மகள் வீடு - Magal Veedu

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • பிரதிலிபி - எழுத்துப்பக்கம்
    tamil.pratilip...

Komentáře • 244

  • @sofiajesimary9879
    @sofiajesimary9879 Před měsícem +7

    பெற்றோர்களை அன்புடன் கூப்பிடுவதில்லை. வேலை பார்க்க தான் கூப்பிடுகிறார்கள். பெண்ணை பெற்ற எல்லா அம்மாவும் வேலைக்காரியாக தந்தான் கடைசி வரை இருக்கனும். காலையில் எழுந்து ஆபிஸ் சென்று வேலை பார்ப்பது எளிது. வருமானம் வருவதால் மனதும் மகிழ்ச்சி யாக இருக்கும். ஆனால் தினம் தினம் வீட்டிற்குள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

  • @kandiahjayam6308
    @kandiahjayam6308 Před 3 měsíci +10

    சிறப்பான குடும்பக் கதை. நல்ல மருமகன். நல்ல குரல் வளம். வாழ்க!

  • @ranijohn1342
    @ranijohn1342 Před rokem +78

    . உண்மையிலேயே கதை நன்றாக இருந்தது இந்த மாதிரி எல்லா மருமகனும் இருந்துவிட்டால் குடும்பங்களில் சமாதானம் நிலைத்து நிற்கும்

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem +2

      நெஞ்சார்ந்த நன்றி

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Před 11 měsíci +10

    அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் கதை எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @suthasutha6142
    @suthasutha6142 Před 9 měsíci +3

    ஆழ்ந்த சிந்தனை, அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அக்கா

  • @gunasekaranthurairajah2201

    நீங்கள் எழுதும் அனைத்து கதைகளும் மிக மிக அருமை சிறப்பு சகோதரி..எனக்கு எத்தனை வேலைகள் இருந்தாலும் அவற்றை முடித்து விட்டு எத்தனை மணியாக இருந்தாலும் உங்கள் கதைகளை கேட்க தவற மாட்டேன் சகோதரி..நீங்கள் கதை வாசிக்கும் பாங்கே மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது...நீங்கள் மேன்மேலும் முன்னேற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி கொள்கிறேன் சகோதரி..வாழ்த்துக்கள்..நன்றி...

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem +1

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 Před rokem +9

    Ithu Pol marumakan kidaikka punniyam cheyya vendum 👌👌👌

  • @user-wr5kt2bf5h
    @user-wr5kt2bf5h Před 15 dny +1

    Super kathai ethai katkumpothu eppadi oru maappilai ellorukum kodathu vittaal ulagam evvalavu nañdraka erukkum
    Enakku 2 penkal oru magal veettil thaan erukkirean marumakankal ellaam oru velaikkariyaka thaan parkirarkal naanum entha vaarthaikalai kattu kattu manam valithu vittathu
    Eppouthumakal velaikku selvathaal veetil erukkirean

  • @vimalasarul822
    @vimalasarul822 Před rokem +12

    அருமை அருமை.பெண்ணை பெற்றத் தாய்மார்கள் அனைவரும் உஙகளை வாழ்த்துவார்கள்.அருமையான கதை எழுதியதற்காக.வாசித்த விதமும் அருமை, வாழ்த்துக்கள் சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @sailogi4508
    @sailogi4508 Před rokem +5

    கதை மிகவும் நல்லா இருந்தது எல்லா மருமகனும் இப்படி இருந்தா எவ்வளவு அழகாக

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem

      நெஞ்சார்ந்த நன்றி

  • @champabarua762
    @champabarua762 Před 9 měsíci +2

    Excellent, superb, fantastic, mind-blowing story.

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Před 9 měsíci +1

    Super super super super message sonnthai kettu niracha manasoda vazhthukkal therivikundrom 👌👌👌👌👌

  • @sugunatilak7137
    @sugunatilak7137 Před rokem +4

    இதை போல் குடும்பம் அமைந்தால் நிம்மதி நிச்சயம். இது கதையாக அல்லாமல் நல்ல இல்லம் அமைய வேண்டும்.

  • @kandiahshanmugavel3508
    @kandiahshanmugavel3508 Před 22 dny +1

    நல்ல குரல்
    இனிய தொடர்
    கதை சொலம்.
    கேட்கவும் பரிந்து கொள்ளவும் சிறப்பாக இருக்கிறது.

