Why we should Save Soil | Sadhguru Exclusive with Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #sadhguru #ishafoundation #innerengineering
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    HELLO TAMIZHA வலையொளி உடன் இணைய:
    / @hellotamizhaofficial
    அக்னி சிறகே வலையொளி உடன் இணைய
    / @agnisirage
    திருவருள் T V வலையொளி உடன் இணைய:
    / @thiruvarultv
    L K G வலையொளி உடன் இணைய:
    / @lkg4550
    Love Talks வலையொளி உடன் இணைய:
    / @lovetalks3579
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

Komentáře • 629

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 Před rokem +261

    "உயிர் முடிச்சை தொட்டு விட்டீர்கள்""...ஆம்!! சரியான வார்த்தைகள்!! இத்தனை கோடி பேர் அவரை நோக்கி...அது தான் காரணம்!!

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem +17

      என்னாது,
      *உயிர் முடிச்சை தொட்டாரா*
      *NO COMMENT*

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 Před rokem +15

      @@JEYAKUMAR-crp
      இது போன்ற கேவலமான எண்ணமுடையவர் பற்றி ...நோ கமெண்ட்!!

    • @meenakshisundaram2444
      @meenakshisundaram2444 Před rokem +5

      அனுபவப்பூர்வமான உண்மை.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem +1

      all fully cleaned thoroughly purified (by channel) comments and replies.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem +3

      @@thiruneermalai3845 🤣😂🤣🤣
      நான் *எதுவும்*
      *கேவலமாக* சொல்லவில்லையே

  • @sridharnagarajan8543
    @sridharnagarajan8543 Před rokem +162

    Awesome rajavel nagarajan.. you are a path breaker in this Tamil media world !! Hats off !!

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus Před rokem +153

    சத்குருவை பற்றி ராஜவேல் அண்ணா கொடுத்த அறிமுகம் மிக அருமை 👌 பலருக்கு இது வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் 🔥 யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் செயல்படும் உங்கள் தைரியத்திற்கு எனது பாராட்டுக்களும் 👏வாழ்த்துக்களும் 🎉 இந்த ஆரம்பம் இனியதொரு மாற்றத்தை நிகழ்த்தும். 💯👍

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Před rokem +153

    Rajavela is taking this channel to a different level...

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Před rokem +60

    அருமையான பேட்டி தம்பி ராஜவேல். தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @matchboxmemories9357
    @matchboxmemories9357 Před rokem +113

    Thanks for letting Sadhguru speak heartily, Rajavel Anna 🙏

  • @visus6516
    @visus6516 Před rokem +52

    இது போல் பல நல்ல முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.நன்றி அண்ணா.

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 Před rokem +37

    பயனுள்ள நேர்கானல்
    சற்குருவை PTP யில் பார்ப்பது மிகுந்த மகிழச்சி தருகிறது

  • @akashks7513
    @akashks7513 Před rokem +163

    My life got transformed because of isha. I am forever in gratitude for sadhguru and isha for making me realize who I am.

    • @Devottii
      @Devottii Před rokem +2

      Great bro

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu Před rokem +5

      Ganja supplier speaking against ganja😂😂

    • @rajaduraip9566
      @rajaduraip9566 Před rokem

      @@Pk-bj5wu 🤣🤣🤣

    • @kodikambamsenthil
      @kodikambamsenthil Před rokem +2

      @@Pk-bj5wu who |? right now only one speaking against it in tamilnaduy ... and forming team podhai illa thamizlagam 1.0 & 2.0 do u mean him

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      all fully cleaned thoroughly purified (by channel) comments and replies.

  • @user-px7gk7un4e
    @user-px7gk7un4e Před rokem +34

    ராஜ வேல் அவர்களின் இந்த உரையாடல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
    இருக்கும் குருவை கொண்டாட தயங்கும் மக்களுக்கு மத்தியில்
    யாரை பற்றிய அம்சமும் இல்லாமல் தைரியமாக உங்களின் இந்த பேட்டி நிகழ்வது பாராட்டுக்குரியது.
    குருவின் அருள் 🙏🏽🙏🏽🙏🏽

  • @pradeepfavourites
    @pradeepfavourites Před rokem +52

    அனைவரும் பார்க்க வேண்டிய நேர்காணல். எப்போது இரண்டாம் பாகம் வரும் என்று இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பேசு தமிழா பேசு youtube சேனல் நிர்வாகத்தினருக்கு நன்றி 🙏

