சிக்கல்களை தீர்க்கும் சிக்கல் சிங்கார வேலர் | நவநீதேசுவரர் | வேல்நெடுங்கண்ணி | Sikkal Singaravelar

Sdílet
Vložit
  • čas přidán 10. 06. 2022
  • #சிக்கல் #சிங்காரவேலர் #Sikkal
    நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் உள்ளது. அதில் ஒரு சில ஆலயங்கள் மட்டுமே எல்லோரும் அறிந்த ஆலயங்களாக இருக்கின்றது. பல அதிசயங்கள், ஆற்றல்கள் நிறைந்துள்ள பல ஆலயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களின் சிறப்புகளை அளிப்பதற்காக இந்தப் பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 278

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před 2 lety +9

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி 🙏🏻❤️

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +51

    ஓம் நமசிவாய ஒம்சிங்காரவேலன் முருகா ஓம் பெருமாளே ஓம் பராசக்தியே இந்த வைகாசி விசாகத்தில் எல்லோருடைய குடும்பமும் குழந்தைகளும் சந்தோசமாக மகிழ்ச்சியாக எல்லோருக்கும் கிடைத்திட வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Před 2 lety +5

    🕉💖வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🦚

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +4

    🙏💐திருநீலகண்டம்🍋🗻அருணாசலசிவ🌺🌹சிவ சிவ🐄🍀திருச்சிற்றம்பலம்💐🔱🙏Murugaa🌹🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathisundar3730
    @revathisundar3730 Před 2 lety +2

    சிங்காரவேலன் கோவிலுக்கு இந்தனை பெருமைகள் கேட்பதற்கு மிகவும் சந்தோஷம் அக்கா🙏

  • @SikkalM.K.Arun_51
    @SikkalM.K.Arun_51 Před rokem +5

    எங்கள் ஊர் திருக்கோயில் பற்றி அருமையாக விளக்கம் அளித்துள்ளார்கள்...🙏🕉 இந்த ஆண்டு 24.10.2022 முதல் 03.11.2022 வரை (29.10.2022 வேல் வாங்குதல் வியர்வை சிந்தும் மகிமை)

  • @deepamohan5417
    @deepamohan5417 Před 9 měsíci +3

    ஓம் நமசிவாயா இதே மாதிரி எங்க ஊரில் (திருச்சிராப்பள்ளி) ஸ்ரீசிவசுப்ரமணிய சுவாமி கோவிலயும் கந்த சஷ்டி பெருவிழா பொழுது இதேமாதிரி வேர்க்கும் பாக்க கண்கொள்ள காட்சிய இருக்கும்

  • @allit4309
    @allit4309 Před 2 lety +2

    உண்மை தான் அம்மா இன்று தான் சிக்கல் சிங்காரவேலனை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன், மிகவும் நன்றி🙏💕 அம்மா🙏❤🙏❤

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Před 7 měsíci +5

    நாகப்பட்டினம் நகருக்கு அருகிலுள்ள சிக்கல் சிங்கார வேலர் ஆலயம் மிகச்சிறந்த ஆலயங்களுள் ஒன்று.

  • @kannatha548
    @kannatha548 Před 2 lety +3

    நவநீதேஸ்வர் வேல்நடுங்கன்னியம்மா சிங்கார வேலர் சமயபுரத்தம்மா ஓம்நமசிவாய ஓம் சரவணபவ ஓம்சக்தி

  • @vengateshv7404
    @vengateshv7404 Před 2 lety +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் சிங்கார வேலன்
    ஓம் நமோ நாராயணா
    மிகவும் அழகான கதையை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 Před 2 lety +3

    ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharsanam.s6539
    @sudharsanam.s6539 Před 2 lety +4

    நன்றி சகோதரி நீங்கள் வைத்திருக்கும் நெற்றி பொட்டின் அர்த்தம் சொல்லுங்கள்.

  • @jb19679
    @jb19679 Před 2 lety +1

    நவநீதேசுவரர் வேல்நெடுங்கண்ணிம்மன் சிக்கல் சிங்காரவேலன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி நன்றி வணக்கம் 🌺🌺🌺🍒🍒🍒🙏🏿🙏🏿🙏🏿

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 2 lety +1

    நன்றி அம்மா. ஓம் சிவாய நமக. ஓம் சச்சிதானந்தம் போற்றி. ஓம் நமோ நாராயண போற்றி. ஓம் சிக்கல் சிங்கார வேலவா போற்றி.

  • @senthilsivapriya5588
    @senthilsivapriya5588 Před 2 lety +6

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் பற்றி சொல்லுக

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Před rokem +2

    ஓம் வெற்றி வேலா வெற்றியை கொடுத்து அருள்வாய் ஐயா.

