எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! குழந்தை கிடைக்குமா கிடைக்காதா?

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2022
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 54

  • @nallusami3081
    @nallusami3081 Před rokem +20

    செந்தில் வடிவேலவனை நினைத்து தரிசித்து வாருங்கள் அந்த வடிவேலணே உங்களுக்கு வரமளிப்பார் 🙏🙏🙏

  • @deviv7318
    @deviv7318 Před rokem +5

    எல்லாம் நன்மைக்கே என்று ஆண்டவனை அணுக வேண்டியது தான் 🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன🙏💕 சேவைக்கு🙏💕 மிக்க🙏💕 நன்றி.

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Před rokem +1

    இது போன்ற. தெளிவான விளக்ககள் உங்களால் மட்டும் தான் கொடுக்க முடியும் சார் நன்றி தங்களுக்கு நிகர் தாங்களே

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Před rokem +1

    இறைவ‌ன் அவர்களுக்கு மன அமைதி தரட்டும் 🙏🙏🙏

  • @thirusenthilmurugan6105

    நன்றி ஐயா

  • @user-ok7ss9uy4j
    @user-ok7ss9uy4j Před 6 měsíci

    Vanakkam sir mithuna laknam sadhyam nakshatram ayinthil sani simmathil suriyan sukran inivu eppothu kulanthi kidaikkum

  • @junction1286
    @junction1286 Před 6 měsíci

    Hi sir vanakkam my date of birth 28.07.1984 midnight 1.45 a m rasi mithunam thiruvadharai nakchathiram reshaba laknam enakku kuzhandhai bakiyam erukka ellaya please sollunga sir

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před rokem

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @ramkumarm858
    @ramkumarm858 Před rokem

    Sri guru+sani combination and political chance regarding this can you make video many political leaders have this combination waiting for you detail explanation.
    dob:- 10/10/1999
    time :- 6:02am
    place :- puducherry

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Thank you sir

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před rokem +3

    அப்பன் முருகன் திருவருளால் குட்டி முருகனே வந்து பிறக்கட்டும்🦜🦚

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před rokem

    எனது மகன் ஜாதகம் 27/06/2005.9:54am சேலம். என்ன படிக்கலாம்?சனி தசை எப்படி இருக்கும்?IT உதவுமா?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před rokem

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. மேலும் வக்கிர குருவும் பரிவர்த்தனை புதன் உள்ளது என் குழந்தை படிப்பு இருக்கும்.?. 01-01-2014; 6.10 காலை சென்னை.

  • @mohanapriya1512
    @mohanapriya1512 Před rokem

    வணக்கம்,என் கணவர் பெயர்-ராம்குமார்,dob-22/3/93,time-12:32pm, place-erode.சொந்த தொழில் செய்ய 2வருடமாக முயற்சிக்கிறார் எதுவும் அமையவில்லை.எப்போது சொந்த தொழில் அமையும்? நட்சத்திரம்-பூரட்டாதி,லக்கனம்-மிதுனம்.தற்போது நடப்பு திசை-புதன், புதன்(வ) சந்திரன் சனி சேர்க்கை கும்பத்தில் உள்ளது.

  • @karthiagg
    @karthiagg Před rokem +4

    இதை விட அதிக குறைஉள்ள ஜாதகருக்கு ( hous and wife both) குழந்தை பிறந்தது உள்ளது. உச்ச சனி வக்கிரம் அடைந்தாலும் அது வாழ்வின் பிற்பகுதியில் தான் பிரச்சனை தர வேண்டும். எனவே நீங்கள் கொடுக்கும் விளக்கம் ஏற்புடயதாக இல்லை. மன்னிக்கவும்.

    • @jeyamalara9576
      @jeyamalara9576 Před měsícem

      நீங்கள் விளக்கம் தாருங்கள்

  • @missmaya2866
    @missmaya2866 Před rokem

    Guru rahu within 2 degrees and rahu with Saturn conjunction within 16 degrees...5th lord and guru both are dead and guru in neecha suriyan house so definitely baby poraka porathu ila
    But 2nd jathagathula guru aatchi petru iruku so ivangaluku baby keda kanume her 5th lord is highly pavathuvam

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem +2

    இந்த ஜாதகர் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது சிறப்பு

  • @panneerselvamselvam5086

    Nice explanatoin

  • @rajaanandpm5095
    @rajaanandpm5095 Před rokem

    Sir here Suryan in Guru saaram dane? Why sevvai saaram

  • @kirubajjc
    @kirubajjc Před rokem +1

    வணக்கம் சார் 🙏
    சிலருக்கு முதல் குழந்தை உடனே கிடைத்து, இரண்டாவது குழந்தை தாமதம் ஆவது எதனால் சார் ஜாதக ரீதியாக காரணம் என்ன சார்🙏