  • @kannanga4526
    @kannanga4526 Před rokem +46

    அருமையான அர்த்தமுள்ள காணொளி. பேசு தமிழா பேசு ஊடகத்துக்கு வாழ்த்துக்கள் 🌸

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH Před rokem +89

    ஒரு அருமையான ஆரம்பம்....பேசு தமிழா பேசு... சத்குருவின்.... கருத்துக்களை தமிழ் மக்கள் அனைவரும் அறியும்படி செய்ய வேண்டும்...நன்றி @ராஜவேல் அண்ணா . 🙏🙏

  • @krishna-6911
    @krishna-6911 Před rokem +159

    நீண்ட நாட்கள் கழித்து சத்குரு வின் நேர்காணல்.நன்றி ராஜவேல் அண்ணா

  • @karb2w
    @karb2w Před rokem +46

    Rajavel has raised his image!! All the best...

  • @karthicks7235
    @karthicks7235 Před rokem +38

    இதை நான் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை, எங்கள் சத்குருவை பேட்டி கண்டதற்காக திரு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
    எங்கள் சத்குருவிற்கு பாதம் தொட்ட நன்றிகள்

  • @swamitripta7699
    @swamitripta7699 Před rokem +54

    மிக மிக நன்றி அண்ணா🙏🙏🙏🔥

  • @Adiguru
    @Adiguru Před rokem +11

    முதல் முறையாக ஒரு உண்மையான , நேர்மையான ஊடகம் சத்குருவை நேர்காணல் செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். திரு. ராஜவேல் நாகராஜன் அண்ணாவின் கேள்விகள் அனைத்தும் மிக அருமை, எந்த வித உள்நோக்கமும் இல்லாமல், குறிப்பாக Views க்காக Video title மற்றும் Thumbnail வைக்காமல், நேர்காணலின் உட்கருத்து என்ன என்பதை மட்டுமே சார்த்து டைட்டில் வைத்திருப்பது அவர்களின் தன்மையை காட்டுகிறது, மிக ஆவலுடன் இரண்டாம் பாகத்ததிற்காக காத்திருக்கிறேன்.. பேசு தமிழா பேசு மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .🙇🙏

  • @jaikumarvenkatesan9309
    @jaikumarvenkatesan9309 Před rokem +87

    தாங்கள் உணர்த்ததை
    அனைவரும் உணர
    உங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி அண்ணா 🙏🌹🌸🤝🌷👍🌹🙏

    • @subramaniamr8336
      @subramaniamr8336 Před rokem +1

      உயிர் முடிச்சு அருமை

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Před rokem

      all fully cleaned thoroughly purified (by channel) comments and replies.

  • @RK-fe9jj
    @RK-fe9jj Před rokem +203

    எனக்கு பிடித்த குரல்.. எனக்கு பிடித்த குருவுடன்.❤️👌 மிக்க நன்றி பேசு தமிழா பேசு.👍🙏

  • @lvs-ai
    @lvs-ai Před rokem +43

    Watching Sadhguru's speech in Tamil after a long time , I love hearing his tamil speech , thank you Rajavel for this wonderful video, Om Namah Shivay .

  • @kumaravelvel1716
    @kumaravelvel1716 Před rokem +72

    🙏🙏🙏 you are best rajavel anna for a honest political viewer.. And also the honest person as well..

  • @jembuv
    @jembuv Před rokem +75

    Hatsoff to rajavel !!!

  • @shanthikuppusamy6668
    @shanthikuppusamy6668 Před rokem +82

    You are a true tamilan...rajavel Nagarajan... My heart wishes for you...❤

  • @subashsurendran8760
    @subashsurendran8760 Před rokem +20

    மிக சிறப்பான நேர் காணல். ராஜவேல் அண்ணா நீங்களும் உங்க சேனலும் புது பொலிவுடன் தோன்றுகிறார்....வாழ்த்துக்கள்

  • @soilpopup
    @soilpopup Před rokem +86

    I never usually comment on videos, but I've been a regular viewer of PTP for over an year - mainly because of the decorum and sanctity with which a guest is handled.
    PTP stands apart from the crowd this time too. While Sadhguru is celebrated across in all English mediums, most Tamil YT channel place baseless allegations without an iota of fact on Isha & Sadhguru. As a result, Isha's efforts and energy are directed to only defend the allegations and never place their original views on multiple matters ranging from spirituality to environment. So happy and glad for this interview.