  • @devivlogs8024
    @devivlogs8024 Před 2 lety +4

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா,எங்க ஊர் நாகையில் உள்ள சிக்கல் சிங்கார வேலர் ,எட்டுகுடி,எண்கன் பற்றி கூறியதற்கு.அதே போல் நாகையில் வாரஹி அம்மன் எங்க இருக்குறாங்க சொன்னால் போதும் அம்மா.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க ,நான் ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்.

    • @vaisyavaiyapuri5991
      @vaisyavaiyapuri5991 Před 2 lety +1

      தஞ்சை பெரிய கோவில் ல... left side இருக்கும்...

    • @devivlogs8024
      @devivlogs8024 Před 2 lety

      @@vaisyavaiyapuri5991 Ok Tq sir but.nagaila enga erukunu theriyala sir.

  • @murugesancv7780
    @murugesancv7780 Před rokem +1

    Amma very Excellent Speech Thirichitbalam

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 Před 2 lety

    Vetrivel Muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 2 lety +3

    அம்மா தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு பதிவு இருந்தால் கொடுங்கள் நேரில் பார்க்க முடியாத நாங்கள் தங்களின் வலைதளத்தில் பார்த்து சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம்

  • @karthikeyank1664
    @karthikeyank1664 Před 2 lety

    Arumaiyana velakkam amma. Nandri. Atutha varudathirkul ennakku kuzhanthai perakka vendum. Om saravanapava.

  • @madhumitaramesh1135
    @madhumitaramesh1135 Před 2 lety +1

    நன்றி அம்மா மிக நல்ல பதிவு

  • @s.mussolini2841
    @s.mussolini2841 Před 2 lety +2

    ஓம் முருகா 🥰🥰
    ஓம் சரவண பவ😍😍

  • @anthav8195
    @anthav8195 Před 2 lety +2

    என் மகளுக்கு சீக்கிரம் குழந்தை வரம் தா முருகா 🙏🙏

  • @jb19679
    @jb19679 Před 2 lety

    🙏🏼🙏🏼🙏🏼🍓🍓🍓🌻🌻🌻 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி
    🌼🌼🌼🍎🍎🍎🙏🏾🙏🏾🙏🏾

  • @dishitaranidishitarani4376

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் 😍😍

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Před 2 lety +1

    ஓம் சரவணபவா
    வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன் அம்மா

  • @MrsRanjithamyoutubechannel

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety

    மிக அருமையாக இருந்தது 🙏😍👌💐🍎🌟மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏வெற்றிமுருகனுக்கு ஹரோஹரா🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🦚🦚🦚

    • @lathavisu6016
      @lathavisu6016 Před 2 lety

      மிகவும் அருமை எங்கள் முருகன் பற்றி பேசும் போது மிகவும் தேனாக தித்திக்கிறது

  • @sathiyaprabha9570
    @sathiyaprabha9570 Před 2 lety +1

    Ariya thakaval ariya vendiya thakaval nandri amma

  • @pravinv367
    @pravinv367 Před rokem

    ஓம் நமச்சிவாய ஓம் சிங்கரவேலவா ஓம் நாராயணாய போற்றி போற்றி அருள்வாய் என் வேண்டுதலை முருகா போற்றி.

  • @maneeshraji805
    @maneeshraji805 Před 4 měsíci +2

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🦚

  • @moorthym6334
    @moorthym6334 Před 2 lety

    Arugil irundhu kondu avar arul peramel irukiren nandrigal kodi

  • @veerasubi3295
    @veerasubi3295 Před 2 lety +3

    அம்மா அப்டியே எட்டுக்குடி, என்கண் , கண்கொடுத்தவனிதம் இதுவும் இந்த கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் தான் அந்த தலவரலாறு பற்றியும் சொல்லுங்கள்..

  • @umarsingh4330
    @umarsingh4330 Před 2 lety +2

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @thanabalanbala1838
    @thanabalanbala1838 Před 11 měsíci +4

    வணக்கம் அம்மா தமிழ்நாட்டில் எத்தனை முருகன் கோவில்கள் உள்ளன. என்று பதிவு இடுங்கள் அம்மா ( அறுபடை வீடுகள் தவிர்த்து )
    இப்படிக்கு கந்தனின் குழந்தை

  • @indiradevinagarajan5932
    @indiradevinagarajan5932 Před 9 měsíci +1

    மிக்க நன்றி.அம்மா🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 2 lety +3

    "எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @vjchannel471
    @vjchannel471 Před 2 lety +4

    அக்கா மிகமிக விரைவில் பெரிய செல்வந்தர் ஆக எதாவது தேவதை இருந்தால் சொல்லுங்கள் 😓

  • @annampoorani9962
    @annampoorani9962 Před 2 lety

    அருமை அம்மா
    வாழ்க வளமுடன்

  • @SujayBharathi-du1vq
    @SujayBharathi-du1vq Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @mariappang6526
    @mariappang6526 Před 2 lety +1

    அம்மா வணக்கம்
    உங்களோட பக்தன் நான்
    மிக்க நன்றி.

