்பாரிகள் ஒழிஞ்சிடுச்சு !அடப்பாவம்அதுதெரியாம பேசீட்டிருக்கீங்க !பரிதாபம் அண்ணா நீங்க! 👸

    • @yrt1761
      @yrt1761 Před 11 měsíci

      மன நோயாளி கிறிஸ்துவ விபச்சாரி யா நீ

    • @rameshprabuk5824
      @rameshprabuk5824 Před 11 měsíci +2

      Super

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 11 měsíci +1

      ​@@rameshprabuk5824நல்லதுங்க ரமேஷ் ! 👸❤❤❤❤💃

    • @santhanamkumar7418
      @santhanamkumar7418 Před 11 měsíci

      நீங்கள் ஒரு புத்திசாலி அண்ணா

    • @srbasha74
      @srbasha74 Před 11 měsíci +2

      அய்யோ பாவம், யாரு பெத்த பிள்ளையோ?!! இப்படி பைத்தியமா திரியுது