  • @shanmukhambhaskaran5941
    @shanmukhambhaskaran5941 Před rokem +11

    மிகுந்த நன்மை பயக்கும் செயல்
    ஒன்று அரங்கேறி இருக்கிறது!
    ஒரு திராவிட சிந்தனை
    ஆன்மீகம் நோக்கி பயணம்
    மேற்கொண்டு இருக்கிறது...
    இது பலருக்கும்
    ஒரு பெரும்
    அறிமுகமாக,
    பாலமாக
    அமைய இருக்கிறது!

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 Před rokem +27

    உண்மையும் நேர்மையும் இணைந்த அற்புதமான நேர்காணல்..
    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @krishnanl1367
    @krishnanl1367 Před rokem +13

    உங்களின் தெளிவு, தைரியம், மற்றும் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு என் வாழ்த்துகள் இராஜவேல்🙏🏼⭐. சலசலப்புகளுக்கும், ஊளைகளுக்கும் நடுவில் உயரமாக , அகலமாக வளரும் பேசு தமிழா பேசு குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @sri4430
    @sri4430 Před rokem +20

    ராஜவேல் நாகராஜன் அருமை. பேசு தமிழா பேசு வலைஒலியில் சத்குரு அவர்களுடன் உங்கள் காணொலி மகிழ்ச்சியளிக்கிறது. மண் காப்போம் இயக்கத்தால் விவசாயிகளுக்கு பலன் மற்றும் சுற்று சூழல் நன்மை இரண்டும் ஒரு சேர பயணிப்பது உலகுக்கே உதாரணம்.

  • @RK-fe9jj
    @RK-fe9jj Před rokem +35

    Very thankful to take this interview Mr.Rajavel Nagara.

  • @India82ful
    @India82ful Před rokem +12

    நீண்ட நாட்களுக்கு பின் ரசித்த அழகான நேர்காணல். நன்றிகள்.

  • @jananiivu2099
    @jananiivu2099 Před rokem +34

    Rajavel anna .. many congratulations for taking this to next level

  • @ravindranathkokki
    @ravindranathkokki Před rokem +35

    Wow, I’m so happy and surprised of this interview. Thanks you very much PTP team .❤

  • @parimalaparthasarathy1430

    என் வாழ்க்கையில் விளக்கு ஏற்றிய மகான் 😭😭😭🙏🙏🙏

  • @rptvs6780
    @rptvs6780 Před rokem +19

    சத்குரு குரல் மனதை தெளிவாக்கும். அவர் அறிவுரை நம் உயிரை பக்குவமாக வளப்படுத்தும். நன்றி பேசு தமிழா பேசு. மாடு வளர்போம் மண் வளம் காப்போம்.

  • @rockiran252
    @rockiran252 Před rokem +20

    PTP has hit its peak… Interview with Sadhguru a pleasant surprise ❤

  • @jeyakumar-mk9el
    @jeyakumar-mk9el Před rokem +199

    ஈஷாவை ஒருமுறை தொட்டால் யாருக்குதான் தவறான எண்ணம் வரும் 🙏🙏🙏

  • @b.ramanathanramana8720
    @b.ramanathanramana8720 Před rokem +24

    RAJAVEL ANNA MY OWN BROTHER FEEL... THIS TIME.... MY GURU GRACE...

  • @llax007
    @llax007 Před rokem +20

    Sadhguru with Nagaraj sir awesome discussion

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Před rokem +18

    My life is so beautiful& peaceful only because of Isha .Isha made me to know the value of this life.I am healthy both physically& mentally because of Isha yoga practices. 🙏🏼🙏🏼.

