விளக்கு பூஜை | Full Album Video | Vilakku Poojai

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2016
  • Veeramanidasan superhit ayyappan songs in tamil, the first Ayyappa Video Songs Tamil Vilakku Poojai now available as non-stop Full album Video விளக்கு பூஜை tamil devotional songs
    The tamil devotional video album contains ayyappa devotional songs tamil HD, karuppasamy songs enga karuppasamy by veeramanidasan full song official which is the biggest ever karuppanna sami hit by veeramani dasan. Vilakku Poojai was composed, written and sung in the year 2003 and was a superhit veeramanidasan ayyappan songs tamil.
    veeramanidasan ayyappan songs, ayyappa songs veeramanidasan, ayyappan songs by veeramanidasan in Symphony include kallum mullum kaalukku metthai, samimare ayyappamare, Kathu ratchikanum jyothiswaroopa, Ninaivellam sabarimalai, Swamy, Paravasa Vazhipadu
    This ayyappan tamil songs, tamil ayyappan songs, veeramanidaasan ayyappan songs, veeramanidasan devotional songs, Ayyappa Video Songs Tamil HD album was directed by Srihari with Lyrics also written by Veeramanidasan விளக்கு பூஜை | வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | தமிழ் ஐயப்பன் பாடல்கள் | வீரமணிதாசன் ஐயப்பன் பாடல்கள் catalogue number SYM 1229
    You can download ayyapan songs, ayyappan songs mp3, devotional songs tamil, enga karuppasamy song hd, karuppasamy songs tamil, Latest ayyappan songs in tamil, ayyappa songs, tamil god songs, veeramani ayyappan songs tamil, veeramani dasan ayyappan songs, veeramanidasan songs download, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs from our offical music download website
    Download the album ON ITUNES at geni.us/2JMP
    Videos included in this album are:
    Achan Kovil Iruppidama, Karthikai Piranthathum, Enge Oduthu, Enga Karuppasami, Kannimoola Ganapathikku, Sathasivan Magane, Sasvathamanava, Kundreri Thadaleri, Vandhare, Sabari Nathane
    அச்சங்கோவில் இருப்பிடமா, கார்த்திகை பிறந்ததும், எங்கே ஓடுது, எங்க கருப்பசாமி, கன்னிமூல கணபதிக்கு, சதாசிவன் மகனே, சாஸ்வதம் ஆனவா, குன்றேறி தடலேறி, வந்தாரே வந்தாரே, சபரி நாதனே
  • Hudba

Komentáře • 617

  • @user-ws7ri6in4n
    @user-ws7ri6in4n Před rokem +21

    குழந்தை வரம் அருள வேண்டும் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @piramuthunambi511
    @piramuthunambi511 Před 18 dny +1

    எனக்கு எல்லாமே நீதான் சாமியே சரணம் ஐயப்பா ❤

  • @sivadevi4094
    @sivadevi4094 Před 8 měsíci +3

    OM SWAMIYE SARANAM AYYAPPA POTRI THUNAI

  • @sakthivel-zt6cv
    @sakthivel-zt6cv Před rokem +3

    என்னைப் பெற்ற ஐயனே உன் இரு பொற்பதமலர்கள் சரணம் ஐயப்பா. ஐயா வீரமணிதாசன் அவர்களின் குரலில் என் ஐயனே குடிகொண்டிருக்கிறார். எல்லோரையும் நலமுடனும் வளமுடனும் வாழ வை ஐயப்பா. என் உயிரே என் ஐயனே உன் குழந்தையாக இருக்க நான் எத்தனை யுகங்கள் தவம் செய்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை அப்பா. என் உயிர் உள்ள வரை உன் நினைவன்றி வேறெதுவும் இல்லை ஐயனே ஐயப்பா🙏🏻🐅💘💞💝💖💗💓💕❣🤍❤🐎🏹🤗😍🥰💯🍫

  • @rangaperumal1189
    @rangaperumal1189 Před rokem +4

    Yennoda amma uyir pilaikka vaitha kadavul, ennoda amma uyirku oru naal tha time kuduthaga doctour,nalla irundhavagalukku ipdi oru nelama,naa venduna maari indha ayyappan saamY ennoda ammava yen kitta kuduthutaga