  • @subathraarjunhometipstrick5491

    Mam...Recently I addicted for ur stories....எதார்த்தமான கதை....நீங்க சொல்ற விதம்....ஒவ்வொரு கதையில் இருந்து நிறைய நல்ல விஷயங்கள் தெரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும் முடிகிறது .....உங்கள் கதைகள் அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள்.Mam💥💥...தொடர்ந்து பதிவிடுங்கள் .....உங்க கதைகளுக்கு தீவிர ரசிகையாகிவிட்டேன்....நன்றி

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem +1

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @elavarasanselvi-ru9qk
    @elavarasanselvi-ru9qk Před rokem +4

    சிறந்த குடும்ப கதை

  • @SujathaLal
    @SujathaLal Před 11 měsíci +4

    எல்லா மாப்பிள்ளைகளும் இப்படி இருந்தால் நல்லது.அப்படி இருப்பது இல்லை அதனால் கதை கதைதான் நிஜம் நிஜம்தான்.கதை சூப்பர்.👍

  • @mumtazbegumsharfudeen6244
    @mumtazbegumsharfudeen6244 Před 11 měsíci +1

    Nalla purindu kolluramare erukku story... Sammandigalukku... Super 🎉

  • @umasingh6063
    @umasingh6063 Před 9 měsíci +2

    Superb story. Your voice is awesome ❤

  • @sampathkumar8213
    @sampathkumar8213 Před rokem +5

    கதை அருமையாக இருக்கு.

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Před rokem +5

    Yr a fantastic writer Akilaji. U r always something special only to me n ur stories. All ur stories are very much 💋💋💓 practical ones. This story is also a prevailing one always talking something great about the boy n his house. The sort of differentiation make the kud opposing togetherness with the family.
    🪭 Fantastic story loved❤❤ soooooo much 💋💋💓

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem +1

    ஒரு நல்ல மெஸேஜ் அருமை . கதையும் எங்கும்
    தோய்வில்லாமல் அருமையாக நகர்ந்தது வாழ்த்துக்கள் சகோதரி.

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @varadarajan547
    @varadarajan547 Před 8 měsíci

    கதை மிகவும் சூப்பராக இருந்தது.V
    G.Varadarajan.Tahsildar.Villivalam...

    • @tamilvanoli
      @tamilvanoli  Před 8 měsíci

      மிக்க நன்றி சார்

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z Před rokem +2

    Very nice story akka very nice person banu and karthik your stories and voice always very nice akka thanks ❤❤❤👌👌👌

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem

      Thank you so much bro. You always welcome bro. 🙏🙌

  • @sivanesanselvaraju7566

    Super information

  • @lathakumar6646
    @lathakumar6646 Před měsícem

    Arumaiyana concept. Always ur stories highlight social values.hatsoff to ur positive approach ❤

  • @sadhanag2198
    @sadhanag2198 Před 9 měsíci +1

    Nalla alagana family story.
    Nalla content.
    Keep going...👍👌

  • @kanthammalsivaraman1023
    @kanthammalsivaraman1023 Před 10 měsíci +2

    கதை அருமை.மகன் வீட்டில் இருந்தால் அது என் வீடு என்று உரிமையாய் நடமாட முடிகிறது.மகள் வீட்டில் அவ்வாறு இருக்க முடியவில்லை.அதிகபட்சம் பத்து நாட்கள் தான் இருக்கிறேன்.இந்த எண்ணம் அடுத்த தலைமுறையிலாவது மாறவேண்டும். என் மகனுக்கு இரண்டு மகள்கள். ஏதேனும் ஒரு மகளுடன் தான் இருக்க வேண்டும்.என் மருமகளின் தாயாருக்கு இரண்டு பெண்கள்.அவ்வப்போது வந்து போவார்..ஆ னால் வாழ்நாளின் இறுதி வரை தனியாகத்தான் வாழ்ந்தார்.

  • @vijiviji5002
    @vijiviji5002 Před rokem +5

    நல்ல கதை அருமை
    25:54

  • @kothandaramans8333
    @kothandaramans8333 Před rokem +6

    Mam ur story telling nice i am studying ten th standard naan unga story thenumum kepan❤❤❤😊

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 Před 4 dny

    Super super super

  • @usharamamurthy6850
    @usharamamurthy6850 Před 11 měsíci +1

    Arumaiyana kathai Good &useful message by this story👌👌

  • @jollyrobert1601
    @jollyrobert1601 Před rokem +1

    Super 👌 nalla marumakan ella vettileyum eppadi erunthal nalla irukum.