  • @ravindraudayakumara1690

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏❤️🌹🙏🙏

  • @pragadeeswaripragathi4629

    Mam tq for kind information please முருகன் பெயர்கள் மற்றும் அதன் பொருள் சொல்லுங்க

  • @dsangeetha1483
    @dsangeetha1483 Před 2 lety +3

    ஓம் சரவண பவ ஓம்

  • @priyan1328
    @priyan1328 Před 2 lety

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🙏🙏💐💐💐

  • @dhanambaladhanambala2415
    @dhanambaladhanambala2415 Před 2 lety +3

    குன்றக்குடி பற்றி சொல்லுங்க அம்மா

  • @arunayyanar3975
    @arunayyanar3975 Před 2 lety

    நான் எதிர் பார்த்து அம்மா இன்று மன மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @poornivelu
    @poornivelu Před rokem +1

    @8:44 goosebumps Amma
    Muruga 🙇‍♀️🙏

  • @monicamoni2838
    @monicamoni2838 Před 2 lety +1

    Thiru karukavoor KARBA RAKSHAMBIKAI thayai patri oru pathivu tharungal akka, Ennai pol kuzhanthaikaga kathirupavarkaluku romba useful ah irukum pls

  • @subhasriaravindsubhasri1643

    Amma nethu naan sikkal singaravelan pathivu podungal endru kooralam endru ninaithen neengaley potuvitirgal nandri amma..omm Muruga🙏🙏

  • @jayanthikaruppannan6322

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-cj9xx6ej5n
    @user-cj9xx6ej5n Před 2 lety

    நன்றிகள் அம்மா

  • @gnanignani1485
    @gnanignani1485 Před 2 lety

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    நன்றி சகோதரி

  • @RUDHRASKITCHENANDLIFESTYLE

    Kekumbothu pullarikirathu, arumayana pathivu

  • @sumathisundaram8061
    @sumathisundaram8061 Před 2 lety +1

    மிக்கநன்றிஅம்மா

  • @RajeshRaj-yg8mi
    @RajeshRaj-yg8mi Před 8 měsíci +1

    ஸ்ரீ சிக்கல் சிங்காரவேலவர் போற்றி

  • @krishnammalpulikarai603
    @krishnammalpulikarai603 Před rokem +6

    அம்மா நிங்கள் எனக்கு குருவாக இருந்து அருள்புரிந்து தங்களிடம் இருந்து உபதேசம் வாங்க வேண்டும் நிண்ட நாள் ஆசை அம்மா அம்மா எனக்கு நிங்கள் தான் முதல் குரு மா உங்களை எப்படியாவது வாழ்நாளில் ஒருமுறை என்னும் பார்க்க வேண்டும் ஆசை அதிகாரித்து கொண்டே இருக்கிறது அம்மா

  • @deepikam.ashwiga8161
    @deepikam.ashwiga8161 Před 2 lety +2

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் சரணம்

  • @ggsiva2458
    @ggsiva2458 Před 2 lety

    தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před 2 lety +2

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaranjani...7759
    @sivaranjani...7759 Před 2 lety +1

    Ipothama, sikkal singaravelar alaiyathukku poitu vantha,,,, i am from nagai....

  • @nandhiniprabhakaran2392

    Mighavum azhaghana varnanai sagodhari 😍😍😍😍🙏👌👌👌🙌🙌🙌...

  • @sushmasrim9494
    @sushmasrim9494 Před 2 lety

    நன்றி அம்மா 🙏🙏🙏❤️🙏🙏🙏

  • @prabham6310
    @prabham6310 Před 2 lety +1

    அம்மா இன்று திருப்பூரில் தேர் திருவிழா.விஸ்வேஸ்வர்.நாளை வீரராகவபொருமாள் கோவில் தேர்.

  • @padmasubramani8212
    @padmasubramani8212 Před 2 lety +1

    Madam, Please tell about thiruchendur ilai viboothi.

  • @sanal.prakash1579
    @sanal.prakash1579 Před 2 lety +1

    Moogambigai kovil in sirappum varalarum ungalidam arindhu kolla aaval kolgiren. 🙏🏻

  • @gayathrigayu9150
    @gayathrigayu9150 Před 2 lety +3

    தாயே நான் காயத்ரி என் அண்ணன்கு நீண்ட நாளாக திருமணம் நடைபெறவில்லை அவனுக்கு வயது 32 நீங்கள் சொன்னது போலவே நான் தினமும் திருப்புகழ் பாடல் திருமணஞ்சேரி பதிகம் பாடி வருகிறேன் ஆனால் இன்று அவனுக்கு விபத்து ஏற்பட்டது நான் நீண்ட நாளாக பதிகம் படித்து வருகிறேன் அவனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதே என் கனவு அவனுக்கு காக பிரத்தனை செய்யுங்கள் அம்மா

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety +1

      உங்கள் நல்ல மனதுக்காகவே அன்னை மீனாட்சி மனமிரங்குவாள்.நானும் அன்னையிடம் வேண்டுகிறேன்.