  • @santhoshkumar6307
    @santhoshkumar6307 Před 2 lety +28

    எனக்கு நான் எதிர் பார்த்த வேலை கிடைக்கணும் ஐயப்பா நீ தா அருள் புரியனும் 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏😍

    • @NK-hy8bz
      @NK-hy8bz Před 2 lety +1

      Adhu unakku thaan thambi.... swamiye Saranam Ayyappa

  • @dhanujdhanu2968
    @dhanujdhanu2968 Před 2 lety +16

    என்னென்று என் உயிர் நாடி நீ தான் என் ஐயனே 🙏🙏🙏

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm Před 7 měsíci +3

    அனைத்து பாடல்களையும் கேட்கும் போது மிகவும் சிறப்பு வாய்ந்தது

  • @ManiKandan-ew1rf
    @ManiKandan-ew1rf Před 6 lety +73

    வீரம் செல்வம் கல்வி மூன்றிலும் புகழுக்கு புகழ் சேர்க்கும் வள்ளல் அய்யப்பன்

  • @24780792
    @24780792 Před 6 lety +1

    சாமியே சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம்

  • @viji6590
    @viji6590 Před 2 lety +36

    இந்த வருடமாவது உன்னை காணும் பாக்கியத்தை தரும் அய்யா

  • @moorthymugesh6933
    @moorthymugesh6933 Před 2 lety +7

    சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @VenkateshJ-hq6lm
    @VenkateshJ-hq6lm Před 7 měsíci +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @premjpk6692
    @premjpk6692 Před rokem +10

    சுவாமியே சரணம் ஐயப்பா 😍😍

  • @shabariswaranmonasris9046
    @shabariswaranmonasris9046 Před 6 lety +173

    என் உயிர் இருக்கும் வரை உன் ஆலயத்தின் 18.................. படிகளை என் கைகளாள் தொட்டு வணங்க. அருள் புறிய வேண்டும் ஐயனே
    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @_sengunthar_bharath_4692
    @_sengunthar_bharath_4692 Před 2 lety +2

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏
    அருமையான பாடல் வரிகள்...🙏🙏🙏
    உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா...🙏🙏🙏
    என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா...🙏🙏🙏
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா... 🙏🙏🙏

  • @sabarishthiru3870
    @sabarishthiru3870 Před 4 lety +5

    இந்த உலகத்துக்கு எல்லாம் எங்கள் ஜயப்பன் சுவாமியே சரணம்

  • @Mohanraj-rl2rd
    @Mohanraj-rl2rd Před 2 lety +20

    இந்த வீரமணிதாசன் அய்யா அவர்கள் பாடல்கள் என்னை ஒவ்வொரு விநாடியும் மெய் சிலிர்க்க வைக்கிறது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @vijayjohnsonvijay6733
    @vijayjohnsonvijay6733 Před rokem +1

    நான் ஐயப்பன் க்கு செய்த பாவம் தற்போது என் வாழ்க்கை யை இருட்டாக மாறி விட்டது 😮😮😮😮

  • @simplyudhai4708
    @simplyudhai4708 Před 7 měsíci +3

    😊My favourite album Song ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🏻

  • @akshayagnanam7991
    @akshayagnanam7991 Před 7 měsíci +2

    ஐயனை காண்பதே பாக்கியம்தான்

  • @yokeshu6747
    @yokeshu6747 Před 2 lety +32

    குருசாமி உங்க எல்லாம் பாடலையும் கேட்கும் போது என்னையே மறவச்செய்கிறது 🙏🙏 சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @sindhusasi7063
    @sindhusasi7063 Před rokem +2

    என் உயிர் ஐயப்பன் நான் எந்த நிலைமையில் இருந்தாலும் உன்னை மறவா மனம் வேண்டும்

  • @mounish4580
    @mounish4580 Před 2 měsíci +1

    Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathan7384
    @loganathan7384 Před rokem +5