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 Před rokem +2

    Nice story sister

  • @SaradhaNagarajan-gt4pz
    @SaradhaNagarajan-gt4pz Před rokem +1

    Super storjy.I like very much ❤

  • @lakshmiranganathan2594
    @lakshmiranganathan2594 Před rokem +2

    Yetharthamana vazhvil magalgalai petra parents sandhikum nerudalgalai prathipalikum thulyamana kannadiyaga ungalin indha kadhai ullathu arumai❤

  • @Tkdevi
    @Tkdevi Před rokem +4

    கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🎉

  • @user-iv8il7eo3b
    @user-iv8il7eo3b Před 9 měsíci +1

    Novel super your voice is sweet.

  • @eshwarithiru5440
    @eshwarithiru5440 Před rokem +3

    Super Mam.... Really ur a great...

  • @kalaivani9097
    @kalaivani9097 Před rokem +2

    Super super Ma 👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @mohanambalbalaji8959
    @mohanambalbalaji8959 Před 11 měsíci +1

    மிக மிக அருமையான கதை 👌👌👌👌👏👏👏👏👏

    • @tamilvanoli
      @tamilvanoli  Před 11 měsíci

      மனமார்ந்த நன்றி

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 Před 8 měsíci

    Arumai yana story 🎉🎉

  • @kalak4628
    @kalak4628 Před 11 měsíci +1

    Arumaiyana kadai vallrhukkal

  • @mr.tamillan143
    @mr.tamillan143 Před rokem +3

    🌹semma story அக்கா super 💖மிக அருமையாக கதை ஏழுதியிருக்கீங்க. பெற்றவர்களை பார்த்துக்கொள்வது கடமை மட்டும் இல்லை. அது பிள்ளைகளின் உரிமையும்கூட 🌹💖

  • @amuthaarivalagan1228
    @amuthaarivalagan1228 Před 9 měsíci +1

    அருமை அருமை

  • @hemavathysachithanandham4027

    உண்மையில் மிகவும் நன்றாக இருந்தது . எங்கள் வீட்டு கதை போல இருந்தது 😂😂😂

  • @JayaS-kv4oi
    @JayaS-kv4oi Před 10 měsíci +1

    Super story

  • @RESPECT_YT629
    @RESPECT_YT629 Před 11 měsíci +2

    Super❤

  • @abimani4388
    @abimani4388 Před rokem +2

    👌👌👌super story 👏👏👏💐💐

  • @sankaripushparathinam8307

    கதை அருமை அக்கா

  • @rajidinu7564
    @rajidinu7564 Před rokem +3

    Really very nice story sis 😅😅😅😅😅😅

  • @chithrasrinivasan5156
    @chithrasrinivasan5156 Před 9 měsíci +1

    Kadai.nanraga ulladhu.shuper❤

  • @manikodid6138
    @manikodid6138 Před 10 měsíci +1

    Super 25:54

  • @bragathahariharan9016
    @bragathahariharan9016 Před 11 měsíci +1

    Very beautiful story.

  • @leemarose1968
    @leemarose1968 Před rokem +2

    Super story 👍

  • @DevibalasudhakaranDevibalasudh
    @DevibalasudhakaranDevibalasudh Před 10 měsíci +1

    Yes correct.but pengalukkum kanavu irukku.appa ammava nalla paarthukkanumnu asai irukkum.