  • @yuvaraj7270
    @yuvaraj7270 Před rokem +21

    நீங்க தான் LOVE GURU ன்னு recent uh தெரிஞ்சது..
    I am happy for you னா...!
    LOVE GURU with SadhGURU..!!
    ♥️♥️♥️

  • @user-qw9hd4fe3k
    @user-qw9hd4fe3k Před rokem +13

    முதல் முறை சத்குரு அவர்கள் பேச்சை கேட்க வைத்ததுக்கு ராஜவேல் சகோதரருக்கு மிக்க நன்றி...🙏🙏🙏

  • @kovaihome2469
    @kovaihome2469 Před rokem +28

    மிக மிக மிக மிக நன்றி நண்பரே நீங்கள் இது போல் பல காணொளி தர வேண்டும்

  • @SaravanaKumar-zu3cs
    @SaravanaKumar-zu3cs Před rokem +9

    மனதிற்கு நிறைவாக இருந்தது உங்கள் நேர்காணல் ராஜவேல் அண்ணா 🙏 ஒரு சில ஊடகங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைத்த பிறகு கூட மூடர்கள் போல் மீண்டும் அதே கேள்வியை கேட்டு நேரத்தை வீணடிப்பார்கள் இந்த பேட்டியின் இரண்டாம் பாகம் காண ஆவலுடன் இருக்கிறேன் 🙏

  • @nanda6640
    @nanda6640 Před rokem +39

    As expected an amazing interview by Rajavel..Hope other PTP thambis watch this and learn how to interview...

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 Před rokem +17

    இந்த பேட்டியை டிஜிடலாக காண்பது போல் இல்லாமல் நிஜத்தில் உங்கள் அருகில் அமர்ந்து உரையாடியது போன்ற மன நிறைவான உணர்வுபூர்வமான அனுபவம்....அது அருமை...

  • @perundevir2771
    @perundevir2771 Před rokem +17

    அருமையான நேர்காணல்
    நன்றி ராஜவேல் அண்ணா 🙏

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd Před rokem +13

    பல வருடங்களுக்கு முன்பே இளைஞர்களின் வாழ்க்கை பற்றி சிந்தித்த குரு சத்குரு தான்

  • @einsteinagathiyar
    @einsteinagathiyar Před rokem +26

    ❤️

  • @smkannan2177
    @smkannan2177 Před rokem +18

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ராஜவேல் சார்

  • @sundaresanganapathy1255
    @sundaresanganapathy1255 Před rokem +30

    words of wisdom by Sadhguru🙏 my life has greatly transformed by doing Isha yoga

  • @hara23scorp
    @hara23scorp Před rokem +23

    Thanks so much for this interview Rajavel. Truth can never be defeated, it may get suppressed.

  • @sangeethar2212
    @sangeethar2212 Před rokem +24

    Thank you this insightful conversation with Sadhguru. Looking forward for part 2 and more.

  • @gauthamraj2076
    @gauthamraj2076 Před rokem +17

    Rajavel bro's best interview ❤️❤️❤️ Got huge respect for you brother

  • @shanmukhambhaskaran5941
    @shanmukhambhaskaran5941 Před rokem +18

    Path to the Divine
    Is Open all the Time
    For Everyone...
    But...
    Only a Few...
    Fortunate Beings
    Take that Step...
    Early in Life...!
    May that Kind...
    Increase Manyfold
    In the Days to Come!

  • @SuperSaminathan
    @SuperSaminathan Před rokem +18

    In This bharat and tamil culture every aspect is designed to wait n receive a true guru to find ultimate liberation.. When such rare blessed being, a true yogi karunamurthy sadhguru came I feared many would miss him because of bad agenda based narratives n journalist who are anti native culture to spread other culture n business.
    Thanks to Mr. Rajavel and pesu tamila pesu to bring correct view of isha n sadhguru and millions of selfless volunteer, it gives hope our society n world will not miss once in many lifetime opportunity of receiving grace from real guru sadhguru 🙏🙏🙏

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 Před rokem +10

    நேர்மையான குரல்....... ஓங்கி ஒலிக்கட்டும்.

  • @padmapriyakrishnan5643
    @padmapriyakrishnan5643 Před rokem +13

    Awesome Rajavel brother very good questions and Sadhguru with his wisdom answers very openly.... Amazing 😍

  • @mailforsaravana
    @mailforsaravana Před rokem +18

    Sadhguru changed my perception about everything 🙏🙏🙏

  • @santhoshmanoharan9829
    @santhoshmanoharan9829 Před rokem +22

    Thanks for asking the questions which is useful to the society. Hope other Tamil media people will learn from this interview .

