Thirunaal / Ore Oru Vaanam HD video Song

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024

Komentáře • 1,3K

  • @baseerabaseera6513
    @baseerabaseera6513 Před 3 lety +498

    ❤️யாரெல்லாம் இந்த song 💝தேடி வந்து கேட்டீங்க 2021 சொல்லுங்க ❤

  • @sevitesconj.darthiprincy3203

    வெக்கத்துல நனஞ்சுக்குறான் வெத்தலையா சிவத்துக்குறான் .... vera லெவல் song😍😍😍

    • @elangot7293
      @elangot7293 Před 3 lety +1

      Hii

    • @fathimaakeelah6900
      @fathimaakeelah6900 Před 3 lety

      j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j j

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan Před 2 lety

      எழுத்துப்பிழை விடாம எழுதுங்க

  • @narahman6890
    @narahman6890 Před 4 lety +188

    என் மனதை மாயக்கிய பாட்டு 💞 💞 💞 💞 💞

  • @pettaiganatamizha2647
    @pettaiganatamizha2647 Před 4 lety +105

    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீ தானே

  • @prasanth8196
    @prasanth8196 Před 3 lety +42

    பெண் : { ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
    வாழ்க்கை அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான் } (2)
    பெண் : அட போடா கருப்பழகா
    வெள்ளந்தி சிாிப்பழகா ஆயிரம்
    தலைமுறைக்கும் பூப்பேன்
    உனக்கழகா
    பெண் : ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
    வாழ்க்கை அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    பெண் : தூண்டிலில் புழுவாக
    துளித் துளியா துடிச்சேனடா
    வரமாக வந்து என்னில்
    சோ்ந்தாயடா
    பெண் : கைவிரல புடிச்சுக்கிட்டே
    காலங்கள கடந்துருவேன்
    கடவுளையே வணங்குவத
    மறந்துருவேன்
    பெண் : வலியும் இல்லாமலே
    காயமா காயமா வயசுப் பெண்
    மனசு மாயமா மாயமா உன்னக்
    கைசேரவே மாசமா வருஷமா
    பெண் : ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    பெண் : என்ன இது அதிசயமோ
    காதல் செய்த காிசனமோ மணப்
    பெண்ணாய் இன்று நானும்
    ஆனேனடா
    பெண் : வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்
    வெத்தலையா சிவந்துக்கிறேன் கூந்தலுல
    உன் உறவ முடிஞ்சுக்குறேன்
    பெண் : நிமிஷம் ஒரு சேலையா
    மாத்துறேன் மயங்குறேன் மாலை
    மாத்தாமலே மணவிழா பாக்குறேன்
    அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்
    பெண் : ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
    வாழ்க்கை அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்

  • @ganapathisubramaniam8088
    @ganapathisubramaniam8088 Před 3 lety +189

    Itha song padicha ga like panuaga frds papom

  • @vikramvedha4069
    @vikramvedha4069 Před rokem +15

    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்...💅💅💓💓
    மிகவும் அழகான வரிகள்

  • @DivyaDivya-ct6fs
    @DivyaDivya-ct6fs Před 4 lety +279

    அட போடா கருப்பு அழகா வெல்லந்தி சிரிப்பழகா super song😘😘😘😘😘😘😘

  • @ShifDhar7
    @ShifDhar7 Před 3 lety +70

    ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் 😍😘💖

  • @Vasukip-wb1vl
    @Vasukip-wb1vl Před 3 lety +84

    2021 la indha patta kekkuravanga irukkingala like 👍

  • @vaishnavi.pvaishnavi.p3100

    Vekathathula nenaichikira vettalaiya seevanthukira nice lyrics 😇😇😘😘😘

  • @ckmysweetheart8873
    @ckmysweetheart8873 Před 2 lety +9

    My fav song 😍❤️ ore oru Vaanam ore oru boomi ore oru vaazhkai adhu neethan😇, lyrics music all so beautiful

  • @papathimarimathu9212
    @papathimarimathu9212 Před 3 lety +28

    ஓரு தடாவ குடா ஒன்னேடா நா வாழலா என் வாழ்க்கை எந்த நிலைம்மால இருக்குனு எனக்கு தெரியலா ரெம்பா கஷ்டா பட்டுகிட்டுஇருக்கே miss you mama

  • @surendharmass5890
    @surendharmass5890 Před 2 lety +3

    Entha song ennala marakamudiyathu miss my lover.