  • @mrssathish9561
    @mrssathish9561 Před rokem

    வணக்கம் குருவே🙏 பல ஆண்டுகளாக தங்களுக்கு commands அனுப்பியும் ஒரு முறையும் பதில் வரவில்லை. தங்களின் பார்வை கூட படாத பாவ ஜாதகமென்று நினைக்கிறேன். இறுதி முயற்சிகாவது பதில் கூறுங்கள். பொறியியல் படித்த எனக்கு சரியான வேலை அமையவில்லை. பிறப்பிலிருந்து கடனில் தான் வாழ்க்கை ஓடி கொண்டு இருக்கிறது. எப்போது வாழ்க்கை அமையும். சொந்த தொழில் அமையுமா. பொருளாதாரம் எப்போது உயரும் . வீடு கட்டுவனா. 26/06/1989.3.49pm salem. நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msadeva2135
    @msadeva2135 Před rokem +1

    Anna you my correct my friend same Anna

  • @dailynewfuns
    @dailynewfuns Před 2 měsíci

    0:39 5 அதிபதி 5 இடம் குரு

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem +1

    Ayya varutham vendam adavan uindu kulanthai pakkiyam kedaikum don't worry

  • @thiagarajanchristyrajasheg4033

    குடும்பத்தை சோகத்திலே கோன்டு போய் விட்டுடிட்ககிலே ஐயா, ஐயோ இப்ப என்ன செய்ய?

  • @megna1740
    @megna1740 Před rokem

    I wanted to know did i get job or not ? When ? Private or govt.. Iam preparing for govt exam for more than 3 years total time waste atleast do i have good marriage life ? Tell about my future spouse iam So scared about marriage.
    7/10/1999 6.31 Am coimbatore

  • @divyashree3525
    @divyashree3525 Před rokem

    Age 40 kadam. Poosam natchaththiram

  • @roson65838
    @roson65838 Před rokem

    வணக்கம் சார். தொழிலதிபர் மற்றும் M.L.A, M.P ஆக முடியுமா.பல கோடிகளில் சம்பாதிக்க முடியுமா.10/7/2000,9.16pm,ஈரோடு.

  • @murugesanm7834
    @murugesanm7834 Před rokem

    Ayya na unga ketta jathagam parganum

  • @KesavanKesa-vg6go
    @KesavanKesa-vg6go Před 9 měsíci

    Sir na wedding sejthu 8years akuthu but kulanthai Ella na 1995/07/07 02.05am la piranthan enakku kulanthai pakkijam irukka

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Před rokem +1

    புத்திர தோஷசம் என்பது ஒருவருடைய ஜாதகத்தை வைத்து மட்டும் சொல்வது இல்லை என்று கூறுவார்கள் கணவன் மனைவி இரண்டு பேரு அமைப்பு மிகவும் முக்கியம் என்பது கூறுவார்கள் இது உண்மையா

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před rokem

    🙏🙌

  • @subhadrasrinivasan7138

    ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏

  • @sasee1974
    @sasee1974 Před rokem +2

    இது போல ஜாதகம் கணிக்க உங்களிருவரால் மட்டும் தான் முடியும்.குரு வணக்கம்

  • @janarthanamr4753
    @janarthanamr4753 Před rokem

    ஐயா வணக்கம் பெண்ணுக்கு செவ்வாய் நீச்சம் ஆணுக்கு சுக்கிரன் நீச்சம் இவர்களுக்கு திருமணம் எப்படி நடக்கும் ஏதேனும் வழி உண்டா சற்று விளக்கம் தரவும்
    நன்றி ஐயா

  • @vaishunandhakumar3986

    11/09/1999 2:26 pm விருதுநகர். என் மகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் . குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். இந்த வருடம் M.E இறுதி ஆண்டு படிக்கிறாள். எனது மகளின் ஜாதகத்தில் ராகு சுக்கிரன் சேர்ந்து இருப்பதால் குடும்ப வாழ்க்கை சிக்கல் ஏற்படும் என்று சொல்கிறார்கள். நான் ஏற்கனவே நொந்து போய் இருக்கிறேன் என் குடும்ப வாழ்க்கை தான் மிகவும் மோசமா இருந்தது .என் மகளின் வாழ்க்கை ஆவது நலமாக இருக்குமா ? நல்ல மருமகன் வருமா ?

