தீவனச்செலவை பாதியாக குறைத்து லட்சங்களில் வருமானத்தை அதிகரித்த இஞ்சினியர் /

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • தீவனச்செலவை பாதியாக குறைத்து லட்சங்களில் வருமானத்தை அதிகரித்த இஞ்சினியர் / @tamilvivasayi #தமிழ்விவசாயி #பக்ரீத் #கிடாவளர்ப்பு #செம்மறி #செம்மறிகிடா #செம்மறிஆடு #செம்மறிபண்ணை #பக்ரீத்கிடாவளர்ப்பு #பக்ரீத்கிடா #கிடாகுட்டி #sheep #farming #farmingbusiness #farm #sheeprearing #sheepfarmer #sheepfarming #sheepfarm #மயிலம்பாடி #எட்டையாபுரம் #பொட்டுகிடா #ஆடுவளர்ப்பு #ஆட்டுப்பண்ணை #தீவனம் #ஆட்டுத்தீவனம் #tamilvivasayichannel #kida #கிடாகுட்டிவளர்ப்பு #பக்ரீத்பண்ணை #செம்மறிகிடாகுட்டிவளர்ப்பு #தென்காசி #தென்காசிஆட்டுபண்ணை
    #தென்காசிசெம்மறிபண்ணை
    #குட்டிவளர்ப்பு

Komentáře • 40

  • @xavierkingston1592
    @xavierkingston1592 Před 22 dny +1

    Super super ❤
    Thank you bro

  • @Vivasayathesam-7oo2f
    @Vivasayathesam-7oo2f Před měsícem +2

    அருமை....

  • @mytheenumar1307
    @mytheenumar1307 Před měsícem +1

    Excellent and always Tamil Vivasayi No 1 🎉❤💐💥🎊🐏🥳😍🌹❤️🤝🤝🤝

  • @sivabalansp5218
    @sivabalansp5218 Před měsícem +2

    Super experience bro

  • @rhpl5083
    @rhpl5083 Před měsícem

    நல்ல அனுபவம், நல்ல தகவல்.❤

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 Před měsícem +2

    Super நல்ல விலக்கம் நன்றி

  • @sumathipushparaj
    @sumathipushparaj Před 21 dnem

    Super thanks for your information

  • @muppidathipappa4268
    @muppidathipappa4268 Před měsícem +1

    Super very nice

  • @user-uy9tl7nd7e
    @user-uy9tl7nd7e Před měsícem +1

    வணக்கம் பிரதர்

  • @nisam1002
    @nisam1002 Před měsícem +2

    நண்பரே ப்ரோ பயோட்டிக் இயற்கையில் தயாரிப்பது எப்படி கடையில் வாங்காமல் கோழி வளர்ப்பவர் சோறு வடித்த கஞ்சியை ஆறு நாள் மண்சட்டியில் ஊறவைத்து கொடுத்தாள் கோழிக்கு ப்ரோ பயோட்டின் கிடைத்து விடும் என்கிறார் ஆட்டுக்கும் அப்படி செய்ய முடியுமா இதனைப் பற்றி ஒரு வீடியோ போடலாமே

  • @shaheeramp...S.R
    @shaheeramp...S.R Před měsícem +1

    Super👌👌👍🏻👍🏻👍🏻🙏🙏🐐🐐

  • @AruchamyAruchamy-tm1nz
    @AruchamyAruchamy-tm1nz Před měsícem +2

    அருமைநன்பரே

  • @Sakthimurugan37T-fw2pu
    @Sakthimurugan37T-fw2pu Před měsícem +2

    செம்மறி ஆட்டுகுட்டி சொல்லுக

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 Před měsícem +4

    சகோ பால் பருவத்தில் சோளத்துடன் உள்ள பச்சை தீவனம் சாப் கட்டரில் வெட்டி ஆட்டுக்கு தினம் கொடுக்கலாமா?