  • @chellayeekathan9957
    @chellayeekathan9957 Před 3 lety +1

    Ore oru valkai athu nee than...... Ada poda kurupalaka.. Vellanthi sirippalaka.. 😍😘😘😘🤗🤗🤗

  • @kerthika7256
    @kerthika7256 Před rokem +9

    வலியும் இல்லாமலே காயமா காயமா ♥️♥️♥️♥️♥️♥️♥️😇😇😘😘😘😘😘😘😘😘

  • @hnrocc6752
    @hnrocc6752 Před 3 lety +22

    Need more songs like this. ❤️

  • @roobasree5606
    @roobasree5606 Před 3 lety +5

    Kaivirala pidichukittu kalangala kadandhuruva
    kadavulaye vanaguvatha marathuduvan.........My most fav line

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 Před 6 lety +45

    What a sweet & touching song ! Heavenly Voices.While hearing this beautiful song there is a kind of feeling as if We've lost somewhere in an another World.Pl. give us English subtitles for this song.Love from Mumbai.

  • @mahalakshmis4509
    @mahalakshmis4509 Před 6 lety +222

    Kai virala pidichikitu kalangala kadanthuruven😍😍😍😍👫👫👫👫❣❣❣❣❣❣

  • @bhuvanavenkatv8592
    @bhuvanavenkatv8592 Před 5 lety +10

    sema line voice super.kai virala pudisikitte kaalangala kadanthiduven....kadavulaum vananguvatha maranthiduven...

  • @gayathrigayathri4007
    @gayathrigayathri4007 Před 2 lety +5

    one of the my most fav song and lyrics vera level......... unna kai saeravae maasama varushama my most fav line in this song

  • @joslineshiny8681
    @joslineshiny8681 Před 7 lety +38

    ohhh my god..., I love thz song..., lyrics also very nice...,

  • @dhayaroja5427
    @dhayaroja5427 Před 3 lety +1

    Today first time indha song kekure🥰🥰
    Ada poda karupalaga.....vellandhi sirippalaga .....😍😍😍
    Lyrics are so beautiful...
    ❤❤❤❤❤

  • @chithanrajchithanraj9945
    @chithanrajchithanraj9945 Před 6 lety +37

    nayanthara semma acting for movie, nice

  • @sangeethasangeetha4937
    @sangeethasangeetha4937 Před 4 lety +16

    Ada Poda Karupu Azhaga ... vellandhi Serepu Azhaga 😘😍😘😍

  • @hbhb9953
    @hbhb9953 Před 4 lety +13

    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்கை
    அது நீ தான்...... H love u usuruu

  • @azaruddin5359
    @azaruddin5359 Před 6 lety +2

    Padichavakuda vaazuradha vida manasuku pudichavakuda vaazuradhu dha sandhosham☺️☺️☺️

  • @nasemahasif7380
    @nasemahasif7380 Před 5 lety +35

    Orey oru vaazhkai adhu nee thaan ...... Hasif Enna marandhutiye 😖😖😖😖 I love you daa..... Don't play with my feelings

    • @sasibala7449
      @sasibala7449 Před 4 lety

      Irey oru valgai athu nee than.....selva❤sasi

  • @ramachandran9326
    @ramachandran9326 Před rokem +7

    Really nice voice and song... addicted her voice..❤️❤️😍

  • @killermani70
    @killermani70 Před 3 lety +3

    Ore oru vazhgai athu nee tha😍😍😍😍

  • @velmuruganvelmurugan9394
    @velmuruganvelmurugan9394 Před 3 lety +4

    இந்த பாடலக் கேட்கும் போது இறந்திடலாம்னு தோணுது

  • @tamilcatchy3126
    @tamilcatchy3126 Před 6 lety +11

    Jeeva anna looking super...and touching my heart

  • @munieswarannicesongmuniesw1550

    ore oru vaazhai athu nee than K.. ...S ayyo my fav fav fav fav fav fav fav sngggggg semmmmmmma sng pa

  • @revathipoongodi7575
    @revathipoongodi7575 Před 4 lety +10

    All time fav .can't forgot each line heart touching words 😍😍😍😍😘😘😘

  • @krishnavaniraja2337
    @krishnavaniraja2337 Před 7 lety +31

    "vaarae va samma lines pa ,super song"

  • @thalapathyrasigai......559
    @thalapathyrasigai......559 Před 2 lety +20

    ஓரே ஓ௫ வாழ்க்கை அது நிதான் மாமா 🥺❣️❣️

  • @arulselvanselvaraj1947
    @arulselvanselvaraj1947 Před 6 lety +30

    I like this song so much👌

  • @selvanayagenmoorghen8749
    @selvanayagenmoorghen8749 Před 7 lety +23

    Tamil songs musical rhythm are more beautiful and mind blowing than Bollywood songs.