    அய்யா அவர்களுக்கு ஐயப்பன் அருள் முழுமையாக இருக்கிறது பாடலில் உயிர் இருக்கிறது ஏழை பக்தர்களுக்கு ஒரு கச்சேரி பன்னி குடுங்ப்பா

  • @manikkandanmugunthan5577
    @manikkandanmugunthan5577 Před 5 lety +35

    Ennodaiya Ulagam Ellam Ayyappan Om Swamiye Saranam Ayyappan 🙏🙏🙏

  • @PraveenPraveen-im9xg
    @PraveenPraveen-im9xg Před 4 lety +3

    Veeeramani dhasan vera leval

  • @piramuthunambi511
    @piramuthunambi511 Před 18 dny

    கலியுக தெய்வம் கண்கண்ட தெய்வம் நீயே என் ஐயப்பா

  • @SasiKumar-mt9wd
    @SasiKumar-mt9wd Před 6 lety +2

    Swamiyeaaa saranam ayyapaa

  • @manigandanelumalai3859
    @manigandanelumalai3859 Před 6 lety +14

    சாமியே சரணம் ஐயப்பா

  • @maran5518
    @maran5518 Před 2 lety +1

    Kadavul bakthi illadha nan mei marandhu ketkum padalgal.....
    அருமை 🙏

  • @bharathprabakar6636
    @bharathprabakar6636 Před 4 lety +68

    என்னை வாழ வைத்த கடவுள் எனக்கு உயிர் பிழைக்க உத்தரவிட்ட கடவுள் ஐயப்பன் 🙏🙏🙏

  • @sathish.psathish.p110
    @sathish.psathish.p110 Před 5 lety +7

    என்னை வாழவைக்கும் என் கடவுள் சாமியேசரனம்ஐயப்பா

  • @_sengunthar_bharath_4692

    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️
    SARANAM AYYAPPA 🙏❤️

  • @Manikandan-se9ql
    @Manikandan-se9ql Před 3 lety +3

    Swamiya saran am ayyapa

  • @pillainilavijayakumar3171

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙇🙏🙇🙏🙇🙇🙏🙇🙏🙇🙏🙇🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇

  • @sowndarid8124
    @sowndarid8124 Před 4 lety +4

    கண் கண்ட தெய்வம் சாமி சரணம் ஐயப்பா....💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏

  • @karthickravanan
    @karthickravanan Před 2 měsíci

    Samy iyyappa ean mana kastam kadan kastam ellame sariyaga vendum eannappa Amma odambuku eantha kastam vara kudathu samyee saranam ayyappa 🌹🌺🙏🙏🙏🌺🌻🌻🌼🌼💐💐

  • @gpgaming8256
    @gpgaming8256 Před 4 lety +3

    Swamiye saranam Ayyappa
    Ayyappa pakdargal yellam
    Ayyan ayyappanin kudumbam

  • @RaviChandran-hx1qz
    @RaviChandran-hx1qz Před 5 lety +1

    Good

  • @sskasisskasi2805
    @sskasisskasi2805 Před 5 lety +12

    காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் ஐயா.திரு.வீரமணிதாசன், திரு.ஸ்ரீஹரி அவர்களின் பாடல்கள் . வாழ்க பல்லாண்டு

  • @ilayaraja2244
    @ilayaraja2244 Před 5 lety +140

    என்னை வாழவைத்து கொண்டிருக்கும் சபரிமலை ஐயப்பன்💚💚💚💚💚💚

  • @mechvivek8435
    @mechvivek8435 Před 5 lety +8

    Kaarthigai pirandadhum nalla neram dan maalai anindadhum nalla kaalam dan...