    • @user-jd5od9jy5s
      @user-jd5od9jy5s Před měsícem +2

      Tharalam

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před měsícem

      நிச்சயமாக கொடுக்கலாம்.
      மிகவும் சத்தானது ......

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem +3

    எங்க ஆட்டுக்குட்டிக்கு சோறு கருவாடுப்போட்டு ஒன்னா ஊத்தி பொங்கிதான் குடுக்கிறேன்

    • @Vijayvijay-ng5nb
      @Vijayvijay-ng5nb Před měsícem +1

      அண்ணா உங்க நம்பர் தாங்க

  • @praveenraaja4451
    @praveenraaja4451 Před měsícem +2

    Saapadu risk athigam ... acidosis vaaipu athigam

    • @mytheenumar1307
      @mytheenumar1307 Před měsícem

      நீங்கள் அதிகமாக சாப்பாடு கொடுத்தால் மட்டும் Acidosis அமிலத்தன்மை உருவாகும் முதலில் 100 கிராம் கொடுத்தால் ஒன்றும் ஆகாது❤

    • @praveenraaja4451
      @praveenraaja4451 Před měsícem +2

      @@mytheenumar1307 but doctor saapadu koduka vendam nu tha solluvanga...ella aadum equala saapdumnu solla mudiyaathu athanala tha sonnen...rice risk maize safety

    • @mytheenumar1307
      @mytheenumar1307 Před měsícem

      முருகன் ஆட்டுப்பன்னை 200 அதிகமான ஆடு சரி சமமாக சாப்பாடு சாப்பிடுது ஆதாரம் மேல உள்ள வீடியோவில் உள்ளது
      குரிப்பு maiza மக்கா சோளம் ஆதிகமாக கொடுத்தாலும் உயிர்க்கு ஆபத்தான் bro

    • @mytheenumar1307
      @mytheenumar1307 Před měsícem

      ​@@praveenraaja4451doctor என்ட நீங்கள் மக்கா சோளமும் குடுக்க வேண்டாம் சாப்பாடு குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாரு ஆனால் நான் பல வருடம் அனுபவம் வாய்ந்த நபரிடமிருந்து சாப்பாடு கொடுக்க கற்றுக்கொண்டேன்

    • @user-xf9nu7px7u
      @user-xf9nu7px7u Před měsícem

      ​@@praveenraaja4451rice a nalla vaka vitu kaichanum salt potu athuvum alava tha kodukanum ana rice tha kedaikanumay

  • @user-dn3ry9fi5y
    @user-dn3ry9fi5y Před měsícem +2

    Mydeen annan ungala nerla meet panna varlama??

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh Před měsícem +3

    If he using ration rice , it is illegal activity. Please don't promote him.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před měsícem

      Not at all. Using ration rice in any form is good.

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh Před měsícem +1

    Rice rate : rs 40/-
    Maize : rs 27/-

    • @user-dz2yu9ki4k
      @user-dz2yu9ki4k Před měsícem +2

      ரேசன் அரிசி 5-10 விலையில் கிடைக்கும்

    • @aravindkumar-nn4qh
      @aravindkumar-nn4qh Před měsícem +2

      @@user-dz2yu9ki4k purchasing ration from people directly is also illegal. If someone complain he will be arrested.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před měsícem +1

      ​@@aravindkumar-nn4qhஎன்ன டா அம்பி ஒரே தொல்லையா.......

    • @murukeshs3457
      @murukeshs3457 Před 4 dny

      அண்ணா நீங்கள் ரொம்ப நிதானமா மூச்சு முட்டை பேசுறீங்க சோறு சோறு சோறு பொங்கி போடுங்கன்னு. ரேஷன் அரிசி பொங்கி போடணுமா இல்ல கடையில் வெக்குற அரிசி கிலோ 40 அரிசி பொங்கி போடணுமா கொஞ்சம் விளக்கமா தாங்க.

  • @selvathomas8857
    @selvathomas8857 Před měsícem +3

    உருட்டு உருட்டு 🎉