  • @nathiyapradhapnathiyapradh5899

    Intha sng na 50time Mela parthurupan so cute & miss uuuuuuuu

  • @sanjanasatz277
    @sanjanasatz277 Před 7 lety +484

    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    அட போடா கருப்பழகா
    வெள்ளந்தி சிரிப்பழகா
    ஆயிரம் தலைமுறைக்கும்
    பூப்பேன் உனக்கழகா
    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    தூண்டிலில புழுவாக
    துளித் துளியா துடிச்சேனடா
    வரமாக வந்து என்னில்
    சேர்ந்தாயடா
    கைவிரல புடிச்சுக்கிட்டே
    காலங்கள கடந்துருவேன்
    கடவுளையே வணங்குவத
    மறந்துருவேன்
    வலியும் இல்லாமலே
    காயமா காயமா
    வயசுப் பெண் மனசு
    மாயமா மாயமா
    உன்னக் கைசேரவே
    மாசமா வருஷமா
    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    என்ன இது அதிசயமோ
    காதல் செய்த கரிசனமோ
    மணப் பெண்ணாய்
    இன்று நானும் ஆனேனடா
    வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்
    வெத்தலையா சிவந்துக்கிறேன்
    கூந்தலுல உன் உறவ
    முடிஞ்சுக்குறேன்
    நிமிஷம் ஒரு சேலையா
    மாத்துறேன் மயங்குறேன்
    மாலை மாத்தாமலே
    மணவிழா பாக்குறேன்
    அரிசிப் பானை உள்ள
    ஆசைய ஒழிக்குறேன்
    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    ஒரே ஒரு வாழ்க்கை
    அது நீதான்
    #sanju

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 Před 3 lety +17

    Kai virala pidichukittu kalangala kadanthuruven ❤💖💞❤

    • @ilavicilavic5720
      @ilavicilavic5720 Před 3 lety

      Yaaru mahalaksmi yaaru sakthi sree gopalan semma voice

  • @anjeli-iy5dr
    @anjeli-iy5dr Před 7 lety +9

    Nice lyrics ,music and rendered beautifully.i did not know there was a such a song in this movie.saw it once and attracted .listening to it frequently

  • @santoshmurugan1838
    @santoshmurugan1838 Před 2 lety +5

    Nayanthara very traditional and really good song lyrics r awesome ❤️❤️❤️❤️❤️ plz like here 👍👍

  • @keerthiammu1923
    @keerthiammu1923 Před 5 lety +6

    Ore oru vazhkai adhu ni thaan daa Nivas clm
    😘😘😘😘😍

  • @siva280
    @siva280 Před 2 lety +2

    Love you so much my dr lovable purusaaa .Yen appakku apram na rompa Love pandran .ungala Yen life long miss pannavekkudathunu nenaikkuren. Once again Love you so much my dr lovable purusaaaa❤❤❤❤❤❤❤

  • @srinigngsr8854
    @srinigngsr8854 Před 4 lety +20

    Feelings of melody 💝💝💝

  • @kowsikili2502
    @kowsikili2502 Před 3 lety +4

    Orey oru vaanam ❤️ Orey oru boomi 🌍 Orey oru vaazhkkai adhu nee dhn😘 Dc to mine Hubby 💯CK Forever'💞

  • @lathakutty2134
    @lathakutty2134 Před 4 lety +12

    Una Kai serave masama varusama☹️ love you da mama❤️🥰

  • @chaytanya2298
    @chaytanya2298 Před 7 lety +40

    JEEVA looking soo natural...