  • @shankars1726
    @shankars1726 Před rokem +21

    Rajavel thanks for this 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vidhyashankar9072
    @vidhyashankar9072 Před rokem +23

    நன்றி ராஜ் அண்ணா.. சூப்பர் ❤️❤️

  • @anirudhmadhusuthanan8545
    @anirudhmadhusuthanan8545 Před rokem +17

    Superb Interview. You are a natural gifted tamil orator Anna. More power to u 💪

  • @alangaran7563
    @alangaran7563 Před rokem +33

    ராஜவேல் நாகராஜன்.... தங்களின் தேசியம் தெய்வீகம் ஆன்மீக அரசியல் பாதையில்..... உண்மை யான தேசபக்தி மனிதன் இனைவான் 🙏👍 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @swaminathans59
    @swaminathans59 Před rokem +17

    Raja this is a milestone in your interviews. Surely you would have got a different, divine experience with your interview with Sadguru and visiting Esha!

  • @vinothkumarg9492
    @vinothkumarg9492 Před rokem +3

    ஈஷா யோக மையம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்த வரம்...பேசு தமிழா பேசு வலையொளி குழுமத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.... வாழ்த்துக்கள்..

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Před rokem +18

    அருமை..அருமை... 👌👌திரு.ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்..👌👌👌💐💐💐

  • @mail2megp
    @mail2megp Před rokem +12

    After a long time a good listener is taking interview of sadhguru. hats off to Rajavel anna and PTP!

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Před rokem +9

    👏🏾👏🏾👏🏾Phenomenal R.Nagarajan, very intellectual discussion with Sadguru. Superb intellectual discussion 👏🏾👌👏🏾

  • @feelgoodsolutions9337
    @feelgoodsolutions9337 Před rokem +15

    என்ன அப்படி ஒரு ஈர்ப்பு என் அனுபவ பதில் : என் வாழ்வில் ஒரு பேரதிர்ச்சி , பெருந்தோல்வி, கிட்டதட்ட மனம் குழம்பி தற்கொலை எண்ணங்கள் தலை தூக்கிய தருணம் எதச்சையாக இவரது பேச்சுகளை வீடியோக்களை கேட்டு என்னை நானே தேற்றிக்கொண்டேன். அவரை நேரில் பார்த்ததில்லை ஆனால் அவரது மடியில் அழுது புலம்பியிருக்கிறேன். அவரது கரங்கள் என் தலை கோதி என்னை தேற்றி விட்டன. இன்று என் அந்த பழைய நிலையை கடந்து மிக அருமையாக வாழ்ந்து கொண்டிருப்பது இவரது பேச்சு, வாழ்க்கையை இப்படி பார்க்கலாம் என்று இவர் கற்றுக்கொடுத்தது. இந்த நன்றி கடைசி மூச்சு வரை தொடரும். இவரை சந்திக்கும் தருணம் ஏற்பட்டால் காலை தொட்டு வணங்கி விட்டு ஒரு ஓரமாக அமர்ந்து விடுவேன்.

  • @devikumar1603
    @devikumar1603 Před rokem +14

    Am very thankful to you for this Interview Rajavel anna. It's been really an insightful interview. நேர்காணலுக்கான மிகச்சரியான எடுத்துகாட்டு. கேள்விகள் அனைத்தும் வெறும் விளம்பரத் தேடலாக இல்லாமல், பார்ப்பவர்களுக்கு உபயோகமானதாக உள்ளது. சத்குரு அவர்களின் உரையாடல்களில் தமிழில் மிக முக்கியமான நேர்காணல். உளமார்ந்த நன்றிகள்.

  • @senthilnathan8203
    @senthilnathan8203 Před rokem +20

    நாகராஜன் அவர்கள் நன்றி

  • @priyadharshini6410
    @priyadharshini6410 Před rokem +16

    Wow, different kind of interview in this channel.

  • @VenkatakrishnanKrishnan
    @VenkatakrishnanKrishnan Před rokem +15

    Excellent interview!! Can’t wait for part 2 ❤❤❤

  • @ConsciousKandy
    @ConsciousKandy Před rokem +12

    Wow.. My guru and my favorite person.....Sema anna. Really inspired. Expecting your interview with the farmers soon.
    .