  • @hariishu-zk1xp
    @hariishu-zk1xp Před 7 měsíci +1

    Ayyappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shivakumar.rshiva9472
    @shivakumar.rshiva9472 Před 5 lety +1

    super song

  • @cduraimurugan7067
    @cduraimurugan7067 Před 4 lety +3

    என் உயிர் ஐயப்பன்

  • @agilandeswarisaravanan817
    @agilandeswarisaravanan817 Před 10 měsíci

    Saranam Ayyappa 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼

  • @premjpk6138
    @premjpk6138 Před 4 lety +7

    mY first fovrt lord ayyyyyyapppaa.....swamiyee saranam ayyaapppaaa🤞🤞💪💪💪

    • @premjpk6692
      @premjpk6692 Před 3 lety +1

      ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @s.m.sundarraj1794
    @s.m.sundarraj1794 Před 7 měsíci +1

    எனக்கு எல்லாமே என் அய்யன் மட்டுமே

  • @manikandansornavel3756
    @manikandansornavel3756 Před 8 měsíci

    எங்கள் குல தெய்வம் அய்யப்பன் என்னை வாழ வைத்த தெய்வம் என்பது எனது நம்பிக்கை 32 வருஷம் ஆச்சு தொடர்ந்து போய் கொண்டு இருக்கிறேன் என் உயிர் மூச்சு விடும் வரை

  • @moulikc.s1973
    @moulikc.s1973 Před 2 lety +15

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🌹🌹🌹

  • @kavithasumathi6022
    @kavithasumathi6022 Před 4 lety +1

    Satha sivan magane nice song

  • @jrshivashiva5207
    @jrshivashiva5207 Před 4 lety +2

    Ya gal ayyappa sarnam ayyappa

  • @PraveenPraveen-im9xg
    @PraveenPraveen-im9xg Před 4 lety +2

    Supper singar veerMani dhasan

  • @sarathbabu3004
    @sarathbabu3004 Před 4 lety +4

    இந்த பாடல் கேட்கும் போது ஒரு வித விதமான மன அமைதி இருக்கும் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @marisankar6437
    @marisankar6437 Před 6 lety +1

    saranam ayyepa my god

  • @Vivek-bx2kn
    @Vivek-bx2kn Před rokem +4

    ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @karupputhamizhan7216
    @karupputhamizhan7216 Před 2 lety +1

    என் தெய்வம்......,🙏🙏🙏🙏🙏🙏

  • @anushpriyah3243
    @anushpriyah3243 Před 4 lety +3

    swamiye saranam iyyappa

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 Před 2 lety +2

    தென்றல் டிராவல்ஸ்
    கிழ்கொடுங்காலூர்.

  • @tamilarasans2163
    @tamilarasans2163 Před 6 lety +8

    சாமியே சரணம்

  • @sasihr-ud5ld
    @sasihr-ud5ld Před 3 měsíci

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @dhanujdhanu2968
    @dhanujdhanu2968 Před 2 lety +1

    என் உயிர் இருக்கும் வரை உன்னை நாடி வருவேன் என் ஐயனே போற்றி

  • @user-ns7fs8cg8d
    @user-ns7fs8cg8d Před 6 měsíci

    Indha pattu yellame goosebumps tha❤❤❤❤

  • @ganeshm4070
    @ganeshm4070 Před 2 lety +1

    Om swameyea Saranam ayyapa

  • @shabariswaranmonasris9046
    @shabariswaranmonasris9046 Před 6 lety +167

    இந்த பாடல்களை கேட்க்கும் பொழுதெல்லாம்...ஒரு நிமிடம் என்னை நான் மறந்துவிடுகிறேன் . நீங்கள் ஒரு கடவுளின் சிறப்பு தோற்றம் ......உங்கள் பாடல் தொடரவேண்டும்

  • @kathiravan310-kv4kx
    @kathiravan310-kv4kx Před 7 měsíci

    Best symphony recording villaku poojai album super music super veeramanidasan, srihari ,puspavanam kuppuswamy singer favorite song favorite lovely enaku veeramanidasan odia

  • @shabariswaranmonasris9046
    @shabariswaranmonasris9046 Před 6 lety +51

    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா

  • @suryanithin3575
    @suryanithin3575 Před 5 lety +1

    Supper

  • @kavithasumathi6022
    @kavithasumathi6022 Před 4 lety +2

    Samyee saranam ayyappa

  • @raghulkpm2850
    @raghulkpm2850 Před 7 lety +10

    சுவாமியேசரணம்ஐயப்பா

  • @kokilaramanayyappa1826
    @kokilaramanayyappa1826 Před 6 lety +53

    Enga appa ayyappa... Samiyee sharanam ayyappa..