  • @sangeekuttyskutty6284
    @sangeekuttyskutty6284 Před 7 lety +42

    sema song ya I like this song😘😘😘

  • @salphonse5034
    @salphonse5034 Před 3 lety +6

    Nice song 💘💘💘💘😘😘😘😘my favorite song ❤

  • @renjisrubin2487
    @renjisrubin2487 Před 6 lety +10

    vekathula nanagikire
    vethalayai sevanthukiren kunthalula o orava mudichikiren
    my fav fav fav fav fav fav fav song

  • @thanimaikadhalan5314
    @thanimaikadhalan5314 Před 3 lety +17

    neyanthara is so cute

  • @jeniferayappan
    @jeniferayappan Před 6 lety +158

    Po da karupazhaga😍 vellanthiii siripazhaha😘😘miss you chlm❤💔💔

  • @suryasurya-iq8gb
    @suryasurya-iq8gb Před 3 lety +9

    Kai verala pudichikitta kaalangala kadanthuruvan da Mani I miss you 💔💔💔💔

  • @Ms-zx2wt
    @Ms-zx2wt Před 4 lety +15

    My fav song
    Hit like
    👇

  • @nithyaramyavlogs62
    @nithyaramyavlogs62 Před 4 lety +16

    I love this song....and delicate to my lovely husband ❤️❤️❤️

    • @SKT984
      @SKT984 Před 4 lety +2

      Wooow Super

  • @ambilihariharan1660
    @ambilihariharan1660 Před 3 lety +15

    Oora ooru vannam oora ooru boomi song my fav song 🎼🎼🎼🎼

  • @aarumugamt2955
    @aarumugamt2955 Před 5 lety +6

    Very supper song my favourite song like this song very supper song

  • @angelgodson9883
    @angelgodson9883 Před 4 lety +6

    This is one of my most favourite song also travelling song....😘💕

  • @mukeemsha3372
    @mukeemsha3372 Před rokem +2

    Anyone inside on 2023❤

  • @redlovergirldevi7288
    @redlovergirldevi7288 Před 3 lety +1

    Intha song superarkku intha song paadiya singeroda voice nallarkk 2021 lum intha song pudichavangal yaar irukkangaa

  • @Mahamurgan
    @Mahamurgan Před 6 lety +124

    என்ன. இது
    அதிசையமோ
    காதல் செய்த
    கரிசனமோ
    மனப்பெண்ணா
    நானுமின்று ஆனேனடா
    வெக்கத்துல
    நனஞ்சேனே
    வெத்தளையா
    செவந்தேனே
    கூந்தலுல.
    உ. உறவ. முடிஞ்சிக்குர

  • @drkgaming405
    @drkgaming405 Před 5 lety +5

    Suuuuuuuuuuuuuuuuuuuuuper song chance ila sema💖💖💖💖💖❤️❤️❤️❤️😍😍😍😍😜😜😜😜😜😜😜😜😜

  • @ammuvijim731
    @ammuvijim731 Před 6 lety +156

    My favorite song 😘😘😘😘😘😘

  • @veerapandi2000
    @veerapandi2000 Před 3 lety +8

    Super voice👌👌👌

  • @kalaisan9763
    @kalaisan9763 Před 5 lety +8

    Nimisam oru sealaya mathurean mayankurean i love this song😃😃😃

  • @kogilavanisathya7891
    @kogilavanisathya7891 Před 2 lety +3

    வெக்கத்துல நனச்சிக்குறே 😘வெத்தலையா 🌹🌹செவந்துக்குறே 🌹குந்தாலுல உன் உறவ முடிஜிக்குறே 😘😘😘😘😘

  • @momentswithabi1494
    @momentswithabi1494 Před 2 lety +1

    Idhula mrg tune kekkum podhu aasaiya irukum ❤️

  • @Parjana-wy7sc
    @Parjana-wy7sc Před 3 lety +1

    Subar song eannakku rempa putuchcha paattu yarukkella inthe song bitikkum avagge like bannukke

  • @logeswari7425
    @logeswari7425 Před 3 lety +6

    My favorite song😘😘😘😇😇😇

  • @aasaithambi5302
    @aasaithambi5302 Před 7 lety +84

    my husband H favourite song so my favourite song and l like this song

  • @thalapathyrasigai5312
    @thalapathyrasigai5312 Před 3 lety

    Ada poda karupualaga😍😍😍😍velanthi sripala 😘😘😘😘😘my fav

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan Před 2 lety

    rendu per voice um semmeh ❤
    Thirumba thirumba ketutu irukan
    ponnunga mathire😒😒

  • @antonyv7176
    @antonyv7176 Před 5 lety +13

    the magic of song...