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Před rokem +9

    Without satguru we don't know who is adhi yogi🙏. He doing a greate service to all human being beyond the limit of caste, religion,etc. Thank you for PTP team head rajavel to post the wonderful video here. Om nama shivaya namaha 🙏

  • @tamildharma
    @tamildharma Před rokem +9

    Sadhguru ji - Thank You for this beautiful interview

  • @ValvilOri9
    @ValvilOri9 Před rokem +8

    தமிழ்நாட்டிலுள்ள எல்லா சிறந்த ஆன்மீகவாதிகளையு‌ம் இது போல நேர்காணல் எடுக்கவும் 🙏💐💐💐

  • @voxeditor3740
    @voxeditor3740 Před rokem +21

    I was eagerly waiting for this video...finally 💕💕💕💕

  • @natkal
    @natkal Před rokem +7

    Thanks for spreading the truth about sadhguru. HatsOff to Rajavel - the composed journalist.

  • @raj_s
    @raj_s Před rokem +30

    Thank you for this video, a needed one in these days. Let people watch and decide what is good and what is not on their own...not llike a one sided story, like it was done untill recently by our local biased media.

  • @NikshiPrathap
    @NikshiPrathap Před rokem +6

    my life transformed tremendously one and only because of Sadhguru and isha volunteers. Thanks and bow down to pesu tamila pesu team for this video.

  • @rajaraja-uv5oi
    @rajaraja-uv5oi Před rokem +15

    அருமை... வாழ்த்துகள்

  • @PrakashSathiyamoorthyHere

    just the way an interview should be done !

  • @SuperTamilthendral
    @SuperTamilthendral Před rokem +2

    மிகவும் தேவையான, ஆக்கப்பூர்வமான கேள்விகள், நன்றி திரு. ராஜவேல் நாகராஜன். என்னை மாற்றிய ஈஷா உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது மகிழ்ச்சி...

  • @Shankar6791
    @Shankar6791 Před rokem +8

    மிக அழகாக உரையாடல்....தெளிவான கேள்விகள்..... நன்றி.

  • @SubhashTiptur
    @SubhashTiptur Před rokem +16

    Excellent initiative PTP

  • @shivaramakrishnan4896
    @shivaramakrishnan4896 Před rokem +13

    More to this and all of this is for our well being. To Rejuvenate not just soil but also ourselves and forgotten science behind our culture. To create a better future. 🙏🙏🙇🙇😌

  • @visu180
    @visu180 Před rokem +4

    திரு..ராஜவேல் அவர்களின் சத்குருவை பற்றிய அறிமுகம் அருமை

  • @தமிழினமடா

    Rajavel Anna... super questions ... very neatly arranged ... clearly expressed

  • @saravananj7436
    @saravananj7436 Před rokem +15

    Semma ❤️ Looking forward to the second part 👍🏾

  • @raamadevan6457
    @raamadevan6457 Před rokem +16

    Excellent presentation bro🤜

  • @YogiSureshRaman
    @YogiSureshRaman Před rokem +12

    Super Anna good interview, thanks

  • @shakthipriya7911
    @shakthipriya7911 Před rokem +31

    நான் என் குடும்பம் என் பசங்க என் சொந்த பந்தம் அனைவரும் என் குலதெய்வத்துக்கு அடுத்து வணங்கும் கடவுள் சிவன் அடுத்து மதிக்கும்

  • @adilezza2452
    @adilezza2452 Před rokem +5

    May grace be with you always Rajavelu 🙏 this interview soothes all Sadguru lovers 🎉 let people see this let them come and see isha to know the truth

  • @raghavganesan3490
    @raghavganesan3490 Před rokem +6

    Another Gem from PTP. Rajavel is doing excellent service for this society by bringing people like Sadguru, Prabhakaran(Vedantha), Dushyanth Sridhar, Rangarajan Narashiman, T.R.Ramesh and sharing their views with larger audience. These contents will be there for years to come rather than Political videos.

  • @radhasenthilkumar3685
    @radhasenthilkumar3685 Před rokem +7

    Superb anna. You are the Luckiest person
    Anna. Your voice is so sweet.

  • @karthikeyanas6073
    @karthikeyanas6073 Před rokem +13

    Namaskaram sadhguru......🌼💕🌼💕💕🙏

  • @deepikavijaykumar
    @deepikavijaykumar Před rokem +16

    Superb!! good interview!! keep working towards unbiased presentation!