இறைவனின்! அடியும்! முடியும்! மனிதனால் பார்க்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2021
  • #இறைவனின்!அடியும்!முடியும்! மனிதனால்பார்க்கமுடியுமா?
  • Zábava

Komentáře • 30

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 Před 2 lety +2

    ஓம் பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமி குரு கடவுளே போற்றி போற்றி போற்றி

  • @selvisingaram703
    @selvisingaram703 Před 2 lety +1

    வணக்கம் அப்பா. நான் தங்களை பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன். நீங்கள் நலம் பெற வேண்டும் என்று ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அப்பா
    நான் இந்த மாத பௌர்ணமிக்கு மலேசியாவில் உள்ள தங்களது கோயிலுக்கு சென்று வந்தேன் அப்பா. மிக்க மகிழ்ச்சி. அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய ஓம் பிரம்ம ஸ்ரீ குரு நித்தியானந்த சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி...

  • @selva.s9410
    @selva.s9410 Před 2 lety

    ஓம் சற்குரு ஐயா. அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் வாழ்த்துகள். 🙏

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 Před 2 lety +1

    Nalamudan iraivan arulal sugam pettru thirimpida kadavul uthavuvaraga

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 Před 2 lety +1

    என் குரு கடவுள் ஒன்று ம் வராது இறைவா

  • @mkumaresan321
    @mkumaresan321 Před 2 lety

    Eriyvan Arulal sekiram Gunam Adinduviduvar🙏🙏🙏🙏🙏

  • @mkarthik4778
    @mkarthik4778 Před 2 lety

    Aadhma vanakkam ayya guruve saranam 🙏🙏🙏

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 Před 2 lety +3

    ஐயா நீங்கள் பூரண குணம் அடைந்துவருவீங்கள் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு 🙏🏼🌹💐🌸🌷💫🌟

  • @jb19679
    @jb19679 Před 2 lety +1

    பிரம்ம ஸ்ரீ நித்தியானந்தா சுவாமி அவர்கள் நலம் பெற்று பல்லாண்டு வாழ பிரார்த்தனை செய்கிறேன் நன்றி வணக்கம் ஆத்ம வணக்கம் சுவாமி
    💐🌹🌷🙏🏼

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Před 2 lety +4

    ஐயா தாங்களை காணும் பாக்கியம் இந்த மாதம் இல்லை இருந்தாலும் தங்களின் கருத்துகள் மனதில் உள்ளன ஐயா பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏🌷🌹🌷🌷 ஓம்

  • @r.darshansri3d77
    @r.darshansri3d77 Před 2 lety +2

    இறைவா ஐயாவின் உடல்நலம் சிக்கிரமாக சரியாக வோண்டும்

  • @doanshaik4633
    @doanshaik4633 Před 2 lety +2

    Ayya Udal nalam pera ennudaiya mana marndha vazhathukal Ayya🙏

  • @nayagampillai4259
    @nayagampillai4259 Před 2 lety +1

    ஐயா, உங்களை போன்ற ஒரு
    மகான் நாங்கள் பெற்றது
    நாங்கள் செய்த மிக பெரிய
    பாக்கியம் ... நீங்கள் நல முடன்
    நீடுடி வாழ அந்த இறைவனை
    மனமார வேண்டுகிறேன்...
    🙏🙏🙏

  • @indhumathi9940
    @indhumathi9940 Před 2 lety +3

    🙏🙏🙏பூரண நலம் பெற்று.. ஆரோக்கியத்துடன்...திரும்ப... இறைவனை வேண்டுகிறோம்..குருவே சரணம்🙏🙏🙏

  • @dhanushay5727
    @dhanushay5727 Před 2 lety +2

    குருவே போற்றி,

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 2 lety

    Om namah shivaya💙🙏💥

  • @saraswathid111
    @saraswathid111 Před 2 lety +1

    ஐயாவின் உடல்நலம் பூரண குணமடைய ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @meerate7836
    @meerate7836 Před 2 lety +1

    குருவுக்கு வணக்கம் குருவே போற்றி

  • @anandsreesulaa8095
    @anandsreesulaa8095 Před 2 lety

    ஆத்ம வணக்கம் சாமி...🙏

  • @a.p.k.deebahaasan3981
    @a.p.k.deebahaasan3981 Před 2 lety +1

    நன்றிங்க அப்பா

  • @SureshSuresh-qe2vf
    @SureshSuresh-qe2vf Před 2 lety +1

    ஆத்ம வணக்கம் சாமி 🙏 குருவே போற்றி 🙏 குருவே போற்றி 🙏

  • @doanshaik4633
    @doanshaik4633 Před 2 lety +1

    Manithanai unaravaitha guruvea vanakam Ayya 🙏

  • @BalaMurugan-hn6qk
    @BalaMurugan-hn6qk Před 2 lety

    ஆத்ம வணக்கம் சாமி

  • @arulgobi267
    @arulgobi267 Před 2 lety

    👍👍👍🙏🙏🙏🙏👌👌

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 Před 2 lety +1

    ஐயா🙏💕 போற்றி🙏💕

  • @sakthiVel-ol7yz
    @sakthiVel-ol7yz Před 2 lety +1

    ஐயா நீண்ட நாள் வாழனும்.

  • @Shr606
    @Shr606 Před 2 lety +1

    🙏