  • @JAYALAKSHMI-vs7lr
    @JAYALAKSHMI-vs7lr Před rokem +2

    நீங்க எழுதுன கதை மிகவும் அருமையானது

  • @MahaLakshmi-vh5op
    @MahaLakshmi-vh5op Před rokem +1

    Very good nice story 😊😊😊😊😊

  • @user-vu8kc9fl8f
    @user-vu8kc9fl8f Před rokem +1

    Super story idhu pala parey sindika vaikum

  • @ushanarasimhan4016
    @ushanarasimhan4016 Před rokem +1

    Very nice story.liked so much

  • @santhikuppuswamy174
    @santhikuppuswamy174 Před rokem +1

    மிக்க நன்றி சகோ தரி

  • @santhisundaram38
    @santhisundaram38 Před rokem +1

    சூப்பர் மா

  • @mallikadevi1978
    @mallikadevi1978 Před rokem +2

    கதை மிகவும் அருமை தோழி

  • @krishnamoorthy4515
    @krishnamoorthy4515 Před rokem +8

    👌🏾👌🏾ரா இருந்துது கதை இந்த காலத்திற்கு ஏற்றாப்போல் இருக்கு கதை tqmom

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem

      மனமார்ந்த நன்றி

  • @selvibalasundaram723
    @selvibalasundaram723 Před rokem +1

    சூப்பர்👍👍👍👌👌👌♥️♥️

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 Před 8 měsíci

    🎉🎉 arumai good story

  • @user-wv3ex8xn9h
    @user-wv3ex8xn9h Před rokem +3

    🎉novel super . Yours voice is very sweet. Congratulations

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 Před rokem +1

    Super sis enku romba pidichchirukku I am soooooo happy 👏👏👏 🤗

  • @deathgamer5606
    @deathgamer5606 Před rokem +13

    Very good admirable story. First class concept. The parents who are having only one daughter where will they go? It is their duty to look over the daughter and in old age the daughter and in law should look over them. Ayiramthan irunthalum petha magalukku oru kastamna ava ammathne vanthu pakura. Athuthan Thai manam. Fantastic theme. Congratulations dear. Your way of describing the story and dialog deliveries everything admirable. Super family oriented story creations. Congrats ma.

    • @tamilvanoli
      @tamilvanoli  Před rokem

      Thank you so much for your love and support madam.

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 Před 11 měsíci +1

    Super story ma

  • @jayanthig8019
    @jayanthig8019 Před měsícem

    Very nice story voice super mam

  • @manjupandiyan8819
    @manjupandiyan8819 Před rokem +3

    Super ma❤🎉🎉🎉

  • @rajendran4605
    @rajendran4605 Před 8 měsíci +1

    Super

  • @geethapkg7387
    @geethapkg7387 Před 9 měsíci +1

    சூப்பர்

  • @user-sy8hb8lb7w
    @user-sy8hb8lb7w Před měsícem

    Super story❤ 💯 true ma

  • @AnandAnand-gq2fe
    @AnandAnand-gq2fe Před rokem +3

    👌👌👌👌👌👌

  • @vaansekar
    @vaansekar Před 24 dny

    படிக்கும் வகையில் போட்டால் நன்றாக இருக்கும். நன்றி

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 Před rokem +1

    Awesome story. Your voice beautiful

  • @drawingwithkk5962
    @drawingwithkk5962 Před 17 dny

    ❤❤❤

  • @user-ou9do5lr5p
    @user-ou9do5lr5p Před 9 měsíci +1

    அருமை அருமை கதை சூப்பர் சூப்பர் 😊

  • @jpaulin6360
    @jpaulin6360 Před rokem +2

    Super.

  • @geethumd4037
    @geethumd4037 Před rokem +1

    Nice super akka

  • @muruganv.murugan5236
    @muruganv.murugan5236 Před rokem +2

    Super

  • @bhuvanabhuvi1945
    @bhuvanabhuvi1945 Před 8 měsíci

    Super story❤❤

  • @muralisanthiya7068
    @muralisanthiya7068 Před rokem +1

    Really super

  • @kannammalt3021
    @kannammalt3021 Před 11 měsíci +4

    வார்த்தை வரமறுக்கிறது!! ஒரே பெண்குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர் சார்பாக நன்றிகள்!!

    • @tamilvanoli
      @tamilvanoli  Před 11 měsíci

      நெஞ்சார்ந்த நன்றி

  • @shanthisomu6810
    @shanthisomu6810 Před rokem +1

    Superstory

  • @vbalakrishnan3201
    @vbalakrishnan3201 Před rokem +1

    நல்லகருத்து

  • @jayadevibalaji5529
    @jayadevibalaji5529 Před 5 měsíci

    A nice story

  • @nonarahim267
    @nonarahim267 Před rokem +1

    All the stories of yours is fantastic keep it up.

  • @venkatesan5058
    @venkatesan5058 Před rokem +1

    Super story.

  • @user-xf8fe2pt4f
    @user-xf8fe2pt4f Před rokem +1

    Nice story

  • @jothijothii2674
    @jothijothii2674 Před rokem +1

    சூப்பர் மேடம்

  • @a.r.s.lakshminarayana2012

    Super ma 🎉❤🎉🎉🎉❤❤❤

  • @gunashekarsubramanyam2905

    👍👍

  • @jayanthips1160
    @jayanthips1160 Před rokem +1

    Good Story 👍

  • @magli793
    @magli793 Před měsícem

    Super sister

  • @olivesharmila1755
    @olivesharmila1755 Před rokem +1

    Very nice

  • @vaansekar
    @vaansekar Před 24 dny

    நிறைய நல்ல கதைகள் போடுகிறீர்கள். ஆனால் படிக்கும் வகையில் போட்டால் நன்றாக இருக்கும். அனைத்தும் படிக்க ஆவல்

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 Před rokem +1

    Arumai