  • @deejayhits2165
    @deejayhits2165 Před 4 lety +8

    🙏Samy Saranam Ayyappa Saranam🙏

  • @Giramiya-nadaga-kalai
    @Giramiya-nadaga-kalai Před 2 lety +2

    All song super.samiye saranam Iyyappa 🙏🙏🙏

  • @shalinigopikashalinigopika3307

    En appan ayyappan karuppa samy saranam ayyappo.

  • @rajinimanirajinimani6809

    சாரணம் ஐய்யப்ப

  • @mram-yh1st
    @mram-yh1st Před 4 lety +7

    My dad and mom you only my heart also i love you so much 🙏

  • @rajavel1367
    @rajavel1367 Před 7 lety +14

    ayyappa all songs super I love ayyappa

  • @naveensri1320
    @naveensri1320 Před 5 lety +1

    Super song

  • @yaswanthyaswanth6798
    @yaswanthyaswanth6798 Před 5 lety +2

    swamiye saranam, ayappa

  • @k.vigneshwaran242
    @k.vigneshwaran242 Před 5 lety +1

    ayyappan songes suber

  • @user-jm7gw8fv6g
    @user-jm7gw8fv6g Před 2 lety +19

    🙏🙏❤️❤️ ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤️❤️🙏🙏

  • @V.madhan143
    @V.madhan143 Před 3 lety +1

    சுவாமியே சரணம்

  • @sambathkumar8553
    @sambathkumar8553 Před 2 lety +1

    ஐயப்பா ❤😍

  • @thalaajith9922
    @thalaajith9922 Před 4 lety +1

    Om swamiye saranam ayyappa

  • @vijaybharathi195
    @vijaybharathi195 Před 5 lety +535

    என் பிறவியே நீ தந்த வரம் என்று என் அம்மா சொன்னாங்க, நான் குழந்தையாக இருக்கும் போது நான் வணங்கிய கடவுள். நீ. என் உயிர் இருக்கும் வரை உன்னை நாடி என் உயிர். ஐயப்பா 😍

  • @pselvamani9574
    @pselvamani9574 Před 3 lety +2

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @KannanKannan-ce7nu
    @KannanKannan-ce7nu Před 5 lety +2

    Very nice songs

  • @lakshmishankarsh3251
    @lakshmishankarsh3251 Před 2 lety +3

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @appuraj4643
    @appuraj4643 Před 3 lety +2

    என்றும் உங்கள் நினைவில் ஐயப்பா 🙏🙏🙏

  • @suryasuryasurya7704
    @suryasuryasurya7704 Před 5 lety

    I love ayyappa

  • @kathiravan310-kv4kx
    @kathiravan310-kv4kx Před 7 měsíci

    Veeramanidasan ayyappan all song favorite

  • @vjyentertainment5734
    @vjyentertainment5734 Před 5 lety +35

    ஐப்பா உன் பாதம் சரணடைவேன்👏👏🙏🙏

  • @dineshkumar_official
    @dineshkumar_official Před 2 lety +3

    🙏🙏🙏ஐயப்பன் ஸ்வாமி🙏🙏🙏

  • @m.sakthivelsm8893
    @m.sakthivelsm8893 Před 5 lety +2

    Nice music songs SM

  • @balaguru5835
    @balaguru5835 Před 5 lety +1

    Swamiye saranam ayyapa

  • @varadharajraj3297
    @varadharajraj3297 Před 4 lety +3

    Sami saranam ayyappa

  • @puvinirmalpuvinirmal6382
    @puvinirmalpuvinirmal6382 Před 3 lety +3

    என்ன வாழ வைக்கும் தெய்வம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏

  • @saishiva4927
    @saishiva4927 Před 6 lety +3

    waaat a song sooper swamiye saranam ayyappa

  • @sowmianarayani97
    @sowmianarayani97 Před 6 lety +4

    i love ayyappan

    • @saravanans4962
      @saravanans4962 Před 2 lety

      சுவாமியோசரணம்ஐயப்பாபாடல்அருமை