    • @ramanusha2303
      @ramanusha2303 Před rokem

      இறைவனை வழிபட்டு வந்தால் போதும்

  • @muniyappank9005
    @muniyappank9005 Před 9 měsíci

    Ayya pennukku sathagam illaiya eanna panrathu

  • @bhavani80
    @bhavani80 Před rokem +1

    Verum dasa bhukthi kalam anukulam illenu epdi sir conclude panni adoption solreenga ..guru drishti poornama irukku rendu per jathagathulayum ... Kodi dosham irunthalum theerkun guru drishti yanathu .... Guru power koottanum ... Definite own kid is there ..... No adoption..... Guru paramasivanku eedanavar.... So avar drishti fifth la padrathu andavanin karunaya kurrikkuthu .... So in my opinion guru power pooranama kedaikka guruva vendanum ....Avan arulal kid irukku ....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neethisabari6430
    @neethisabari6430 Před rokem

    வணக்கம் ஐயா எனது பிறந்த தேதி 09/05/1988.நேரம் 05-45 pm.என் கணவர் பிறந்த தேதி 13/10/1980. துலாம் லக்னம் விருச்சக ராசி அனுசம் நட்சத்திரம். எங்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றது.இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.எங்களுக்கு குழந்தை கிடைக்குமா? கிடைக்காதா? ஐயா தயவு செய்து சொல்லுங்கள்

    • @karthiagg
      @karthiagg Před rokem

      Feb 2025 லஂ இருந்து உங்களுக்கு நல்ல நேரம். அப்பொழுது கையில் குழந்தை இருக்கும், பணம் இருக்கும்.அதை விட நிம்மதி இருக்கும். அந்த நிம்மதி வாழ்க்கை முழுவதும் இருக்கும். பொறுமை மட்டும் வேண்டும் இப்போதைக்கு. ராகு , குருவை விட வலிமையானவர். ராகுவை வழிபடுங்கள்....அவர் அருள் பெற்றால் 2023 ல் குழந்தை நிச்சியம் உண்டு.

    • @neethisabari6430
      @neethisabari6430 Před rokem

      மிக்க நன்றி

    • @neethisabari6430
      @neethisabari6430 Před rokem

      என் கணவரின் பிறந்த நட்சத்திரம் அனுசம்....அனுச நட்சத்திரம் அன்று 4..4..2018 திருமணம் நடைபெற்றது.இதனால் பாதிப்பு உண்டா ஐயா

    • @hariharaa70
      @hariharaa70 Před rokem

      @@neethisabari6430 janma natchatram la marriage panna koodadhu, ungal kanavar time of birth and ungal place of birth podalaye

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před rokem

    அட்டமாதிபதியாக குரு அமைந்து குரு உச்சமானால் ஆண் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது

  • @nallusami3081
    @nallusami3081 Před rokem +2

    மொத்ததில் குரு கெட்டு போயிருந்தால் யோகத்தை செய்வார் நல்லபடியாகயிருந்தால் சிரமத்தைதான் கொடுப்பார்போல

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.5ம் பாவ அதிபதி செவ்வாய் 5ஐ பார்க்கிறார். செவ்வாய் பரிவர்த்தனையில் 2ல் உச்சம்
    பெறுகிறார் . காரக கிரகம் குரு லக்கினத்தில் திக் பலம் பெறுகிறார். 5ஐ பார்க்கிறார். 2ம் பாவ
    அதிபதி சனி பரிவர்த்தனையில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் சேர்கிறாரே .
    11ல் சுக்ரன் ஆட்சி பெறுவது ஜாதகியின் ஆசை நிறைவேறாதா சார்.(மனைவி ஜாதகம்) 2ம் பாவ
    அதிபதி சனி ஆட்சி பெற்று பின்னர்தான் வக்கிரம் அடைந்துள்ளார். அதன்படி பார்த்தாலும் முதலில்
    ஆட்சி பலனை செய்துவிட்டுதானே வக்கிர பலன் தரும்.
    இந்த நிலை ஜாதகிக்கு குழந்தைபிறப்பு முழுவதுமாக மறுக்கப்பட என்ன காரணம் சார். 2ம் பாவ
    அதிபதி சனி நீச்சம் அடையவில்லை. வக்கிரம் அடைவதால் குழந்தை தாமதமாக பிறக்கவும் வாய்ப்பு
    உள்ளதே சார். விளக்கம் கோருகிறேன் சார்,

  • @dailynewfuns
    @dailynewfuns Před 6 měsíci

    01:10

  • @dailynewfuns
    @dailynewfuns Před 6 měsíci

    Nalla title😂

  • @bhavani80
    @bhavani80 Před rokem +1

    Ivangallu kulanthai irukku

  • @Dhivya88
    @Dhivya88 Před rokem

    wife: 17.08.1991 நேரம்: 2.45 AM இடம்: சேலம்..
    husband: 23.4.1991 tob: 8:30am place salem when we will be blessed with boy baby

  • @roson65838
    @roson65838 Před rokem

    வணக்கம் சார். தொழிலதிபர் மற்றும் M.L.A, M.P ஆக முடியுமா.பல கோடிகளில் சம்பாதிக்க முடியுமா.10/7/2000,9.16pm,ஈரோடு.