  • @gandhimathimathi498
    @gandhimathimathi498 Před 6 lety +10

    lovely words & Nayan so sweet to see

  • @Nihaskalamb
    @Nihaskalamb Před 3 lety

    Ohhh machanayiii supar🥰🥰🥰🥰🥰🥰

  • @NilaNila-rn8sk
    @NilaNila-rn8sk Před rokem +1

    கை விரலா புடிச்சுக்கிட்டு🤝 காலங்கால கடந்திருவேன்👩‍❤️‍👨 கடவுளையே வணங்குவதா🙏 மறந்திடுவேன்🤔 🙈😍❤️

  • @ragulm9888
    @ragulm9888 Před 3 lety +5

    My favourite 😍💙 song this 😍

  • @fathmajazzy9554
    @fathmajazzy9554 Před 7 lety +7

    feeling love. very nice song

  • @baseerabaseera6513
    @baseerabaseera6513 Před 3 lety

    💘வயசு பெண் மனசு மாயமா மாயமா உன்னக்கை சேரவே மாசமா வருசமா...!!!💖💗💓 சூப்பர் song 💝💘

  • @parthibangovindraj5511

    En kadhaliyiku piditha song ❤️😘
    Intha song ketta avalota nyabagam than varum 😘

  • @angamuthugopal9124
    @angamuthugopal9124 Před 2 lety +7

    I love this song 😍😍

  • @kannathasan7505
    @kannathasan7505 Před 3 lety +11

    My dream song❤️

  • @kowsisenth5857
    @kowsisenth5857 Před 2 lety

    Yaru hero, heroine nu theriyamale romba naala intha song a en car la pohum pothu keddirukan. Today keddappo yaroda song ithunu parkanumnu thonichu, I shocked, nayanthara song ah nu. From UK 05.09.2022

  • @venkataramananvenugopal3241

    Super..nice song .... lovely song ... dedicate My Husband...❤️❤️👌👍💐💐🍬🍬🍒🍒🌻🌻🌻🌻🍭🍭🌿🌿

  • @mosinamosi7975
    @mosinamosi7975 Před 3 lety +3

    My favorite song 😘😘😘😘😘😘😘😘 i love song

  • @mnikhilgodislove2797
    @mnikhilgodislove2797 Před 7 lety +56

    lovely song dedicate my husband

  • @dadlittleprincess4366
    @dadlittleprincess4366 Před 3 lety

    Kaivirala pudichikitey kalangala kadanthuruvan....line...vera...11 my lovely song

  • @gayusrimadhi2062
    @gayusrimadhi2062 Před rokem

    Ennoda favourite song I love you da saravanan 💞Nee enai pirinthu senralum entha songs unnai niyapagapaduthum

  • @AnasAli__
    @AnasAli__ Před 5 lety +5

    I love this song tamil lover

  • @sathishnithyanithyasathish6564

    I love this song..

  • @ramyak1013
    @ramyak1013 Před 2 lety

    This song was vera leval ❤️ adi poda karupalaga vellandhi siripalaga😘semma line ❤️❤️

  • @priyasasipriya578
    @priyasasipriya578 Před 6 lety

    osm song.. dedicated to my loeable husband.... Kai virala pitichikitte kalangala kadanthiruve... especially this line......

  • @ViratKohli-hu8zd
    @ViratKohli-hu8zd Před 4 lety +3

    2020 watching 😊😊.Heart 💔💔

  • @meenaa9326
    @meenaa9326 Před 7 lety +23

    I dedicate my dear sweet husband

  • @s46gamers22
    @s46gamers22 Před 3 lety

    7 yeras love panra intha pattu a life ku romba mukeyam a na ithula natantha mathri aputiye onnu marama natanthuchi sema feel ipaaa paaaaaaaaaaa

  • @nandhinijani7588
    @nandhinijani7588 Před 4 lety +1

    One ☝of ma fav 😍💕song 🎶whos like this song after seeing the movie

  • @ayshuay8816
    @ayshuay8816 Před 4 lety +37

    Corona Ku porow pakravaga like pannuga

    • @sandhiyasandhiya5591
      @sandhiyasandhiya5591 Před 3 lety +1

      I love this song dedicated my hus my fav song ❤️❤️❤️❤️❤️