    • @gayathrigayu9150
      @gayathrigayu9150 Před 2 lety +1

      நன்றி

  • @pavimalar4401
    @pavimalar4401 Před rokem +1

    Sikkal near by la poravachery la thandayuthabani temple iruku mam orea sirpi vadivamaitha 3 silaigalil oru murugan silai oru murai vanthu dharisanam seiungal

  • @premk8498
    @premk8498 Před rokem +2

    Enkan ettukudi Kovil parthi solluga mam

  • @subramanianb422
    @subramanianb422 Před 2 lety +1

    Thanks mam star 🌟 5 this channels

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Před 2 lety

    Very thanks Amma,

  • @shasmitashinikollakavandan2757

    Om Namah Sivaye
    Om Saravanabhava
    🙏🙇‍♀😭🤲

  • @DREAM_GIRL14321
    @DREAM_GIRL14321 Před 2 lety +1

    Thanks Amma 🙏🙏🙏🙏

  • @user-dx2yk3co6t
    @user-dx2yk3co6t Před 2 lety +2

    திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அம்பலவாணர் ஆலயம் இருக்கிறது அது பற்றி வரலாறு சொல்லுங்கள் அம்மா

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Před 2 lety

    🙏om namasivaya 🙏♥️🌻🌺🌷mikka nandri Amma 🙏♥️👍

  • @murugavel6272
    @murugavel6272 Před 2 lety

    வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻

  • @Kumardurga069
    @Kumardurga069 Před rokem +2

    Om Saravana Bhava Sri Padme Charanam

  • @jamunasivalingam4482
    @jamunasivalingam4482 Před 2 lety

    Very good message today

  • @ragavendranr6691
    @ragavendranr6691 Před rokem +2

    Akka nagapattiam poravacherry kaliamman history konjam soluga

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 Před 2 lety

    Nice Mam thank you

  • @jayabalk8630
    @jayabalk8630 Před rokem +1

    Arumai

  • @alamelualamu2947
    @alamelualamu2947 Před 2 lety +2

    மேடம் வணக்கம். முருகப்பெருமானின் ஆசீர்வாதத்தோடு சிறப்பாக இருக்கிறேன் .மேடம் ருத்ராட்ச மாலை மாதிரி வேண்டும். எங்கே கிடைக்கும். நன்றி மேடம்

  • @gayithri.k7543
    @gayithri.k7543 Před 10 měsíci +1

    Thank you madam

  • @hellboyhari6943
    @hellboyhari6943 Před 2 lety +1

    Amma tiruchendur muruga kovilla madi picha adum murai pathu koinjam solugama .epadi aduga vanum .enoda family rompa varuumala erukum

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 Před 2 lety

    நன்றி 🙏

  • @revathe413
    @revathe413 Před 2 lety

    Anbana vanakam amma 🙏🙏🙏 enuudaya sikkalayum thirthu mana nimmathiya tharanum amma ,kandhan irukka kavalai illai nu nambi irrukken amm

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 Před 2 lety

    Thanks Amma 🙏

  • @anthav8195
    @anthav8195 Před 2 lety +1

    முருகா சரணம் 🙏🙏

  • @idhayammalathyidhayammalat453

    குருவே சரணம் அம்மா 🙏🙏🙏

  • @leelakanagu9239
    @leelakanagu9239 Před 2 lety +1

    அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @danush_shorts
    @danush_shorts Před 2 lety

    ஓம் சரவணபவனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @santhoshkumar7039
    @santhoshkumar7039 Před 2 lety

    Om Muruga Potri..🙏🙏🙏

  • @harinimurugan1548
    @harinimurugan1548 Před 2 lety

    காலை வணக்கம் அம்மா ♥️♥️♥️

  • @ts.mathivel3529
    @ts.mathivel3529 Před 2 lety +2

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசி பெரியண்ண சுவாமி வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா

  • @mahesmathu9704
    @mahesmathu9704 Před 2 lety

    Om muruga saranam.... 🙏🏻 sister nayenmargal padal pertra isthalangal oru pathuvu podungal sis.... Nandri.... 🙏🏻🙏🏻

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 Před 2 lety

    Vanakkam Sister 🙏🙏🙏🙏🙏