இலக்கியத்தில் தலித் பெண்ணியத்தின் இருப்பிடம்! - பாமா, சுகிர்தராணி, கிருத்திகா ஸ்ரீனிவாசன்

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2022
  • வானம் கலைத் திருவிழா
    வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகை
    வரவேற்புரை : பா.இரஞ்சித்
    நோக்கவுரை : தமிழ்ப்பிரபா
    தொடக்கவுரை : இந்தியாவில் தலித் இலக்கியம் - சரண் குமார் லிம்பாலே
    "பாபாசாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு" தமிழிலக்கியதில் உருவாக்கிய தாக்கம்
    அழகிய பெரியவன்
    தமிழிலக்கிய மரபில் தலித்துகளின் இடம் - ஸ்டாலின் ராஜாங்கம்
    கலந்துரையாடல்
    தலித் இலக்கிய வகைமை விவாதத்திற்குரியதா ?
    சி.லச்சுமணன், பாமா, சுகிர்தராணி, விழி.பா.இதயவேந்தன், இராமலிங்கம்
    இடப்பெயர்வு தலித்துகள் பற்றிய இலக்கியப் பதிவுகள்
    கோ.ரகுபதி, S.T.ராஜ்
    இலக்கியத்தில் தலித் பெண்ணியத்தின் இருப்பிடம்
    பாமா, உமாதேவி, சுகிர்தராணி, கிருத்திகா ஸ்ரீனிவாசன்
    /
    கலந்துரையாடல்
    இந்திய சினிமாவில் தலித் சித்தரிப்பு
    ஸ்டாலின் ராஜாங்கம், ராஜேஷ் ராஜாமணி, கவின்மலர், தமிழ்ப்பிரபா
    விளிம்புநிலை சமூகப் படைப்புகளின் எழுச்சியும் தேவையும்
    யாழன்ஆதி, ஜா.தீபா
    கலந்துரையாடல்
    இலக்கியப் பிரதிகள் திரைப்படமாவதின் சவால்களும் சாத்தியங்களும்
    கரன் கார்க்கி, அதியன் ஆதிரை, பாக்கியம் சங்கர், தமிழ்ப்பிரபா, ப.விடுதலை சிகப்பி
    மக்களிசை மாமணி நூல் வெளியீட்டு விழா
    மார்கழியில் மக்களிசைக் குழு வெளியிட ஓவியர் சந்துரு, சி.துரைக்கண்ணு பெற்றுக்கொள்ளுதல்
    எதிர் கலாச்சார இலக்கியம் படைப்பதில் உள்ள சவால்கள் - இந்திரன்
    தலித் இலக்கியமும் லலித் இலக்கியமும்
    ஆதவன் தீட்சண்யா
    தலித் இலக்கியத்தின் வருகைக்குப் பின் மைய இலக்கியத்தில் நடந்திருக்கும் மாற்றங்கள்
    அ.ஜெகநாதன்
    கவியரங்கம்
    சுகிர்தராணி, யாழன் ஆதி, அரச முருகு பாண்டியன், நட.சிவக்குமார்,
    மௌனன் யாத்ரீகா, பச்சோந்தி, ஓவியர் ஸ்ரீதர், ப.விடுதலை சிகப்பி மற்றும் இளம் கவிஞர்கள்.
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

Komentáře • 5

  • @kperumalnagaraj5163
    @kperumalnagaraj5163 Před 2 lety +1

    வானம் கலைத் திருவிழாவில்...
    தலித் இலக்கிய கூடுகை,தலித் பெண்ணியம் எல்லா நிகழ்ச்சிகளும் அருமை...
    இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்த வேண்டும்.. நம் கருத்துகள் பரலாக்கப்படனும் அப்போதுதான் நமக்கான அரசியல் புரிதலானது புரியவருகிறது...அண்ணன் பா.ரஞ்சித் அவர்களுக்கு அன்பும், நன்றியும்....

  • @vijayakumarsamiyappan4287

    சுகிர்தராணி முன்வைக்கும் இளம் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் இல்லாமை குறித்த அச்ச உணர்வு முக்கியமானது. அவர் சொன்ன வழி பயிற்சிப் பட்டறைகள் துவங்கப்பட வேண்டும்

  • @thirugnaviji2962
    @thirugnaviji2962 Před 2 lety +1

    Anaivarukum nanrikal.....